Naadhas (@mpgiri) header
Naadhas (@mpgiri) profile picture

Nothing to say. I am just using this as Rough Note..

Kulithalai - Coimbatore
Joined April 2013
Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)
தமிழகத்தில் ஆட்சிதான் மாறி இருக்கு, காட்சிகள் மாறவே இல்லை..
1
1
175
என்னா அநியாயம்டா.... இருக்க இடம் கொடுத்தா வீட்டையே கேட்பானுங்க போல
#JustNow || திருப்பரங்குன்றம் மலையில் உள்ள நெல்லித்தோப்பு படிக்கட்டுகளும் எங்களுக்கு சொந்தமானது தான் - தர்கா தரப்பு #Thiruparankundram | #Court | #PolimerNews
1
2
231
Naadhas retweeted
கோயில் உத்தமர்கள்- @tnhrcedept - மைன்ட் வாய்ஸ்- “நீதிமன்றம் அதிருப்தி- வாஸ்தவம்தான்- ஒரு குமஸ்தாகிட்ட இந்த வேலையைக் கொடுத்தால்- அவர் 15 நிமிஷத்துல அப்லோடு ப்ண்ணி எங்க பொழைப்ப கெடுத்துடுவார்- இப்ப 2 மாசம் டைம் கேட்டுருக்கோம்- மறுபடியும் அதே 2 மாசம் டைம் கேட்போம்- என்னது @tnhrcedept மானம் போவுதா? அதற்காக கோயில் தணிக்கை அறிக்கைகளை எல்லாம் வெளியிட்டால் எங்க வண்டவாளம் தெரிய வந்துருமே- எங்க மோசடியெல்லாம் ஆதாரப்பூர்வமாக வெளி வந்துடுமே? அப்புறம் பக்தர்கள் எல்லாம் தூய சக்தியைப் பார்த்து நடவடிக்கை எடுங்கள் என்று கேட்ப்பார்களே? அதனால- நாங்க தணிக்கை அறிக்கைகளை ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம்-”
3
57
1
117
1,826
A TN Muslim party held a rally and protested, demanding the release of Muslim prisoners who have been in jail for 25 years on terrorism charges and seeking 3.5% reservation for those who have embraced Islam. Protests supporting the release of terrorists who killed Hindus in bomb blasts are ALLOWED because these protests won't hurt the affected Hindu families feelings or disturb communal harmony? But Hindu temple lighting Deepam on the hilltop at Thiruparankundram is NOT ALLOWED because it will hurt Muslims feelings and disturb communal harmony? Is tolerance no more, or is TVK a proxy for DMK?
பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வும், இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும் 3.5% இடஓதுக்கீடு கிடைக்க சட்டத் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும் தமுமுக ஜவாஹிருல்லா தலைமையில் போராட்டம் #TMMK #Jawahirullah #Chennai #TamilNadu #News18TamilNadu
60
531
26
1,179
66,681
இதான் இவனுங்க லட்சணம்.
Big Breaking Thiruparankundram Case Hearing: Judges' Question: The judges once again asked whether the area referred to by the petitioner as the Deepathoon (lamp pillar) belongs to the temple administration or not. Lawyer Fumbles: The lawyer representing the Madurai District Collector severely fumbled while responding. Judges Express Displeasure: When the Collector's side stated that the dargah side claims the land belongs to them, the judges expressed slight displeasure and pressed again: "As a District Collector, what is your stand? Does that land belong to the temple or not? Answer in a single word." Courtroom Drama: When the Collector's lawyer replied that he would check with officials and revert, the petitioner's counsel loudly remarked, "Not even a District Collector knows the facts in this matter—what is going on?" Government Intervention: Subsequently, the Tamil Nadu government's counsel prompted the Madurai District Collector's lawyer, confirming, "Yes, that land belongs to the temple administration," which the Collector's lawyer then formally stated before the Supreme Court.
366

15
99
11
463
37,470
Naadhas retweeted
Lawyer appearing for the Madurai collector brings up triangulation and survey pillar (instead of Deepathoon) as well as repeatedly using Sikandar Malai. This is the government stand!
28
280
49
882
79,052
They will arrest the lorry drivers and cleaners. Everyone else will get away. That seems to be the pattern in this Government. Maybe a few clerks could be suspended for a few months.
துரைமுருகன் மீதான பரபரப்பு புகார் - வெளியானது FIR #BREAKING #duraimurugan #ThanthiTV
69
73
17
631
197,267
அடப்பதறுகளா
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவினர் திறந்ததாக புகார்! TVK | SabariAinkaran | Minister Anand | Dam Issue #NewsTamil24x7 #Theni #SothuparaiDam
142
வெச்சிக்கிட்டா வஞ்சனை செய்யறோம்
JUSTIN | அறநிலையத் துறையின் செயல் அதிருப்தி தருகிறது"... #tamiljanam | #hrce | #aranilayathurai | #tamilnadu | #templenews | #hindutemples | #templeadministration | #tamilnews | #breakingnews | #newsupdate
197
இப்படி ஒரு போஸ்ட் காலியா இருக்குன்னு கூட துறை அமைச்சர்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன்.. பாவம் அவங்க என்ன செய்வாங்க
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு. ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது, அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு? தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா? விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
1
323

