Gen Z⚡ || Raw || 省长维杰 || 2ⁿᵈ Gen Vijay fan📈 || Lyrics Lover || என் ஐடி, என் உரிமை!🤫 || Alternative ~ @Vi_Jay_Fc 🤍

Hong Kong 🇭🇰
Joined June 2019
//TN Legislative Assembly session is tomorrow.🔥📈 @Udhaystalin unaku BP tablet ready panniko ! Nalaikku @CMOTamilnadu adikkurea adiyula un appan Stalin eh kadharuvaa paaru😂😂 !!
18
82
5
561
302,233
Jail ku poga ready ah irundhuko da 🥱🥱
மனைவி:- சங்கீதா இணைவி:- கீர்த்தி சு துணைவி :- மூனு ஷா கிருஷ்ணன் இதுல சங்கவி , இன்னொரு மில்க் நடிகை மிஸ்ஸிங். அத்தோட இல்லாமல் லயோலா கார் பார்க்கிங் ஷெட்ல இவரும் இவரோட நண்பரும் வெளிநாட்டு பொண்ணுங்களை கார்லயே செஞ்சு என்கொயரி வாங்குனது... யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்
1
3
503
வாழ்ந்த அன்பில் மகேஷ் மாறி வாழனும் 🫣📈
3
1
8
461
Sasikala indha nilamai na, edappadi enna aaga poghutho 😭😭😭
Watch | ”தேர்தல் நேர பகடைக் காயாக எங்களை பயன்படுத்திக் கொண்டார். அவரால் கட்சியில் எந்த செயல்பாடும் இல்லை” அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி அதன் தலைவர் சக்கரவர்த்தி அறிவிப்பு #SunNews | #Sasikala | #TNPolitics
1
101
Another level of AURA swag. CM Joseph Vijay 🥵📈
Powerful people don’t just make an impact;they make history👑🔥💥 Swag 😎🔥
1
22
99
1,013
Jay Fc | 厘米维杰 retweeted
🤍🎶🎶🎶
4
18
43
998
Adhu fake news da, tharkuri paiyale💦💦
யூனிட்டுக்கு 41.50 ரூபா.... யூனிட்டுக்கு 41.50 ரூபா…… யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
12
77
580
Jay Fc | 厘米维杰 retweeted
Take it jay🫰
1
6
136
Jay Fc | 厘米维杰 retweeted
இவனுங்க திருந்த மாட்டானுங்க.. நாம் திமுக கட்சி For a Reason.. இந்த சல்லி சொல்றது உண்மையா @sansbarrier
73
310
23
1,610
176,507
Cooked 😭😭😭😭
🤖 Made with AI
Web series to watch : a strong recommendation to Stalin Uncle...
3
14
163
3,015
Jay Fc | 厘米维杰 retweeted
Web series to watch : a strong recommendation to Stalin Uncle...
308
2,112
206
6,975
421,145
Jay Fc | 厘米维杰 retweeted
ஆணிவேராய் நீ என்னுடன் இருப்பதினால் அழகான மலராய் வாசம் வீசுகிறேன் இந்த உலகில்... 🤍
15
32
65
945
Enaku tweet ellam panna theriyadhu..!!!😩🥲
2
7
33
714
Jay Fc | 厘米维杰 retweeted
டேய் @arivalayam அன்னைக்கு மட்டும் விஜய் மேல கை வெச்சிருந்தேனா தமிழ் நாட்டுல திமுக ன்ற கட்சியே இல்லாம பண்ணிருப்போம்
40
468
7
2,616
34,828
Jay Fc | 厘米维杰 retweeted
Post something in purple
2
1
10
261
Kuttty kumjan ulla po,un owner kupdu vaa🥱
சர்க்காரியா கமிஷன் ஊழலைப் பற்றி எல்லாம் பேசும் தவெக அரசு. ஊழல் செய்தவர்களை என்ன செய்தது? நீங்கள் செய்ததெல்லாம் ஊழல்வாதிகளை இன்ஸ்பெக்டரை மிரட்டவிட்டு வேடிக்கை பார்த்தது மட்டும்தான். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷைக் கைது செய்ததை நீங்கள் கொண்டாடலாம். ஆனால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்துக் கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை. இது மகிழ்ச்சிதான். ஊழலை விசாரிப்பதற்கென்று இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை உறங்குகிறதா? ஒரு நாளுக்கு ஐந்து முறை செய்தியாளர் சந்திப்பை நடத்திப் பேசும் அந்தத் துறையின் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் பேசினாரா? ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகியும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி ஒருவரைக்கூட கைது செய்யாதது ஏன்? அதிலும் வியப்பு, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது மணல் அள்ளுவதில் 4,700 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக ஆதாரத்துடன் வழக்குப் பதிவு செய்ய, தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இன்றுவரை FIR பதிவு செய்யப்படவில்லை. இதுதானா முதல்வர் விஜய் அவர்கள் சொன்ன, “தொடவும் விடமாட்டோம், தொட்டவனையும் விடமாட்டோம்”? முதல்வர் விஜய் அவர்கள் மேடைகளில் ஒன்று பேசுகிறார். ஆனால், அதற்கு நேர் எதிராக அமைச்சர்களின் செயல்பாடுகள் இருக்கிறது. என்னதான் நடக்கிறது தவெக ஆட்சியில்? @CTR_Nirmalkumar @CMOTamilnadu
