Sp mathiyazhagan🇮🇳 retweeted
Celebrating the 12th #InternationalYogaDay at Salem Airport!
All employees came together to embrace wellness, peace, and unity through yoga- bringing harmony to our journey in the skies.
@AAI_Official
@AAIRHQSR
@MoCA_GoI
Sp mathiyazhagan🇮🇳 retweeted
💯% உண்மை சகோதரர் சொல்வது..
✋✋✋✋✋
தயவுசெய்து அனைவரும் இந்த முழு காணொளியை பாருங்கள் பின்பு யோசியுங்கள் இலவசம் நமக்கு வேண்டுமா? இல்லை வேண்டாமா என்று.!
Sp mathiyazhagan🇮🇳 retweeted
நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு பொருளாதாரம் மூலம் எம் மக்கள் பெரும்பாலானோர் அரசு ஊழியர்களாக நியமிக்க படுவார்கள், விலைவாசியை கட்டுக்குள் வைத்து, மக்களுக்கு தேவையான ஊதியம் கொடுத்து அரசு வேலை என்றால் கசக்குதா என்ன?
எங்கிருந்தோ மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவன் எல்லாத்துக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்த திராவிட கட்சிகளை புறக்கணிப்போம், வெல்வோம் நாம் தமிழர், இங்குள்ள மக்கள் நலமோடு வாழ💯🙏
@Seeman4TN @_ITWingNTK
Sp mathiyazhagan🇮🇳 retweeted
The largely hidden secret of rigged private medical colleges admission in Tamil Nadu - Pre NEET!
Now in Post NEET era all of these are things of the past. Merit & Social Justice both coexist in NEET.
Sp mathiyazhagan🇮🇳 retweeted
உடலை வளமாக்க
நிகழ் காலத்தில்
நடக்கப் பழகு....
மனதை நலமாக்க
கடந்த காலத்தைக்
கடக்கப் பழகு....
சாதாரணமா ஒரு பொண்ணு ஒரு போஸ்ட் போட்டாலே எத்தனை லைக்கு எத்தனை கமெண்ட் அப்பப்பா இவ்ளோ பேரு வேலைவெட்டி இல்லாம இருக்காங்களா🤔



















