Shivoham 🚩 retweeted
When Joseph Vijay, the CM of Tamil Nadu, moved on his knees to a church during his campaign in humble devotion, it was a soothing sight of secularism. But when you're asked to light just one lamp for one day, with the gathering limited to 10 people, you claim that secularism would be endangered.
It means your definition of secularism is based on how deeply you can hurt Hindu sentiments, which reflects the credibility of your secular commitment.
- Dr. @SudhanshuTrived
Watch full video: youtube.com/live/F95rasn-Nh4
Shivoham 🚩 retweeted
The fate of Hindus in Hindu Rashtra: forced to seek Supreme court orders merely to light a lamp at their most sacred temple to uphold a custom that predates Islam, only to be abused, humiliated, roughed up, and blocked even after permission is granted.
You can't do anything.
Shivoham 🚩 retweeted
Empires rise and fall. Only Muruga reigns eternally.
Josephs and Stalins mistake their momentary power for supremacy over eternity.
They shall be taught a lesson.
Vettrivel Muruganukku, Arohara!
Veeravel Muruganukku, Arohara!
Shivoham 🚩 retweeted
பலமுறை சொல்லிட்டேன். இன்னமும் பலமுறை நியாபகப்படுத்திட்டே இருப்பேன். Economic boycott ஒன்னு தான் ஒரே தீர்வு. பத்து பைசாக்கு கூட அவனுங்க கிட்ட வியாபாரம் வெச்சிக்காதிங்க.
Shivoham 🚩 retweeted
आप सभी को कार्तिक पूर्णिमा और देव दीपावली की हार्दिक शुभकामनाएं। इस पावन पर्व में सेवा के माध्यम से परोपकार का संदेश निहित है। पवित्र स्नान, दान-पुण्य और दीपदान से समृद्ध यह परंपरा सभी के जीवन में श्रद्धा, आस्था और सकारात्मकता का संचार करे, यही मंगलकामना है।
Shivoham 🚩 retweeted
"திருப்பரங்குன்றம் முருகன் மலையை "சிக்கந்தர் மலை"என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றி வெளியிட்டுள்ளது தமிழக அரசு."🚨
அதுவும் () ல திருப்பரங்குன்றம் என சும்மா பேருக்குனு போட்டு இருக்கு.
முருகனின் மலையாவே… சிக்கந்தர் மலையாக ஆக்கிவிட்டது தவெக ஜோசப் விஜய் அரசு.🤬
#Thiruparankundram
Shivoham 🚩 retweeted
Panchapandava Cave Temple at Pallavaram, built by Pallava King Mahendravarman I:
Five shrine-cells intended for Shiva, Brahma & Vishnu.
Rock-cut Hindu cave temple was Occupied & Converted into Dargah (Burial Ground), known as Asthana-e-Moula Ali.
- @ASIGoI, Annual Report 1908
Shivoham 🚩 retweeted
History always expose the traitors!!
திருப்பரங்குன்றம் விவகாரம்: முந்தைய திமுக அரசு எடுத்த உறுதியான நிலைப்பாட்டை த வெ க அரசும் எடுக்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிடும் செய்தி குறிப்பு
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா பின்வரும் கடிதத்தை மாண்புமிகு தமிழநாடு முதலமைச்சருக்கு இன்று அனுப்பியுள்ளார்:
நேற்று உச்சநீதிமன்றம் மதுரை திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் நவம்பர் 24 அன்று ஒருமுறை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்திருப்பது சமூக நல்லிணக்கத்தை நாடும் அனைவருக்கும்ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்தக் கல் தூண் பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படும் இடம்தானா? அது வழிபாட்டுக்குரிய தீபத்தூணா.? அல்லது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட நில அளவைத் தூணா? அந்த இடம் யாருக்குச் சொந்தமானது? அங்கு தீபம் ஏற்றுவதற்கு நிறுவப்பட்ட மத வழக்காறு ஏதேனும் உள்ளதா? போன்ற அடிப்படையான சட்ட, வரலாற்று மற்றும் சொத்துரிமை சார்ந்த கேள்விகளுக்கு இன்னும் இறுதியான விடை காணப்படவில்லை.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான கண்டறிதல்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துவிட்டு, அதே சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கியிருப்பது முரண்பாடான அணுகுமுறையாகவே தோன்றுகிறது.
இந்த அனுமதி ஒருமுறை மட்டுமே பொருந்தும் என்றும், இதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் உரிமை கோருவதற்கான முன்னுதாரணமாகவோ, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மத வழக்காற்றுக்கான ஆதாரமாகவோ பயன்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த விளக்கத்தைத் தாண்டி, நடைமுறையில் ஒரு சர்ச்சைக்குரிய மத நடவடிக்கைக்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இதேபோன்ற கோரிக்கைகள் எழுவதற்கும் புதிய சர்ச்சைகள் உருவாவதற்கும் வழிவகுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
திருப்பரங்குன்றம் குறித்த உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவில் பத்தி 11 மற்றும் 12 மிக முக்கியமானவை.
