நவீன் (Kafka) (@naveenpic) profile picture

Atheist , photographer - Travel ,Book,music ❤

Earth - 10.0079° N, 77.4735° E
Joined November 2020
Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)
அலை ஓய்ந்த கடலில்கூட சிப்பிகள் கரை ஒதுங்கி முத்துகளை தருகின்றன . எதன் பிறகும் வாழ்தல் இனிது. ஆமாம் வாழ்தல் இனிது ! ❤❤❤
10
1
33
26,364
விளக்கு ஏத்த அந்த தூண்ல குழியே கிடையாது ஆனா அதுக்கு பேர் விளக்கு தூண் . ஆரிய புரட்டில் புரண்டு உருளும் அரசாக இல்லாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் தவெக அரசு .
3
6
18
318
நவீன் (Kafka) retweeted
Why Courts are dying in India ..?.. Becos few judges are killing it in cold blood..
15
152
3
368
6,996
நவீன் (Kafka) retweeted
கார்த்திகைச் செல்வனான முருகனுக்குத் திருக்கார்த்திகை அன்று திருப்பரங்குன்றத்தில் எந்த இடத்தில், எந்தத் திரியில், எந்த நெய்யில் விளக்கேற்ற வேண்டும் என்பதற்குத் தெளிவான வரலாற்றுக் குறிப்பும், கோயில் மரபும், ஆகம வழக்கமும் உள்ளன. காலகாலமாகப் பின்பற்றப்படும் இந்தக் கோயில் மரபுப்படியும், வரலாற்றுக் குறிப்புப்படியும், ஆகம வழக்கப்படியும் திருவிளக்கேற்றுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் .
35
16
3
36
4,654
தோழர் திருமா அவர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு போட்டு தடுக்க வேண்டும் அல்லது தீபம் ஏற்றவிட கூடாது என்று சொல்வார் என அறிக்கையை பார்த்தால் . தமிழக அரசு தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் போது எதுவும் சம்பவம் நடக்காம இருக்க விழிப்போடு இருக்கனும் சொல்லிருகார். wow
4
3
1
23
1,116
நவீன் (Kafka) retweeted
கோவிலின் கருவறைக்குள் அனைத்து இந்துக்களும் அர்ச்சகராவதால் எந்த சமூகத்திற்கு என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது?.. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும்போது காலம் காலமாக உள்ள நடைமுறை என்று தூக்கிக்கொண்டு வரும் சங்கிகள், உச்சிப் பிள்ளையார் கோவிலில் காலம் காலமாக தீபம் ஏற்றுவது போல தீபம் ஏற்றுங்கள் என்று சொன்னால் சர்வே கல்லில் தான் தீபம் ஏற்றுவோம் என்று நூறு ஆண்டுகளைக் கடந்த நடைமுறையை மதக்கலவரத்திற்காக மாற்றத் துடிக்கிறது சங்கிகள் கும்பல், எப்பொழுதுமே இரண்டிற்கும் மேற்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் தான் சங்கிகள், அது அத்தனை நிலைப்பாடுகளுமே பார்ப்பனர்களின் லாபத்திற்கான நிலைபாடுகள், பாஜகவின் அதிகார வேட்கைக்கான நிலைப்பாடுகள், பணியாக்களின் தொழில் வேட்கைக்கான நிலைபாடுகள்... இவர்களுக்கு 97 சதவீத மக்கள் மீது எல்லாம் அக்கறை இல்லை 3% ஆதிக்க வர்க்கத்தினருக்காக மட்டுமே முட்டுக் கொடுப்பவர்கள் தான் சங்கிகள்...
"மலையின் இரண்டாவது உச்சியில் ஆண்டுக்கு ஒருமுறை, சுமார் இரண்டு மணி நேரம் தீபம் ஏற்றுவதால் எந்தவொரு சமூகத்தினருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதைத் தடுப்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை." - மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன்!🎯 #SaveThiruparankundram | #KarthigaiDeepam
31
30
3
72
6,639
இது சட்டத்துறை சங்கி அமைச்சருக்கு கிடைத்த வெற்றி .
5
4
11
465
நவீன் (Kafka) retweeted
This verdict is like a court judgment that claimed to save a woman from a sexual offender who tried to marry her, but gave him permission to rape her just this once.
