Baske₹ (@nbasandroid) header
Baske₹ (@nbasandroid) profile picture

Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty

Joined June 2015
Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)
🎆DIWALI INVESTING CHALLENGE 2026 – INDIA EDITION! 🇮🇳 Back again with our community investing challenge! 🚀 Last year, we started with 5 stocks. This Diwali, we're expanding the challenge to 10 Indian Stocks! 👇 Rules in the next tweet! #Diwali2026 #Investing
50
14
7
120
23,753
#Dhoomakethu - கனவும் திருமண நாளும் ! Nikhila Vimalல கல்யாணம் பண்ணிக்கிட்டு மொத ராத்திரிக்கு தயாராகும் ஹீரோ Sajin gopu - மாஸ்க் போட்டுட்டு வரும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இறந்து போகிற மாதிரி கனவு 😴 மீண்டும் அதே போல Repeatedஆ நடக்குது கடைசில என்னதான் ஆச்சு என்பதே கதை 👍👎
4
10
8
1,023
Baske₹ retweeted
"55 இன்ச் டிவி வெறும் ₹25,000-க்கு கிடைக்குதுன்னு அமேசான், ஃபிளிப்கார்ட்ல உடனே 'Buy Now' தட்டுறீங்களா?" 😫 டிவி என்பது மொபைல் மாதிரி ஆண்டுக்கு ஒருமுறை மாற்றுவது அல்ல; குறைந்தது 5 முதல் 8 ஆண்டுகள் வீட்டில் ஓட வேண்டிய சாதனம்! வெறும் திரை அளவையும் (Screen Size) தள்ளுபடியையும் மட்டுமே பார்த்து வாங்கினால், லேக் ஆகும் சாஃப்ட்வேர் மற்றும் மங்கலான படங்களால் பணம்தான் விரயமாகும். விலை எப்போதும் உங்கள் பக்கம் நியாயமாக இருப்பதில்லை; பேனல் (Panel) மற்றும் இமேஜ் பிராசஸிங் (Image Processing) தரத்தை அறிந்து வாங்குவதே புத்திசாலித்தனம்! முழு உண்மை நிலவரம் இதோ: 👇 🛑 கொஞ்சம் யோசித்து வாங்க வேண்டிய டிவி பிராண்டுகள் (Think Twice): ❌ Xiaomi / Mi TV: காகிதத்தில் அட்டகாசமான ஸ்பெக்ஸ் இருக்கும்; ஆனால் சாஃப்ட்வேர் (PatchWall) சில மாதங்களிலேயே லேக் ஆகத் தொடங்கும், விளம்பரத் தொல்லைகள் அதிகம். ❌ TCL: விலை குறைவுதான்; ஆனால் வேகமான ஆக்ஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் காட்சிகளில் மோஷன் பிளர் மற்றும் இமேஜ் பிராசஸிங் சுமாராக இருக்கும். ❌ Hisense: பிரகாசம் அதிகம் என்றாலும், நீண்டகால நம்பகத்தன்மை (Reliability & After-sales Service) இன்னும் சந்தையில் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. ❌ Philips (Budget LED Models): பழைய பிலிப்ஸ் நிறுவனத்தின் தரமில்லை; பட்ஜெட் பிரிவில் உள்ள மாடல்கள் பிராண்ட் பெயரை மட்டுமே விற்கின்றன. ❌ Panasonic: சந்தையில் இருப்பு (Market Presence & Service Availability) கணிசமாகக் குறைந்துவிட்டதால், பழுது ஏற்பட்டால் உதிரிபாகங்கள் கிடைப்பது சிரமம். 🟢 நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கக்கூடிய டாப் 5 டிவிகள் (The 5 You SHOULD Buy): 1. LG OLED ➜ சந்தையின் முடிசூடா மன்னன்! 👑🖤 ➜ உலகிலேயே சிறந்த OLED பேனல்களை சொந்தமாகத் தயாரிக்கும் நிறுவனம். துல்லியமான கறுப்பு நிறம் (Infinite Contrast), ஜீரோ பேக்லைட் பிளீடிங். கேமிங் மற்றும் சினிமாவுக்கு இணையற்ற தேர்வு! 2. Sony OLED ➜ சினிமா பிரியர்களுக்கான இயற்கையான வண்ணங்கள்! 