ஜான்சன் ராஜ் retweeted
டிரோனை பார்த்ததும் லுங்கியை கையில் பிடித்துக்கொண்டு தெறித்து ஓடிய மதுபிரியர்கள்.!
#Nellai | #Drone | #DrunkMan | #ViralVideo | #PolimerNews
அது என்ன சாதி புத்தி. தனிமனித தவறுகளுக்கு ஒட்டுமொத்த சாதியும் எப்படி பொறுப்பாகும்!
அண்ணே மோகன்! நீங்கள் இந்த புத்தியோடு எந்த தொழில் செய்தாலும் ஜெயிக்க இயலாது!
This quoted post is unavailable.
42
ஜான்சன் ராஜ் retweeted
மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா?
அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது.
அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர்.
கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA.
தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.
ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?
என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
ஜான்சன் ராஜ் retweeted
மதம் மாறிய மக்களுக்கும் இட ஒதுக்கீட்டு உரிமை நீடிப்பதை உறுதி செய்ய அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும்! @CMOTamilnadu
ஜான்சன் ராஜ் retweeted
படத்த விமர்சனம் பண்ணும் போது உதறி தள்ளிட்டு போனவரு.. ஒரு பொண்ண இழிவுபடுத்தும் போது வந்து நிற்கிறார் பாருங்க இதுதான் மனித நேயம்
@mohandreamer டேய் இவர் படத்தையும் இவரையும் பார்த்து கத்துக்கோடா நீ ஒரு எச்ச உன் படம் ஒரு எச்சக்கலை
ஜான்சன் ராஜ் retweeted
கலெக்சன் குமாரை மொத்தி எடுத்த பெண் நிருபர் 💥
தலை தெறிக்க காக்கி டவுசரை கழட்டி போட்டு ஓட்டமெடுத்த சங்கி😂😂😂😂
ஜான்சன் ராஜ் retweeted
திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.
Read: tl.gd/n_1sos8vp
ஜான்சன் ராஜ் retweeted
31 கோடி செலவு செஞ்சிட்டேன் இந்த (தவெக) நா*ய்களோடெல்லாம்
சேர வேண்டியதிருக்கிறது.- தாராபுரம் தவெக வேட்பாளர் சத்திய பாமா
ஜான்சன் ராஜ் retweeted
Who is this person? Why is he given VIP dharshan inside Tiruchendur temple? How did they allow cameras inside the temple..
Apdinu makkal kekaraanga...
ஜான்சன் ராஜ் retweeted
தூய சக்தியின் முகத்திரையை கிழித்துள்ளார் சகாயம் IAS அவர்கள்.
தொடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு விஜயபாஸ்கரின் 4 கோடி மோசடி வழக்கை முடித்துவைத்துள்ளது இந்த அரசு.
#TVKVijayFails
ஜான்சன் ராஜ் retweeted
தானே உட்கார்ந்த தலைவனை என்ற காமெடியை போல, தனக்குத் தானே துயசக்தி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி மோசடி செய்தவரை, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விஜயின் கீழ் வரும் காவல்துறை நீதிமன்றத்தில் முகாந்திரம் இல்லை என்று கூறி மோசடி வழக்கிலிருந்து விஜயபாஸ்கரை தவெக காப்பாற்றியுள்ளது.
நேற்றுதான் விஜய் பாஜகவின் கிளை என்று ஒப்புக்கொண்டார். பாஜக வாஷிங் மெஷின் போல, தவெக வாஷிங் மெஷினிலும் போட்டு ஊழல் புகாரில் சிக்கிய விஜயபாஸ்கரைக் காப்பாற்றியுள்ளது இந்தத் திருட்டுச் சக்தி தவெக
#TVXExposed #TVKFails
ஜான்சன் ராஜ் retweeted
வேற லெவல் பிரச்சாரம் 🔥🔥🔥
ஷேர் பண்ணுங்க மக்கா 😂😂😂
ஐயாவின் ஆத்திரம் அவங்க டெபாசிட் கூட வாங்க கூடாது. 🔥😂🔥😂🔥
#TVKVijayFails
ஜான்சன் ராஜ் retweeted
அடடா @TVKPartyHQ கட்சியில் சேர்ந்ததும் நவரச நடிப்பும் தன்னால வந்துடும் போல..!
🤖 Made with AI
























