paari (@pari71c) profile picture
US
Joined September 2021
Photo by paari (@pari71c)Photo by paari (@pari71c)Photo by paari (@pari71c)Photo by paari (@pari71c)Photo by paari (@pari71c)Photo by paari (@pari71c)Photo by paari (@pari71c)Photo by paari (@pari71c)Photo by paari (@pari71c)Photo by paari (@pari71c)
paari retweeted
54
99
4
281
7,621
Again and again 🤦🤦 தெரு நாய்களுக்காக இவ்ளோ கவலை படும் நெஞ்சத்துக்கு, ஏன் நம்ம வீட்டு பிள்ளைகள் தெருநாய்க்ளால் கடித்து, RABIES வந்து சாகும் போது வருத்தமோ, கவலை பட மாட்டேங்கிறது? பாதிக்க பட்ட குழந்தைகள் எல்லாமே ஏழை வீட்டு குழந்தைகளா இருப்பதாலோ? புரியல teapawt.net/ThanthiTV/status/19091…
12
27
1,095
paari retweeted
Picture has lot of words …..
4
12
208
யாரு இந்தத் நபர் என்று தெரிகிறதா? எங்கயோ கேட்ட குரல் 🤔 தன்னைச் சந்திக்க வந்த நிருபரையும், துறையூர் தொகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரையும் கண்மூடித்தனமா தாக்கியிருக்கார்!🚶🏻‍♀️‍➡️🚶🏻‍♀️‍➡️
13
23
744
அடேய் லூசு சங்கி மங்கி, எதுக்கு டா நீயா வந்து நானும் ரவுடினு சிக்குற? என்னய block பண்ணி, unblock பண்ணி, restrict பண்ணி, tag பண்ணி வச்சிட்டி, பைத்தியம் மாதிரி தனியா பேசிட்டு இருக்கான். இது என்ன வியாதியா இருக்கும் 😒😒
Police லாம் tag பண்ணுனான்.. நானும் பெரிய ரௌடினு நினைச்சா பூட்டு போட்டுட்டு போய்டான் .. 😂😂 Just 3 replies needed for this பூட்டு.. என்னக் கொடுமை சார் இது .. 😜 யாருக்காது flag பத்தி ஏதாவது doubt இருந்தா அனுக வேண்டிய இடம் 👇👇👇
1
5
14
548
எவ்வளவு கேவலமான ஜென்மமா இருக்கான் பாருங்க! 🤦🏻‍♀️ பெண்கள் அவங்க அரசியல் கருத்துகளைச் சொன்னாலே பொறுத்துக்க முடியாம, அவங்க ஐடிகளைத் தேடித் தேடிப் போய் டேக் பண்ணி அசிங்கமாப் பேசுறான். அதுவும் போதாதுன்னு அரசியல் தலைவர்களையும் தேவையில்லாம தொடர்புபடுத்தி ரொம்பத் தரக்குறைவா பேசுறான். கருத்துக்குக் கருத்தால பதில் சொல்ல முடியலைன்னா, இப்படித்தான் தனிநபர் தாக்குதலில் இறங்குவாங்களா? @JGPGSG, இப்படிப்பட்ட தரக்குறைவான பதிவுகளையும் தனிநபர் தாக்குதல்களையும் உடனடியாகக் கவனத்தில் எடுத்து, சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கவும், இந்தக் கணக்கை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கணும். கருத்துச் சுதந்திரம்ங்கிற பேர்ல பெண்களை இழிவுபடுத்துறதையும், தலைவர்களை அசிங்கமா தொடர்புபடுத்திப் பேசுறதையும் சாதாரணமா விட்டுடக் கூடாது! @DMKITwing
Replying to @JGPGSG
@JGPGSG this person is stalking Dravidian ideology women ids and threatening with @tnpoliceoffl Indian constitution article 19(1)a guaranteed the freedom of speech and expression to every Indian citizen . @madrasbench @barcouncilindia kindly pay attention to social media
2
17
25
892
Replying to @JGPGSG
@JGPGSG this person is stalking Dravidian ideology women ids and threatening with @tnpoliceoffl Indian constitution article 19(1)a guaranteed the freedom of speech and expression to every Indian citizen . @madrasbench @barcouncilindia kindly pay attention to social media
2
3
1
10
1,084
paari retweeted
Party fund தரமறுத்தவருக்கு கத்திக்குத்து!