🎬🍿 ➜ சோனியின் 'XR Cognitive Processor' உலகத்தரம் வாய்ந்தது. மிகைப்படுத்தப்பட்ட செயற்கை வண்ணங்கள் இல்லாமல், ஒரு இயக்குநர் திரையரங்கில் எப்படிக் காட்ட நினைத்தாரோ, அதே துல்லியமான நிறங்களை உங்கள் ஹாலில் கொண்டு வரும்! 3. Samsung QLED / Neo QLED ➜ வெளிச்சம் நிறைந்த அறைகளுக்கு நிகரற்ற தேர்வு! ☀️💡 ➜ உங்கள் லிவிங் ரூமில் ஜன்னல்கள் அதிகமாக இருந்து பகலில் வெளிச்சம் கொட்டுகிறதா? சாம்சங்கின் குவாண்டம் டாட் பிரைட்னஸ் மற்றும் ஆன்டி-ரிஃப்ளெக்ஷன் கோட்டிங்கை வேறு எந்த டிவியாலும் வீழ்த்த முடியாது! 4. Philips OLED + Ambilight ➜ மிகவும் அண்டர்-ரேட்டட் அற்புதம்! 🌈✨ ➜ டிவியின் பின்புறம் திரையில் ஓடும் காட்சிகளுக்கு ஏற்ப சுவரில் வண்ண விளக்குகளைப் பாய்ச்சும் Ambilight தொழில்நுட்பம், உங்கள் முழு அறையையுமே ஒரு மினி தியேட்டராக மாற்றும் மேஜிக் அனுபவம்! 5. LG (with webOS) ➜ உலகின் மிக மென்மையான ஆப்பரேட்டிங் சிஸ்டம்! 🖱️⚡ ➜ லேக் இல்லாத வேகம், மேஜிக் ரிமோட்டின் ஏர்-மவுஸ் (Air-Mouse) பாயிண்டர் வசதி மற்றும் எளிமையான இடைமுகம். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுலபமாக இயக்கலாம்! 💡 The Smart Buyer Rule: ➜ "டிவி வாங்கும்போது வெறும் 'டிஸ்கவுண்ட் ஆஃபரை' மட்டும் பார்க்காதீர்கள்; திரையின் பேனல் வகை (OLED vs QLED), பிராசஸர் தரம் மற்றும் நீண்டகால சர்வீஸ் வசதியை உறுதி செய்து வாங்குங்கள்! தரமான டிவி பல ஆண்டுகளுக்கு உங்கள் கண்களுக்கும் மனதுக்கும் நிம்மதியைத் தரும்!" 🌟👑 👇 கமெண்ட்ல சொல்லுங்க: உங்க வீட்ல இப்போ நீங்க பயன்படுத்துற டிவி பிராண்ட் எது? அடுத்து எந்த பிராண்ட் வாங்க யோசிக்கிறீங்க? 💬📺 📌 புதுசா டிவி வாங்க ஆஃபர்களைத் தேடி அலையும் உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உடனே Share பண்ணி சேவ் பண்ணி வைங்க! 📲💾
126
133
13
630
82,736
AVM நிறுவனத்தின் முகப்பு இசையை வழங்கி இருந்தவர் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் (இன்று மறைந்த சதா மாஸ்டரின் தந்தை) என்பது குறிப்பிடத்தக்கது
5
36
203
4,539
Agaram 2.5B is out. It's a Tamil-first language model we trained from scratch at @MuraiLabsHQ , our small non-profit lab. As far as we know, it's the first Tamil model trained from scratch that can call tools. It chats in Tamil, Tanglish and English, translates, and can call tools. We're releasing the base model, chat model and GGUF files under Apache-2.0. You can download it and run it offline on your own laptop. The first chat model had a four-day public preview. Seeing where it fell short with real users helped us decide what to work on. We rebuilt the fine-tuning around what we saw, using 222,662 records. Thank you to everyone who spent time with that early version. The video walks through the model. You can try it here: hf.co/spaces/mechramc/agaram… நன்றி 🙏
113
420
36
2,275
92,394
Job fair.
