வாக்கு வங்கி அரசியலும், இந்துக்களின் உணர்வுகளைச் சற்றும் மதிக்காத மனநிலையுமே தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகளை இவ்வாறு பேச வைக்கின்றன.
"திருப்பரங்குன்றம் மலையிலுள்ள 'அளவைக்கல்' எனப்படும் கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதியளித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் துளியும் உடன்பாடில்லை.”- விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எ.பி
#VCK | #TholThirumavalavan | #Thiruparangundram | #Nakkheeran
1
110
பாமகவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் போலி மதச்சார்பு அரசியல் சூழலில் தமிழர்களுக்கான நியாயத்தைப் பேசவே தைரியம் தேவைப்படுகிறது. @Sowmiyanbumani
1
94
மத ரீதியாக மக்களைப் பிளவு படுத்திக் கலவரங்கள் உருவாகக் காரணமாக அமைவதே இந்த கம்யூனிஸ்டுகள் தான். ஆபத்தானவர்கள்.
Prof.P.Kanagasabapathi retweeted
PM Modi just ripped open the dark history of Bengal’s communists—exposing how the "Laal Jhanda" gang drove out a semiconductor giant 50 years ago and smashed computers in the 1980s! 🚩💻
Back when Fairchild Semiconductor wanted to set up in India especially in Kolkata & Left trade unions crippled tech adoption with strikes and computer-breaking riots, Bengal lost decades of industrial glory.
Today, within just 4 years of the Semiconductor Mission, Bharat is manufacturing and exporting chips—led by IIT Kharagpur alumni themselves!
Communists broke computers; Modi built a semiconductor powerhouse. 🔥🇮🇳
Prof.P.Kanagasabapathi retweeted
🌍 Top 10 contributors to global real GDP growth (2026)
1.🇨🇳 China — 26.6%
2.🇮🇳 India — 17.0%
3.🇺🇸 United States — 9.9%
4.🇮🇩 Indonesia — 3.8%
5.🇹🇷 Türkiye — 2.2%
6.🇳🇬 Nigeria — 1.5%
7.🇧🇷 Brazil — 1.5%
8.🇻🇳 Vietnam — 1.6%
9.🇸🇦 Saudi Arabia — 1.7%
10.🇩🇪 Germany — 0.9%
(IMF)
மார்க்சியம் உலகளவில் தோற்றுப் போன வன்முறைக் கோட்பாடு. உலகின் பத்து கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொன்று போட்டது. அது காலாவதியாகி விட்டது. சனாதானம் என்றும் நீடித்து நிற்பது. யாராலும் அழிக்க முடியாதது.
மார்க்சிய தத்துவத்தை எடுத்துரைப்பதோடு அதன் அடிப்படையில் சனாதன, முதலாளிய தத்துவங்களை அம்பலப்படுத்தினால்தான் மார்க்சியம் பரவும்.
103
Prof.P.Kanagasabapathi retweeted
1947 to 1977
1980 to 1989
1991 to 1996
2004 to 2014
His party was in power all these years sometimes with brute majority. On which high table including UNSC was India seated …!?
BJP is not instigating Karnataka Govt, Thiru @Vaikooffl Don't give false information at this age. Suggest the TVK Govt to talk to the Karnataka Congress Govt.
VIDEO | Coimbatore: MDMK chief Vaiko on Saturday accused the BJP-led Centre of instigating Karnataka to go ahead with the proposed Mekedatu dam project to strengthen its political position in the state, alleging that the move amounted to a betrayal of Tamil Nadu.
He announced that his party, along with several farmers' organisations, would stage a major agitation in Thanjavur on November 28 against the proposed dam.
Vaiko was responding to a question on the Supreme Court's decision on Tamil Nadu's pleas seeking the release of Cauvery water, including 11 TMC.
(Full video available on PTI Videos - ptivideos.com)
64
Prof.P.Kanagasabapathi retweeted
So, after terrorist Mohammed Lateef Bhat was killed in an encounter in Kulgam, J&K, his body was not handed over to his family to be taken home for a funeral.
Instead, his family members were escorted by security forces to a burial site in the Bangus Valley area of Kupwara, around 160 km away from his home, where he was given a religious burial.
This is a good step, considering how we have seen mass gatherings at terrorists’ funerals, with people openly sympathizing with them. In fact, the janaza of a terrorist can produce more terrorists because the crowd glorifies it as martyrdom and as a heroic farewell.
But there is still a gap that needs to be addressed. Terrorists should not be given religious funerals. Instead, their bodies should be dumped in cremation furnaces because terrorism has no religion.
Prof.P.Kanagasabapathi retweeted
नास्ति मातृसमा छाया नास्ति मातृसमा गतिः।
नास्ति मातृसमं त्राणं नास्ति मातृसमा प्रिया॥
🙏
Prof.P.Kanagasabapathi retweeted
திருப்பரங்குன்றம் கோவிலின் வரலாறு, தொடர்ந்த வழக்குகள், தீர்ப்புகள் ஆகியவற்றைப் பற்றி @guru_chanakyaa க்காக ஓர் உரையாடல்.
