Muthu Kumar retweeted
Enforcement Directorate has summoned former AIADMK minister and TVK's likely candidate for Viralimalai bypolls, C Vijayabaskar.
He will be questioned on a PMLA case arising from a disproportionate assets case registered by the DMK govt.
Important news break by @Rajalakshmi2398
Muthu Kumar retweeted
புதுக்கோட்டை மாநகரில் எங்கும் TVKகட்சிக் கொடிகள் இல்லை. தோரணங்கள் இல்லை.
நெகிழி பிளக்ஸ் பேனர்களும் இல்லை.
இது அரசு நிகழ்ச்சி என்பதாலா?
அல்லது புதிய மாற்றத்தின் தொடக்கமா? தெரியவில்லை.
காரணம் எதுவாக இருந்தாலும்,
இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது!
அரசியல் தலைவர்களின் வருகை என்பது மக்களுக்குத் தொந்தரவு இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அமைய வேண்டும்.
புதுக்கோட்டையில் இன்று காணும் இந்த மாற்றம் தமிழ்நாடு முழுவதும் தொடரட்டும்!
#புதுக்கோட்டை #தமிழ்நாடு #சுற்றுச்சூழல் #அரசியல் #மாற்றம்
Muthu Kumar retweeted
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1 சீமான் இப்படி பேசி பார்த்திருக்க மாட்டிங்க.._ மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த தம்பி தங்கை❤️
Muthu Kumar retweeted
The TVK Govt has fulfilled the 14-year demand. From now on, we will not collect even an extra rupee : TN Auto Association members
Muthu Kumar retweeted
Atrociously Awful finishing but Astonishingly Amazing gameplay.
Need immediate improvement in the final third.
#CFCKBFC #ISL #IndianFootball
Muthu Kumar retweeted
True aff Pitch was not good but Chennai played really well if it was not Amrinder we would have lost this by big margin
Muthu Kumar retweeted
சீமான் அண்ணன் நம்பி தான் கட்சிக்கு வந்தோம் 🔥 நம்பிக்கை துரோகி @thennagamvishnu உன்ன நம்பி நாங்க கட்சியில சேரல,TVK+congress கட்சி ஆதரித்துப் பேசும் நீ தான்டா நம்பிக்கை துரோகி @thennagam_offic
சீமான் எனும் இனத்துரோகி.. திமுகவுடன் கூட்டணி உறுதி! தலைமறைவான தம்பிகள்!
youtu.be/haNMkwFIVRU
Muthu Kumar retweeted
Replying to @OfiohSporty
@OfiohSporty @KeralaBlasters ഇതെന്താ പലർക്കും പല നിയമം??
Muthu Kumar retweeted
Chief Minister C Joseph Vijay hosts Prof A Kalaiyarasan at his office in the Secretariat.
A damage-control that comes after the professor was illegally detained by police for about three hours on Wednesday morning.
He had written a strongly-worded letter to the DGP
Muthu Kumar retweeted
அவதூறு பரப்பும் கொடிய சக்தி அணில் குஞ்சுகளுக்கும்,
அணில் குஞ்சின் அடிவருடிகளுக்கும் இந்த காணொளி சமர்ப்பணம். .👍
#TVKVijayFails #TVKLies #NTK
Muthu Kumar retweeted
மணிமுத்தாற்றை சீரமைக்கத் தூர்வாரும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள் செந்தமிழன் சீமான் அவர்களும்,
நாம் தமிழர் உறவுகளும்!
எத்தனை ஊடகங்கள் இதைச் செய்தியாக்கின?
எத்தனை ஊடகங்கள் முதன்மைச் செய்தியாக வெளியிட்டன?
எத்தனை ஊடகங்கள்
Cover Story எடுத்தன?
ஒரு நாள் வந்து ஆற்றைத் தூர்வாருவதாகப் புகைப்படம் வெளியிடுபவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம்,
உண்மையாகக் களத்தில் நிற்பவர்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?
ஊடகங்களின் பணி மக்கள் பணியை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதா? அல்லது பணம் கொடுப்பவர்களின் செயல்களை மட்டுமே வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதா?
இன்றைய ஊடகங்களின் செய்தி அறம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
#மணிமுத்தாறு #நாம்_தமிழர்_கட்சி #சீமான் #ஊடகங்கள்
Muthu Kumar retweeted
கோவை வெள்ளானைப்பட்டியில் பரபரப்பு! போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு - தவெக பிரமுகர் மீது 50-க்கும் மேற்பட்டோர் புகார்.. ஆட்சியர் அலுவலகம் முன் பெண் செய்த பரபரப்பு செயல்!
Coimbatore | Land Fraud | Collector Office
#நிலமோசடி #NewsTamil24x7
Muthu Kumar retweeted
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ what bro ?
ஆதாரம்
instagram.com/reel/De38WGSCV…

























