Noah ⚡️ (@killivalavan_) header
Noah ⚡️ (@killivalavan_) profile picture

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. Atheist | Student

Null Void
Joined January 2021
அரசியலைப்பின் படி ஆட்சி நடக்கலனாலோ, உள் நாட்டு கலவரம், மாநில சட்ட ஒழுங்கு பிரச்சன ஒரு நாட்டோட அமைதியா குலைக்கும்னு தெரிஞ்சாலோதான் மத்திய படை மாநிலத்துக்குள்ள வரும். ஒரு விசயத்த பண்ண எல்லா அறிகுறியும் இருக்கு அது 365. முருகன் மேட்டர்லாம் ஒரு முன்னோட்டம்னு தோணுது 🚶🚶
1
🙄
𝐊𝐚𝐧𝐩𝐮𝐫 𝐝𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 𝐛𝐨𝐲 𝐟𝐨𝐮𝐧𝐝 𝐡𝐚𝐧𝐠𝐢𝐧𝐠 𝐢𝐧 𝐡𝐨𝐬𝐭𝐞𝐥 𝐫𝐨𝐨𝐦, 𝐧𝐨𝐭𝐞 𝐫𝐞𝐚𝐝𝐬 '𝐄𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞 𝐡𝐚𝐬 𝐭𝐨 𝐝𝐢𝐞' A 30-year-old delivery boy was found dead in his hostel room in Uttar Pradesh's Kanpur after a foul smell from the room alerted other residents. Police broke open the door of the locked room and found him hanging. A diary containing a message about death was also recovered from the room. By: Ranjay Singh | intdy.in/ze0oi2
90
வீடு, சொந்தகாரங்க, ஊருன்னு பேசுனா பெருசா போகும் தலைவா
1
10
Replying to @araiblade
Yes, family bonding/responsibilty linking with emotional so அவஸ்தபடுறேன் ச்சாரி
12
நாலு வருசம் கழிச்சு மெசெஜ் அனுப்புறான், நல்லாருக்கியா, வீட்ல எப்டி இருக்காங்க எதும் இல்ல நேரா கல்யாணமாச்சான்னு கேக்குறான் 😖 ஒரு வேள ஆகிருந்தான் குழந்த எங்கன்னு கேட்டுருப்பானோ
3
நான் ஸ்கூல் டைம்ல இருந்து இந்த மைண்ட்செட்லதாம் சுத்திட்டு இருக்கேன். அதற்கான காரணங்கள் மட்டும் மாறிட்டு இருக்கு ஆனா வீட்ட விட்டு போறது மட்டும் மாறல.
ஒரு ஆணாக 45 வயதைக் கடந்த பிறகு, எவ்வளவுதான் விருப்பமில்லாமல் இருந்தாலும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் வீட்டை விட்டு வெளியே செல்வதுதான் மன அழுத்தத்திற்கான ஒரே தீர்வு என்பதை நான் இறுதியாக உணர்ந்து கொண்டேன்.
1
1
71
நடந்த உண்மைய சொன்னா நரேடிவ்வாம்
This quoted post is unavailable.
1
63
அந்த வாய்ஸ் ✨✨
8
“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” ந்னு ஒரு படம் அதுல நல்லா நடிச்சிருப்பாப்ல
Bro won in Life ❤️🫶🏻 #Scene
18
Prison break மொத ரெண்டு சீசன் இருக்க ஆர்வம் அதுக்கு அப்றோம் இல்ல 🫤
1
43
காலயில இருந்து கண்ணுல பட்ட செய்திகள் 🚶🚶
4
Bio ல UPSC aspirant, சமூக நீதின்னு போட்டுருக்கான் ஆனா பேசுறதெல்லாம் பாத்தா 10 மணிக்கு wine shop ல திருட்டுதனமா வாங்கி குடிச்சிட்டு திங்க சோறு இல்லனாலும் படுக்க பட்டுத்துணி வேணும்னு பேசுற குடிகாரன்மாறி பேசிட்டு இருக்கான்
எனக்கு சந்தேகம்.. தீபாவளி திருநாள் அன்று ஊர்களில் வன்னியர் குல சத்திரியர் மக்களிடம் அந்த ஊர் காலனி பறையர்கள் துணி மணி இனிப்பு பலகாரங்கள் மற்றும் பணம் 💰 கேட்டு வீடுவீடாக வருவது வழக்கத்தில் உள்ளது தானே மதித்து பணம் 💰 பலகாரங்களை கொடுக்கிறார்களே சமூக ஒற்றுமை தானே
1
36
Official Instagram account 🫤
நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், TNPSC Group 4 தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 05.11.2026 கடைசி நாள் என்பதால், தகுதியுள்ள தேர்வர்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசுப் பணி கனவை நனவாக்க, இன்றே தயாராகுங்கள்!
17