subesh (@nsubesh) header
subesh (@nsubesh) profile picture

எப்பவுமே மக்களின் கட்சி..

பிரபஞ்சம்
Joined May 2012
Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)
கலையின் மீது மதச் சாயம் பூசுவது, கடும் கண்டனத்திற்குரியது! Zee தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு பாட்டு நிகழ்ச்சியில், ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய சிறுமி "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்" என்ற இந்துக் கடவுளுக்குரிய பாடலைப் பாடி விட்டார் என்பதற்காக, சில இஸ்லாமியர்கள் அச்சிறுமிக்கு மிரட்டல் விடுப்பதை ஆளும் @TVKPartyHQ அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். கிறிஸ்துவ மதத்தை பின்னணியாகக் கொண்ட, திரு. KJ யேசுதாஸ் அவர்களின் ஐயப்பன் பாடல்களையும், திருமதி. LR ஈஸ்வரி அவர்களின் அம்மன் பாடல்களையும் கொண்டாடி, ரசித்து வரும் நமது தமிழ் சமூகத்தில், மற்ற மதத்தினர் இந்து பக்திப் பாடல்களை பாடுவது ஒன்றும் புதிதல்ல. இவ்வளவு ஏன், இந்து மதத்தைச் சேர்ந்த பலர், பல இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பக்திப் பாடல்களையும் பாடியுள்ளனர், இன்றளவும் பாடி வருகின்றனர். "கலை" என்ற குடையின் கீழ், நாம் அனைவரும் சமம். அப்படியிருக்கையில் முருகனின் பாடலைப் பாடியதற்காக ஒரு இஸ்லாமிய சிறுமி மீது, இத்தனை வெறுப்புகள் பரப்பப்படுவது உள்ளபடியே மன வேதனையளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதுமட்டுமன்றி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் அச்சிறுமிக்கு துணையாக நிற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
108
701
33
3,885
206,759
சவுதி அரேபியாவில் இலங்கைத் தமிழரான திரு. சிவராசா அனோஜன் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதற்கான முயற்சிகளுக்கு உதவிடக் கோரி, கடந்த 26.09.2026 அன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு நமது மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்கள் எழுதிய கடிதம்:
சவுதி அரேபியாவில் இலங்கை தமிழர் திரு. சிவராசா அனோஜன் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட செய்தி, ஆரம்பத்தில் இருந்தே தண்டனை குறைப்புக்காக முயற்சி எடுத்த ஒரு சக தமிழனாக மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!
8
33
1
118
7,247
🚨 URGENT LEGAL HELP NEEDED 🚨 I have been detained by Immigration at Delhi IGI Airport due to a Look Out Circular (LOC) issued by the Chennai Cyber Crime / Tamil Nadu Police regarding a X Twitter Post in June,which is already deleted. We need a criminal defense lawyer in Delhi/NCR who can immediately reach the IGI Airport Police Station or Patiala House Court to handle the situation and contest the upcoming transit remand. Please amplify and tag any available criminal lawyers or legal aid networks. #LegalHelp #DelhiAirport #LawyersOfX #DelhiLawyers #UrgentLegalAid
241
561
116
2,169
1,080,282
இவர் தான் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர்...இவர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய நம் தமிழர்கள் நிலை குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசவே இல்லை...சபையில் தான் இருக்கிறார்....அப்புறம் எதுக்கு இதற்காக ஒரு துறை ?அதற்கு அமைச்சர்?🤔✍️
