Azhagappan M (@msazha) header
Azhagappan M (@msazha) profile picture
Kuilappalayam, Auroville
Joined May 2010
Photo by Azhagappan M (@msazha)Photo by Azhagappan M (@msazha)Photo by Azhagappan M (@msazha)Photo by Azhagappan M (@msazha)Photo by Azhagappan M (@msazha)Photo by Azhagappan M (@msazha)Photo by Azhagappan M (@msazha)Photo by Azhagappan M (@msazha)Photo by Azhagappan M (@msazha)Photo by Azhagappan M (@msazha)
இந்தியாவே காணாத அதிசயங்கள் இந்த தவேக ஆட்சியில் காணமுடிகிறது. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் தமிழக அரசின் மெத்தனங்கள். அரசியலில் ஒரு துளி கூட அனுபவமோ, அறிவோ இல்லாத ஆட்சியில் எதுவும் நடக்கும், எதிரிகளுக்கும் இடமளிக்கும் ஆண்மையில்லா அரசு தான் நடக்கிறது. முட்டு கொடுத்தும் ஒரு முன்னேற்றம் இல்லை என்பதையாவது புரிந்து கொள்வார்களா?!!எப்படி இருக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த அரசு.
2
105
1
148
1,706
பஜ்ஜி ரீல்ஸ்‌.
35
414
7
2,068
58,607
Azhagappan M retweeted
50 லட்சத்திற்கு கீழே இருக்கும் டெண்டர்களை இணையதள வழியாக போட தேவை இல்லை என்ற TVK அரசின் சுற்றறிக்கை குப்பை தொட்டியில் போட வேண்டிய ஒன்று ! எதற்காக ? பாருங்கள் இந்த வீடியோவை ! @CMOTamilnadu @Chief_Secy_TN
36
499
12
1,154
32,374
சுயமரியாதை இழந்து.. முட்டி போட்டு செல்ஃபி எடுக்க முயன்று.. bouncers ஆல் தள்ளப்பட்டு... அவமானப்படும் இளைஞன். உங்கள் தன்மானத்தை விட.. சினிமாக்காரன் உடன் செஃல்பி எடுப்பதுதான் முக்கியமா? Shame. teapawt.net/Pokkiritweets/status/2…
190
889
28
4,987
534,157
திடீரென வீதியில் இறங்கி அதிரடி காட்டிய ஆட்சியர்... அரியலூர் - திடீரென வீதியில் நடந்து சென்று பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியர்.. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் தேங்கியிருப்பதைக் கண்டு வீட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்க உத்தரவு.! #Newstamil24x7 #Ariyalur #DistrictCollector
119
178
21
1,342
212,065
Azhagappan M retweeted
"Hello Sir Don't Touch Me.. I Am a Army Man.. எதுக்கு என் மேல கைய வைக்கிறீங்க? உங்க குடும்பத்துல ஒருத்தர் இறந்துருந்தா இப்படி தான் பண்ணுவீங்களா? சட்டத்தை கையில் எடுக்க யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தா? இரவு 9 மணிக்கே வீட்டுக்கு விட சொல்லியும் அவரை விடாதது ஏன்? - மதுரை செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த டிரைவர் சட**மாக மீட்கப்பட்ட சம்பவம் - ஆவேசமாக காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த உயி**ழந்தவரின் சகோதரர்..! #Madurai | #Death | #PoliceStation | #Chekkanurani | #PolimerNews
52
652
26
1,776
126,699
Azhagappan M retweeted
தூத்துக்குடியில் ஏற்கனவே Moxie, NTPL, SEPC, TNPGCL, DCW ஆகிய நிறுவனங்களின் 4,793.27 மெகாவாட் திறன் கொண்ட 14 அனல் மின் நிலைய அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் நாடு அரசும் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் புதிதாக 9,320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களை தூத்துக்குடியில் அமைக்கவுள்ளன. இவையனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தூத்துக்குடியில் மட்டும் 13,063.27 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் செயல்படும். இதன் மூலம் இந்தியாவில் அனல் மின் நிலையத் தலைநகரமாக தூத்துக்குடி மாறும் அபாயம் உள்ளது. poovulagu.org/statements/%e0… @CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar @TANGEDCO_Offcl @Chief_Secy_TN @Jeganperiyasami @geethajeevandmk @srinathtvk @ARROffice @DR_Vk_Rajeev @KanimozhiDMK
94
12
31
48
73,147
கிடைத்த 8 நிமிடத்தில் ராஜ்மோகன் ஆதாரமாக காட்டிய அத்தனையையும் பதில் ஆதாரத்தை காட்டி உடைத்து யாசிர் 👌
30
883
10
2,345
72,523
Azhagappan M retweeted
🚨 DMK vs TVK 🚨 Book scam..... ??
