🖤𝓢𝓮𝓵𝓿𝓲❤️ retweeted
இனி Ignore Negativityனு எப்பவும் எவனும் சொல்லமாட்டானுங்க தற்குறீஸ் 😅😅
மானாவாரியா கேட்டு விட்டு இருக்காரு 😅😅
பாவத்தை
🖤𝓢𝓮𝓵𝓿𝓲❤️ retweeted
கொட நாட்டுல முட்டி போட்டவர் //
அய்யயோ களைப்பாரே ன்னு ஏதோ try பண்ணி செருப்படி வாங்கிட்டான் 🤣🤣🤣
🖤𝓢𝓮𝓵𝓿𝓲❤️ retweeted
திமுக ஆட்சியில் 95% பணிகள் முடிவடைந்தது
மீதி உள்ள 5% வேலையை கூட இந்த சோப்ளாங்கி அரசால் செய்ய முடியல😡😡
🖤𝓢𝓮𝓵𝓿𝓲❤️ retweeted
இதுல நேத்து எத்தனை TVK MLAs குற்றவாளிங்க மேல ஆட்சியே போனாலும் பரவாலனு action எடுத்தாரு?
எத்தனை Minorty TVK ஆட்சி கவிழ்ந்திருமோனு பயத்துல கட்சிய விட்டு Jail உள்ள போக விடாம விஜய் TVK MLAs குற்றவாளிங்கள காப்பாத்தி விட்டாரு guys?
#TVKMLAmeeting
🖤𝓢𝓮𝓵𝓿𝓲❤️ retweeted
667 பள்ளிகள், 1.62 லட்சம் கேக்குகள், நான்கு நாட்கள் லாரியிலேயே பாதுகாப்பு! அடடே, என்ன ஒரு நிர்வாகத் திறமை! குழந்தைகளுக்கான கேக்குகள் பள்ளியைச் சென்றடைய நான்கு நாள் ஏன்? இதுதான் அந்த Mattram-ஆ? இல்லையா ஏமாற்றமா? 👏
4 நாளா சூடான லாரிக்குள்ள, வெப்பநிலைக் கட்டுப்பாடு கூட இல்லாம இருந்த கேக்குகளை நவம்பர் 14-ம் தேதி குழந்தைகளுக்குக் கொடுக்கப் போறாங்களா? இதைச் சாப்பிடலாம், பாதுகாப்பானதுன்னு யார் உத்தரவாதம் கொடுப்பாங்க? கேக் இலவசம்தான்… கூடவே உடல்நல ஆபத்தும் இலவசமா? என்னே நிர்வாகம்! 👏
@CMOTamilnadu
மயிலாடுதுறையில் உள்ள 667 பள்ளிகளுக்கு ஒரு லட்சத்து 62 ஆயிரம் கேக்குகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதனை 4 நாட்களாக லாரியிலேயே பாதுகாத்த லாரி ஓட்டுநர்
Mayiladuthurai News | Lorry
#Newstamil24x7 #Cake #LorryDriver
🖤𝓢𝓮𝓵𝓿𝓲❤️ retweeted
From Minister Ghilli Sarath to Deputy Speaker Ravi Shankar and MLA Arul Vignesh, the response from @TVKVijayHQ is quite predictable ; token warnings (as reported in news, no public warnings though)& ZERO ACCOUNTABILITY.
Vijay's inaction is sending a dangerous message, not just to its ministers, MLAs and cadres, but to the people of Tamil Nadu. No matter how serious the allegations against you, your actions will have no consequences.
And when a ruling party repeatedly responds to serious allegations with inactions, it isn't merely failing to enforce discipline but also normalising a culture of impunity and emboldening those who wield power.
Six months into his government, Vijay's biggest failure isn't just his inability to rein in his own ranks. It's the message his inaction sends, In this government, accountability doesn't exist.
A Chief Minister who cannot hold his own people accountable cannot provide a good governance for the people of the state.
🖤𝓢𝓮𝓵𝓿𝓲❤️ retweeted
கேக் 10ரூபா .. விஜய் படம் போட்ட வாழ்த்து அட்ட 15ரூபா..
குழந்தைகளுக்கு கொடுக்குற கேக்குல கூட ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடும் விஜய்.
🖤𝓢𝓮𝓵𝓿𝓲❤️ retweeted
அரசு அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை
அப்படி என்ன ஒத்துழைப்பு கொடுக்கல
மெசேஜ் பன்னா ரீப்ளை பன்ன மாட்றாங்க
🖤𝓢𝓮𝓵𝓿𝓲❤️ retweeted
மணிப்பூர் கலவரத்துக்கு முக்கியத் தூண்டுதலா அமைந்த மெய்தி ST பரிந்துரை உத்தரவைப் போட்ட நீதிபதி முரளிதரனை, தமிழ்நாடு SC/ST ஆணையத் தலைவரா நியமிச்சிருக்கு RSS-ன் கள்ளக் குழந்தை தவெக அரசு.