1
7
210
Jay Fc | 厘米维杰 retweeted
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்கிற வெற்றிச் சாலையில் வெற்றித் தலைவர் தலைமையில் வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு (27.10.2024) நடைபெற்றது. இலட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாடு வரலாறாகவும், தமிழக அரசியலின் வழித்தடத்தையே மாற்றியும், மக்கள் விரோத, ஊழல் சக்திகளை விரட்டி ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாகவும், தமிழ்நாட்டு மக்களை முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும், வெற்றித் தலைவரின் ஆளுமையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு பறைசாற்றிய வெற்றித் திருவிழாவாகவும் நடந்தேறியது. 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகக் கொடியேற்றி, ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை முன்னிறுத்தி ,லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் பேசிய வெற்றித் தலைவர் , அன்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மாண்புமிகு முதலமைச்சராக இன்று நிறைவேற்றி வருகிறார், தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிறார், கொள்கை எதிரி & அரசியல் எதிரிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தமிழக மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை காட்டி தூயசக்தியாக திகழ்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டுடன் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, மனசாட்சியுள்ள மக்களாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களின் வெற்றிப் பயணம் என்றென்றும் தொடரும், வெற்றித் தமிழகம் நோக்கிய இலக்கு வெல்லும் !
37
1,384
15
4,520
44,940
Jay Fc | 厘米维杰 retweeted
கொரோனா காலத்தில் பொழுதுபோக்காக அனைவரும் பார்த்த Web Series-களை, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தற்போது வீட்டில் பொழுதுபோக்காகப் பார்த்து வருகிறார். நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பதால் அவருக்கும் போரடிக்கும்ல! பல ஆங்கில Web Series-களுக்கு திமுகவின் ஆட்சி இலட்சணம்தான் Inspiration என்று சொன்னால் அது மிகையாகாது. Narcos, Money Heist, Scam போன்ற Web Series-களுக்கான தொடக்கப்புள்ளியே திமுகவின் வரலாறுதான்! சர்க்கரை ஊழலில் தொடங்கி, இன்று நடிப்பு அரக்கனின் பள்ளிக்கூட ஊழல் வரை, திமுகவின் ஊழல் வரலாறு உலகப்புகழ் பெற்றதென Sweet Uncle credit stealing செய்து பெருமிதம் கொள்வார். மேலும், விரைவில் வெளியாகவுள்ள 2G Files, Cable Chronicles, Toilet Scam, Extortion Game Web Series-களில் திமுக வரலாறுகளில் சில content-களாக இடம்பெற உள்ளன. அவற்றையெல்லாம் உங்கள் Watchlist-இல் Add செய்துகொண்டு கண்டு மகிழுங்கள், Sweet Uncle!
122
1,376
49
4,262
132,165
Jay Fc | 厘米维杰 retweeted
இப்பதான் புரியுதுடா கரூர் பிளான்! ஒவ்வொண்ணுக்கும் பின்னாடி இவ்வளவு கணக்கா? 😏💯🤬😡
6
1
8
271
Thalaivare !! “The Man with Three Wives ” movie paarunge.. ungaluku istam pola irukkum😉😋📈
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
2
9
1
49
731
“karur la pottu iruthaa intha nilamai vanthu irukuma” contract ki**ller ready panitha vechu irukanungea potta paiyan @mkstalin 💦💦 This needs a full-fledged, impartial investigation. No compromises, let the truth come out @CBIHeadquarters
16
34
365