KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
குற்றத்தை நான்கு மாதங்களாக மூடி மறைத்த இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை.
வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்
கரெக்ட் னா 💯👏 @Udhaystalin
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
கலெக்கடர் கொடுத்த கம்ளைன்டுல “July 31ஆம் தேதியே புகார் கொடுத்தேன்னு” சொன்னத நீக்க சொல்லியிருக்கானுங்க….
டேய் கேடுகெட்ட பொறுக்கி கூட்டங்களா
இவனுங்கதா பெண்கள் பாதுகாப்ப அறுத்து புடுங்கி தள்ளபோறானுங்க
மாமாவா, அண்ணணா, தம்பியா இருப்பேன் சொன்ன நாதாரிக்கு நாளு செருப்படி விழுகும்
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
எப்போ பாரு அடுத்த கட்சி மேலயே பழி போட்டுட்டு இருந்தீங்களே, உங்க கட்சிய கேக்க துப்பு இல்லையா என மக்கள் தவெகவை துப்பும் காட்சி
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
தமிழ்நாடு முழுக்க எவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு. டம்மின்னு நிரூபிச்சுக்கிட்டே இருக்கு 🤡🤦🏻♀️
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
கலெக்டர் மீது குற்றம் சுமத்தும் தற்குறி பொறம்போக்கை வெளுத்திருக்கிறார்
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செய்ததை விட பொட்டு மாமா அரசு செய்தது மிகப்பெரிய அநியாயம்..
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
#BREAKING | "தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மேல FIR போடாம 116 நாட்களா இந்த டம்மி முதலமைச்சர் தூங்கிட்டு இருந்தாரா?" -உதயநிதி ஸ்டாலின்
#SunNews | #ArulVignesh | #Vijay | @Udhaystalin
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
இது என்ன டா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை?😒🤦🏻♀️
#TVKFails
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
இவன் ஒழுங்கா பேசி இருந்தாலே இவன் சரித்திரத்தை யாரும் கண்டுபிடிச்சு இருக்க மாட்டாங்க, டெய்லி ஒரு முதலீட்டாளர் பிடிக்குறாங்க இதுவரைக்கும் 175 investment புடிச்சு இருக்காங்கன்னு இங்க இருக்க நெட்வொர்க் நாடோடி மாதிரி பேசினான் பாரு அப்ப மாட்டிக்கிட்டான், மூஞ்ச பாத்தியா இதுக்கு கல்யாணத்துக்கு மாமனார் வாங்கி குடுத்த கோட்டை போட்டுட்டு வந்துட்டு இது தொழிலதிபராம்...😂
`ஊழல் இல்லவே இல்லை..' - அடித்து பேசிய INVESTORS
Kovalam | Vetri Investors Meet | Tamil Nadu CM | Investment Summit
#NewsTamil24x7 #CMVijay
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
Cheep Politics பண்ணிட்டு இருக்கான் தாய்ளி
`ஊழல் இல்லவே இல்லை..' - அடித்து பேசிய INVESTORS
Kovalam | Vetri Investors Meet | Tamil Nadu CM | Investment Summit
#NewsTamil24x7 #CMVijay
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
வச்சி செய்யணும்னு முடிவு பண்ணிட்ட நம்ம ஆளுங்க என்னமா யோசிக்கிறாங்க
அவன் பொருளை எடுத்து அவனை போடுறது இது தானோ 😅😂🤣
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
கேமராமேன் பங்கம் பண்ணிட்டான் 🤣🤣
பண்றதெல்லாம் பண்ணிட்டு
இப்ப கேமராவை பார்த்ததும்
பதுங்குறான் கள்ளக்குறிச்சி
தற்குறி 🐿️🐿️🐿️🐿️😂😂
#TVKVijayFails
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
தவெக ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை ,சாதாரண மக்களின் நிலை ?
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
மதுரை தெற்கு விஐய்!
மதுரை கிழக்கு விஜய்!😂
உங்களுக்காக சேவை செய்ய,
நான் பாத்து பாத்து தேர்ந்தெடுத்த நல்லவர்கள் 😂
நாங்க எல்லாருமே விஜய் தான். நாங்க பிரஸ் மீட் கொடுத்தால்,
விஜய் சாரே கொடுத்த மாதிரி.😂
DMK ADMK ஆட்சியில கடைக்கோடி தொண்டன் தப்பு பண்ணா கூட, முதல்வர் தான் பொறுப்பு.
TVK ஆட்சியில எத்தனை MLA, அமைச்சர் தப்பு பண்ணி மாட்டுனாலும். விஜய்ண்ணா பாவம், என்ன பண்ணுவாரு. 😂😂
Payment எவ்வளவு தான் தெரியல😂
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
#WATCH | "இதனால்தான் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் முதலமைச்சர் விஜய் எந்தக் கேள்வியும் கேட்காம இருக்காரா?"
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி
#SunNews | #UdhayanidhiStalin | #ArulVignesh
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
அதிகாரிகளுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்ட முந்திரிக்கொட்டை முறுக்கு அமைச்சரே!
உங்கள் பின்னால் நீல சட்டை போட்டு நெய் ஊற்றிக்கொண்டிருக்கும் நபர் யார்? அவருக்கு என்ன ஸ்பெஷல்? 'டம்மி' மாமாவின் நண்பர் என்பதற்காக நீங்கள் ஏன் இப்படி சொம்பு தூக்குகிறீர்கள்? எதற்கு இதெல்லாம்?
KUMAR, தலைவர் Fan, தீவிர திமுக காரன் retweeted
சிங்கப்பெண் படை காணவில்லை!🧐🧐
#UdhayanidhiStalin #Arrest_ArulVignesh




