118
825
50
2,707
62,648
அமுதன் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. கல்லூரியில் அமுதனின் நண்பர் தான் சமையல் காரரை அடித்து இருக்கிறார். அவர் போதை அடித்து விட்டு இதை செய்ததால் கல்லூரி நிர்வாகம் அமுதனிடம் யார் கல்லூரியில் போதை மருந்து விற்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள் அமுதன் குறித்து வெளியே சொல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அமுதனின் பெயர் வெளியே கசிய விடப்பட்டு போதை மாணவர்கள் கல்லூரிக்கு அருகிலேயே அடித்து கொன்றிருக்கிறார்கள். அமுதனுக்கு போதை பொருள்,மது என்று எந்த பழக்கமும் இல்லை. அமுதனின் சஸ்பெண்ட் குறித்து கல்லூரி நிர்வாகம் சொன்னது பச்சை பொய். இது கோஷ்டி சண்டை என்று அமைச்சர் ராஜ் மோகன் சொன்னதில் உண்மை இல்லை. அமுதனின் பெற்றோரிடம் @CMOTamilnadu விஜய் பேச வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திரு @imrajmohan அவர்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். Fact finding தகவல்கள் - Evidence Kadhir
39
72
6
222
37,915
subesh retweeted
Replying to @SavukkuOfficial
@SavukkuOfficial மகன் காலை 7:30அளவில் விழுப்புரம் நடுக்குப்பத்தில் உள்ள தன் வீட்டின் பின்புறம் உள்ளவேப்ப மரத்தில் தூக்கில் தொங்கியதை அவரது தாத்தா பாட்டி கண்டுள்ளனர்.சவுக்கின்மேல் உள்ள பகையில் யாராவது இந்த இழிசெயலை செய்துவிட்டனரா?13 வயது பையன் தற்கொலை செய்தான் என்பதை நம்பமுடியுமா?
3
10
2
87
16,231
ரஞ்சிஷின் மனதை உலுக்கும் தற்கொலை – பாரபட்சமான நீதிமன்றங்களால் அழிக்கப்பட்ட மற்றொரு தந்தை கேரளாவைச் சேர்ந்த சாதாரண பேருந்து நடத்துனரான ரஞ்சிஷ், தனது மகளை 8 நீண்ட ஆண்டுகளாகத் தனியாக வளர்த்தார். மனைவி அவர்களைக் கைவிட்டு வளைகுடா நாட்டிற்குச் சென்று, வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், ரஞ்சிஷ் தன் மகளுக்கு உணவளித்து, கல்வி புகட்டி, அவளது கண்ணீரைத் துடைத்து அரவணைத்து வந்தார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள உயர் நீதிமன்றம் திடீரென அந்தக் குழந்தையின் பாதுகாப்பை (custody) தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. தந்தையுடனான குழந்தையின் பிணைப்புக்கோ அல்லது தந்தையின் தியாகங்களுக்கோ எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை. "தாயே சிறந்தவர்" என்ற வழக்கமான, இயந்திரத்தனமான உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டது. இதனால் ரஞ்சிஷ் மனதளவில் முற்றிலும் உடைந்துபோனார்; இறுதியில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். முக்கிய ஊடகங்கள் மௌனம் காத்தன. சமூக ஊடகங்களில் இது குறித்த கொந்தளிப்பு எழுந்தபோதுதான் பலரும் இதைக் கவனித்தனர். இது நீதியல்ல; இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கொடூரச் செயல். • 8 ஆண்டுகளாகக் குழந்தையைக் கைவிட்டுவிட்டு, வேறொரு குடும்பத்தைத் தொடங்கிய ஒரு பெண்ணிடம் நீதிமன்றம் எப்படி அக்குழந்தையை ஒப்படைக்க முடியும்? • குழந்தையின் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த ஒரே ஒரு பெற்றோரைச் சிதைக்கும்போது, ​​அங்கு "குழந்தையின் நலன்" (best interest of the child) எங்கே இருக்கிறது? • தாய் குழந்தையைத் திரும்பக் கேட்கும் வரை, தந்தையரை வெறும் ஏடிஎம் (ATM) இயந்திரங்களாகவும் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையாட்களாகவும் மட்டுமே