77
31
26
90
28,552
WE'RE NOT ALLOWING WE'LL FACE THE CONSEQUENCES திமுக ஆட்சியில் செய்தது போல செய்வீர்களா ? அல்லது சீராய்வு மனு போட்டு தீர்ப்பை ரத்து செய்ய சொல்வீர்களா ? @CMOTamilnadu @RameshOffcl
7
3
10
798
நவீன் (Kafka) retweeted
மேகமலையில் லட்சம் தமிழர்களை வெளியேற்ற உத்திரவிட்ட, காவிரி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்திரவிட கோரிய மனுக்களை நிராகரித்த உச்சநீதிமன்றம் எப்படி திருப்பரங்குன்றத்தில் மட்டும் நேர்மையாய் தீர்ப்பு தரும்? பாபர் மசூதி விடயத்திலேயே உலகளவில் அம்பலமாகிய பெருமைக்குரிய நீதிமன்றமல்லவா அது! திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாமென சொன்ன நீதிமன்றம், காவிரி நீரை சட்டப்படி திறந்துவிட உத்திரவிடமுடியாதெனவும் சொல்லி நிராகரித்துள்ளது. '.. கலவரம் செய்யலாம், தீபமேற்றிக்கொள்ளலாம் ஆனால் காவிரியில் தண்ணீரை கேட்காதே..' என்பதுதான் இன்றய தீர்ப்பின் அவலம்.
11
51
136
3,078
நவீன் (Kafka) retweeted
தீபமேற்ற பாதுகாப்பிற்கு எதற்காக Central Industrial Security Force (CISF) துணை ராணுவப்படையை அனுப்பச் சொல்கிறது உச்சநீதிமன்றம்? CISF என்பது ஒன்றிய நிறுவனங்களுக்கான துணை ராணுவம். திருப்பரங்குன்றம் என்பது ஒன்றிய அரசிற்கு சொந்தமான நிறுவனமா? தமிழ்நாட்டின் காவல்துறையை நிராகரிப்பது மாநில அதிகாரத்தை மீறும் எதேச்சதிகாரம் அல்லவா? தமிழ்நாட்டிற்குள்ளாகவே தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்படுகிறார்கள்.
82
95
11
236
13,972
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு வைத்த வாதங்களை பாருங்க ப்ரெண்ட்ஸ்!! 😶😶
3
186
2
485
14,042
உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தால் அதை நடைமுறை படுத்த வேண்டும் என்று சங்கிகள் கொண்டாடுகிறார்கள். ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மட்டும் சங்கிகள் நடைமுறை படுத்தகூடாது என்று தீ குளிக்க செல்வது ஏன் .
42
48
4
168
4,490
Such an absurd Judgement from SC
28
13
15
55
8,927
நவீன் (Kafka) retweeted
விடுதலை புலிகளையும், ஈழத்தையும் அழிக்க வேண்டுமெனும் வெறி காங்கிரஸை போல பாஜக-ஆர்.எஸ்.எஸ்சுக்கு உண்டு என மே17 இயக்கம் தொடர்ந்து சொல்லி வந்ததை நிராகரித்த ஈழ ஆதரவாளர்களுக்கு தற்போது உண்மை புரியலாம். மேதகு பிரபாகரனை இழிவாக பேசி ஈழத்தமிழர் மீதான வெறுப்பை கக்குகிறார் பாஜகவின் பொறுப்பாளர். தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனை, இனபப்டுகொலை செய்த இலங்கை அரசுகளை எதிர்த்து நின்ற மாவீரனை, சாதி ஒழித்து தமிழர் ஒற்றுமை காத்த போராளியை தமிழர்கள் கொண்டாட நமக்குள்ள உரிமையை எவரும் தடுக்க இயலாது. 2014 முதலாக ராஜபக்சேவை காப்பாற்றி வருகிறது பாஜக மோடி அரசு. 10,000 ரொஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்ததாக பர்மா அரசு மீது சர்வதேச நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. இதைவிட 10 மடங்கு தமிழ் மக்களை கொலை செய்த இலங்கை அரசின் மீது விசாரணை நடக்காதவாரு மோடி-ஆர்.எஸ்.எஸ் கும்பல் காப்பாற்றுகிறது. இதனாலேயே, பார்ப்பனர் கூட்டம் தமிழர்கள் போற்றும் உன்னதத் தலைவர் மேதகு பிரபாகரனை தொடர்ந்து இழிவு செய்கிறது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் இந்த இழிபிறவிகளை மானமுள்ள தமிழர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, தமிழரின் வீரத்திற்கு அடையாளமாகிய கார்த்திகை மாதத்தில் இழிவு செய்யும் பாஜக கும்பலுக்கு சனநாயக வழியில் தக்க பாடம் புகட்டுவோம். மேதகு பிரபாகரனை இழிவு செய்யும் எவனுக்கும் எம் மண்ணில் இடமில்லை..
