subesh (@nsubesh) header
subesh (@nsubesh) profile picture

எப்பவுமே மக்களின் கட்சி..

பிரபஞ்சம்
Joined May 2012
Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)
ஒரே ஒரு video… இந்த ஆறு மாசத்துல ஆங்காங்கே கட்சி மேல இருந்த Negativity எல்லாவற்றையும் மறக்க வச்சிட்டாரு.. எதிர்த்து பேசியவர்களையும் வாய்திறந்து பாராட்ட வச்சிட்டாரு.. What a Strategy @JhonArokiasamy 🫡 ஜான் பக்கத்தில் இருக்கும் வரைக்கும் இன்னும் இருபது வருடத்திற்கு விஜய்தான் போல.. இவரைத்தான் அண்ணன் சவுக்கு@SavukkuOfficial யூடியூப்பில் குத்தவச்சு இருந்து முக்கால் மணி நேர வீடியோவில் மூச்சு விடாமல் டெய்லி புறணி பேசுகிறார்.. தவெக கட்சியில் யாருக்கும் ஜலதோஷம், காய்ச்சல் வந்தாலும் ஜான் தான் காரணம் என்கிறார்.. இவரைத்தான் விஜய்@TVKVijayHQ அருகில் இருக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன.. ஜானைப்போல முதல்வருக்கு@CMOTamilnadu பலமாக இருப்பவர்களை பிடிங்கி தூர வீசி எறிந்துவிட்டால் விஜையை பலவீனமாக்கிவிடலாம் என்று கனவு காண்கின்றன..
71
39
12
300
26,955
ஒரு சாதாரண விவசாயியின் நிலத்தில் ஒருவர் அத்துமீறி ஒரு கூடை மண் அள்ளினாலே உடனடியாக ஊருக்கே தெரிந்துவிடும்.. ஒரு முன்னாள் அமைச்சர் சொல்கிறான்.. தன் சொந்த பட்டா நிலத்திலும், அதற்கு அருகிலுள்ள புறம்போக்கு நிலத்திலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான கற்களும் கிராவல் மண்ணும் வெட்டி எடுக்கப்பட்டது நில உரிமையாளரான தனக்கு தெரியாமல் நடந்தது என்று.. 2021 முதல் 2026 வரை தமிழகத்தின் மிக அதிகாரமிக்க அமைச்சர்களில் ஒருவராகவும், மதுரை மாவட்டத்தின் அசைக்க முடியாத அரசியல் மையமாகவும் வலம் வந்தவர் பி. மூர்த்தி…. அவன் சொன்னதுதான் இது.. தமிழக மக்களே இதை நீங்கள் நம்பாவிட்டால் ரத்தம் கக்கி சாவீர்கள்.. மணல் கொள்ளையில் மட்டும் ₹5.39 கோடி வருவாயை ஆட்டய போட்டிருக்கான் மூர்த்தி@pmoorthy21 .. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா, சத்திரவெள்ளாளப்பட்டி (Chathiravellalapatti) கிராமத்தில் உள்ள மூர்த்தி நிலத்து கல்குவாரி மற்றும் அதன் அருகிலுள்ள புறம்போக்கு நிலங்கள்… 2019 முதல் 2024 வரை (5 ஆண்டுகள் குத்தகை காலம்) அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கிராவல் மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன… இவனே குத்தகைக்கு கொடுத்து இவனே செட்டிங்கில் குத்தகைக்காரர் பெயரில் வெட்டி எடுத்துள்ளான்.. இவரே வைப்பாராம்.. இவரே எடுப்பாராம்.. இன்று மூர்த்தி மேல் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் (District Crime Branch - DCB) மொத்தம் 2 வழக்குகளைப் (2 FIRs)பதிவு செய்துள்ளனர்... முதல் வழக்கு..

அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி கனிமவளம் எடுத்த வகையில் ₹2.32 கோடி இழப்பு… இரண்டாவது வழக்கு.. புறம்போக்கு மற்றும் அனுமதியற்ற நிலங்களில் கனிமவளம் எடுத்த வகையில் ₹3.07 கோடி இழப்பு.. 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.. பி. மூர்த்தி.. முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் (குவாரி அமைந்திருந்த பட்டா நிலத்தின் உரிமையாளர்)… A1 குற்றவாளி.. ராஜாமணி… குவாரி குத்தகைதாரர் (Lessee)… ஆனந்தராஜ் (எ) ஆனந்தகுமார்.. குவாரி குத்தகைதாரர் (Lessee)… செந்தில்குமார்… குவாரி செயல்பாடுகளுடன் தொடர்புடையவர்… மதுரை மாவட்டத்திற்கும் கனிமவளக் கொள்ளைக்கும் இடையிலான பிணைப்பு என்பது தற்செயலானதல்ல.. அது பல தசாப்த கால ஊழல் அதிகார அரசியலின் நீட்சி... 2012 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உ. சகாயம்@sagayam_IAS வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் ஊழலின் வடுக்கள் இன்னும் மதுரை மண்ணிலிருந்து மறையவில்லை… சமீபத்தில்தான், மாநிலத்தின் 28 மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு சுமார் ₹1,427.34 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக துரைமுருகன்@katpadidmk உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது…. அதற்குள் மீண்டுமமொரு முன்னாள் அமைச்சர்.. சத்திரவெள்ளாளப்பட்டி குவாரி விவகாரம் என்பது தனித்த நிகழ்வல்ல…மாநிலம் தழுவிய கனிமவளக் கொள்ளையின் நீட்சி.. மேலிருந்து கீழ் வரை கனிமவளத் துறை எவ்வாறு சுரண்டப்பட்டுள்ளது என்பதற்கு இவையே சாட்சிகள்… அனுமதிக்கப்பட்ட ஆழத்தைத் தாண்டி மலைகளைக் குடைவதாலும், புறம்போக்கு நிலங்களைச் சூறையாடுவதாலும் அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்று, சாமானிய விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது… அதிகாரத்தில் இருந்தபோது எழுந்த புகார்களுக்குப் பதில் சொல்லாமல், இப்போது விசாரணை வளையத்திற்குள் வரும்போது அதை 'அரசியல் காழ்ப்புணர்ச்சி' என்று கடந்து செல்ல முயல்வது திமுக@arivalayam வின் அயோக்கிய அரசியல்.. மண்ணை விழுங்கும் அதிகார அரசியல் மதுரை மண்ணின் தீராத சாபம்… ஆட்சி மாற்றத்திற்குப் பிறகான வழக்கமான 'சோதனை' ஆக இது சுருங்கிவிடாமல், கனிமவளங்களைச் சூறையாடிய அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் என அனைவரையும் முதலவர்@CMOTamilnadu விஜய்@TVKVijayHQ சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.. அதுவே மதுரை மண்ணிற்கும், இயற்கை வளங்களுக்கும் செய்யும் உண்மையான நீதியாக இருக்கும்…
3
36
1
134
9,238
சார்லஸ்@sscharles சவுக்கு சங்கர்@SavukkuOfficial திடீர் பாசத்தின் பின்னனி.. டெய்சி முதலில் ஆதவ் அர்ஜுனாவின்@AadhavArjuna நண்பர் ஒருவரைக் காதலித்து, அந்தக் காதல் தோல்வியடைந்தபோது டெய்சி தற்கொலைக்கு முயற்சி பண்ணி இருக்கிறார்.. அந்த காலப்பகுதியில் ஆதவ் அவருக்கு ஆறுதலாக இருந்து, பின்னர் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது... மார்ட்டின் வாங்கிக்கொடுத்த வீட்டில் இருவரும் வசித்தாலும் ஒரே வீட்டுல ரெண்டு பேரும் தனித்தனி அறைகளில்தான் வாழ்ந்தார்களாம்.. கடந்த 5 மாசமாக பிரச்சனை அதிகமாக தூரமா இருப்பதற்காக டெய்சி, பஞ்சாப் மாநில லாட்டரி பிசினஸ் பார்க்க போயிருக்கிறார்… ஆதவும் அரசியலில் பிசியாக குழந்தையை வேலைக்காரியை வைத்து பார்த்து இருக்கிறார்கள்.. இந்த காலகட்டத்துல ஆதவ் பெயரில இருந்த சில சொத்துகளையும் மார்ட்டின் குடும்பம் எழுதி வாங்கி இருக்கிறார்கள்.. தாங்கள் விரும்பி கொண்டிருக்கும் நபர்களை விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனராம் ஆதவ்வும் டெய்சியும்.. எனினும்.. சமூக வலைதளத்தில் பிரிவு அறிவிப்பு வெளியானதே தவிர, நீதிமன்றத்தில் விவாகரத்து நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதா அல்லது முடிந்துவிட்டதா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இதுவரை இல்லை.. டெய்சி திருமணம் செய்யும்போது தன்னைவிட தகுதியில்(பணம்,வசதி,அதிகாரம் அனைத்திலும்) தன்னைவிட கீழ் இருந்த தன் முன்னால் கணவர் ஆதவ் இப்பொழுது எம்.