SanJeevan1721 (@Sanjeevan172) header
SanJeevan1721 (@Sanjeevan172) profile picture

இந்தியனுமில்லை . இலங்கையனுமில்லை ; மலேசியனுமில்லை ; ஆரிய அடிவருடி திராவிடனுமில்லை ; இல்லாத இந்துவுமில்லை🚫. இங்கு நீயும் நானும் தமிழன் 💪

Joined November 2021
Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)
தமிழ்நாடு வரலாற்றில் பதவியில் இருந்தபடியே தேர்தலில் தோற்ற 4 முதலமைச்சர்கள் 1. மு.க. ஸ்டாலின் (2026) @mkstalin 2. ஜெ. ஜெயலலிதா (1996) 3. எம். பக்தவச்சலம் (1967) 4. பி.எஸ். குமாரசுவாமி ராஜா (1952) இந்த நான்கு பேரில் உயிரோடு இருப்பவர் மு.க. ஸ்டாலின் மட்டும்தான் 😂😂
1
82
SanJeevan1721 retweeted
இப்படி செய்வோம், ஆன தேர்தல் வந்தால் எவன் மின்சாரம் கொடுக்க மறுத்தானோ அவனுக்கு ஓட்டு போட்டு போயிட்டே இருப்பாங்க.. இவளோ தான் மக்கள்..
2
21
1
47
2,798
எங்களின் உயிருக்கு நிகர் உறவுகள் அனைவருக்கும் அன்பும் வணக்கமும்! எண்ணற்ற ஏச்சுகள், பேச்சுகள், கணக்கில்லாத விமர்சனங்கள், அவதூறுகள் இருந்தபோதும், மக்கள் இயக்கம் மக்களைச் சார்ந்துதான் இயங்க முடியும். இம்முறையும் தலைவர் பிறந்தநாள் நிகழ்விற்கும், மாவீரர் நிகழ்விற்கும் என் அன்புச் சொந்தங்கள் எப்போதும் போல திரள் நிதி வழங்கி, உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்று அன்போடு உங்கள் மகன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்! நிதிப் பங்களிக்க:👇 donate.naamtamilar.org/heroe…
79
106
13
213
9,193
தமிழகத்தில் விஜய்யின் ஆட்சி 2056 வரைக்கும் தொடரும்!
இப்படியே சொல்லிக்கிட்டே இருங்க… தமிழகத்தில் விஜய்யின் ஆட்சி 2056 வரைக்கும் தொடரும்! உங்க கட்சிய நினைச்சாதான் பாவமா இருக்கு! 😂🤣
1
2
4
62
தமிழீழத்தில் தமிழீழ மாவீரர் எழுச்சி நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் முதல் மாவீரர் லெப்டினன் சங்கரின் திருவுருவப்படத்துக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தினார். #மாவீரர்கள் #மாவீரர்_நாள்_2026
10
12
381
📍 London A wall of karthigaipoo, leading to a map of Tamil Eelam. Beneath it, a vessel filled with soil from Mullivaikkal. Walking through this last night was a poignant moment. The flowers close in around you, leading you to earth that is etched into our national consciousness. It is an experience I would urge you to see for yourself. The exhibition is on this weekend only, so go while you can. 🗓 Saturday 21 and Sunday 22 November
📍 art’otel London Hoxton, 1–3 Rivington Street, EC2A 3DT
2
16
2
80
1,726
SanJeevan1721 retweeted
தமிழீழத்தில் நடைபெற்ற மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் #மாவீரர்கள் #தமிழீழம்
16
40
438
விஎஸ் பாபு இறப்புல காட்டுன இதே சீன விஜயகாந்த் இறப்புல காட்டியிருந்தா நீ மனுசன் கரூர்ல காட்டியிருந்தனா நீ மாமனிதன்
41
220
11
825
12,990
ஈழத்திற்கான புதிய களம்
1
36
SanJeevan1721 retweeted
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் (மாவீரர் வாரம்) நினைவேந்தலுக்காக இரவிரவாக தயாராகிறது யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம். #Eelam #EelamTamils #Jaffna #LKA #WorldwideTamils
9
28
424
இவன் டுபாக்கூர். Independent journalism- லாம் பதவி வர வரைக்கும் தான். பாத்தீங்கள bgm எப்படி
Paid my final respects and offered prayers in person to the mortal remains of Kolathur MLA Thiru V.S. Babu #vsbabu today. His dedication to grassroots public service will always be remembered. On behalf of the State Minority Commission, I extend my heartfelt condolences to his bereaved family. May his soul rest in peace. @TVKPartyHQ @TVKHQITWingOffl @CMOTamilnadu
3
117
உலகம் வியக்கக்கூடிய தமிழீழத் தேசியக்கொடியை தேசியத் தலைவர் உருவாக்கிய விதம் -காணொளி உலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது  தமிழீழத்தேசியக்கொடி  உருவான விதமும் உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.  மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடு விப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார். நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.  தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.
15
37
479
SanJeevan1721 retweeted
சோனியா காந்திக்கு "பிரபாகரன் தீவிரவாதி" திருமா அண்ணனுக்கு "தமிழீழத் தேசியத் தலைவர் அண்ணன்" இந்தியா கூட்டணி = கொள்கை கூட்டணி
யாழ்ப்பாணத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டேன்!
9
65
285
3,009
SanJeevan1721 retweeted
Police attempted to dismantle Maaveerar Naal remembrance structures in Nelliyadi, sparking confrontations with organisers. Despite police opposition, organisers are rebuilding them. The right to remember cannot be silenced. 🕯️
8
25
446
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! ஈராயிரம் ஆண்டுகளில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்! சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்! தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த நம்முடைய தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா. நாள்: கார்த்திகை திங்கள் 10-ஆம் நாள் (26-11-2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்: எல்.எஸ். திருமண மண்டபம், 100 அடி சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் எம்மினச் சொந்தங்கள் எல்லோரும் கூடுவோம்! நம் உயிர் தலைவனைப் போற்றுவோம்! தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
164
548
31
1,320
64,068
SanJeevan1721 retweeted
தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! - செந்தமிழன் சீமான் அழைப்பு
4
135
1
395
2,710
ஈழத்திற்கான புதிய களம் -எழுச்சித்தமிழர் அண்ணன் .யாருடா நீங்க எல்லாம்?
3
2
11
275
SanJeevan1721 retweeted
நவம்பர் 27 அம்பையில் சந்திப்போம்.! #சீமான் #Seeman
11
30
1
119
1,087
முதலமைச்சர் பிணம் தூக்கிப் போவதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நமக்கு என்ன தோன்றுகிறது என்றால்.. இதே விஎஸ் பாபு கரூரில் இறந்திருந்தால் முதலமைச்சர் எட்டிக் கூட பார்த்திருக்க மாட்டார் என்பதுதான். ஆக விஎஸ் பாபுவிற்கு இரண்டு தகுதிகள். ஒன்று குறை கூத்தாடும் மைனாரிட்டி அரசு ஒன்றின் எம் எல் ஏ. மற்றொன்று அதிர்ஷ்டவசமாக அவர் கரூரில் சாகவில்லை.
25
48
1
207
8,034