
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” “தீதும் நன்றும் பிறர்தர வாரா” #அரசியல் #கிரிக்கெட் #தமிழ்
சென்னை⬅️திருச்சி⬅️தென்காசி
Joined March 2018
- Tweets187K
- Following4.5K
- Followers4.6K
- Likes309K
Pinned Tweet
என்னோட ட்வீட் முதல் முறையாக #வலைபாயுதே 😍😍 தகவல் தெரிவித்த @sasitwittz சகோவிற்கு நன்றி 🙏🙏🙏🙏
Ramachandran retweeted
அப்பா நடத்தி வந்த புத்தகக் கடையில் @BooksVilasam புத்தகங்களைப் படிக்கும்போதெல்லாம், ஒருநாள் நம்முடைய பெயரும் இப்படியொரு புத்தகத்தில் வராதா என்று கனவு கண்டிருக்கிறேன்.
இன்று An Atlas of Whispers புத்தகத்தில் என்னுடைய கதைகளும், என்னுடைய பெயரும்! ❤️
நாம கண்ட கனவு நிஜமாகிடுச்சா? ஆமாம்! 🥹
அடுத்த இலக்கு நோக்கி பயணம் தொடரும்… ❤️
Ramachandran retweeted
நியூசிலாந்து - இந்தியா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி(DLS).
நியூசி-185(40.2)
டிம் சிஃபெர்ட்-38(43)
அர்ஷ்தீப்-4/70
இந்தி-143/5(22.4)
கோலி-74(51)
ஜேக்கப் டஃபி-3/49(7)
#துடுப்பாட்டம்
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
Ramachandran retweeted
அருமையான ஆஃபர் மக்களே
பயன்படுத்திக்கொள்ளுங்கள்
#SathyaSaiCommunication
தீபாவளி ஆஃபர்
Charging Cable v8 or Type C 150rs
Fancy Mobile stand 80rs
Cable Protector 30rs
Ipaky Mobile Case 120rs
Customised Skin 150rs
Bluetooth Neckband 300rs
Total 830rs
ஆனா 500 ரூபாய்க்கு உங்க வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்.
Contact DM
அடுத்த இரண்டு வருசம் ட்ரம்ப் ஐயா ஆட்டம் குறைய வாய்ப்பிருக்கா....
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் - காலை 9 மணி நிலவரம்
இரு அவைகளையும் கைப்பற்றும் ஜனநாயகக் கட்சி..? - அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பின்னடைவு
#USMidtermElections2026 | #Polimernews
என்ன நடக்குது இங்க..... எதாவது பிரச்சனைனா முறையான ஆட்களை அணுகி பேச சொல்லுங்கையா..... மீடியாக்கள் இது மாதிரி எல்லாத்தையும் வெளியிடும்போது அந்த பொண்ணோட எதிர்காலமே அழிஞ்சுரும்...
"எனக்கே தெரியாம என் பொண்ணுகிட்ட லட்சக்கணக்குல பணம் வாங்கி இருக்காங்க.. எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு".. இந்திய கபடி அணியில் விளையாட ரூ.10 லட்சம் லஞ்சப் புகார்... ஆடியோ, பண பரிவர்த்தனைகளுடன் கார்த்திகாவின் தாயார் புகார்
#Chennai | #KanniNagarKarthiga | #MoneyIssue | #PolimerNews
Ramachandran retweeted
#திருச்சிற்றம்பலம்
சேலுங் கயலும் திளைக்கும்
கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா
நெறி தந்துவந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சிவாயநம 🙏🏻
இனிய காலை
#Day1338 #Day1339 #Day1340 #Day1341 💪💪💪
#Fitness_Goal
நடை,ஓட்டம், workouts
#Mission_70kg
#Inspire2Fit 😍#NovemberWalkingChallenge
#Day1336 #Day1337 💪💪💪
#Fitness_Goal
நடை,ஓட்டம், workouts
#Mission_70kg
#Inspire2Fit 😍#OctoberWalkingChallenge
Ramachandran retweeted
//இந்நூலின் தனித்துவம் , சங்க பாடல்களை எளிய உரைநடையில் விளக்குவதில் மட்டுமில்லை. அதற்கு மாறாக,அந்தப் பாடல்களுக்குள் உறைந்திருக்கும் மனித உணர்வுகளை இன்றைய வாழ்க்கைக்குள் கொண்டுவந்து, அந்த உணர்வை வாசகனை அனுபவிக்கச் செய்வதில்தான் இருக்கிறது.// 😍
@Arsha987001941
@narsimp
இவ்வளோ பெரிய கார்பரேட் கம்பெனி CC tv camera வைச்சு control room ல இருந்து பார்த்துட்டு தான இருப்பாங்க. அதை தாண்டி இந்த சாப்பிடுற பொருட்கள் பக்கமெல்லாம் ஆள் இருக்கத்தானே செய்வாங்க. தொடர்ந்து இது மாதிரி வீடியோ வரது சந்தேகம் வருதே....





