Link - youtu.be/zKsbqGG5hU8
Prof.P.Kanagasabapathi retweeted
Grok confirms this
The X post by @Yaduvam highlights an authentic 13th-century diabase granite carving from Quanzhou, China, showing an elephant using its trunk to worship or pour offerings on a Shiva Linga, now displayed at the Quanzhou Maritime Museum.
This artefact, originally part of the Kaiyuan Temple complex, demonstrates strong South Indian Tamil merchant influence through maritime trade routes during China's Song and Yuan dynasties, with similar Hindu carvings of Vishnu, Narasimha, and other deities found locally.
It points to Quanzhou's historical role as a major cosmopolitan port where Indian cultural elements arrived peacefully via guilds like the Ayyavole, coexisting alongside Buddhist, Islamic, and other traditions without evidence of conquest.
10 sources
Ask anything
No file chosen
Prof.P.Kanagasabapathi retweeted
Dattopant Thengadi Birth Anniversary: The visionary who challenged Marxism & redefined labour rights
Writes: Saroj Kumar Mitra
organiser.org/2026/11/20/423…
என்ன சொல்ல வருகிறீர்கள் @manickamtagore ? உச்சநீதி மன்றத் தீர்ப்புக்குப் பின்னரும் தமிழர்கள் தீபமேற்றக் கூடாது என்பது தான் காங்கிரசின் நிலைப்பாடா? இப்போதும் தமிழர் விரோதப் போக்கை காங்கிரஸ் நிறுத்தவில்லையா ?
Prof.P.Kanagasabapathi retweeted
Read on to know the brutal end of the invader tyrant Sultan Alauddin Sikander Shah, the last ruler of Madurai Sultanate whose dargah is a point of discussion on #Thiruparankundram . Ganga Devi, Kumara Kampanna's wife describes in Madhura Vijayam (Note Kumara is the other name of Murugan. Poetic justice. Isn't it?). Kumara Kampanna was the Vijayanagara scion who brought an end to Sikander's rule.
State of Madurai during Sultanate rule:
न विन्दते वसुमती वसुत्वं नापि साम्यतः ।
काले वर्षति पर्जन्यो यमः कर्षति जीवितम् ॥
The earth no longer yields its riches, nor does Indra (the rain god) pour down timely rains. Death (Yama) prematurely carries off the remaining lives left undestroyed by the invaders.
War between Kumara Kampanna and Sikander:
स धूमनीलः कालस्य जिह्वाग्रमिव लोलताम् ।
कम्पराजकरे खड्गः सुल्तानप्राणमैक्षत ॥
That sword, grey-coloured like poisoned fumes as it was being waved by the hand of King Kampa, looked like a serpent about to drink the life-breath from the Yavana's (Sultan's) body.
The decisive end:
चपलाश्वगतः कम्पराजः कर्णाटवंशजः ।
यवनप्रहितं खड्गं वारयित्वा चकर्त तम् ॥
Seated on his agile horse, King Kampa, who was the glory of the Karunata race, deftly avoided the sword blow aimed by the Yavana, and cut off his head in an instant.
Fallen Sikander:
न याचते स्म दास्यं यन्न ननाम सुरातिष्वपि ।
तुरुष्कराज्यधुर्यं तच्छिरो भूमावपातयत् ॥
The head of the Sultan fell to the ground—the head that never knew how to beg like a servant, that had borne the heavy royal burden of the Turushka (Turkey) empire, and had not bowed down even to gods.
தமிழர்களின் நியாயமான வழிபாட்டு உரிமையை உச்சநீதி மன்றம் அளிப்பது நியாயமற்ற தீர்ப்பாகி விடுமா, திரு @Shanmugamcpim ?
திருப்பரங்குன்றம் : இடைக்கால தடைக்குப் பதில் இடைக்கால அனுமதியா? நியாயமற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்க!
தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
72
Must read article by Shri T S Venkatesan
Thiruparankundram Deepam row: Hindu side cites ancient lamp pillars, challenges TN govt’s survey stone claim in SC via @eOrganiser organiser.org/2026/11/20/427…
இந்துக்கள் என்றாலே மதவாத சக்திகள் என்பது மோசமான சுயநல வாக்கு வங்கி அரசியல். அது தமிழர்களை இழிவு படுத்தும் செயல். தமிழகத்தில் யார் மதம் மாற்றுகிறார்கள்? வன்முறையில் ஈடுபடுகிறார்கள்? இந்துக்களா? @thirumaofficial
திருப்பரங்குன்றம் வழக்கு:
_____________________
உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது!
மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு
இது வழிவகுக்கும்!
தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும்!
_______________________________
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
______________________________
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய 'கல் தூணின்' உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், தேவைப்பட்டால் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது.
எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது.
அதே வேளையில், பின்வருமாறும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை" என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
“ நவம்பர் 24 அன்று, 'தீபத்தூண்' என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்"- என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
'தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது'என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும்
(1/2)
