இந்தியக் குடும்ப நல நீதிமன்றங்கள் ஏன் கருதுகின்றன? ரஞ்சிஷ் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன — ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். பாரபட்சமான சட்டங்கள், பொய் வழக்குகள் மற்றும் உண்மைகளைப் பொருட்படுத்தாமல் எப்போதும் தாய்க்குச் சாதகமாக அமையும் இதயமற்ற குழந்தை பராமரிப்பு உரிமைத் தீர்ப்புகள் ஆகியவை இதற்குக் காரணங்களாக உள்ளன. தந்தையருக்கும் உரிமைகள் உண்டு. குழந்தைகளுக்கு இரு பெற்றோர்களின் தேவையும் இருக்கிறது. ரஞ்சிஷ் போன்ற நல்ல மனிதர்களைக் கொல்வதை இந்த அமைப்பு எப்போது நிறுத்தப்போகிறது? Content Courtesy -Thanks @Sreekrish555
43
720
17
2,110
215,746
subesh retweeted
Replying to @SavukkuOfficial
திமுக வருண் IPS என்கிற பிரபல செல்திருடனை வைத்து செல்போன்களை திருடியது. அதில் சவுக்கினதும் சவுக்குமீடியாவில் வேலை செய்தவர்களதும் அடங்கும்.ரிவிகே எந்த அதிகாரியை செல்திருட நியமித்திருக்கிறது என்று தெரியவில்லை. சவுக்கு அதை வெளியிடப்போவதில்லை.@MaridhasAnswers தான் மக்களுக்குசொல்லனும்.
4
11
338
subesh retweeted
Replying to @SavukkuOfficial
அந்த பொண்ணு உன்னைய கலாய்க்குதுன்னு கூட தெரியாம பச்சமண்ணா இருந்திருக்கியேப்பா…🤦‍♀️🤣
1
4
74
4,157
subesh retweeted
Replying to @SavukkuOfficial
Eps அல்ல அதிமுக தொண்டர்கள் போட்ட பிச்சை.. அந்ததொண்டர்களுக்கும்கட்சிக்கும் சிவி சண்முகம் துரோகம் செய்கிறார்.. பிச்சை என்னும் சொல்லுக்கு மேல் பூதக்கண்ணாடியை வைக்காமல் துரோகம் என்னும் சொல்லுக்குமேல் கண்ணாடியை வைக்கணும்..இன்னொருகட்சிக்கு தன் சொந்த கட்சியை விக்கும் புரோக்கர் சார் சிவி
4
23
701
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.. சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும் ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது. வாய்ப்பும் இல்லை அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத வேலையை செய்து வருகிறது மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல… அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள் Meta-வுடன் இணைந்துள்ளதால் Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால், IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும், சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ், சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff தற்போது செய்து வருகிறது பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால் மிக மோசமான அவமானத்தை தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
34
626
29
973
71,886
இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...! 😓😓😓 என்றேனும் ஒரு நாள் ஈழம் மலரும்...! ஈழம் மலர்ந்தே தீரும்...!
14
39
792
11-ம் நூற்றாண்டு கால செப்பேடு நெதர்லாந்து நாட்டில் இருந்துள்ளது.எவன் விற்றானோ தெரியவில்லை ஆனால் இந்திய அரசால் இது மீட்கப்பட்டதில் தமிழர்களுக்கு ஆகப்பெரும் மகிழ்ச்சி. இந்திய பிரதமர் தாம் பெருமைபடுவதாக அறிக்கை விட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்றார். ஆனால் இதை தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசியல்வாதிகளும் வரவேற்று அறிக்கை விடவில்லை. இவர்கள்தான் தமிழையும் தமிழர்களையும் காப்பாற்ற போகின்றனர்?