எல்.ஏ, அமைச்சர், தவெகவின்@TVKPartyHQ இரண்டாம் மட்ட பிரதான தலைவர் என்று மிகப் பெரிய தகுதியில் இருப்பதால் தானும் அதைவிட குறைவாக இருக்ககூடாது என்று கெளரவத்துக்காக இதுவரை அரசியலிலிருந்து விலகியிருந்த டெய்சி மார்ட்டின், எதிர்காலத்தில் தேசியக் கட்சி ஒன்றின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளாராம்.. அதேபோல திடீரென நேற்று மார்ட்டின் மகன் சார்லஸ் சவுக்கு சங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருப்பதும் எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் என்ற ரீதியில்தான் என்று அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனவாம்.. சவுக்கு தற்பொழுது தவெக வை எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்து தவெகவை கடுமையாக விமர்சிக்க பதிலுக்கு தவெக சவுக்கு சங்கரை போட்டு பொளக்க இதுவரை தமிழக முதலமைச்சரை@CMOTamilnadu விட்டு சுற்றி இருந்தவர்களை விமர்சித்த சவுக்கு அண்மைக்காலமாக விஜயை@TVKVijayHQ நேரடியாக குற்றஞ்சாட்டி ஸ்டாலின் லெவலுக்கு ஒன்னும் தெரியாத முதலமைச்சர் என்ற விம்பத்தை கட்ட ஆரம்பித்ததும் சார்லஸ் குசியாகி இருக்கிறாராம்.. சார்லஸ் தனது மைத்துனரின் கட்சியான தவெகவை சவுக்கு விமர்சிப்பதை இன்னமும் ஊக்குவிக்கும் வகையிலேயே சவுக்கை வாழ்த்தியும் கொடுக்கவேண்டியதை கொடுத்தும் இருப்பதாக சொல்லப்படுகிறது..
11
38
3
411
105,362
எஸ். ராமச்சந்திரன் (S. Ramachandran) புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர்.. ஆரம்பத்தில் சிறிய அளவு அரசு ஒப்பந்தங்கள் மற்றும் லாரி போக்குவரத்துத் தொழில்.., படிப்படியாக மணல் அள்ளும் இயந்திரங்கள் (Excavators/JCB) மற்றும் குவாரி ஒப்பந்தங்கள்... 2011 லிருந்து தமிழ்நாட்டில் விற்பனையான 273 கோபெல்கோ (Kobelco), 32 ஜே.சி.பி (JCB) இயந்திரங்களை இவரது நிறுவனமே வாங்கும் அளவுக்குத் துறையின் ஏகபோக சக்தி... கே. ரத்தினம் (K. Rathinam ) திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்.. அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரிகளின் துணையுடன், ₹50 லட்சத்திற்கும் குறைவான மதிப்பில் ஒப்பந்தங்களைப் பிரித்து (Limited Tenders) ஆன்லைன் ஏலத்தைத் தவிர்த்து, குவாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த கூட்டணியில் முக்கிய பங்கு இவருடையது... பி. கரிகாலன் (P. Karikalan) புதுக்கோட்டை மாவட்டம் குளத்திரன்பட்டு பகுதியைப் பூர்வீகம், சென்னை வசிப்பிடம்.. ராமச்சந்திரனுடன் இணைந்து செயல்பட்ட இவர், ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவது, மணல் விற்பனை மையங்களை (Yards) நிர்வகிப்பது மற்றும் போலி ரசீதுகள் (QR Codes) மூலம் மணல் விநியோகம் செய்வது ஆகியவற்றில் கூட்டாளியாகச் செயல்பட்டவர்… துரைமுருகன்.. மேலே சொன்ன மூன்று கூட்டுக்களவாணிகளின் தலைவன்.. A1 குற்றவாளி.. இவர்தான் மணல் அள்ளுதல், போக்குவரத்து மற்றும் விற்பனை தொடர்பான அரசு விதிமுறைகளைத் தளர்த்திச் செயல்படுமாறு விதிகளை மீற துறையின் மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டவன்.. இவர்களுடன்… நீர்வளத்துறையின் முன்னாள் முதன்மைப் பொறியாளர்கள் (Engineers-in-Chief) ஏ. முத்தையா (A. Muthaiya) மற்றும் ராமமூர்த்தி (Ramamoorthy), ஓய்வுபெற்ற செயற்பொறியாளர்கள் (Executive Engineers) ஜி.ஆர். சுகந்தி (G.R. Suganthi) மற்றும் ஆர். இளங்கோவன் (R. Elangovan) உட்பட 17 அதிகாரிகள்… இவர்கள் மேல்தான்.. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் கூட்டுச் சதி, மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளில் வழக்கு(FIR) பதிவு செய்துள்ளது…விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் இன்னும் குற்றப்பத்திரிகை (Chargesheet) தாக்கல் செய்யப்படவில்லை.. இந்தக்கும்பலின் தலைவன் துரைமுருகன் தான் A1 குற்றவாளி… இன்னொரு பக்கம்… பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் ECIR (DVAC யின் FIR போன்றது) பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறையின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.. 2021-2024 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட 28 ஆற்று மணல் குவாரிகளையும் ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றனர்… மூவரும் சேர்ந்து 15 க்கும் மேற்பட்ட பினாமி நிறுவனங்கள் மூலம் அரசு Tenders களை கைப்பற்றி, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளி அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருக்கின்றனர்.. மூவரும் தனித்தனியாகச் செயல்படாமல், ஒரு கூட்டணியாக (Syndicate) இணைந்து, அரசு அதிகாரிகளின் துணையோடு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆற்று மணல் குவாரிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருந்திருக்கின்றனர்… வேலூர் கந்தனேரி (பாலாற்றுப் படுகை), திருவள்ளூர் ஈச்சம்பாடி, விழுப்புரம் ஏனாதிமங்கலம், நாமக்கல் ஒருவந்தூர், சேந்தமங்கலம் (காவிரி ஆற்றுப் படுகை), கரூர் நெரூர் வடக்கு , புதுக்கோட்டை கூக்கூர் , அரியலூர் வாலாக்குறிச்சி, பெரம்பலூர் சாத்தனூர், தஞ்சாவூர் திருச்சானம்பூண, நாகப்பட்டினம் வடரங்கம், மாதவப்பெருமாள் கோவில் (காவிரி படுகை பகுதி)… இவர்கள் நிலங்களை வாரிச் சுரண்டி அள்ளித் தின்ற ஊர்கள் இவை.. ஆற்றுப் படுகைகளில் அனுமதிக்கப்பட்ட ஆழத்தைவிடப் பல அடி ஆழத்திற்கு தோண்டி மணல் அள்ளியதால், அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது… ஆற்றங்கரையோர விவசாய நிலங்கள், குடிநீர்க் கிணறுகள் வறண்டு போயுள்ளன… இவர்களால் ஆற்றுப் படுகையின் இயற்கை அமைப்பு சிதைக்கப்பட்டு, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் ஆற்றங்கரைச் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுள்ளன.. இயற்கையை அழித்து ஒழித்திருக்கின்றனர்…இயற்கை தாயின் மடியை வெட்டி இரத்தத்தை உறிஞ்சி இருக்கின்றனர்.. பல தலைமுறைகளுக்கு சொந்தமான இந்த பூமியை பாழாக்கி உள்ளனர்.. மனித இனத்தின் துரோகிகள்.. எந்த பூமியை அழித்தார்களோ அந்த பூமியில் வாழ்வதற்கு எந்த தகுதியும் இல்லாத ஜந்துக்கள்.. இயற்கை வழங்கள் எதுவுமில்லாத பாலைவனங்களில் இவர்களையும் இவர்களது தலைமுறைகளையும் குடியேற்றவேண்டும்.. தவித்தவாய்க்கு ஒரு சொட்டு தண்ணீருக்கும் பசித்த வயித்துக்கு ஒரு பருக்கை சோத்துக்கும் பாலைவனங்களில் இந்த நாய்கள் அலையவேண்டும்..