காங்கிரஸ் கட்சியினருக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லையா?
11
43
3
121
9,048
நவீன் (Kafka) retweeted
தேசத்தந்தை காந்தியடிகளை கொலை செய்த கும்பலைச் சேர்ந்தவனுக்கெல்லாம் தமிழ்நாட்டில் இடமில்லை. பயங்கரவாதிகளின் புரோக்கர்களை கண்டிக்காமல், கண்டும் காணாமல் விடுவதற்கு இது ஒன்றும் உபி, குஜராத் அல்ல...
இந்த தேச விரோத கும்பலின் மிரட்டல்களுக்கெல்காம் பயப்படுபவன் நானல்ல.
31
62
4
199
4,627
திருபரங்குன்றத்தை காக்க ஒன்றினைவோம் இந்துக்களே சரி சேர்ந்து விளக்கு ஏத்திட்டா மட்டும் எங்கள அர்ச்சகர் ஆகவிடுவியா இல்ல பழனில உரிமையுள்ள அர்ச்சகரான பண்டார மக்களை தான் உள்ள விட்டுருவிங்களா? திரெளபதி அம்மன் கோயில்ல தாழ்த்தப்பட்ட மக்களை உள்ள விடாத போது இந்த கூட்டம் எங்க போனிங்க.
27
27
2
101
4,772
நவீன் (Kafka) retweeted
Lockup Death Update on Mr. @actorvijay ruling 5. ஜேம்ஸ் ‌- July 15 திருச்சி சிறை 6. அன்வர் தீன்-August 7 பழனி கோவில் நில வழக்கில் கைதான 65 வயது வழக்கறிஞர். 7. பரமசிவம் - August 16 மதுரை 8. குருமூர்த்தி - Sep 9 சென்னை 9. பாலகிருஷ்ணன் - நவ.13 மதுரை
விஜய் முதல்வராக பதவி ஏற்ற பிறகு நடந்த சிறைச்சாலை மரணங்கள் - Lock Up Death 1.வெங்கடேசன்- June 8 சென்னை 2. சபரிவர்மன்- July 13 நாகர்கோவில் 3. பாலாஜி - July 15 புழல் சிறை 4. அருணாசலம் - July 23 தூத்துக்குடி 5 வாரம் 4 மரணம்! Sorry வேண்டாம் Bro Justice வேணும்
12
1
16
712
வீரவணக்கம்லாம் யாருக்கு சொல்லனும்ன்ற வெவஸ்தையே இல்லாம போச்சு 🤦‍♂️ .
செம்மார்ந்த வீரவணக்கம் 🫡🫡 இவனுங்க மாதிரி ஒரு காமெடி கட்சியை பார்த்ததுண்டா மக்களே
2
8
238
பழனி கோவிலில் பூர்விக பண்டார மக்களின் அர்ச்சகர் உரிமையை பெற்று தரவும் அங்குள்ள ஆரிய அர்ச்சகர்களை வெளியேற்றவும் போராட வரவேண்டும் என முருகன் மேல் பக்தியுள்ள அக்கா அழைக்கிறார்கள் வாருங்கள் முருக பகதர்களே @Sumamega
12
40
3
185
7,654
நவீன் (Kafka) retweeted
கடவுளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் - நித்தியானந்தம் உங்களுக்கு மட்டும் என்ன சம்பந்தம் கடவுள் டெய்லி கால் பண்ணியா பேசறாரு ? 🤣🤣🤣🤣👌
10
209
5
662
14,374