Pinned Tweet
திருச்சி-விருத்தாசலம்
சேலம்-விருத்தாசலம்
கோவை-மயிலாடுதுறை
தாம்பரம்-விழுப்புரம் ஆகிய ரயில் சேவைகளை கடலூர் மாவட்ட மக்கள் நலன் கருதி கடலூர் சந்திப்பு ரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்திட மாண்புமிகு @CMOTamilnadu அவர்கள் உதவி செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் @RameshTRV
Chidambaram மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற @DRMTPJ @GMSRailway அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்
15
பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ரயில்கள் குறித்த அறிவிப்புகளை ஒரு மாதம் முன்பே மக்களுக்கு அறிவித்தால் பொதுமக்கள் மத்தியில் செய்தி சென்றடைந்து அனைவரும் பயன் பெற முடியும் @DRMTPJ @GMSRailway @GM_CRly @GMSWR @DrmChennai @DRMPalghat @SalemDRM @RailwaySeva @RailMinIndia
34
Millions of thanks to @GMSRailway and @DRMTPJ and for approving extension of Platform works at Parangipettai (PO) railway stations. Special thanks to @PNO_PNS and all well wishes who’s are trying to get the extension of platform works .
After seen this I think no one male cricketers to challenge this catch
#cricket
क्रिकेट के इतिहास में ऐसा कैच ना पहले कभी लिया गया और ना आगें आसानी से लिया जा सकता है.!!😳
ना भूतों ना भविष्यति 🔥
31
சட்டமன்றத்தில் மாண்பை முதல்வர் @CMOTamilnadu காக்க வேண்டும்.
சில அமைச்சர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பிரச்சினைகளை திசை திருப்புகிறார்கள் . @Udhaystalin @AadhavArjuna @KASengottaiyan #Tíbet #cyberleek #aekfc
1
1
68
இன்று கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்த நாள். அவர் ஆட்சியில் தமிழ் நாட்டிற்கு செய்த சிறந்த திட்டம் என்ன?
#tamilnadu #DMK4GenZ #DMKFailed #tnelection_2026 #dmk #TVKVijay @DMKITwing @arivalayam @dmk_raja @rajiv_dmk @dmk_youthwing
12
#REELVSREAL
TAMILNADU NEEDS REAL GOVERNANCE NOT REEL GOVERNANCE
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: youtu.be/AidinJBIxec?si=1Oxk… via @YouTube
28
நாம சொன்ன எந்த பயலும் கேட்க மாட்டேங்கிறாங்க!!! அரசியல் வாதிகள் திருந்த வேண்டும். தூய சக்தி என சொல்லி கொள்ளும் அனைவரும் உண்மையான தீய சக்திகள் தான்
ஊடகங்கள் வெளிப்படுத்தாத
ஒரு முக்கிய தகவலைப் பகிர்கிறேன்.
தபால் வாக்குகளில்
திமுக 163 தொகுதிகளிலும்
அதிமுக 46 தொகுதிகளிலும்
தவெக 25 தொகுதிகளிலும்
முன்னிலை பெற்றுள்ளது.
பதிவான தபால் வாக்குகளில்
திமுக 47 முதல் 52 சதமும்
அதிமுக 30 முதல் 35 சதமும்
தவெக 12 முதல் 17 சதமும்
பெற்றுள்ளது.
மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் முழுமையாக இதை வெளியிடவில்லை.
ஆனால் மேற்கண்ட முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் திமுக பின்னோக்கி செல்வதாக உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில்
முதலமைச்சர் 982 வாக்குகளும்
அதிமுக 215 வாக்குகளும்
தவெக 383 வாக்குகளும்
நாதக 34 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இப்போதும் தெளிவாகச் சொல்கிறேன்.
தவெக வெற்றி வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி.
இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் இதுவே வெற்றியாக வந்திருக்கும்.
சூர்யா சேவியர்
08-05-26
@mkstalin
@EPSTamilNadu
(தேர்தல் கணிப்புக்காக ஓராண்டு காலம் பலவேறு கட்டங்களில் தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் தொடர்ந்து பயணித்தவன்
என்பதால் என்னால் தேர்தல் முடிவை ஏற்க இயலாமல் உள்ளது)
18
உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தமிழ்நாட்டை அறிந்துள்ள நிலையில் #kolathur #கொளத்தூர் வாக்காளர்கள் அறியாதது ஏனோ? #banevm #tnelection_2026 @DMKITwing @arivalayam @dmk_youthwing
திராவிட மாடலும்..
ஸ்டாலினும்..
கடந்த ஐந்து வருட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி கடல் கடந்து சென்று அயல்நாடுகளின் மக்கள் மன்றங்களில் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது..
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அடுத்த உள்ளாட்சி தேர்தலில் வீறுகொண்டு வெற்றி பெறும்..
#திராவிடமாடல்
32
இதற்கு மேலும் தமிழ் நாட்டை தலைகுனிய விடாதிர் #tamilnadu
Anvar Hasan retweeted
பார்ப்பதற்கு சாதாரண செய்தியாக இருக்கலாம். இதற்கு பின்னால் மிகப் பெரிய திட்டமிடல், அதை தொடர்ச்சியாக செய்தது, பலருடைய கடின உழைப்பு அடங்கி உள்ளது. என்னைப் பொறுத்தவரை இது இந்த அரசின் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இவர்களில் எத்தனை பேர் சேர்க்கை பெற்றாலும் அது சாதனை தான்.
Anvar Hasan retweeted
ஒரு ஜான்'னு வயித்துக்காக....
இவன் பெயர் தீபக் ரெட்டி (Deepak Reddy). தெலுங்கு தேசம் கட்சியின் (TDP) செய்தித் தொடர்பாளர்.
இந்த விவாதத்தில் நாடாளுமன்றத்திற்கு வரும் பெண் எம்.பி-க்கள் (Lady MPs) கையில் ஆயுதங்கள் ஏதும் இல்லாவிட்டாலும், அவர்கள் பிரதமரை கடிக்கவும் (bite) வாய்ப்புள்ளது என்று கூறுகிறான்.
நெறியாளர் அதிர்ச்சியடைந்து கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவன் மீண்டும் "அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை, ஆனால் அவர்களிடம் பற்கள் (teeth) இருக்கின்றன" என்று கூறி தனது கருத்தை நியாயப்படுத்துகிறான்.
டேய் பொறம்போக்கு... இது பாஜக சிலபஸ்லேயே இல்லையேடா