15
48
1
133
9,832
இன்பச்சுற்றுலா முடிஞ்சுதாம்…ஊருக்குள்ளதான் சுத்திட்டு இருக்காங்களாம்… இனி என்ன மறுபடியும் சவுக்கு@SavukkuOfficial பாட, மாலதி ஆட, நித்தீஷ்@Nithiskumar_ தாளம் போட ஒரே ஜான்@JhonArokiasamy தான் யூடியூப்பில்…🤣😭 🔥
17
109
4
984
148,843
ரத்தீஷ் மீது மத்திய (ED) மற்றும் மாநில (DVAC) ஆகிய இரண்டு விசாரணை அமைப்புகளின் தனித்தனி வழக்குகள் உள்ளன.. ரத்தீஷ் மீது ஒரு FIR உள்ளது.. அதை போட்டது முதல்வர்@CMOTamilnadu விஜய்@TVKVijayHQ தலைமையிலான தமிழக அரசின் DVAC… மத்திய அரசின் அமலாக்கதுறை போட்டது ECIR.. FIR அல்ல.. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையில் (Stay) உள்ளது… மேற்கொண்டு இந்த வழக்கு நகர முடியாது.. ரத்தீஷ் இற்கு எதிராக DVAC நீதிமன்றத்தில் Chargesheet தாக்கல் செய்ததாக எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் இதுவரை இல்லை.. இன்டர்போல் விதிகளின்படியும், இந்திய சட்ட நடைமுறைகளின்படியும் ரெட் நோட்டீஸ் கோருவதற்கு வெறும் FIR போதாது... சம்பந்தப்பட்ட நீதிமன்றம் அந்த நபருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் (NBW)பிறப்பித்திருக்க வேண்டும்… "ஒருவர் மீது வெறும் FIR பதிவு செய்யப்பட்டிருப்பதை மட்டும் வைத்து ரெட் கார்னர் நோட்டீஸ் கோர முடியாது... விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை (Chargesheet) தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்ட (Cognizance) பிறகே ரெட் நோட்டீஸ் கோர முடியும்” 2010 ம் ஆண்டு பவேஷ் ஜெயந்தி லக்கானி எதிராக மகாராஷ்டிரா அரசு (Bhavesh Jayanti Lakhani vs State of Maharashtra) என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியது.. அத்துடன்..
 இன்டர்போல் அமைப்பும் வெறும் FIR ஐ ஏற்பதில்லை… அந்த நபர் செய்த குற்றத்திற்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் (Prima facie evidence) நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு, அவர் தலைமறைவான குற்றவாளி (Proclaimed Offender) என அறிவிக்கப்பட்டால்தான் ரெட் நோட்டீஸுக்கு ஒப்புதல் அளிக்கும்... அரிதான சூழ்நிலைகளில்.. விசாரணை முடிந்துவிட்டது, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதால் அவரை விசாரிக்க முடியவில்லை என்ற சூழலில், காவல்துறை நீதிமன்றத்தில் "தலைமறைவு குற்றப்பத்திரிகை" (Absconding Chargesheet) தாக்கல் செய்யும். இதை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் NBW பிறப்பித்தால் ரெட் நோட்டீஸ் வாங்க முடியும்... Absconding Chargesheet உம் ரத்தீஷ் மேல் போடப்படவில்லை.. அல்லது.. தேசப் பாதுகாப்பு, பயங்கரவாதம் (UAPA சட்ட வழக்குகள்) அல்லது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் போன்ற மிகத் தீவிரமான வழக்குகளில், விசாரணை அமைப்புகள் சிறப்பு அனுமதி பெற்று நீதிமன்ற வாரண்ட் மூலம் முன்கூட்டியே கோர முடியும்… ரத்தீஷ் வழக்கு இதில் வராது… ரத்தீஷ் மேல் போடப்பட்டிருக்கும் DVAC இன் FIR ஜ வைத்து ப்ளூ கார்னர் நோட்டீஸ் (Blue Corner Notice) மட்டுமே போட முடியும்.. ரெட் போட முடியாது.. ஒரு குற்ற வழக்கில் தொடர்புடைய நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது வெளிநாட்டில் அவரது செயல்பாடுகள் குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரிப்பதற்காக இன்டர்போல் உறுப்பு நாடுகளிடம் விடுக்கப்படும் சர்வதேச வேண்டுகோள் ப்ளூ கார்னர் நோட்டீஸ்...
 ப்ளூ நோட்டீஸ் மூலம் வெளிநாட்டுக் காவல்துறை அந்த நபரைக் கைது செய்யாது. அவர் எந்த நாட்டில் இருக்கிறார், எந்த விமான நிலையம் வழியாகப் பயணம் செய்கிறார் என்ற தகவலை மட்டுமே இந்திய காவல்துறைக்குத் தெரிவிக்கும்... வழக்கு ஆரம்ப கட்டத்தில் (FIR நிலையில்) இருக்கும்போதே குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டால், சிபிஐ (CBI) வழியாக இன்டர்போலிடம் ப்ளூ கார்னர் நோட்டீஸ் கோருவார்கள்… இதன் மூலம் அவர் எந்த நாட்டில் பதுங்கியுள்ளார் என்பதை உறுதி செய்துவிட்டு, பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ரெட் நோட்டீஸுக்கு விண்ணப்பிப்பார்கள்… ரத்தீஷ் மேல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் உம் பிறப்பிக்கப்படவில்லை.. காரணம் என்ன..? தமிழக காவல்துறைக்கு ரத்தீஷ் பதுங்கி இருக்கும் இடம் தெரியுமா..? லுக் அவுட் நோட்டீஸ் (LOC)மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.. ஆக மொத்தத்தில் ரத்தீஷ்மேல் ரெட் கார்னர் நோட்டீஸ் போடப்படவில்லை என்ற புள்ளியை நோக்கித்தான் எல்லா விரல்களும் சுட்டுகின்றன.. தமிழக அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இந்தியகுடி உரிமையை கைவிட்டு பணத்திற்கு குடிஉரிமைய (citizenship) வழங்கும் ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை ரத்தீஸ் வாங்குவதற்கான கதவுகளை அகலமாக திறக்க உதவிக்கொண்டு இருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை.. அதன் பின் ரத்தீஷின் புதிய தாய் நாட்டு நீதிமன்றத்தில்தான் வழக்கு போட்டு அந்த நாட்டு சட்டம்தான் முடிவு செய்யவெண்டும்.. இதெல்லாம் நடக்குற காரியம் அல்ல.. இதற்கு விஜய் மல்லைய்யாவே வாழும் சாட்சி..
