#PRODUCER #ACTOR #ENTREPRENEUR * Ex The CRM Of Lyca Productions
chennai
Joined July 2011
- Tweets1.3K
- Following100
- Followers1.2K
- Likes4.6K
Ayup Khan retweeted
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும் நலமும் பெருகட்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து, குடும்பத்தினருடனும் உற்றார் உறவினர்களுடனும் இனிதே தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழுங்கள்.
#jcm #ljk #puducherry #diwalicelebration #diwaliwishes
Ayup Khan retweeted
மக்களின் குரலாக ஓராண்டாக பிரதிபலித்து வரும் SS செய்தி நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்றது. இதில் எனது மனைவி திருமதி. சிந்துஸ்ரீ அவர்களுடன் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தேன்.
SS NEWS தனது ஓராண்டு நிறைவை எட்டி, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் விதமாக, செய்தி நிறுவனத்தின் குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்தேன்.
இந்நிகழ்வில், எனது பாசமிகு தாயார் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் MLA, எனது மாமனார் திரு. கமலக்கண்ணன் மற்றும் SS NEWS குழுவினர் கலந்துகொண்டனர்.
#jcm #ljk #tamilnadu #ssnews #mediainauguration
Ayup Khan retweeted
தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய மேதகு திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநிலத்தின் நலன்களையும், அரசியலமைப்புச் சட்ட உரிமைகளையும் பாதுகாப்பதில் தங்களின் அனுபவமும் ஆளுமைத் திறனும் முக்கியப் பங்காற்றும் என நம்புகிறேன். தங்களின் புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் தொடர்ந்து பங்களிக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#jcm #tamilnadu #RajendraArlekar #tamilnadugovernor #Congratulations
Ayup Khan retweeted
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில், ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம், மார்டின் குழுமம் மற்றும் அமெரிக்காவின் குளோபல் ஹெல்ப் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் ‘மிஷன் ரூமி ட்வின் – 2026’ ராக்கெட் ஏவுதல் விழாவில் கலந்து கொண்டேன்.
இந்நிகழ்விற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் திரு. விஸ்வநாத் அர்லேகர் அவர்களை, எனது மனைவி திருமதி சிந்து ஸ்ரீ சார்லஸ் அவர்களுடன் இணைந்து வரவேற்றேன்.
இந்நிகழ்வில் புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரிச்சர்ட் ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#LJK #JCM #TamilNadu #MissionRumiTwin2026 #SpaceTechnology
Ayup Khan retweeted
The Countdown Has Begun / 1 Days To Go
'ரூமி ட்வின்' - 2026
தேதி: அக்டோபர் 10
இடம்: தேவனரி கிராமம், மகாபலிபுரம் அருகில்"
#jcm #rocket #tamilnadunews #rocketlaunch #rrr1
Ayup Khan retweeted
மலேசியாவின் பத்துமலை முருகன் சந்நிதியில், எனது பாசத்திற்குரிய மனைவி சிந்துஸ்ரீ மற்றும் அன்பு மகள் த்ரிலக்ஷா ஆகியோருடன் இணைந்து இறையருள் பெற்ற நெகிழ்ச்சியான தருணம்! எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்த ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ சுரேஷ் குமார் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி!
#batucavesmurugan #lordmurugan #malaysia #divineblessings #familymoments
Ayup Khan retweeted
சிவகங்கை இரட்டைக்கொலை சம்பவம், தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பில் தவெக அரசு காட்டும் அலட்சியத்தின் பட்டவர்த்தன
வெளிப்பாடு!போராடிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது தடியடி நடத்துவது தான் பொறுப்புணர்வா?. வெறும் கண் துடைப்பு கைதுகள் போதாது; கொலையின் பின்னணியில் இருக்கும் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
#sivaganga #DoubleMurder #LawAndOrder #PublicSafety #tamilnadupolitics – at Pondicherry, India
Ayup Khan retweeted
புதுக்கோட்டையில் லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில், நடத்தப்பட்ட
மாபெரும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தின் விழா மேடைக்கு வருகை தந்தபோது
LJK தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் திரு.நெல்லை ஜீவா அவர்கள், LJK தமிழ்நாடு மாநில, மாவட்ட, நகர, கிராம நிர்வாக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், புதுக்கோட்டையில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.
#latchiyajananayakakatchi #josecharlesmartinmla #pudukkottai #reklarace #ljkmeeting – at Pondicherry, India
Ayup Khan retweeted
புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் புதுச்சேரியையும் உலுக்கியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுப் போயுள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. எனவே மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் சட்டம்-ஒழுங்கைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்
#Puducherry #LawAndOrder #PublicSafety #PuducherryGovernment #PuducherryPolice – at Pondicherry, India
Ayup Khan retweeted
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில், எனது அன்பு மனைவியுடன் கலந்து கொண்ட இனிய தருணம்.
#maduraimeenakshiammantemple #meenakshisundareswarar
#templefestival
#spiritualjourney
#divineblessings
Ayup Khan retweeted
Wishing Actor, Producer and Active Politician (Secretary, Party Headquarters, Latchiya Jananayaka Katchi) Mr.Ayupkhan a very Happy Birthday! 🎉
@linksayup
#HBDAyupKhan #HappyBirthdayAyupKhan

Wishing Actor, Producer and Active Politician (Secretary, Party Headquarters, Latchiya Jananayaka Katchi) Mr.Ayupkhan a very Happy Birthday🎉