
#Dress_Full மானத்தை காக்கும். #Stress_less மரணமில்லாது காக்கும். 🐧அவள் மரணத்தின் முதல் நொடி வரை ஊமையாய் இருக்கும் வார்த்தை #அப்பா🤐 @Elite_Hishalee ✍️
O+
Joined September 2021
- Tweets1.9K
- Following51
- Followers112
- Likes6.5K
Pinned Tweet
கதை கேட்டு தூங்கிய காலம் போய்
கதைத்துக்கொண்டே தூங்க மறந்த காலத்தில் இருக்கிறோம்
#HiShaLee
🦋 ஓரணா20 😇 retweeted
எதிர்பார்ப்புகள் இல்லாத நேசமும்...
எல்லைகள் இல்லாத பாசமும்...
வார்த்தைகளைக் கடந்த ஓர் உணர்வு...
சொல்லித் தீராத அன்பின் அழகான அடையாளம்...!
Hishalee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
“Some say ‘I miss you’… ❤️ Some say it with love and affection… But when someone says ‘I miss you a lot’… 🥺 It's not just words, it's a deep feeling of the heart. ❤️
Missing someone is not just a thought, it's an emotion that the heart feels. 💞”
HiShaLee ✍🏻
Good morning
🦋 ஓரணா20 😇 retweeted
“உரசாமலே பற்றிக்கொள்ளும் தீ அது…
உடலை அல்ல, உள்ளத்தைச் சுடும் காதல் தீ தான்!” 🔥❤️
ஹிஷாலி ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
“ஏழு குண்டலத்தையே வாடா” வென உரிமையோடு அழைக்கும் போது...
உன்னை அழைப்பது மட்டும் எப்படி குற்றமாகும்?
Hishalee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
எந்த ஒப்பனையும் இல்லாத
ஒரு சிரிப்பிற்குள் ஒளிந்திருக்கிறது
அளவிட முடியாத அழகு…
ஏனெனில் உண்மையான அழகுக்கு ஒப்பனை தேவையில்லை
மனதின் தூய்மையே போதும்!
Hishalee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
அவனுடைய WhatsApp புகைப்படத்தைப் பார்த்தாலே…
சொல்லாமலேயே மனசுக்குள் ஒரு சந்தோஷம்...
அவனுக்குத் தெரியாத என் சின்னச் சின்ன மகிழ்ச்சிகளில்
இதுவும் ஒன்று!
Hishalee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
எத்தனை பறவைகள் ஒரு மரத்தில் இருந்தாலும், கிளியைத்தானே கண்கள் கூடுதலாக ரசிக்கின்றன…
அப்படித்தான் நீ எனக்கு…
Hishalee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
சூரிய உதயத்தில் பொன்னொளி போல…
சுடுநீரில் ஆரம்பிக்கும் சுயவரம்…
அன்றைய நாளின் மங்களம்...!
HiShaLee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
எப்படிப்பட்ட முடிவாக இருந்தாலும்…
என் முந்தானையில் உன்னை முடிச்சிட்டு,
என் வாழ்வின் இறுதிவரை
உன்னோடு வாழ்ந்திட வேண்டும்…
Hishalee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
“எது முடிவு, எது ஆரம்பம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், காலம் ஒருநாள் ஏதோ ஒரு தருணத்தில் நின்று, ‘இதுதான் உன் புதிய தொடக்கம்’ என்று நமக்குப் புரிய வைத்துவிடும். அதுதான் வாழ்க்கை!”
Hishalee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
“நன்றி” என்ற சொல் உதிர்வதற்கு நான்கு விநாடிகள் போதும்...
ஆனால் அதன் மதிப்பு, நாளுக்கு நாள் கூடுமே தவிர குறையாது!
Hishalee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
கண்மூடித்தனமாக யாரையும் நம்பிவிடாதே…!
நம்பிக்கை என்பது அழகானது…
ஆனால், தவறான மனிதர்களிடம் வைத்த நம்பிக்கை, இறுதியில் கண்கள் திறந்திருந்தும் எதையும் பார்க்காததுபோல் வாழ வைத்துவிடும்…!
Hishalee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
என்னமோ ஏதோ என்று நாம் தான் பதறிக்கொண்டு இருப்போம்…
அவர்கள் இலகுவாகச் சொல்லாமலே சென்றிருப்பார்கள்…
அவருக்கு அது ஒரு நிமிட நிகழ்வு… நமக்கோ தெரியும் வரை வலியாக மாறிவிடுகிறது..
Hishalee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
பாவம்… ரசிக்க வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டாலும், அந்த ரசிப்புக்குள் ஒளிந்திருக்கும் வலியைத் தாங்க முடியாமல் கண்ணீர் வந்துவிடுமோ என்று தன்னையே மறைத்துக் கொண்டாள்....
சில உணர்வுகள் அப்படித்தான்… மனதுக்குப் பிடித்திருந்தாலும், மனதைப் பாரமாக்கிவிடும்....
Hishalee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
எவ்வளவு சண்டை, கோபம், மனஸ்தாபம் இருந்தாலும், நாம் வைக்கும் WhatsApp Status-ஐ பார்த்ததும் அந்தக் கோபமெல்லாம் கரைந்து, மீண்டும் பாசம் மலர்ந்து விடுகிறது.
சில நேரங்களில் பேசாத வார்த்தைகளைக்கூட நம்முடைய Status பாசத்தோடு பேசிவிடுகிறது!
🦋 ஓரணா20 😇 retweeted
யார் தடுத்தாலும், யார் எதிர்த்தாலும்… உனக்காக உண்மையாய் குரல் கொடுக்கும் ஒரு இதயத்தை ஒருபோதும் நிராகரித்து விடாதே!
ஏனெனில், உனக்காகப் பேசும் அந்த ஒரு குரல், ஆயிரம் உறவுகளுக்குச் சமம்!
HiShaLee ✍🏻
🦋 ஓரணா20 😇 retweeted
“எந்தத் தீர்வும் கிடைக்காத இடத்தில் உனக்கான நியாயத்தை எடுத்துரைக்காதே. அது கடலில் வீசிய கல்லைப் போன்றது; உன் முயற்சியும் வீண், உன் மன அமைதியும் வீண்.”
Hishalee ✍🏻