5
21
2
66
10,285
இன்டர்போலின் 'ரெட் நோட்டீஸ் வழிகாட்டுதல்களின்படி', மிகப் பெரும்பாலான ரெட் நோட்டீஸ்கள் காவல்துறை மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையிலான ரகசியத் தகவல் தொடர்புக்கு மட்டுமே உட்படுத்தப்படுகின்றன... சம்பந்தப்பட்ட நபரைக் கண்டுபிடிக்கப் பொதுமக்களின் உதவி தேவைப்பட்டாலோ அல்லது பொதுமக்களை எச்சரிக்க வேண்டியிருந்தாலோ மட்டுமே, கோரிக்கை விடுக்கும் நாட்டின் வேண்டுகோளின் பேரில் அவற்றின் சுருக்கம் பொது இணையதளத்தில் வெளியிடப்படும்... அதேபோல்.. லக்சம்பர்க் முதலீட்டாளர் விசா (Golden Visa) பெற குறைந்தபட்சம் €500,000 (சுமார் ₹4.5 - ₹5 கோடி) முதலீடு செய்தால் தற்காலிக வதிவிட அனுமதி (Residence Permit) மட்டுமே கிடைக்கும்…குடியுரிமை (Citizenship) கிடைக்காது… வேறு நாட்டு குடிஉரிமை பெறாதவரை ரத்தீஸ் இற்கு இந்திய சட்டங்கள் இலகுவாக apply ஆகும்.. மேலும், ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் இருந்தால், எந்த ஐரோப்பிய நாடும் அவர் தனது நாட்டு குடிமகன் இல்லை எனில் விசா மட்டும் வைத்துக்கொண்டு அந்த நாட்டில் வாழ்பவர் எனில் அவர்களை பாதுகாக்காது.. அந்நாட்டு சட்டப்படி நாடு கடத்த வாய்ப்புள்ளது…
 ரத்தீஷ் லக்சம்பர்க் செட்டில் ஆனால் தமிழக அரசு ரத்தீஷ் இற்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடவில்லை என்று நினைக்கலாம்..
1
6
503
உதய நிதி@Udhaystalin பிரெண்டு ரத்தீஸ் டாஸ்மாக் அமைச்சராக இருந்த காலம் கிட்டத்தட்ட ஒரு வருடம்.. ஜூன் 16, 2023 அன்று ED ஆல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட, வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த சு. முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக TASMAC வழங்கப்படுகிறது… செப்டம்பர் 29, 2024 வரை அவர் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்...

ஜாமீனில் வெளிவந்த பிறகு செந்தில் பாலாஜி செப்டம்பர் 29, 2024 முதல்மீண்டும் அதே துறையின் அமைச்சர் ஆகிறார்… முத்துசாமி அமைச்சராக இருந்த காலம் கிட்டத்தட்ட ஒருவருடம்.. பேருக்குத்தான் முத்துசாமி.. இந்த ஒரு வருடமும் டாஸ்மாக் அமைச்சர்தான் ரத்தீஸ்.. மே 16, 2025 அன்று.. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு வீட்டு கதவை தட்டியபோது, கதவைத் திறக்க சுமார் 10-15 நிமிடங்கள் தாமதமாகிறது… அந்த இடைவெளியில் அந்த வீட்டின் ஜன்னல் வழியாகக் கிழிந்த மற்றும் முழுமையான வாட்ஸ்அப் உரையாடல்களின் பிரிண்ட் அவுட்கள் வெளியே வீசப்பட்டுகின்றன. வீசப்பட்டது IAS விசாகன் வீட்டில் இருந்து.. அமலாக்கத்துறை கைப்பற்றிய அந்த வாட்ஸ்அப் உரையாடல்களிலும், பின்னர் ஜூலை 2026-ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையிலும் (FIR) கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன👇 எந்த அரசுப் பதவியிலும் இல்லாத ரத்தீஷ், டாஸ்மாக் நிர்வாகத்தில் ஒரு "பவர் புரோக்கராக" செயல்பட்டு, அப்போதைய எம்.டி விசாகன் ஐ.ஏ.எஸ் க்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பித்தார்.. எந்த மதுபான ஆலையிடமிருந்து (உதாரணமாக SNJ Distilleries, Kals, Accord போன்றவை) எத்தனை பெட்டிகள் கொள்முதல் செய்ய வேண்டும், எந்த மாவட்டத்திற்கு எந்த வகை மதுபானம் (Brandy/VSOP, Beer போன்றவை) எவ்வளவு அனுப்பப்பட வேண்டும் என்பதை ரத்தீஷ் வாட்ஸ்அப் மூலம் விசாகனுக்குத் தெரிவிக்க, அதன்படியே கொள்முதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.. மதுபான ஆர்டர்கள் மட்டுமின்றி, பார் உரிமம் டெண்டர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் (DRO அளவிலான அதிகாரிகள்) பணியிட மாற்றத்திலும் ரத்தீஷின் தலையீடு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.. மே 22, 2025 அன்று உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையின் இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கிறது.. ஜூலை 2026 ல் முதல்வர் விஜய் அரசின் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இந்த முறைகேடுகள் தொடர்பாகப் புதிய வழக்குப் பதிவு செய்கிறது.. அந்த வழக்கில்தான் ரத்தீஷ் 6 வது குற்றவாளியாகச் (A6) சேர்க்கப்பட்டு, இப்போது இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வரை சென்றுள்ளதா இல்லையா என்று விவாதம் நடக்கிறது.. ரத்தீஷ் ராஜ் சண்முகவேல்..! தேர்தலில் போட்டியிடவில்லை.. MLA ஆகவில்லை… வாக்கு கேட்டு மக்களிடம் செல்லவில்லை… கட்டுப்பணம் கூட கட்டவில்லை.. ஆனாலும் அமைச்சராக இருந்தான்… அதிகாரிகளுக்கு உத்தரவிட்டான்.. தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ஒரு அமைச்சையே கொள்ளை அடித்து கொடுத்தான்..தானும் கொஞ்சம் அடித்தான்.. டாஸ்மாக் மட்டுமன்றி நகராட்சி நிர்வாகம் (MAWS), சி.எம்.டி.ஏ (CMDA) மற்றும் அதிகாரிகள் இடமாற்றம் வரை இவனது கைகள் நீண்டிருப்பதாக இந்திய அரசின் ஒன்றல்ல இரண்டு agency கள், அமலாக்கத்துறை (ED) மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தெரிவிக்கின்றன.. இந்தியாவில் மட்டும்தான் இந்த மாதிரி அதிசயங்கள் நடக்கும்.. இவற்றை எல்லாம் ரத்தீஷ் தன்கூட கிரிக்கெட் விளையாடிய ஒருத்தருக்காக செய்கிறான்.. அவர் பெயர் உதயநிதி ஸ்டாலின்.. அவர் ஜாலியாக டுபாய்,கிரீஸ் னு பிளைட்டில் போயிட்டு வந்துகிட்டு இருக்கார்.. நீ தான் நாடு நாடாய்.., நகரம் நகரமாய்.., ஊர் ஊராய் ஓடிக்கொண்டு இருக்குராய்.. அன்னிக்கு அந்த சனியனை கிரிக்கெட் கிரவுண்டில் சந்திக்காமல் இருந்திருந்தால் நடுத்தரக்குடும்பச்த்தில் பிறந்த நீ இன்னிக்கு எங்காவது சொந்தமா உழைச்சு அதில் கெளரவமா சாப்பிட்டு கொண்டு இருந்திருப்பாய்.. “துஸ்டரை கண்டால் தூர விலகு”.. சும்மாவ சொன்னாங்க..!!
5
52
4
176
17,189
இன்டர்போலின் 'ரெட் நோட்டீஸ் வழிகாட்டுதல்களின்படி', மிகப் பெரும்பாலான ரெட் நோட்டீஸ்கள் காவல்துறை மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையிலான ரகசியத் தகவல் தொடர்புக்கு மட்டுமே உட்படுத்தப்படுகின்றன... சம்பந்தப்பட்ட நபரைக் கண்டுபிடிக்கப் பொதுமக்களின் உதவி தேவைப்பட்டாலோ அல்லது பொதுமக்களை எச்சரிக்க வேண்டியிருந்தாலோ மட்டுமே, கோரிக்கை விடுக்கும் நாட்டின் வேண்டுகோளின் பேரில் அவற்றின் சுருக்கம் பொது இணையதளத்தில் வெளியிடப்படும்... அதேபோல்.. லக்சம்பர்க் முதலீட்டாளர் விசா (Golden Visa) பெற குறைந்தபட்சம் €500,000 (சுமார் ₹4.5 - ₹5 கோடி) முதலீடு செய்தால் தற்காலிக வதிவிட அனுமதி (Residence Permit) மட்டுமே கிடைக்கும்…குடியுரிமை (Citizenship) கிடைக்காது… வேறு நாட்டு குடிஉரிமை பெறாதவரை ரத்தீஸ் இற்கு இந்திய சட்டங்கள் இலகுவாக apply ஆகும்.. மேலும், ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் இருந்தால், எந்த ஐரோப்பிய நாடும் அவரைப் பாதுகாக்காது.. அந்நாட்டு சட்டப்படி நாடு கடத்த வாய்ப்புள்ளது…
 ரத்தீஷ் லக்சம்பர்க் செட்டில் ஆனால் தமிழக அரசு ரத்தீஷ் இற்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடவில்லை என்று நினைக்கலாம்..