9
1
12
1,003
Scribe Request, Volunteers Needed We need 10 English scribes and 5 Tamil scribes for the semester examinations of visually challenged students at Queen Mary’s College, Chennai. 📅 Tuesday, 27 October 2026 🕘 9:00 am–12:00 pm Please volunteer and help make the exams more accessible. 📞 Contact: +91 95662 23625
10
17
664
Design Engineer Vacancy - Mechanical Software: Creo No Of Vacancies : 4 Members Designation : Design Engineer Domain: Hydraulics or Structural Experience : 2+ Years Location: Coimbatore Share Your Resumes to [email protected] / [email protected]
12
15
931
EV என்பது vistadome coach
1
1
19
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம்: இதுவரை தமிழகத்தில் சுமார் 97 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார். இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் கடந்த 3 வாரங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 27,085 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு. விண்ணப்பிக்கவும்: tnebltd.gov.in/usrp/ #TN1LakhTarget_TNRoofTopSolar
96
727
27
2,466
106,959
#Aasha - 2026 🎭 அகங்காரம்👺🔥 Theatre ல இரவு காட்சி முடித்து விட்டு தன் மகள் ஐஸ்வர்யா லட்சுமியுடன் காரில் வீடு திரும்பும் ஊர்வசி கார் விபத்துக்கு உள்ளாக அங்கு ஜோஜு ஜார்ஜ் உடன் ஏற்படும் மோதல் இதன் பிறகு அரங்கேறின சம்பவங்களே கதை - நல்ல Starting But🔥 மோசமான Ending Once Watching 👍
2
9
17
1,389
ஓ ஓ.. இப்படியெல்லாம் வந்தா இதுதான் அர்த்தமா..
1
5
23
881
Liquid fund வங்கியின் சேமிப்புக் கணக்கில் (Savings Account) சும்மா கிடக்கும் பணத்திற்கு வெறும் 2.5% முதல் 3% வரைதான் வட்டி கிடைக்கும்... அதற்குப் பதிலாக Liquid Funds பயன்படுத்தலாமே! 💡 மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால்: இது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் வகைதான். ஆனால், இதில் ரிஸ்க் ரொம்பவே குறைவு. ✨ நன்மைகள் (Benefits): அதிக வட்டி: சேமிப்புக் கணக்கை விடக் கூடுதலாக (தோராயமாக 6% - 7%) வட்டி கிடைக்கும். எந்த நேரத்திலும் பணம் எடுக்கலாம் (High Liquidity): நீங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டால், ஒரு வேலை நாளுக்குள் (Working Day) உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். லாக்-இன் பீரியட் கிடையாது: எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமானாலும் முழுமையாகப் பணத்தை எடுக்கலாம். எக்சிட் லோட் (Exit Load) கிடையாது. ⚠️ இதிலுள்ள ரிஸ்க் என்ன? (Risks): பங்குச்சந்தை மாதிரி இதில் பெரிய அளவில் நஷ்டம் வராது. இருப்பினும், மிகக் குறைந்த கால பாண்டுகளில் (Short-term debt instruments) முதலீடு செய்வதால், வட்டி விகித மாற்றங்களால் மிகச் சிறிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாமே தவிர, அசல் பாதுகாப்புக்குக் குறைவிருக்காது. யாருக்கு இது பெஸ்ட்? உங்கள் 'அவசர கால நிதிக்கு' (Emergency Fund) அல்லது அடுத்த சில மாதங்களுக்குத் தேவைப்படாத பணத்தை சும்மா வைக்காமல் இருக்க இதுவே மிகச்சிறந்த வழி! 💰 #LiquidFunds #MutualFunds #PersonalFinance #SmartInvesting #EmergencyFund #TamilFinTech ⚠️பொறுப்புத் துறப்பு (Disclaimer): இந்தப் பதிவு நிதி ஆலோசனை (Financial Advice) அல்ல; கல்வி நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது. எந்தவொரு முதலீடும் செய்வதற்கு முன் உங்களது சொந்த ஆய்வை மேற்கொள்ளவும் அல்லது செபி (SEBI) பதிவுபெற்ற நிதி ஆலோசகரை அணுகவும்.
Replying to @__learner__
What is liquid fund?
