கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்..! ஊருக்குள்ள முருகன் பேரை சொல்லி கலகம் மூட்ட நினைக்கற மட்டிகளுக்கு முருகன் நல்ல புத்தியை தரட்டும் !!
instagram.com/p/DWnU_c4DMO5/…
This kid was from my son’s school and they have played basketball together. பிறந்தநாள் கொண்டாட போயிட்டு ரெண்டு உயிரை அந்த குடும்பம் வாரி குடுத்துட்டு நிக்குது. Schoolல இருந்து வந்த email பாத்ததுல இருந்து I can’t wrap my head around this. What a terrible world we live in. 🥺
The family had gathered in Midtown on Sunday night to celebrate Billy Raburn’s upcoming birthday. He was set to turn 15 on Friday. His mother explained that Taylor Rabun had purchased concert tickets for all of her siblings to treat them for the special occasion.
1
2
134
ஊருக்குள்ள ஒருத்தன் இருப்பான். யார் வீட்டு கல்யாணம்னாலும் கல்யாண வீட்டுக்காரன் மாதிரி பந்தக்கால் நடறதுல இருந்து மறுவீடு வரைக்கும் எல்லா photoலயும் இருப்பான். That ஒருத்தன் is Atlee 🤭
I dont get it idhellam inaiki edutha pic or yest?Caz atlee Rajini lam nethum irundhanga inaiki pics layu irukanga?
2
169
The aura .. 😍🔥 someone could Never !!!
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
3
148
Sometimes it’s better to tone down your dressing so you don’t look like the bride and groom.
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @TheDeverakonda | @iamRashmika
Ambani wedding and Maran family wedding ரெண்டும் high profile wedding தான்.. but the difference is the class. Wedding with close friends and family.. different receptions for different set of celebrities. பகட்டு ஆடம்பரம் இல்லாம it was kind of nice.
Made a batch of son’s favorite mac n cheese for his Friendsgiving dinner .. சக்கரை பொங்கல் for a poojai in temple.. some flower garlands for the same event..
and went for 2 hrs of usual weekend volunteering and திரும்பி பாத்தா எங்கடா இங்க இருந்த சனிக்கிழமைய காணோம் 😬
3
8
546
Those emotional hugs show what they must have gone through when she was diagnosed and was under treatment. All that while seeing every horrible rumor about their parents. Next time when you engage in a rumor about a family think about the children in the family for a min.
1
205
எழில் retweeted
மற்றவர்களின் இசையில் எவ்வளவு தூரம் அலைந்தாலும், என் மனம் வீடு திரும்புவது இளையராஜாவிடம்தான்.
ராஜாவும் வயலினும்... ❤️🎻
#ilaiyaraaja #இளையராஜா
மற்றவர்களின் இசையில் எவ்வளவு தூரம் அலைந்தாலும், என் மனம் வீடு திரும்புவது இளையராஜாவிடம்தான். அவரது இசையில் மடிசாய்க்கும் ஒவ்வொரு தருணத்திலும், அவர் மெலிதாய் புன்னகைத்திருப்பார்!
ராஜாவும் வயலினும்... ❤️🎻
#ilaiyaraaja #இளையராஜா
நீங்க எவ்வளவு கேவலமா நடந்துகிட்டாலும் உங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தானு நான் கடந்து போறது என்னோட weakness இல்ல. ஆனா எப்படி திரும்ப திரும்ப இவ தான, எவ்வளவு வேணாலும் பண்ணிட்டு முன்னாடி போய் நல்லா சிரிச்சு பேசினா என்ன கேட்டாலும் செஞ்சுருவானு நினைக்கறீங்க. I’m tired.


















