
பொய்மைக்கு 👄'கள் அதிகம்° உண்மைக்கு👂'கள்குறைவு° 😽 குற்றலாச் சாரல் போல் 🌨️ குற்றங்கள் ஒரு போதும் 😔 நம்மை மகிழ்விக்காது 🤩 @hishycat
✒️ ➕ 🫅 🟰 🐧
Joined August 2021
- Tweets147K
- Following157
- Followers8.1K
- Likes11.7K
ஆணின் கோபம் அரவணைப்பாக மாறும் தருணத்தில்... பெண்ணின் சினம்கூட அவனுக்குச் சில்லென்ற தென்றலாகத் தோன்றும்...!
காதல் என்பது கோபமில்லாத உறவல்ல; கோபத்திலும் அன்பைக் கண்டுகொள்ளும் மனம் தான் காதல்...!
Hishalee ✍🏻
♓ℹ️💲♓🅰️🪻ε ε retweeted
நிலவு வானத்தில் முழுமை பெற்றது! 🌚
என் காதலோ, அவள் நினைவில் இன்னும் முழுமை பெறுகிறது!✨️🤍
#FULL_MOON 🌚
காற்றைக் கட்டியணைக்கத் துடிக்கும்
இரு கைகளுக்குள் சிக்கிக்கொண்ட
பலூனின் வண்ணத்தைப் போல...
சில கனவுகள் பறப்பதற்காகப் பிறக்கின்றன....
சில கனவுகள் நினைவாகவே வாழ்கின்றன...!
HiShaLee ✍🏻
♓ℹ️💲♓🅰️🪻ε ε retweeted
Good night sweet dreams 😴 #goodnight
♓ℹ️💲♓🅰️🪻ε ε retweeted
உன் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்,
உன் சிரிப்பில் ஆயிரம் சந்தோஷங்கள் 💜🍫😍🦋❤️
#பிரேம்நாத்
Pc @diamondheart144 பங்கு ❤️🍫
உன் நினைவில் நான்… 💜
உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்
என் இதயத்தில் ஒரு கவிதை பிறக்கிறது ♥️🤗💜🦋😍🍫
#பிரேம்நாத்