1
2
6
789
Bookmark it
1
2
29
#Carbon 2018 / சுலபமாகப் பணம் சம்பாதித்து வாழ்க்கையில் பெரிய ஆளாக வேண்டும் என்று பேராசைப்படும் கதாநாயகன் Fafa - திப்பு சுல்தான் காலத்து புதையலைத்தேடி அடர்ந்த மலைப்பகுதிக்கு செல்கிறார் கூட 3 பேரையும் கூட்டிச் செல்கிறார் இதன் பிறகு இவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பதே கதை 👍
🤖 Made with AI
2
8
12
1,537
நண்பர்களே ❤️ நான் எழுதிய ஒரு சிறு கதை… “அடுத்த ஸ்டாப்” நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள். 😊 வானம் மேகமூட்டமாக இருந்தது. ஐப்பசி மழைக்காகக் காத்திருந்த பூமியைப் போல, அவளுக்காகக் காத்திருந்தான் அவன். அலுவலகப் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான். காதில் விழுந்த பாடல்கூட அவன் கவனத்தில் இல்லை. டிரைவர் வழக்கமான playlist-ஐ ஓடவிட்டிருந்தார். அவளை முதன்முதலில் அந்தப் பேருந்தில்தான் பார்த்தான். எப்போது அவளைப் பிடித்துப்போனது என்று அவனுக்கே தெரியாது. அவள் சிரித்தபோதா, ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தபோதா, இல்லை எதுவுமே செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தபோதா? காதலுக்கு எப்போதும் ஒரு காரணம் வேண்டுமா என்ன? அவளிடம் பேச வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறான். ஒரு சின்ன புன்னகை, ஒரு ஹாய், ஏதாவது ஒரு சாக்கு. ஆனால், அவள் முன்னால் வந்துவிட்டால் மட்டும் வார்த்தைகள் எல்லாம் எங்கேயோ காணாமல் போய்விடும். காதலைச் சொல்லும் தைரியம் இல்லை. சொல்லாமல் இருப்பதற்கும் மனம் கேட்கவில்லை. அதனால், இப்போதைக்கு அவளைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டான். ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பேருந்து நிற்கும்போது அவன் இதயம் மட்டும் வேகமெடுத்தது. வருவாளா? ஒரு மனசு, “வருவா டா!” என்றது. இன்னொரு மனசோ, “இன்னைக்கு நிறைய பேருக்கு லீவ். அவ மட்டும் எதுக்கு வரப்போறா?” என்று லாஜிக் பேச ஆரம்பித்தது. காதல் வந்த பிறகு லாஜிக்குக்கும் மனசுக்கும் நடக்கிற சண்டையில், மனசு எப்போதும் தோற்பதில்லை. ஆனால் ஜெயிப்பதும் இல்லை. எது எப்படியோ, அவளுடைய ஸ்டாப் அடுத்தது. பேருந்து நின்றது. அவள் இல்லை. அவன் மெதுவாகக் கண்களை மூடிக்கொண்டான். ஏமாற்றம் பழகியதுதான். ஆனாலும், ஒவ்வொரு முறையும் புதிதாக வலிக்கும். வழக்கம்போல மனதுக்குள் பிரபஞ்சத்திடம் பேசினான். “சரி... இன்னைக்கு அவளைப் பார்க்க முடியாதுன்னு முடிவு பண்ணிட்ட. பரவாயில்லை. உன் முடிவை ஏத்துக்கிறேன்.” அவளைப் பார்க்க முடியாது என்று முடிவு செய்துவிட்டான். ஆனால், அவளுக்காகக் காத்திருந்த அந்தச் சில நிமிடங்களை அவனால் வெறுக்க முடியவில்லை. அந்தப் படபடப்பு பிடித்திருந்தது. அவள் வருவாளா என்று எதிர்பார்ப்பது பிடித்திருந்தது. அவனுக்கென்று ஒரு சின்ன காதல் உலகம் இருந்தது. அதில் அவளுக்குத் தெரியாத ஒரு காதலன் இருந்தான். அவளுக்காகப் பாடல்கள் கேட்டான். அவளுடன் பேசுவதை மனதுக்குள் ஒத்திகை பார்த்தான். ஒருநாள் அவளிடம் காதலைச் சொல்லிவிடுவதாகத் தினமும் நினைத்துக்கொண்டான். நிஜத்தில் மட்டும் இன்னும் ஒரு வார்த்தைகூடப் பேசியிருக்கவில்லை. பேருந்து மீண்டும் நின்றது. அவன் கண்களைத் திறக்கவில்லை. ‘இன்னொரு ஸ்டாப்பா?’ சில நொடிகள் கழித்து பேருந்துக்குள் சத்தம் கேட்டது. யாரோ வேகமாக ஏறினார்கள். அவன் திரும்பிப் பார்த்தான். அவள்! ஓடி வந்ததில் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள். தலையைச் சுற்றியிருந்த துப்பட்டாவை அவிழ்த்துச் சரிசெய்தாள். அவள் முகம் தெரிந்தது. அவ்வளவுதான். சில நொடிகளுக்கு முன்பு வரை ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த அவன், இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தான். அவள் வந்துவிட்டாள். அவனுக்குள் மட்டும் ஏதோ பெரிய திருவிழா தொடங்கிவிட்டது. அவள் அவனைப் பார்த்தாளா என்று தெரியவில்லை. அவனுக்காகத்தான் ஓடி வந்தாளா என்றும் தெரியவில்லை. அவளுடைய உலகத்தில் இது இன்னொரு சாதாரணமான காலை. அவனுடைய உலகத்திலோ, இந்த நாளை மறக்கவே முடியாது. அப்போது பேருந்தின் ஸ்பீக்கரில் பாடல் ஒலித்தது. “தேவதையைக் கண்டேன்…” அவன் சிரித்தான். பாடலைக் கேட்டுச் சிரிக்கிறானா, அவளைப் பார்த்துச் சிரிக்கிறானா என்று அவனுக்கே தெரியவில்லை. மனதுக்குள் மறுபடியும் பிரபஞ்சத்திடம் சொன்னான். “தேங்க்ஸ் டா!” ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். வானம் இன்னும் மேகமூட்டமாகத்தான் இருந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்யலாம். அவனுடைய காதல்? அது எப்போது பெய்யும் என்று அவனுக்குத் தெரியாது. ஒருவேளை அவளிடம் சொல்லிவிடலாம். ஒருவேளை சொல்லாமலேயே போய்விடலாம். ஆனால், நாளையும் காலையில் அதே பேருந்தில் ஏறுவான். அதே ஜன்னலோர இருக்கையைத் தேடுவான். அவளுடைய ஸ்டாப் வரும்போது மட்டும், அவனுக்குள் ஒரு சின்ன படபடப்பு ஆரம்பிக்கும். அவள் வருவாளா? அவனுடைய காதலுக்கு இப்போதைக்கு அதுவே போதும். இவன் ராஜா க
6
5
29
1,241
Baske₹ retweeted
நாகரிக அரசியல் செய்யாதீங்க தலைவரே-ன்னு நாம சொல்றோம். சாணக்கியத்தனமா இருக்கணும்னு சங்கி சொல்றான். இப்படி சொல்றவங்க எல்லாருக்கும் முப்பாட்டன் இந்த நிக்கோலோ மாக்கியவெல்லி. 16ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட புகழ்பெற்ற செம்படைப்பு தான் இந்த The Prince. இங்கு எந்த ஒரு நிலப்பகுதியையும் ஆளும் அரசனைத் தான் Prince என்று குறிப்பிடுகிறார்கள். Prince என்றால் இளவரசன் என்று புரிந்து கொள்ளக்கூடாது. ஒரு அரசனுக்கு எப்படி நீதி, நேர்மை எல்லாவற்றையும் கடந்து சூதும், வல்லமையும் கூட தேவை என்பதை இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூல் கூறும் கருத்துகள் பலவும் இன்றைய காலக்கட்டத்திற்குச் சரி தானா என்று விமர்சிக்கப்பட்டாலும், அப்படிச் சூதும் தீதும் செய்பவர்கள் தான் அரசியலில் தொடர் வெற்றிகள் பெறுவதையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். இப்போது இந்த நூலுக்குப் பரவலாகக் கிடைக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்து கூட ஒரு நூற்றாண்டு ஓடி விட்டது. அந்த ஆங்கிலமும் கரடு முரடாகவே இருந்தது. ஆகவே, என்னுடைய புரிதலுக்காக இந்த நூலை நவீன ஆங்கிலத்தில், தேவைப்படும் வரலாற்றுக் குறிப்புகளுடன் புதிய பதிப்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்நூல் முற்று முழுதாக ChatGPT துணையுடன் இன்றைய ஆங்கிலத்தில் எழுதி, சரி பார்த்து, குறிப்புகள் சேர்த்து Kindleல் மின்னூல், Paperback, Hardcover வடிவங்களில் வெளியிடப்படுகிறது. Kindle ல் வெளியிடும் வேலையையும் ChatGPT-ஏ பார்த்துக் கொண்டது. நீங்களும் படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். புத்தகம் வாங்கும் இணைப்பு மறுமொழியில்.