அரசு மதுபான கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் விவகாரத்தில் வாக்குவாதம்.. மது வாங்கிய வாடிக்கையாளரை பார் ஊழியர் க*தியால் கு*தியதாக புகார்.. #Tuticorin | #Tasmac | #Fight | #PolimerNews
1
51
117
1,862
paari retweeted
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டுவதில் தவெக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலம் Medical Scam TVK என்று திமுகவில் இருந்து யாரும் A4 sheet எடுத்துட்டு வர மாட்டார்கள் 😂
2
98
2
180
1,764
😡 அரசை விமர்சித்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? இதுதான் தவெக ஆட்சியின் ஜனநாயகமா? நெல்லையில் வனோபி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் தவெக அரசை விமர்சித்துக் குரல் கொடுத்து வந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய சம்பவம் அல்ல! ஒரு பெண் பொதுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார். அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கிறார். விமர்சிக்கிறார். அதற்குப் பிறகு அவர் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது! **என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?** 🔴 விஜய்யை விமர்சிப்பவர்கள் எல்லாம் எதிரிகளா? 🔴 அரசைக் கேள்வி கேட்கும் ஒவ்வொருவரும் அச்சத்துடன்தான் வாழ வேண்டுமா? 🔴 வனோபியின் படுகொலைக்கும் அவரது அரசியல் விமர்சனங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? இதை விசாரிக்கத் துணிவிருக்கிறதா? 🔴 அரசியல் பின்னணி இருந்தால் அதை மூடி மறைக்காமல் வெளிப்படுத்துவீர்களா? தவெக அரசே! ஆட்சியில் அமர்ந்துவிட்டால் விமர்சனங்களிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்! ஜனநாயகத்தில் மக்கள் கேள்வி கேட்பார்கள். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சிப்பார்கள். அதுதான் மக்களாட்சியின் அடிப்படை! அந்தக் குரல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான் அரசின் கடமை. விமர்சிப்பவர்களை அச்சத்தில் வாழ வைப்பது அல்ல! வனோபியின் மரணத்தில் உண்மை என்ன? அவரைக் கொன்றது யார்? ஏன் கொன்றார்கள்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! வெறும் அறிக்கைகள் வேண்டாம். கண்துடைப்பு விசாரணை வேண்டாம். அரசியல் செல்வாக்குக்கு அடிபணியும் நடவடிக்கைகள் வேண்டாம்! குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள். அரசியல் தொடர்பு இருக்கிறதா என்பதையும் நேர்மையாக விசாரியுங்கள். இன்று வனோபி. நாளை இன்னொருவர். மக்கள் குரல் கொடுப்பதற்கே அஞ்சும் சூழல் உருவானால், அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; அது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல்! தவெக அரசே, உங்கள் ஆட்சியில் விமர்சிப்பவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது என்பதைச் செயலால் நிரூபியுங்கள்! ஒரு பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்பதுகூட அரசியலா? உண்மையைக் கேட்பதற்கும் அஞ்ச வேண்டுமா? #தவெக #வனோபி #கருத்துரிமை #ஜனநாயகம் #TVKVijay‌Fails #TVKVijay‌ #TVKFails
8
213
5
251
4,705
paari retweeted
பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்யும் வேலையில் எடப்பாடியை எல்லாம் மிஞ்சிவிட்டார் விஜய். குழுவை கலைத்ததோடு மட்டுமல்லாமல் அறிக்கையையும் வெப்சைட்டில் காணோம். சினிமா கதாநாயகர்களால் நிஜ கதாநாயகர்களாக நடிக்கக் கூட முடியாது என்பதற்கு விஜய் மற்றுமொரு வரலாற்று சாட்சி.