இதுக்கு உடந்தையா வன்னியரசும், திருமாவளவனும் இருந்தா, அது தலித் மக்களுக்கு செய்ற பச்சைத் துரோகம் 😡😡
தலித் மக்களின் உயிரும்,உரிமை என்ன அவ்வளவு மலிவா??
Link : newindianexpress.com/amp/sto…
#TVKisBJP
🖤𝓢𝓮𝓵𝓿𝓲❤️ retweeted
ஒரு பெண் கலெக்டருக்கு ஆளும் கட்சி MLA டெய்லி மெஸேஜ் பண்ணி flirt பண்ணி torture பண்ணிருக்கார். அவங்க கணவரும் மனைவியும் சேர்ந்து கம்பளைண்ட் கொடுத்து முதலமைச்சர் வரை செய்தி போகி ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கலனா அப்புறம் என்னத்துக்கு இந்த சிங்கப் பெண் படை திட்டம்லாம்? @TVKVijayHQ
🖤𝓢𝓮𝓵𝓿𝓲❤️ retweeted
ஏன் திமுக மீது இவ்வளவு வெறுப்பும் , எதிர்ப்பும்? 🤔
🛑திமுக வெறும் தேர்தல் கட்சி கிடையாது. சாதி ஒழிப்பு, சமூகநீதி, பகுத்தறிவு, தமிழ் மொழி உரிமை, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மைன்னு ஒரு கொள்கை அடிப்படையில இயங்குற இயக்கம்.
🛑இந்தக் கொள்கைகள்தான் பல அதிகார மையங்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் திமுக மேல கோபத்தை உருவாக்குது.
🛑இடஒதுக்கீடு பேசினா சாதிய ஆதிக்க சக்திகளுக்குப் பிரச்சினை.
🛑பகுத்தறிவு பேசினா மதவாதிகளுக்குப் பிரச்சினை.
🛑சனாதனத்தை விமர்சிச்சா சனாதன அமைப்புகளுக்குப் பிரச்சினை.
🛑இந்தி திணிப்பை எதிர்த்தா இந்தித் திணிப்பு ஆதரவாளர்களுக்குப் பிரச்சினை.
🛑மாநில உரிமை கேட்டா அதிகாரக் குவிப்பு ஆதரவாளர்களுக்குப் பிரச்சினை.
🛑திமுக முன்னெடுக்கிற சமூகநீதியும் இடஒதுக்கீடும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களுக்குப் பிடிக்காது.
🛑மகளிர் உரிமைத்தொகை, இலவசப் பேருந்துப் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், காலை உணவுத் திட்டம்னு மக்களோட வாழ்க்கையை நேரடியாகத் தொடுற திட்டங்களை திமுக முன்னெடுக்குது.
ஆனா இதையெல்லாம் சமூகநீதித் திட்டங்களா பார்க்காம, 'இலவசம்'னு கொச்சைப்படுத்துறாங்க.
ஏன்னா ஏழைகளுக்கான மறுபங்கீட்டுக் கொள்கையே சில ELITE கும்பலுக்கு பிடிக்காது.
🛑திமுகவின் ஆட்சி மாறினாலும் சில திட்டங்களும் கொள்கைகளும் மக்களுக்குத் தேவையானதா மாறிடுது.
காலை உணவுத் திட்டம், பெண்கள் நலத்திட்டங்கள், சமூகநீதி, இடஒதுக்கீடு, தமிழ் மொழி உரிமைன்னு திமுக முன்னெடுத்த பல விஷயங்கள் அரசியல் விவாதத்தைக் கடந்து நிறுவனமயமாகியிருக்கு.
இதுதான் ஒரு இயக்கத்தின் கொள்கை வெற்றி.
🛑இதெல்லாம் பல்வேறு அதிகார மையங்களின் அரசியல் நலன்களோடு நேரடியாக மோதுது.
அதனாலதான் திமுகவுக்கு எதிரான அரசியல் இவ்வளவு தீவிரமா இருக்கு.
ஒரு தேர்தலில் தோற்கலாம். ஒரு ஆட்சி மாறலாம். ஆனா திமுக விதைத்த கொள்கைகளை அவ்வளவு எளிதில் அழிச்சிட முடியாது.💪🏼
The #DMK has never wavered,
Federalism is our foundation, Social Justice is our soul,
Imposition is our enemy.
#DMK


























