#சமவேலைக்குசமஊதியம் #sstaequalpayforequalwork @Anbil_Mahesh @mkstalin தேர்தல் அறிக்கை 311 ஐ சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றி தாருங்கள்
Joined August 2011
- Tweets5.5K
- Following64
- Followers38
- Likes3.2K
VIKRAM retweeted
Replying to @Anbil_Mahesh @mkstalin
மதிப்பிற்குரிய @Anbil_Mahesh ஐயா,
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
எங்களை கைவிட்டு விடாதீர்கள்.
எங்களுக்காக நீங்கள் பேசி வருகிறீர்கள் என்பதை அறிவோம். எங்களுக்கான சமத்துவத்தை விரைவில் பெற்றுத்தந்திடுவீர்கள் என்று நம்புகிறோம்.
#சமவேலைக்குசமஊதியம்
#இடைநிலைஆசிரியர்கள்
@sstaemail

#equalpayforequalwork #Chennaiteacersprotest_day37
@annamalai_k @NainarBJP @BJPtnITcell @draramadoss @bjpitwing_tn @TTVDhinakaran @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGTN @ChanakyaaTv @SavukkuOfficial @JanamTamil
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தது திமுக அரசு. வேறு வழியின்றி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். அவர்களை இப்படி சாலைக்கு வர வைத்தது திமுக அரசின் திட்டமிட்ட அலட்சிய மனப்பான்மை மட்டுமே.
தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதலமைச்சர் திரு @mkstalin அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு.
தமிழகத்தில், குற்றவாளிகள் எந்த பயமுமின்றி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக, ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Replying to @draramadoss
தேர்தல் அறிக்கை ~311
இடைநிலை ஆசிரியர் ஊதியமுரண் களைய மூவர் கமிட்டி அமைத்தும் தீர்வு கிடைக்காமல் உள்ளது. இதற்காக போராடினால் ஊதிய பிடித்தம் செய்வது ஞாயமா???
VIKRAM retweeted
சம ஊதியம் கேட்டு போராடியதற்காக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வதா? - அன்புமணி கண்டனம்...!
விவரம் ; tinyurl.com/yp2brua9
#Anbumaniramadoss | #CMStalin | #deduction |#DMK |#latestNews |#PMK |#teachersprotest
VIKRAM retweeted
தேர்தல் அறிக்கை ~311
இடைநிலை ஆசிரியர் ஊதியமுரண் களைய மூவர் கமிட்டி அமைத்தும் தீர்வு கிடைக்காமல் உள்ளது. இதற்காக போராடினால் ஊதிய பிடித்தம் செய்வது ஞாயமா???@CMOTamilnadu @Anbil_Mahesh @mkstalin
சம ஊதியம் கேட்டு போராடியதற்காக இடைநிலை
ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வதா?
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 35 நாள்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை தமிழக அரசு பிடித்தம் செய்திருக்கிறது. பல ஆசிரியர்களின் ஊதியத்தில் 80% வரை பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அநீதியைக் களையக் கோரி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு மீண்டும், மீண்டும் அநீதி இழைப்பது கண்டிக்கத்தக்கது.
2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. இந்த அநீதியை இழைத்த திமுக அரசே இந்த அநீதியைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்தி தான் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்களுக்கு நீதி வழங்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால், ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும். அவ்வாறு நிறைவேற்றியிருந்தால் அவர்கள் போராட வேண்டியிருந்திருக்காது. அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு காரணமே திமுக அரசு தான் எனும் போது ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது செய்யாத தவறுக்கு இரட்டை தண்டனை வழங்குவதற்கு ஒப்பானது ஆகும்.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளித்த திமுக, ‘’பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17பி பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும் (வாக்குறுதி எண் - 312)” என்ற வாக்குறுதியையும் அளித்தது. பழிவாங்கலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இப்போது ஆசிரியர்களை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?
அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை போராட வைப்பதும், போராடியதற்காக தண்டிப்பதும் ஏற்க முடியாதவை. எனவே, 35-ஆம் நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவதுடன், அவர்கள்இடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu

*#சமவேலைக்குசமஊதியம்தேர்தல்வாக்குறுதி311 நிறைவேற்றி சமூக நீதி காத்திடுங்கள் ஐயா 36 ஆம் நாளிலும் மாண்புமிகு முதல்வரே..உங்களின் அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்*
VIKRAM retweeted
நம்முடைய இடைநிலை ஆசிரியர்களின் போராட்ட வலியை கண்ட ஆட்டோ ஓட்டுனர் நண்பரின் பதிவு. 😭😭😭😭😭😭
VIKRAM retweeted
Replying to @Anbil_Mahesh @mkstalin
VIKRAM retweeted
Replying to @Anbil_Mahesh @KanimozhiDMK
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுங்கள் எங்கள் மாண்புமிகு அமைச்சர் அண்ணா அவர்களே!
VIKRAM retweeted
*34 ஆம் நாளிலும் தொடரும் எங்கள் சம ஊதியக் குரல்*
#TeachersProtest
#ssta_Equalpay_for_Equal_work_Protest
#சமவேலைக்குசமஊதியம்
#தேர்தல்வாக்குறுதிஎண்311
#secondarygradeteachersprotest
VIKRAM retweeted
💥 அரசு அலட்சியத்தால் 33 நாட்களாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் போராட்டம்...(பத்திரிகை செய்தி)
VIKRAM retweeted
எளிமையான விளக்கம் சம வேலைக்கு சம ஊதியம்
#TeachersProtest
#ssta_Equalpay_for_Equal_work_Protest
#சமவேலைக்குசமஊதியம்
#தேர்தல்வாக்குறுதிஎண்311
#secondarygradeteachersprotest
VIKRAM retweeted
Replying to @Anbil_Mahesh @mkstalin
எண்ணும் எழுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய இடைநிலை ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக போராட்டத்தை வெற்றியடைய செய்யுங்கள் கல்வி அமைச்சர் அவர்களே!!!