10
419
ஜெம் வீரமணிக்கு மறைமுகமாக மாமா வேலை பார்த்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள போலீஸ் department பெருச்சாளிகள்… வீரமணிக்கு கூட்டிக்குடுத்த அந்த 7 காவாலி காவல் பொறுக்கி அதிகாரிகள்..👇 1.ஏ. அருண் (A. Arun, IPS)@ArunIPSCOP நவம்பர் 2024 ல் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் அளித்த புகார், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் என். கண்ணன் மூலமாக இவருக்கு அனுப்பப்படுகிறது... ஆனால், காவல்துறையின் உயரதிகாரியாக இருந்தும் உடனடியாகFIR பதிவு செய்ய உத்தரவிடாமல், சைக்கோ வீரமணியை காப்பாற்ற சுமார் ஓராண்டு காலம் நடவடிக்கையைத் தாமதப்படுத்தியவர்.. 2.ஏ. ராதிகா (A. Radhika, IPS) முன்னாள் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்..

அக்டோபர் 2025 ல் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு (CCB) மாற்றப்பட்டபோது, அதன் உயரதிகாரியாக இருந்து விசாரணையை மேற்பார்வயிட்டவர்... போதிய ஆதாரங்கள் இருந்தும் விசாரணையை முறையாக வழிநடத்தாமல், வீரமணியிடம் இருந்து அருண் வாங்கிய எச்சில் காசில் சிந்திய எச்சில் காசை பொறுக்க வழக்கை முடித்து வைக்கும் அறிக்கைக்கு (Closure Report) ஒப்புதல் அளித்தவர்... 3.டாக்டர் ஜி. வனிதா (Dr. G. Vanitha) காவல் துணை ஆணையர் (DCP) மத்திய குற்றப்பிரிவு (CCB) துணை ஆணையராகப் பணியாற்றியபோது, இந்த வழக்கின் விசாரணையை நேரடியாக மேற்பார்வையிட்டவர்... பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், குற்றம் நடந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் இல்லை என்றும் தவறான அறிக்கை தயாரிக்கப்பட்டதைத் தடுக்கத் தவறியவர்.. 4.வி.வி. கீதாஞ்சலி (V.V. Geethanjali) காவல் துணை ஆணையர் (DCP) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (CWC) துணை ஆணையராகப் பணியாற்றியபோது, போக்சோ சட்டத்தின் கீழ் வரக்கூடிய இந்த முக்கியப் புகாரை அருணை குளிர்விக்க முறையாகப் பதிவு செய்யாமலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்காமலும் கடமை தவறியவர்.. 5.எம்.ஏ. யாஸ்மின் (M.A. Yasmin) விபச்சார தடுப்புப் பிரிவின் (Anti Vice Squad) முன்னாள் உதவி ஆணையர் (ACP / தற்போதைய DSP) விபச்சார தடுப்புப் பிரிவின் (Anti-Vice Squad) உதவி ஆணையராக இருந்தபோது, புகார்தாரர் ரஞ்சன் குமார் இவரிடம் நேரடியாக வீடியோ ஆதாரங்களை (Pen drive) ஒப்படைத்துச் சந்தித்துள்ளார்... அந்த வீடியோ ஆதாரங்களைப் பெற்ற பிறகும், அதனை அதிகாரப்பூர்வ ஆவணங்களில் சேர்க்காமல் மறைத்தும், வழக்குப் பதிவு செய்யாமலும் இழுத்தடித்தவர்..இந்த வழக்கில் அருணுக்கு இணையான பெரிய குற்றவாளி இவர்.. அருணுக்கு அடுத்து வீரமணியிடம் இருந்து பெரிய அமவுண்டை அமுக்கியவர்.. 6.வி. ராஜலட்சுமி (V. Rajalakshmi) காவல் ஆய்வாளர் (Inspector) / உதவி ஆணையர் (IUCAW பிரிவு) புகாரின் உண்மைத்தன்மையை முறையாக விசாரிக்காமல், குற்றவாளிகளுக்குச் சாதகமாகப் போலி ஆவணங்களைத் தயாரிக்க உதவியவர்… 7.மகேஷ்குமார் (Mahesh Kumar) காவல் ஆய்வாளர் (Inspector) விபச்சார தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக இருந்தபோது, இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை அதிகாரியாக (Investigating Officer) செயல்பட்டவர். வீடியோவில் உள்ள சிறுமியை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி, பிப்ரவரி 2026 ல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கையை (Closure Report) தாக்கல் செய்ததில் இவரது நேரடிப் பங்கு உள்ளது.. இந்த 7 அதிகாரிகள் மீதும் போக்சோ சட்டப் பிரிவு 21 (குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்தைப் பதிவு செய்யத் தவறுதல்) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 199, 235, 238 ஆகியவற்றின் கீழ் (ஆதாரங்களை அழித்தல், போலி ஆவணங்களை உருவாக்குதல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது… முன்னாள் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் என். கண்ணன் (N. Kannan IPS) அவர்களிடம் இது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டிருந்தாலும், அவர் புகாரை பெற்று ஆணையருக்கு அனுப்பியதோடு தனது கடமையை முடித்துக்கொண்டதால், குற்றவாளிகள் பட்டியலில் (FIR) அவரது பெயர் சேர்க்கப்படவில்லை... இந்த மனுசன் கண்ணன் அப்பாவி என்று அப்பவே மக்களால் கணிக்க முடிந்திருந்தது.. அதனால் மக்கள் அவரை அனுதாபத்துடன்தான் அணுகி இருந்தனர்.. மற்றைய 7 கழிசடைகளும் சிறைக்கு செல்லவேண்டும்.. உங்கள் அண்ணன் வந்திருக்கிறேன்.. உங்கள் சகோதரன் வந்திருக்கேன்.. உங்கள் குடும்பத்தில் ஒருவன் வந்திருக்கேன்.. சொன்னவர் முதல்வர்..@CMOTamilnadu பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கும் அண்ணன் அவர்தான்..@TVKVijayHQ 
 இந்த காவல்துறை கழிசடைகள் ஜெயிலில் ஜெம் வீரமணிக்கு பக்கத்து செல்லில் கம்பியை எண்ணியவாறு கழி தின்ன வேண்டும்.. செய்வாரா..?@CMOTamilnadu
46
262
15
804
45,669
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ்@Farvace_Offl அவர்களின் திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்@CMOTamilnadu விஜய்@TVKVijayHQ நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்… நவம்பர் 30, 2026 அன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் இந்தத் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது…
2
18
1
135
29,937