தீபம் ஏற்றப்படும் நாள் 24.11.26 சமீபத்துவிட்டது என்றும், இந்த ( தீப) பண்டிகை அன்று நடக்காவிட்டால், பிறகு நடத்துவது பயனில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது.
ஒன்று புராணம் தெரிந்திருக்கவேண்டும் அல்லது உண்மை தெரிந்திருக்க வேண்டும்.
புராணத்தினபடி, கார்த்திகை தீபம் ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் ஏற்றப்படும்.
இந்து மத நம்பிக்கைபடி படைக்கும் கடவுளான பிரம்மாவும், காக்கும் கடவுளான விஷ்ணுவும், அகந்தை கொண்டு தன்னையே பெரிய சக்தி என்று கூறி
சச்சரவு செய்ய,
அழிக்கும் கடவுளான சிவன், ஜோதி வடிவெடுத்து, இந்த இருவரையும், அடியையும், முடியையும் தேட வைத்து, அவர்கள் அதனை அடைய முடியாமல், அகந்தை அழிந்த நாள் என்று, நமது சகோதர இந்து சமுதாயத்தினர் நம்பும் புராணம் சொல்கிறது.
இதை குறிக்கவே ஆண்டுதோறும், திருவண்ணாமலை குன்றில் தீபம் ஏற்றப்படுகிறது.
அங்கே போக இயலாத பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே அகல் விளக்கு ஏற்றுகிறார்கள். மற்ற இடங்களில் தீபம் ஏற்றுவது ஒரு சம்பிரதாயம் தான்.
24.11.2026 அன்று பிரச்சனைக்குட்பட்ட இடத்தில் ஏற்றாமல் போனால், அது தவறிவிடும் என்று உச்ச நீதிமன்றம் எப்படி தீர்மானித்தது என்று தெரியவில்லை.
சென்றை ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும் அதை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை. ஏனெனில் தர்கா வழியாக மட்டுமே அந்தத் தூணை அடைய முடியும். அது தர்காவை அத்துமீறி ஆக்கிரமிப்பதாக அமையும்.அதனால்தான் முந்தைய திமுக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது.
இதே அணுகுதுறையை தற்போதைய தங்கள் அரசும் உறுதியாக கடைபிடித்து தமிழ்நாட்டின் அமைதியைப் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu
#திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம் #உச்சநீதிமன்றம் #அரசியலமைப்புச்சட்டம் #மதச்சுதந்திரம் #சிறுபான்மையினர்_உரிமைகள் #மதநல்லிணக்கம் #பாபரிமஸ்ஜித் #சட்டத்தின்ஆட்சி #நீதித்துறையின்_பொறுப்பு #அரசியலமைப்புப்பாதுகாப்பு #வழிபாட்டுரிமை #சமத்துவநீதி #மனிதநேயமக்கள்கட்சி
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @thatsTamil
Shivoham 🚩 retweeted
முருகனின் அருளால் இந்த தீய எண்ணம் கொண்ட தவெகவின் எண்ணம் பலிக்காது. இந்து முன்னணி இந்த நயவஞ்சக்கூட்டத்தை எதிர்த்து சட்டம் மற்றும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை துணிந்து நடத்துவோம்- மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை..
#திருப்பரங்குன்றம்தீபம்
#இந்துமுன்னணி
#தவெகஅரசு
#முருகன்
#அறநிலையத்துறை
hindumunnani.org/read-news.p…
@CMOTamilnadu
@tnhrcedept
@RameshOffcl
@dinamalarweb
@DinakaranNews
@dinathanthi
@AnandaVikatan
@IndiaToday
@TamilJanamNews
@polimernews
@IndianExpress
@eOrganiser
@DinamaniDaily
@TamilTheHindu
@JuniorVikatan
@TNDIPRNEWS
@the_hindu
@htTweets
@NewIndianXpress
Shivoham 🚩 retweeted
Current scenario in TamilNadu looks like Ayodhi - Babar incident will be happen in India Again for Thiruparankundram Hill Lamp issue🚩
Shivoham 🚩 retweeted
தீபத்தூண் விவகாரம், தவெக அரசின் சுயரூபம் தெரிகிறது..
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தவெக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது முருக பக்தர்களுக்கு இழைத்த துரோகம்..
பொதுவெளியில் அனைவருக்குமான அரசு என முழங்கியது, சினிமா வசனம் தானா?
@CMOTamilnadu
#Thirupparankunram #Deepathoon #TVKGovt #SupremeCourt #HinduMunnani
This video is from Alappuzha, Keralam... Just look at the crowd...
BJP GS @BjpBiplab and Keralam BJP GS @AnoopKaippalli were present....
Keralam will have WB moment soon..









































