Pinned Tweet
எழுத்தை ரசித்துக் கொண்டாடுபவர்கள் அவர்களை அறியாமல் சிறுபொழுது றெக்கைகளை எழுதுபவனுக்கு வரமாய்த் தருகிறார்கள், சற்றைக்கென்றாலும், எற்றைக்குமானது அவ் உணர்வு 😍
நர்சிம் retweeted
இந்த கிளப்பி விடும் குரூப் எல்லா ஊர்லயுலம் உண்டு போல.அதே கோயில் சுரங்கப்பாதை கதை திருவெறும்பூர் மலைக்கோயிலுக்கும் உண்டு.இந்தப்பாதை ஒருபக்கம் தஞ்சை பெரிய கோயிலுக்கும்,மறுபக்கம் திருச்சி மலைக்கோட்டை வரைக்கும் போனதுதான் ஹைலைட்.
நர்சிம் retweeted
//இந்நூலின் தனித்துவம் , சங்க பாடல்களை எளிய உரைநடையில் விளக்குவதில் மட்டுமில்லை. அதற்கு மாறாக,அந்தப் பாடல்களுக்குள் உறைந்திருக்கும் மனித உணர்வுகளை இன்றைய வாழ்க்கைக்குள் கொண்டுவந்து, அந்த உணர்வை வாசகனை அனுபவிக்கச் செய்வதில்தான் இருக்கிறது.// 😍
@Arsha987001941
@narsimp
❤️
3 படித்தாயிற்று. கிளப்பிவுடும் குரூப் எல்லா ஊர்லயும் உண்டுல ஆனால் அந்த வயசுல எல்லாத்தையும் நம்பிடுவோம்ல...... டாப் அடிக்கிறது 😍😂அடுத்து கதை எங்க பயணிக்குதுனு பார்ப்போம். காத்திருந்து புத்தகம் வாங்கி தான் படிச்சேன் 😍
@narsimp
நர்சிம் retweeted
3 படித்தாயிற்று. கிளப்பிவுடும் குரூப் எல்லா ஊர்லயும் உண்டுல ஆனால் அந்த வயசுல எல்லாத்தையும் நம்பிடுவோம்ல...... டாப் அடிக்கிறது 😍😂அடுத்து கதை எங்க பயணிக்குதுனு பார்ப்போம். காத்திருந்து புத்தகம் வாங்கி தான் படிச்சேன் 😍
@narsimp
நர்சிம் retweeted
Blue 🩵 @narsimp கடல் 🌊
நர்சிம் retweeted
#பஃறுளி
படித்தவர்களாலும் எழுத்தாளர்களாலும் critically acclaim செய்யப்பட்ட ஒரு புத்தகம் தன்னுடைய இரண்டாம் பதிப்பு வெளியாகிய பொழுதும் முப்பது நாளில் 500 படிகளுக்கு மேல் விற்பனையாவது commercial ஆகவும் வெற்றி பெறுவதன்றி வேறென்ன ❤️
@KalamPuthithu90 பதிப்பில் @narsimp எழுதிய பஃறுளி
களம் புதிது பதிப்பகத்தின் 50 வது நூல்,
நர்சிம்மின் பஃறுளி. கடந்த மாதம் வெளியிட்டோம். ஒரு மாதத்தில் 500 பிரதிகளைக் கடந்து விற்பனையில் சாதனை படைக்கிறது பஃறுளி.
சமீபத்தில் படைப்பு விருது.
இப்போது தமிழ்ப் பல்லவி விருது.
வாழ்த்துகள் @narsimp


