அருண் மற்றும் யாஸ்மின் இற்கு அடுத்த அடி.. பாய்கிறது தமிழக அரசின்@CMOTamilnadu துறை ரீதியான நடவடிக்கை.. வீரமணி வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), சம்பந்தப்பட்ட ஏழு அதிகாரிகளுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலை, மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக உள்துறை மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) அனுப்பி இருக்கிறது… ஆம்புள பொறுக்கி @ArunIPSCOP அவன் அடியாள் பொம்புள பொறுக்கி யாஸ்மின்…சீக்கிரம் ரெண்டு நாய்ங்களையும் ஜெம் வீரமணிக்கு பக்கத்து செல்லில் ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் காணும் நாள் வீரமணியால் சீரழிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதிகிடைத்த நாள்…
1
27
100
4,414
வீரமணி வழக்கை ஆரம்பத்தில் முறையாகக் கையாளாமல் மூடிமறைக்க முயன்றதாகக் கூறி, சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஏ. அருண் ஐ.பி.எஸ் @ArunIPSCOP , உதவி ஆணையர் (அல்லது டிஎஸ்பி) எம்.ஏ. யாஸ்மின் உள்ளிட்ட 7 காவல்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்…. அரசியலுக்கு புதிதாக வந்த குழந்தைகளாக, எந்த அதிகாரமும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்து நிற்பவர்கள் போல் மக்களைத்தவிர யார் உதவியும் இன்றி கையறு நிலையில் அன்று தவெக நின்றபோது திமுகவுக்காக தவெக வை ஓட ஓட விரட்டியவர்களில் அருணும் ஒருவன்.. தவெகவை பரிதாபத்துடனும் இரக்கத்துடனும் வேதனையுடனும் பார்த்த அந்த நாட்கள் கண்முன் வந்து போகின்றது.. வாழ்க்கை ஒரு வட்டம்… வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்…
5
70
294
19,696
இந்த கட்டைய புடிடா வேலு.. பால் ஊத்தினவன் லிஸ்ட்ல சவுக்கு @SavukkuOfficial நம்மளத்தான் இன்னும் கடிக்கல.. அடுத்து நம்மகிட்டத்தான் வருவான்.. ஒரே அடியா அடிச்சு காலி பண்ணிடனும்.. 😂
🤖 Made with AI
2
29
238
6,509
மாலதி:- சார் இன்னிக்கு வியாழக்கிழமை.. அப்படி இருக்க எப்படி சார் எல்லோரும் சொல்றாங்க நாளைக்கு வெள்ளிக்கிழமைன்னு.. நித்தீஷ்:- பொதுவா வியாழக்கிழமைக்கு அடுத்து வெள்ளிக்கிழமை வர்ரதில்லை சார்.. இந்த ஆட்சில மட்டும் எப்படி சார்.. மாலதி:- அதைத்தான் சார் நானும் நினைத்தேன்.. இது எப்படி சாத்தியம் சார்.. சவுக்கு:- ஜாஆஆஆன்….!!! மாலதி:- சார்… என்ன சார் சொல்றீங்க.. சவுக்கு@SavukkuOfficial :- Look மாலதி.. கலையும் ஜானும் ஃபோட் கிளப் பங்களாவில் புதன்கிழமை மீட் பண்ணி இருக்காங்க.. அன்னிக்கு போட்ட பிளான் தா இது.. அங்க முடிவு செஞ்சிருக்காங்க நாளைக்கு வெள்ளிக்கிழமைன்னு.. எப்டி ஏமாத்துறாங்க பாத்தீங்களா இந்த அரசை.. இதுக்கெல்லாம் ஒரு போதும் முதல்வர்@CMOTamilnadu @TVKVijayHQ அனுமதி அளிக்கக்கூடாது.. 👆உரையாடலை சவுக்கு சேனலில் பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி சவுக்கு ஃபேன், இன்னிக்கும் உப்மா தா கிண்டி இருக்காள்.. இதுக்கும் இந்த ஜான்@JhonArokiasamy தான் காரணம் என்று நம்பியவாறு சாப்பிட ஆரம்பித்தார்...
34
122
3
794
94,713
பொதுவாக ஏரிதான் எல்லாவற்றையும் முழுங்கும்.. ஆனால் ஏ வ வேலு ஒரு ஏரியையே முழுங்கியவன்.. திருவண்ணாமலை மலப்பாம்பாடி ஏரி.. இந்த ஏரி எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பதற்கான குறிப்பிட்ட வரலாற்றுத் தரவுகளோ, கல்வெட்டு ஆதாரங்களோ அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை… இது போன்ற பல சிறிய பாசன ஏரிகள் தனிப்பட்ட ஒரு அரசரால் கட்டப்பட்டதை விட, அந்தந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த உள்ளூர் மக்களின் கடுமையான கூட்டு உழைப்பால் உருவானவையாகவே கருதப்படுகின்றன… தங்கள் எதிர்கால சந்ததிக்காக சிறுக சிறுக சேர்த்து உருவாக்கிய பல தலைமுறை மக்களின் உழைப்பைத்தான் உறிஞ்சி இருக்கான் ஏ வ வேலு@evvelu .. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் ஏரி நிலத்தை அரசின் செலவில் தோண்டி தனது நிலத்தை நிரப்பி இருக்கான்.. 124.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட, எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரன் இயக்குநராக இருக்கும் 'அருணை புராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' (Arunai Products and Services Pvt Ltd) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தைதான் மக்கள் வாயில் மண்ணை போட்டு நிரப்பி இருக்கான் வேலு.. எவ்வித அனுமதியுமின்றிப் பல அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டதால், ஏரியின் தரைப்பகுதி முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுப் பாழடைந்துள்ளது… 45.72 லட்சம் கன அடி மண் மற்றும் வண்டல் பொருட்களை வெட்டி எடுத்துள்ளான்.. ஏரியில் இருந்து மண் எடுக்கவாவது தன் பணத்தை எடுத்தானா என்றால்.. அதுதான் இல்லை.. அதையும் மக்களிடம் இருந்துதான் எடுத்திருக்கான்.. ஏரியில் இருந்து மண் எடுத்து தனது நிலத்தை நிரப்ப ஆன செலவுக்கு அவன் அரச கஜானாவில் இருந்து எடுத்த பணம் சுமார் ₹8.22 கோடி.. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் (DVAC) புகார் அளிக்கிறது... கடந்த செப்டம்பர் 24, 2026 அன்று எ.வ.வேலு மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படுகிறதி..

இந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்... அக்டோபர் மாதம் இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், இடைக்காலத் தடை விதிக்க மறுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறார்… நவம்பர் 6..இன்னும் ரெண்டே நாட்கள்.. 24 செல்கள் கொண்ட புழல் சிறையின் A புளொக்கில் ரெண்டே செல்கள்தான் நிரம்பி உள்ளன.. ஒன்று அன்பில்.. இன்னொன்று ஜெம் வீரமணி.. ஏ வ வேலுவின் செல் எப்போ நிரம்பும்..? மலப்பாம்பாடி ஏரி கேட்கிறது.. சொல்லவேண்டாம்..செய்வீர்களா முதல்வரே..?@CMOTamilnadu
6
89
6
198
6,766