10
179
1
465
4,289
இறந்து போன மீனவர்களை கேவலமாக பேசும் ரூட்டு கூலிகள் இதுதான் #TVK
4
92
156
2,261
நானே இளைஞன்தான். இருந்தாலும் என்னைவிட இளைஞர்களுடன் ஓர் அரசியல் உரையாடல் youtu.be/oQcSI829AL4?si=12b0…
2
12
74
1,574
Police லாம் tag பண்ணுனான்.. நானும் பெரிய ரௌடினு நினைச்சா பூட்டு போட்டுட்டு போய்டான் .. 😂😂 Just 3 replies needed for this பூட்டு.. என்னக் கொடுமை சார் இது .. 😜 யாருக்காது flag பத்தி ஏதாவது doubt இருந்தா அனுக வேண்டிய இடம் 👇👇👇
6
4
2
28
1,336
paari retweeted
Stand-up comedian ராஜ்மோகன் சொன்ன ஒவ்வொரு பொய்யையும், ஆதாரத்தோட ஒன்னொன்னா எடுத்து வச்சு சல்லி சல்லியா உடைச்சு நொறுக்குறாரு தோழர் யாசிர் அவர்கள். 🔥🔥🔥🔥🔥 ராஜ்மோகன் மொழியில் சொன்னால்., ஆண்மை இருந்தால் பதில் சொல்லுங்க தற்குறியான்ஸ் #TVKVijay‌Fails
சரிடா பரதேசிகளா... "அந்த அகல் விளக்கு திருட்டுப் பசங்களுக்கு என்னைக்குடா பணம் கொடுத்தீங்க?"னு கேட்டா, பிப்ரவரி மாசம் போட்டோஷாப் செஞ்ச ரெண்டு பேப்பரைக் காட்டிட்டு, ஜூன் மாசம்தான் அந்த ரெண்டு பதிப்பகப் புத்தகங்களையும் எடுத்து அடுக்கினோம்னு சொல்றீங்களே... அங்கதான் இடிக்குது! நேத்து "செவ்வாய் கிரகத்திலேயே அகல் விளக்குன்னு ஒரு பதிப்பகமே இல்லை"னு சொல்லிட்டு, இன்னைக்கு ஒரு கோமாளியை எல்லா டிவி சேனல் முன்னாடியும் போய் "திமுக... திமுக..."னு பொலம்ப வச்சிருக்கீங்களே... அடேய் தற்குறிங்களா! சாதாரண Twitter கமெண்ட்டுக்கே விடியற்காலை 5 மணிக்கு ஓடிப்போய் கைது பண்ற ஏவல்துறை, திமுக கூட சேர்ந்து பெரியார் பேர்ல ஊழல் பண்ண அந்தப் பரதேசிய இதுவரைக்கும் விசாரணைகூட பண்ணலையே... ஏன்? கிட்டத்தட்ட எல்லா முடிச்சும் அவிழ்த்தாச்சு! இது ஒன்னும் மிகப்பெரிய நிதி ஊழல் எல்லாம் இல்லை.. மொத்தமே 10 முதல் 15 லட்சம் ரூபாய்க்கான ஆர்டர்தான். ஆனா, இந்தச் குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் ஜூன் மாசம் கொண்டுவந்து அங்கே அடுக்கி வச்சு, திமுக மீதும், பெரியார் என்ற பெயரின் மீதும், ஒட்டுமொத்தக் கல்வியின் மீதுமே ஒரு மிகப்பெரிய சதித் தாக்குதலைத் திட்டமிட்டுப் பண்ணியிருக்காங்க. இதுல 'காவி' பார்ட்னர்ஷிப்பும் தெளிவா தெரியுது. பயங்கரமான சதித்திட்டம்தான்... ஆனா கையும் களவுமா மாட்டிக்கிட்டாங்க! இன்னைக்கு ராஜ்மோகன் பிரஸ்மீட்ல சொன்ன உண்மைகள் எல்லாவற்றையும் இன்று இரவு 9 மணிக்கு 'News Tamil 24*7' சேனல் விவாதத்தில் தோழர் Yasir சம்பவம் பண்ணப் போறார்! தவறாம பாருங்க... #TVKisBJP
2
420
5
891
59,005
paari retweeted
திமுக வக்கீல் இவங்க. இன்னும் யாரும் பேசவே இல்ல @mkstalin @Udhaystalin @DMKITwing @DMKLegalWing
சமூக ஊடகம் வந்தோமா நாலு மொக்கை போட்டோமா என்று போயிருங்க. என்பது தான் இதில் உள்ள செய்தி..
5
8
216
Paaru don’t your know this guy ? He doesn’t even know the difference between flag day and Independence Day ! 😜😂 As per this intellect “ஆரஞ்சு மிட்டாய் கொடுக்குற காசை கொடுத்து தேசிய கொடி வாங்கி குத்திக்கிறது தான் flag day” Dummy piece oda dummy follower ! 😜
1
1
3
129
paari retweeted
Is this a joke? Should we take it as a joke or immaturity? Pls clarify! Is this a new trend of “thala Deepavali” reels government is proving day by day.