15
196
5
1,405
126,368
இனிய காலை வணக்கம் நண்பர்களே 🙏 சொந்தங்களோட பின்னி பிணைந்து இருப்பது தான் மகிழ்ச்சியே...🙏❤️
2
16
81
2,197
Azhagappan M retweeted
"எந்த பொருள் எடுத்தாலும் ரூ.140 ".. வாடிக்கையாளரிடம் அடாவடி ஏன்? ஊழியர்களை வெளுத்தெடுத்தனர்.!வைரலாகும் வீடியோ #Krishnagiri | #OfferIssue | #GST | #Supermarket | #PolimerNews
91
346
17
1,660
267,261
Azhagappan M retweeted
விஜயின் அந்த ஆடியோவை திடீரென்று எடுத்துக் காட்டினேன்… புதிய தலைமுறையில் அதன் பின் நடந்ததை நீங்களே பாருங்கள்
80
1,335
23
3,842
158,075
இவனுங்களை எல்லாம் இப்படி தான் அடிக்கனும்
16
403
4
1,213
56,863
ஆம் நாங்கள் மாட்டுக்கறி உண்பவர்கள்.. எங்களுக்கு ராமனை பார்த்து பயம் இல்லை எங்களுக்கு அதிகாரத்தை பார்த்து பயம் இல்லை எங்களுக்கு RSS பார்த்து பயம் இல்லை
24
293
4
828
28,636
ஒரு வருடத்திற்கு முன்பு பாடகி சுசித்ரா ரெட்பிளிக்ஸ் ஜெரால்டுனான உரையாடலில் விஜய் முதல்வராதே Drug cartel ஐடேக் ஓவர் செயய அதாவது போதை பொருள் சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவதற்குதான் என்று குறிப்பிட்டிருக்கிறார் சமீபத்தில் உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 135 கிலோ மெத்தபெட்டமைனை....
7
479
7
889
40,039
A TO Z மருத்துவமனையிடம் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து ரூ.5 கோடி பெற்றதாக புகார் - மொபைல் போனில் பதிவு செய்த வீடியோ காட்சி வெளியாகி வைரல்! AtoZ Hospital | Extortion Case | 5Crore Demand #ViralVideo #TNPolice #NewsTamil24x7
70
996
53
2,329
179,661
Azhagappan M retweeted
சென்னையை வெள்ளத்திலிருந்து காக்கும் ஸ்டாலினின் திட்டம்! | Chennaj storm water drainage #ChennaiRains #StormWaterDrainage #NewsUpdate #Oneindia #OITamil #OIReels
8
364
5
814
21,693
மக்களின் கவனம் விஜய் அவர்களை நோக்கி திரும்ப காரணம் என்ன? #ThalapathyVijay #CMJosephVijay‌ #KaruPalaniappan #TamilCinema #TouringTalkies
25
180
10
688
57,166
Azhagappan M retweeted
டெல்லியில் கால் வைத்த துருவ் ரத்தி | விடிய விடிய குவியும் ராணுவம் | நடுங்கி கிடக்கும் மோடி | CJP | ECI #cjp #cjpprotest #dhruvrathee #eci #electioncommission #gyaneshkumar #modi #vijay #tvkvijay #mkstalin #abhijeetdipke #election
41
197
3
737
53,804