கரூர் துயரம்… மீண்டு வருவோமா என்னும் ஒரு நிலை…இனி இதில் இருந்து மீண்டும் வருவோமா எனும் ஒரு நிலை.. எல்லோரும் திசைக்கொன்றாக பறந்து விட்டார்கள்.. தொலைபேசிகள் பல அணைந்து விட்டன.. தொடர்பு எல்லைக்குள் பலரும் இல்லை.. தேர்தலுக்கு வருவாரா இல்லையா என்று தெரியும் முன்னரே வந்த தொண்டர்கள் போல்.. வெற்றி பெறுவாரா இல்லையா என்று தெரியும் முன்னரே போக்கிடம் பல இருந்தும் கூட நிற்பேன் என்று வந்தார்.. குழியில் விழுந்த போதும் கூடவே நின்றார்.. வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.... விஜையும் அன்று கூட நின்றவர்களும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்த போது அப்படி கூட நின்றவர்களில் அவரும் ஒருவர்… ஜான் ஆரோக்கியசாமி @JhonArokiasamy .. அவர் தலைவர் போலவே அவரும்.. சொல் அல்ல.. செயல்.. செயலாற்ற கூடவே நின்றார்.. அவர் விட்டுவிட்டு வசதியான கட்சி தேடி ஓடவில்லை.. துயரமான காலங்களில் கைகளை பிடித்து தன் தலைவர் கூட இருந்தார்.. உன் துயரமான காலங்களில்.. நீ துன்பத்தில் அலையும் நாட்களில்.. உன் நண்பர்கள் யார் உன் எதிர்கள் யார் என்று அறிவாய்.. இன்றைக்கு அவர் மீது யூடியூப்பில் உட்கார்ந்து கொண்டு எச்சில் துப்பும் பலரும் அன்றைக்கு அவர் தலைவர் மேல் எச்சில் துப்பியவர்கள்.. சந்தர்ப்பவாத சாத்தான்கள்… குடி கெடுக்கும் கோட்டான்கள்.. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே புரழும் போக்கிலிகள்.. இன்றைக்கு ஒரு வீடியோ பார்த்தேன்👇.. பத்திரிகையாளர் வராகி @VaraakJournalis பேசும் வீடியோ.. இந்த மனுசன் மேல் திமுக போடாத வழக்குகள் இல்லை.. குண்டாஸ் இல் சிறையில் இருந்தவர்.. “வழக்கே வா வராகி பாத்துக்குறேன்..” இதுதான் அவர் அடிக்கடி சொல்வது.. அவர் யாரிடமும் போய் என் வழக்கை கேன்சல் பண்ணு.., என் மொபைலைத் தா.., என் லேப்டாப்பை தான்னு பிச்சை எடுக்கல்ல.. மானஸ்த்தன்.. தன் வழக்கை தானே பாத்துக்குரார்.. கூட இருந்தவன் மேல் கேஸ் போடாம.. தன் வழக்கை மட்டுமல்ல.. பொது வழக்குகளும் மக்களுக்காக போட நீதிமன்றங்களின் படி ஏறுகிறார்.. உதாரணம் ஜெம் வீரமணி கேஸ்… நேத்து அன்பில் மகேஷ் இற்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து ஒரு கம்ப்ளைண்ட்.. ஊடகங்களை சந்திக்காத கூச்ச சுபாவமுள்ள ஒருத்தன் மேல்..பேசாமல் தான் உண்டு தன வேலை உண்டு என்று இருக்கும் ஒருத்தன் மேல்.. அவன் அமைதியையே அவன் பலகீனமாக எடுத்து.. பேச்சு சுதந்திரத்துக்கு இந்த அரசு கொடுத்திருக்கும் சுதந்திரத்தையே தமக்கு வாய்ப்பாக எடுத்து.. திருப்பி திருப்பி சிலர் வீசும் அவதூறுகளை பார்த்து வெறுத்துப்போய்.. வெகுண்டு போய்.. நம்மைப் போல் அந்த மனுசன் வராகியும் நியாயத்தின் பக்கம் நிக்கனும்னு பேசுகிறார்.. ஜான் ஆரோகியசாமி ஒரு சிங்கிள் நயா பைசா வாங்கிட்டார்னு ஒருத்தனால proof பண்ணமுடியுமான்னு அவர் சவால் விடுகிறார்.. முதல்வர் விஜையின் @TVKVijayHQ இந்த அரசு தந்திருக்கும் பேச்சு சுதந்திரத்துக்கு முதல் பலி அந்த முதல்வரின் நண்பர்.. அவரின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் கூட நின்ற ஒருவர்.. ஜான் ஆரோக்கியசாமி.. அவர் விஜய் அருகில் இருக்கக்கூடாது என்பதைத்தான் எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன.. ஜானைப்போல முதல்வருக்கு பலமாக இருப்பவர்களை பிடிங்கி தூர வீசி எறிந்துவிட்டால் விஜையை பலவீனமாக்கிவிடலாம் என்று கனவு காண்கின்றன.. அதற்கு ஏற்ப சில்லறையை வீசுகின்றன.. அந்த சில்லறையை பொறுக்கும் சில தெருநாய்களும் தம் சொந்த அஜண்டாக்களுக்காகா யூடியூப்பில் அவதூறுகளை அள்ளி வீசுகின்றன.. இதிலிருந்து அவரிற்கு நியாயம் கிடைக்கனும்னா.. இந்த அவதூறு வாயான்களின் வாய்களை மூடனும்னா.. அவர் தேர்தலில் நிற்கனும்.. முதல்வர் கைகாட்டினால் தெருவால் போகும் பிச்சைக்காரருக்கும் ஓட்டுப்போட மக்கள் தயார்.. நாலு கட்சி மாறி வந்த அமாவாசைகளுக்கு வாய்ப்பளிக்கும் முதல்வர்.. வசிக்கும் தெருவில் இருந்து நாலாவது தெருவுக்கு போனால் அவரை யார் என்றே மக்களுக்கு தெரியாதவர்களுக்கும் வாய்ப்பளித்த முதல்வர்.. பொங்கித் தின்னுட்டு புறணி பேச திண்ணையில் உக்காந்த ஓய்ந்த பெண்டுகள் போல்.. அவதூறு பேச என்றே யூடியூப்பில் குத்த வச்சு இருக்கும் புரோக்கர்ஸ் வாயை மூட.. மொத்த தமிழ்நாட்டுக்கும் தெரிந்த ஜானை தேர்தலில் நிக்க வைக்கணும்.. ஜான் மக்களிடம் சென்று மக்களின் பிரதிநிதியாக வரணும்.. இனிவரும் காலங்களிலும் முதல்வர் விஜய்க்கு ஏற்படக்கூடிய எல்லா நெருக்கடியான நேரங்களிலும் கூட இருக்கனும்.. முதல்வர்@CMOTamilnadu ஜானை தேர்தலில் நிக்கவைக்கணும்.. செய்வாரா..? ஜான்@JhonArokiasamy தேர்தலில் நிற்கணும்.. நிற்பாரா..?
17
117
2
456
72,043
தமிழ்நாட்டில அரசு வேலைக்கு ஆள் எடுக்கறதுக்குன்னே இந்திய சட்டத்தால வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பு இருக்கு. அதுதான் டிஎன்பிஎஸ்சி…. கே என் நேருவின் @KN_NEHRU நகராட்சி நிர்வாகத்துறையில் பணி அமர்த்தலுக்க்கு ஸ்டாலின்@mkstalin ஆட்சியில் அவர் கையால் கொடுத்த 2538 அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. அது குறித்துதான் நேரு சம்பந்தப்பட்ட இடங்களில் நடந்தது ரெய்டு… இந்த 2538 வேலைகளும் அந்த டிஎன்பிஎஸ்சி கதவு வழியாக போகல... அதுல யாருமே இன்வால்வ் ஆகல... இந்த ரெக்ரூட்மெண்ட்ட வேணும்னே டிஎன்பிஎஸ்சி ய விட்டுட்டு அண்ணா யூனிவர்சிட்டி வழியா நடத்தி இருக்கிறார்கள்… இப்போ இதே இந்த கே என் நேருடைய கேஸ்ல யாருமே பேசாத ஒரு பக்கம் இருக்கு… இப்ப வேலையில உட்கார்ந்துருக்கக்கூடிய அந்த 2538 பேருக்கு என்ன ஆகும்..? பிரிவென்ஷன் ஆப் கரப்ஷன் ஆக்ட் படி லஞ்சம் வாங்குறவங்களுக்கு மட்டும் கிடையாது லஞ்சம் கொடுக்கறவங்களுக்கும் ஏழு வருஷம் வரைக்கும் ஜெயில்… ஒரே ஒரு விதி விலக்கு..