News Tamil 24x7 Diwali Exclusive | நியூஸ் தமிழின் சர்கார் தீபாவளி... தவெக அமைச்சர்களுடனான கலகலப்பான தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி.. உங்கள் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.... Minister N.Anand | Minister Arunraj | Minister Rajmohan | Minister RajeshKumar | Minister Vanni Arasu | Minister Vinoth | Minister Ramesh Diwali 2026 | Diwali Special #MinisterNAnand #MinisterArunraj #MinisterRajmohan #MinisterRajeshKumar #MinisterVanniArasu #MinisterVinoth #MinisterRamesh #Diwali #SarkarDiwali #NewsTamil24x7
1
2
5
54
இந்தா என் செல்லம் வந்துட்டான்ல .. பிஜேபி இது வரைக்கும் திமுக கொண்டு வந்த திட்டத்தை வரவேற்றதுனு காட்ட தற்குறிகளுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட்ரா .. ஆமா அக்கப்போர் இன்ஜினியர் ஒருத்தன் சுத்தானுவானே ஆளை காணோம்
கடைசியா வானதி , நாராயணன், எச்சை ராஜா , எஸ் ஆ‌ர் சேகர், ராம் சீனிவாசன் எல்லாம் வெளிய வந்து உணர்ச்சி பூர்வமா ஆளும் அரசை கேள்வி கேட்டது எப்போதுனு நினைவு இருக்கா ?? இப்ப இந்த அரசு யாரால ஆட்டுவிக்கப்படுதுனு புரிஞ்சா .. உங்களுக்கு அரசியல் புரியுதுனு அர்த்தம்
25
70
789
எங்கள் வாழ்க்கையும் ஒரு போராட்டம்தான்! நாங்கள் சாலையோரத்தில் கடை வைத்திருப்பது எங்களுக்குப் பொழுதுபோக்கு அல்ல. எங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி அதுதான். விடிவதற்கு முன்பே எங்களுடைய நாள் தொடங்கிவிடுகிறது. அதிகாலையில் எழுந்து சந்தைக்குச் சென்று கடையை அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வருவார்களா, வாங்குவார்களா என்ற எதிர்பார்ப்போடு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. எங்களுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் படிப்பு, மருத்துவம், வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள் என ஆயிரம் தேவைகள் இருக்கின்றன. ஆனால் எங்களுடைய வருமானம் மட்டும் நிரந்தரமானது அல்ல. சில நாட்களில் வியாபாரம் நன்றாக இருக்கும். சில நாட்களில் போட்ட முதலுக்குக்கூட வழியிருக்காது. விற்காமல் போகும் பொருட்கள் எங்களுக்கு வெறும் பொருட்கள் அல்ல; எங்களுடைய உழைப்பும் முதலீடும் தான். வெயில் அடித்தால் அதையும் தாங்கிக்கொள்ள வேண்டும். மழை வந்தால் பொருட்களை நனைந்து போகாமல் பாதுகாக்க வேண்டும். மழை, வெயில் மட்டுமல்ல, இடம் கிடைக்குமா, இன்று கடை நடத்த முடியுமா, நாளை எங்களை இங்கிருந்து அகற்றிவிடுவார்களா என்ற கவலையும் எப்போதும் இருக்கிறது. பெரிய கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் தேடிச் செல்கிறார்கள். ஆனால் சாலையோர வியாபாரிகள் ஒவ்வொரு வாடிக்கையாளரின் வருகைக்காகவும் காத்திருக்கிறார்கள். சிலர் பேரம் பேசும்போது சில ரூபாய்களுக்காக யோசிக்கிறார்கள். ஆனால் அந்தச் சில ரூபாய்கள்தான் அவர்களின் அன்றைய வருமானத்தில் முக்கியமான பகுதியாக இருக்கும் . சாலையோர வியாபாரம் என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்விக்கான செலவு, வயதான பெற்றோரின் மருந்துச் செலவு, அடுத்த நாளுக்கான நம்பிக்கை. அவர்களுக்குத் தேவை அனுதாபம் மட்டுமல்ல; மரியாதையும், பாதுகாப்பான வியாபார இடமும், அடிப்படை வசதிகளும், வாழ்வாதாரத்தைப் பாதிக்காத அரசும். ஒரு நகரத்தின் அழகு அதன் உயரமான கட்டிடங்களில் மட்டும் இல்லை. அந்த நகரத்தின் சாலையோரங்களில் உழைத்து வாழும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலும் இருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக மட்டும் பார்க்காமல், உழைக்கும் மக்களாகப் பார்க்கும் மனப்பான்மை எல்லாருக்கும் தேவை. ஏனென்றால், அவர்கள் சாலையோரத்தில் கடை நடத்தவில்லை; தங்களுடைய குடும்பத்தின் எதிர்காலத்தையே தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! சாலையோர வியாபாரிகளையும் ஆதரிப்பீர்!
2
106
2
283
9,493