29
430
21
940
38,712
எவ்ளோ அழகா ரஜினி ஸ்டைல் பண்றாப்ல விஜய்
2
539
ஒரு தாய்க்குலம் டூவீலர் ஓட்டி வந்து நான் சைடு வாங்கறப்ப சடார்னு ரைட்ல திரும்பிருச்சு.. வண்டிய முழுக்க திருப்பி ப்ரேக்க அடிச்சி சினிமால வர மாதிரி டர்ன் பண்ணி.... க்ராதகி நிக்க கூட இல்ல மூனு ரோட்ல ரைட்ல திரும்பி போய்ட்டே இருக்கா....
1
1
466
Naadhas retweeted
காவிரி நதி தோன்றியதே சீகாழிப் பதிக்காகதான்- (அறம் நிலையாத்துறை அதிகாரிகள் எல்லாம் கந்த புராணம் படித்திருக்கிற வாய்ப்பில்லை) அந்தக் காவிரி ஓட்டம் துலா மாதத்தில் சீர்காழியிலும் அதன் மேற் திசையில் உள்ள மயிலாடுதுறையிலும் இல்லை. இதையெல்லாம் முன்பே கவனித்து நீர் திறக்க ஏற்பாடு செய்யாமல் - அமைச்சரிடம் முன்பே தெரிவிக்காமல்- நாளும் ஒரு திருமுறை என்று ஊரை ஏமாற்ற வேண்டியது! எவ்வளவு கோயில்களில் ஓதுவார் மூர்த்திகள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர்? அதைச் செய்ய துப்பில்லை. நாளும் ஒரு திருமுறை என்று உத்தமர்கள் போல் போஸ்டிங் போட வேண்டியது…. தேவாரப் புத்தகங்களை மிக அதிக விலை வைத்து உங்கள் துறை பல கோயில்களுக்குக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்கிறதே? “ஏண்டா- நீங்கள் புத்தகங்களைப் பதிப்பிக்க எடுத்த பணமே கோயில் பணம் தானடா? திமுக கம்பெனி “அரசு ஆர்ட்ஸ்” பிழைக்க உங்களுக்குக் கோயில் பணம் தான் கிடைத்ததா?” என்று உண்மையான பக்தர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் ? கோயில் பணத்தை எடுத்துப் புத்தங்களைப் பதிப்பித்து- அவற்றை அதிக விலைக்கு கோயில்களுக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்யும் ஊழல் இந்த ஆட்சியிலும் தொடர வேண்டுமா அமைச்சர் @RameshOffcl அவர்களே?
நாளும் ஒரு திருமுறை @CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #TNDIPR
8
109
2
234
3,563
Thank you Thala
2
261
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
4,701
30,595
7,233
153,714
6,284,349
வெற்றி என்பது தவெகவின் கோஷம், வேல்முருகன் என்பது இவர் பெயர்.. கடும் கண்டனங்கள்😁😁🏃
"தெரியாமல் பாடிவிட்டேன்... இனி இப்படிச் செய்ய மாட்டேன்" — பாடகர் வேல்முருகன். "தவறு செய்துவிட்டேன், இனி நடக்காது" என்று சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். தவறு செய்தால் மன்னிப்பு கேட்பதுதான் குறைந்தபட்ச அறம். மன்னிப்பதும் மன்னிக்காததும் மக்கள் கையிலும் முருகன் கையிலும் விட்டுவிடலாம். ஆனால் குறைந்தபட்சம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த ஒரு வார்த்தை சொல்ல ஏன் மனம் வரவில்லை என்பதுதான் புரியவில்லை. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
656
Take 2 garlic and one omega 3 daily (nutrilite)
நண்பனுக்கு கெட்ட கொழுப்பு இருக்கு குறைனு சொன்னாரு டாக்டர் அவன் எக்சர்சைஸ் பண்ண முடியாதுனு சொல்லிட்டான் டேப்லெட் எழுதி கொடுத்தாரு பார்த்தா 1 மாசத்துல கொலஸ்ட்ரோல் மொத்தமா காலி பிட் ஆகிட்டான் டேப்லெட் எஃபெக்ட் அப்படி 😅😅😅
1
10
2,203
கூட்டணி வச்ச ஆறே மாசத்துல இவனுகளுக்கே இது தோணுதே.. உனக்கு தோணல?? @mkstalin
Rahul Gandhi is irrelevant in politics without Modi's opponent gimmick. We're carrying useless luggage 🥴
77
1,059
159
5,419
328,659