Replying to @KanimozhiDMK
@KanimozhiDMK விடிஞ்சிருச்சு மேடம் வாங்க வந்து பேசுங்க.
பெண்களுக்கு ஒன்று என்றால் பொங்கி எழும் கலியுக கண்ணகி @KanimozhiDMK எனும் எச்ச எங்கே போனால்.
அப்பா என்று சொல்லிக்கொள்ளும் @mkstalin என்ன புடுங்குனாரு.
தொடையை தேடும் @Udhaystalin கக்கூஸ விட்டு எப்போ வெளிய வருவான்.
பதில் கிடைக்குமா @DMKITwing @arivalayam திருடுவியா பயலுகளா 💦
1
1
146
இதுக்கு பதில் சொல்லுமா காலம்
#தலைவர் @rajinikanth அறிக்கையில, அவர் ஆதவ் சார்க்கு, கண்டனம் கூட சொல்லல,
#காலம்பேசாது_ஆனால்_காத்திருந்து_பதில்சொல்லும். ன்னு சொன்னது, தன்னோட சுயசரிதை யில், அதற்கான முழுமையான பதில் இருக்கும் என்பதற்காக தான், காலத்தை குறி்த்து சொன்னார் என்பது எனது கருத்து. But ரொம்ப ஆட கூடாது.
108
அதுல ஒன்னுமில்லை தூக்கிப்போட்டுறு... உதயநிதி சென்னைல நிக்காம தென்மாவட்ட தொகுதி ல நின்னு ஜெயிக்க முடியுமா...75 வருஷ கட்சி முடியாதா என்ன
புதுச்சேரியில் கூட்டணியுடன் 15% வாக்குகள்... 3 தொகுதிகள்! தமிழகத்தில் மட்டும் 34.5% வாக்குகள்... 109 தொகுதிகளா? எப்படி Boss?
EVM வைத்துத்தான் ஜெயித்தீர்களா என்ற கேள்வியை எழுப்புவதற்கு முன்பாக, சில அடிப்படையான கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்!
புதுச்சேரியில் கூட்டணியுடன் போட்டியிட்டு சுமார் 15% வாக்குகளையும், 3 தொகுதிகளையும் மட்டுமே பெற்ற தவெக, தமிழகத்தில் மட்டும் எப்படி 34.5% வாக்குகளையும் 109 தொகுதிகளையும் பெற்றது?
கொஞ்சம் தொகுதி வாரியாகப் பார்ப்போம்!
- விழுப்புரம் (7) – தவெக: 0
- நீலகிரி (3) – தவெக: 0
- அரியலூர் (2) – தவெக: 0
- திருவாரூர் (4) – தவெக: 0
- தென்காசி (5) – தவெக: 0
- நாகப்பட்டினம் (3) – தவெக: 0
- மயிலாடுதுறை (3) – தவெக: 0
- கன்னியாகுமரி (6) – தவெக: 0
இவ்வளவு மாவட்டங்களில் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாத கட்சி, சென்னையில் மட்டும் எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது?
அதையும் விடுங்கள்...
புதுச்சேரியில் தவெகவின் முக்கிய முகமான புஸ்ஸி ஆனந்த் இருந்தும், விஜய்க்கு ரசிகர்கள் இருந்தும், கூட்டணியுடன் போட்டியிட்டும் ஏன் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை?
அங்கே விஜய்க்கு ரசிகர்கள் இல்லையா?
அங்கே குழந்தைகள் விஜய்க்கு வாக்களிக்கச் சொல்லவில்லையா?
புதுச்சேரியில் வாழ்பவர்களும் தமிழர்கள்தானே? விஜய் அங்கேயும் பிரபலமான நடிகர்தானே?
அப்படியிருக்க, புதுச்சேரியில் கிடைத்த தேர்தல் முடிவுக்கும் தமிழகத்தில் கிடைத்த தேர்தல் முடிவுக்கும் இடையில் இவ்வளவு பெரிய வித்தியாசம் எப்படி ஏற்பட்டது?
தமிழகத்தில் திமுகவுக்கு 55 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளும், அதிமுகவுக்கு சுமார் 49 லட்சம் வாக்குகளும் இருந்த நிலையில், அந்த வாக்குகள் பெருமளவில் தவெகவுக்கு மட்டுமே சென்றுவிட்டதாகக் கூறப்படும் விளக்கத்தை எப்படி ஏற்றுக்கொள்வது?
வெறும் 13 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படும் ஒரு கட்சி, கரூர் சம்பவத்தின் எதிர்மறையான தாக்கத்தையும் தாண்டி, பல தொகுதிகளில் முழுமையான பிரச்சாரம்கூட செய்யாமல், வேட்பாளர்களை மக்கள் சரியாக அறிந்துகொள்ளும் வாய்ப்புகூட இல்லாமல், எப்படி 34.5% வாக்குகளையும் 109 தொகுதிகளையும் பெற்றது?
அதுவும் தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் வலுவான கட்டமைப்புடன் இருக்கும்போது!
எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்தன என்ற ஒற்றை விளக்கம் மட்டும் போதுமா?
126 தொகுதிகளில் குழந்தைகளே இல்லையா? விஜய் ரசிகர்களே இல்லையா? நடுநிலை வாக்காளர்களே இல்லையா?
அப்படியென்றால், தமிழகத்தின் ஒரு பகுதியில் மட்டும் இவ்வளவு பெரிய வெற்றி அலை உருவானதற்கான காரணம் என்ன?
நாம் கேட்பது வெற்றியைப் பற்றிய பொறாமையால் அல்ல. தேர்தல் முடிவுகளின் பின்னணியில் இருக்கும் முரண்பாடுகள் குறித்த நியாயமான கேள்விகள்!
EVM முறைகேடு நடந்தது என்று ஆதாரமின்றி முடிவுக்கு வரவில்லை. ஆனால், இந்த வாக்கு வித்தியாசங்கள் குறித்த சந்தேகங்களுக்கு வெளிப்படையான விளக்கமும், தேர்தல் நடைமுறைகள் குறித்த நம்பிக்கையும் அவசியம்.
கேரளாவுக்கெல்லாம் போக வேண்டாம் Boss... நமக்குப் பக்கத்தில் இருக்கும் தமிழ்பேசும் புதுச்சேரியின் தேர்தல் முடிவுகளையும் தமிழகத்தின் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே பல கேள்விகள் எழுகின்றன!
யோசித்துப் பாருங்கள்... கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் உரிமை!
- பகிர்வு..
53

