கட்டாயப்படுத்தி வாங்குனாங்கன்னா ஏழு நாளுக்குள்ள போலீஸ் கிட்ட போய் சொல்லி இருக்கணும்…. ஆனா இவங்களா விருப்பப்பட்டு கொடுத்தாங்கன்னா எப்படி லஞ்சம் வாங்குறவனுக்கு ஏழு வருடம் ஜெயிலோ அதே மாதிரி லஞ்சம் கொடுக்கிறவனுக்கும்… இன்னைக்கு தமிழ்நாடு முழுவதுமாக ஓடிக்கொண்டிருக்கக்கூடிய இந்த புகார் உண்மையாக இருந்தா, பணம் கொடுத்து உள்ள வந்தவங்க இப்ப ஒரு கத்தி முனையில நிக்கிறாங்க.. வாய் திறந்தா அவங்களும் கேஸ் உள்ள வருவாங்க... வாய் மூடுனா வேலை தங்குமா அப்படின்னு தெரியாது... 2016 ஆம் ஆண்டு.. இந்தியாவில் மேற்கு வங்காளம்.. பள்ளி வேலை ஆட்சேர்ப்பில் பணம் கைமாறுச்சு அப்படின்னு ஒரு புகார்.. அந்த ஆட்சேர்ப்பு நடந்தப்ப கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜிய 2022 ஜூலைல ஈடி கைது பண்ணுச்சு... கல்கத்தா ஹைகோர்ட் அந்த ரெக்ரூட்மெண்ட் முழுசையுமே கேன்சல் பண்ண...2025 ஏப்ரல்ல சுப்ரீம் கோர்ட் அதை இன்னும் உறுதி பண்ணுச்சு... போன வேலை 25753.. இதுல வலிக்கக்கூடிய விஷயம் என்னன்னா.. அந்த ப்ராசஸ் முழுசாவே கெட்டு போச்சு அந்த டோட்டல் சிஸ்டமே ஸ்பாயில் ஆயிடுச்சு, அதை சரி பண்ண முடியாது அப்படின்னு கோர்ட் சொன்னதுனால பணம் கொடுக்காம நல்ல நேர்மையான முறையில் வேலை வந்தவங்களும் அந்த தீர்ப்பால அவங்களுடைய வேலைகளை இழந்தாங்க… அதனால இந்த 2538 பேர்ல பணம் கொடுக்காம நேர்மையா வந்தவங்க மேல அரசு கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்…. அவங்க வேலையை காப்பாத்துற ஒரே ஒரு வழி.. யாரு பணம் கொடுத்தாங்க அப்படின்னு தெரியணும்… தாவெக அரசு@CMOTamilnadu அந்த 2538 பேருடைய selection லிஸ்ட்ட, அவர்களுடைய மார்க்க, அவர்களுடைய ரேங்க பப்ளிக்கா வைக்கனும்... அது கண்டிப்பா அரசுகிட்ட இருக்கும்.. அது அவங்க கிட்ட இல்லைன்னா ஸ்டாலினே உள்ள போகணும்… தமிழக மாநிலத்தின் அரசு பைல்ஸ்ல இந்த 2538 பேருடைய மார்க்ஸ் சீட் இருக்கும்… அவர்களுடைய கல்வி தகுதிக்கான சர்டிபிகேட்ஸ் இருக்கும்.. அவங்களுடைய பெயர் இருக்கும்.. அவங்களுடைய selection லிஸ்ட் இருக்கும்.. அவங்களுடைய மார்க் அவங்களுடைய ரேங்கோட சேர்த்து இருக்கும்.. அது எல்லாத்தையுமே பப்ளிக்கா வைங்க... இன்னைக்கு வீட்ல உட்கார்ந்து இரவு பகலா கண்விழிச்சு படிச்சிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் கொடுக்கக்கூடிய நம்பிக்கை.. தாவெக அரசுல.. சிஎம் விஜய் @TVKVijayHQ அவர்களுடைய அரசுல.. தகுதி இருந்தா பணம் இல்லாம நம்ம வேலைக்கு போகலாம் அப்படிங்கிற ஒரு நம்பிக்கை... அதுதான் வெளிப்படைத்தன்மை…
14
51
3
159
17,570
திமுக ஆட்சி.. திமுக சவுக்கை @SavukkuOfficial போட்டு அடித்தது.. வளைச்சு வளைச்சு சவுக்கு மேல் கேஸ் போட்டது.. சிறையில் அடைத்தது.. திமுக வின் ஆயுதம் போலீஸ்… தவெக ஆட்சி.. சவுக்கு ஜானை போட்டு அடிக்கிறார்.. விடாமல் டெய்லி புறணி பேசுகிறார்.. புதுப் புது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்.. சவுக்கின் ஆயுதம் ஊடகம்.. திமுக செய்ததும் சவுக்கு செய்வதும் ஒரே வேலைதான்.. ஆனால் முறைகள் வேறு வேறு.. தனக்கு பிடிக்காதவரை விரட்டி விரட்டி அடிப்பது… சரி தவறு இருக்கட்டும்.. முதலில் பாதிக்கப்படுபவர் பக்கம் நிக்கனும்.. திமுகவால் சவுக்கு பாதிக்கப்பட்ட போது சவுக்கை மக்கள் victime ஆக பார்த்தார்கள்.. அதனால் சவுக்கு பக்கம் நின்றார்கள்.. சவுக்கால் ஜான் பாதிக்கப்படும் போது மக்கள் ஜானை victime ஆக பார்க்கிறார்கள்.. ஜான் பக்கம் நிற்கிறார்கள்.. சவுக்கு அம்பலப்பட்டு போகிறார்.. திமுக ஆட்சியில் பேசியதற்காக, எழுதியதற்காக பல நூற்றுக்கணக்கானவர்கள் மேல் கேஸ் போடப்பட்டபோது… பலரின் மொபைல் போன்கள் பறிக்கப்பட்டது.. சிறையிலும் பலர் அடைக்கப்பட்டனர்.. வெறும் கமெண்ட் போட்டதற்கு என் மேல் மட்டும் ஜந்து கேஸ்.. நீங்கள் case ஜ கான்சல் பண்ணு என்று அரசை கேட்பதானால் திமுக அரசால் பேசியதற்கும் எழுதியதற்குமாக எல்லோர் மீதும் போடப்பட்ட case களை cancel பண்ண வேண்டும் என்று கேட்கனும்.. அதுதான் பொதுப்பிரச்சினைக்காக பேசுவது.. போராடுவது.. நாங்களும் ஆதரிக்கிறோம்..உங்க கூட நிற்கிறோம்.. நீங்கள் என்னன்னா.. என் மீது போடப்பட்ட வழக்கை cancel பண்ணு, என்னோட லப்டப்பை தா..,என்னோட மொபைலை தா.., என்னோட பாங் அக்கவுண்டை unfreeze பண்ணு.. என்னோட வீட்டு சாவியை தா.. நான் கோர்ட்டுக்கு அலைகிறேன்.. என்னால வீடியோ போட முடியாமல் இருக்கிறது.. நான்.. நான்.. நான்… எப்போ பாரு தன்னோட சுய நலம்..சுய புராணம்.. கூட வேலை செய்து தன்னால் கேஸ் வாங்கியவன் கேஸைகூட பார்ப்பதில்லை.. இதுல வெளீல சொல்வது நான் மக்களுக்காக பேசுகிறேன்.. உங்களுக்கு பிரச்சினை ஆட்சியில் நடக்கும் தவறுகள் அல்ல.. உங்களுக்கு பிரச்சினை உங்களோட கேஸை கேன்சல் பண்ணனும்.. அதற்கு ஜானும் நிர்மல்குமாரும் ஒத்துளைக்கவில்லை.. பேசியதற்கும் எழுதியதற்கும் திமுக ஆட்சியில் கேஸ் வாங்கிய ஓவ்வொருவரும் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைகிறார்கள்.. நீங்கள் என்ன special ஆ..? உங்களுக்கு மட்டும் தலையில் என்ன ரெண்டு கொம்பு முளைத்திருக்கிறதா..? சட்டம் எல்லோருக்கும் சமமானது.. case வாங்கிய சாமானிய மக்கள் எங்களுக்கு என்ன சட்டமோ அதுதான் உங்களுக்கும்.. உங்களோட கட்டை வேகனும் என்பதற்காக ஜானும் @JhonArokiasamy நிர்மல்குமாரும் @CTR_Nirmalkumar தங்களோட கவட்டையை வேக வைக்க முடியாது..
63
92
7
428
121,611
சவுக்கு@SavukkuOfficial மீது போடப்பட்ட வழக்குகளை நிர்மல்குமாரோ@CTR_Nirmalkumar ஜானோ@JhonArokiasamy தமிழக அரசோ@CMOTamilnadu கேன்சல் பன்னுமாக இருந்தால் என்மீது போடப்பட்ட இந்த மாதிரி👇ஜந்து கேஸ்களையும் என்னைப்போல் எழுதியதற்கும் பேசியதற்கும் மட்டுமே திமுகவால் போடப்பட்ட எல்லா கேஸ்களையும் கேன்சல் பண்ணனும்.. இல்லை எனில் வேர்ச்சுவர் வாரியர்ஸ் இடம் திமுகவால் கேஸ் வாங்கியவர்கள் நீதி கேட்போம்..
3
1
16
3,013