9
26
115
4,463
𝐈 𝐍 𝐓 𝐄 𝐑 𝐍 𝐒 𝐇 𝐈 𝐏 - Opportunities for First year to Final Year Students 1 Week to 6 Months இப்ப காலேஜ்ல படிச்சிட்டு இருக்கிறவங்களுக்கும். காலேஜ் முடிச்சு வேலை தேடிட்டு இருக்கிறவங்களுக்கும். நீங்கள் எந்த டிகிரி படித்திருந்தாலும், குறைந்தபட்சம் AI-ஐப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். இனிமேல் எந்த field-க்கு வேலைக்கு போனாலும், AI use பண்ணத் தெரியுமான்னு கேப்பாங்க. அதை வச்சு உங்க வேலையை productive-ஆ செய்ய முடியுமான்னு பாத்துக்கோங்க. 𝐅𝐨𝐫 𝐀𝐧𝐲 𝐃𝐞𝐠𝐫𝐞𝐞 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 💼 Internships with Practical Exposure 🏭 Industry-Level In-Plant Training 💯 100% Job-Assured Courses 💻 Hands-On Coding Courses 🚀 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞-𝐑𝐞𝐚𝐝𝐲 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐢𝐞𝐬 𝟏. 𝐒𝐨𝐟𝐭𝐰𝐚𝐫𝐞 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 (𝐴𝐼,𝐷𝑆,𝑀𝐿,𝐹𝑢𝑙𝑙 𝑆𝑡𝑎𝑐𝑘 𝑊𝑒𝑏) 𝟐. 𝐈𝐨𝐓/𝐄𝐦𝐛𝐞𝐝𝐝𝐞𝐝 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦𝐬 (𝑆𝑒𝑛𝑠𝑜𝑟𝑠, 𝐴𝑟𝑑𝑢𝑖𝑛𝑜, 𝑆𝑇𝑀32 & 𝐶𝑜𝑑𝑖𝑛𝑔) 𝟑. 𝐌𝐞𝐜𝐡𝐚𝐧𝐢𝐜𝐚𝐥 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 (𝐶𝐴𝐷-𝑏𝑎𝑠𝑒𝑑 𝑝𝑟𝑜𝑑𝑢𝑐𝑡 𝑑𝑒𝑠𝑖𝑔𝑛) 𝟒. 𝐂𝐨𝐝𝐢𝐧𝐠 𝐋𝐚𝐧𝐠𝐮𝐚𝐠𝐞𝐬 (𝑃𝑦𝑡ℎ𝑜𝑛, 𝐶, 𝐶++, 𝐽𝑎𝑣𝑎) 𝟓. 𝐏𝐥𝐚𝐜𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 (𝐷𝑆𝐴 𝐴𝑝𝑡𝑖𝑡𝑢𝑑𝑒 & 𝐼𝑛𝑡𝑒𝑟𝑣𝑖𝑒𝑤𝑠) 𝟔. 𝐑𝐨𝐛𝐨𝐭𝐢𝐜𝐬 & 𝐂𝐨𝐝𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐊𝐢𝐝𝐬 (𝑆𝑇𝐸𝑀 & 𝐿𝑜𝑔𝑖𝑐 𝐵𝑢𝑖𝑙𝑑𝑖𝑛𝑔, 𝐸𝑙𝑒𝑐𝑡𝑟𝑜𝑛𝑖𝑐𝑠)
15
1
36
2,151
Baske₹ retweeted
Update : 1 மதியம் முதல் தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் படி படியாக மழை அதிகரிக்கும் Check image 2 for district wise prediction Note: Not an official Forecast follow IMD for official updates strictly follow @tnsdma alerts #ChennaiRains 🌀
2
5
2
33
5,080