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
28
280
6
926
21,341
subesh retweeted
எனக்கு தவெகவிலையே விஜய் வெற்றி பெற்றது அல்ல இந்த எளிய பையன் வெற்றி பெற்றதுதான் மிகப்பெரிய சந்தோசம்.. இதே போல லயோல மணியும் எம்பி ஆகி இருக்கணும்..தவெக ஆரம்பித்ததில் இருந்தே எல்லோருக்கும் முன்னே மணியின் உழைப்பும் அளப்பெரியது.. அடுத்து வருவார் என நம்புகிறேன்
1
4
22
1,975
இந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் கடந்த 5 ஆண்டுகளாக காவல்துறை அதிகாரிகளாக அல்ல, திமுக மாவட்டச் செயலாளர்களைப் போல செயல்பட்டார்கள். திமுகவை யாராவது விமர்சித்தாலோ அல்லது கேள்வி கேட்டாலோ, ஸ்டாலினுக்கு கோபம் வருகிறதா இல்லையா தெரியாது, ஆனால் இந்த இருவருக்கும் உடனே ஆவேசம் வந்துரும். அணிந்திருக்கும் யூனிஃபார்முக்கு கூட மரியாதை கொடுக்காமல், திமுக கரைவேட்டி கட்டிக்கொண்ட அரசியல் நிர்வாகிகள் போல செயல்பட்டனர். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் என்பதை மறந்து, திமுக ஆபாச ஐடி விங் கும்பலுக்காக வேலை செய்தார்கள். குறிப்பாக ஷஜிதா என்ற இந்த பெண் அதிகாரி, இணையத்தில் யாராவது திமுகவை கேள்வி கேட்டாலே அவர்களை கைது செய்து மன ரீதியாக தாக்குதல் நடத்தினார். டிஆர்பி ராஜா கைது செய்யச் சொன்னால் யாரை வேண்டுமானல் கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வந்தார். அதுமட்டுமின்றி, இங்கு இணையத்தில் திமுகவை விமர்சித்து யாராவது கைது செய்யப்பட்டாலே “உனக்கும் சோனியாவுக்கும் என்ன தொடர்பு?”, “சோனியாவுக்கு ஏதாவது குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாயா?”, “கால் பேசியிருக்கிறாயா?” அது ஸ்பா வெச்சி நடத்துதாமே? ஸ்பா வெச்சி நடத்துற பொம்பளை என சம்பந்தம் இல்லாமல் என் குறித்து தனிப்பட்ட முறையில் விசாரிப்பதை வழக்கமாக செய்து வந்தார். திமுக ஆபாச ஐடி விங் கும்பலைப் போலவே இந்த இரு அதிகாரிகளும் செயல்பட்டார்கள். இந்த இரு காவல் அதிகாரிகள் மீதும் முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். @tnpoliceoffl
This quoted post is unavailable.
4
43
119
11,842
subesh retweeted
Replying to @SavukkuOfficial
ரெம்ப அசிங்கப்படுத்தினா மறுபடியும் பால்டாயிலை குடிச்சுடுவேன்னு சொல்ராரு சார்..
1
11
413
subesh retweeted
Replying to @AadhavArjuna
அடிக்கடி தங்கள் ஈமெயில் செக் பண்ணி பார்க்கவும்.. x இற்கு நோட்டீஸ் அனுப்பி இந்த பதிவை அகற்றும்படி @chennaipolice_ பிச்சை எடுத்துட்டு இருப்பானுக..🤦‍♀️🤣🤣
3
24
3,468
subesh retweeted
Replying to @SavukkuOfficial
உதயநிதி பாஜக கால்ல செருப்பா இருப்பான்னு சொல்ராரு சார்..
2
17
1,596
subesh retweeted
திருடனுக்கு தேள் கொட்டினா கத்தவா முடியும்..🤦‍♀️🤣🤣
2
9
262
subesh retweeted
Replying to @SavukkuOfficial
புது hopf நியமிச்சதை தாங்கிக் கொள்ள முடியலைன்னா உதயநிதி குடிச்ச அதே பால்டாயிலை குடிச்சு சாக சொல்லுங்க அவனையும் அந்த Baldi குரூப்பையும்..💪☄️🔥💥🤣🤣
1
9
2,575