Pinned Tweet
தமிழ் மொழியில் எத்தனை மொழிகள் உள்ளன?
என்னது! தமிழே ஒரு மொழி!
அதில் என்ன பன்மொழி?
ஆம்!
செம்மொழி, இன்மொழி, கனிமொழி , நன்மொழி, வன்மொழி, பொன்மொழி, அன்புமொழி, தேன்மொழி, அமுதமொழி, கன்னல்மொழி, கன்னிமொழி, காதல்மொழி, அழகு மொழி, ஆசைமொழி, நுண்மொழி, எழில்மொழி, அருள்மொழி, தன்மொழி, இளமொழி
🌻 PKN Tamil writer retweeted
அண்ணன் திரு. துரைமுருகன் அவர்களின் சம்மந்தியான திரு. கண்ணன் ரவி என்பவரை தமிழுலகத்துக்கு அவ்வளவாக தெரியாது.
அவரிடம் உள்ள பணபலத்துக்கு எப்படி வேண்டுமானாலும் தன் மகனுக்கு திருமணத்தை நடத்திட அவருக்கு எல்லா உரிமையும் உண்டு.
தன் மகனின் திருமணத்தை
அதேபோலத்தான் நடத்தவும் செய்தார்.
ஏன்
திமுகவில் கூட பலரும் பிரமாண்டமாக தன் பிள்ளைகளுக்கு நடத்தியிருக்கிறார்கள்.
பிரச்சனை அதுவல்ல...
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் வியந்து பார்க்கும் திமுகவில்
ஒரு பேரியக்கத்தின் பொதுச்செயலாளரான அண்ணன் திரு. துரைமுருகன் கலந்துகொண்டதுதான் சர்ச்சையே தவிர
தன் மகனுக்காக ஆயிரம் கோடியில் திருமணம் நடத்தப்பட்டது செய்தி அல்ல.
அது கொழுப்பெடுத்துப்போனவர்கள் செய்யும் செயல். அதற்குள் நான் போக விரும்பவில்லை.
ஆனால்
திமுகவையோ
திமுகவினரையோ சுட்டிக்காட்டி குறை சொல்ல இவருக்கு எந்த தகுதியும் கிடையாது.
காசு எக்கச்சக்கமாக கொட்டிக் கிடக்கிறது என்பதற்காக அரசியலிலும் ஒரு கை பார்க்கலாம் என்றால் போய் ஒரு தனிக் கட்சியை ஆரம்பியுங்கள்.
இல்லை என்றால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து ஒருவனை எப்படி வீழ்த்தலாம் துரோகம் செய்து எப்படி வெற்றி பெறலாம் என்று கற்றுக்கொண்டு அரசியலுக்கு வாருங்கள்.
அதைவிடுத்து
கண்ட கண்டவனெல்லாம் திமுகவை திட்டினால் அரசியலில் பெரிய ஆளாக வந்துவிடலாம் என்று எவனோ சொன்ன ஜோசியத்தை நம்பி இப்படி திமுகவை வம்புக்கு இழுப்பது நல்லதல்ல திரு. கண்ணன் ரவி.
அண்ணன் துரைமுருகனின் சம்மந்தி என்பதற்காகவெல்லாம் எவனையும் திமுக தொண்டர்கள் விட்டுவைக்க மாட்டார்கள்.
ஜாக்கிரதை..
திமுகவை குறை சொல்லி பெயர் வாங்கிப் பிழைக்க இந்த முயற்சி நல்லதல்ல..
திமுகவுக்கு சவால் விட்ட எவனும் நன்றாக வாழ்ந்ததாக வரலாறும் இல்லை.
திருச்சிற்றம்பலம் 🙏🏻
அடியேன் எழுதிய சமயக் குறவர்களின் ஐந்தைந்து பாடல்களின் விளக்கத் தொகுப்பு நூலினை படித்து ஆதரவு தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🏻
youtube.com/shorts/MyLKRHN0T…
நெஞ்சினில் நின்ற நால்வர் பதிகம்
வானதி பதிப்பகம் வெளியீடு
அனைவரும் ஆதரவு தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🏻
நம்ம குடியிருக்கும் தெருவில் தினமும் குப்பை எடுக்க வருகிறார்களே அவர்களுக்கு மனசார ஆயிரம் ரூபாய் தரமாட்டார்கள்!!
சாக்கடையை சுத்தம் செய்பவருக்கு மனசார காசு தர மாட்டார்கள்
இன்று பட்டாசு வெடித்து கொண்டாடி அத்தனை குப்பைகளை சேர்த்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள்!!
காசு கரியாகுது!
கண்ணுக்கு தெரியாமல் பூமியில் எத்தனையோ உயிரினங்கள் அழிகின்றன
நில ம் செடிகள் வளர்ப்பதற்கு உரிய தன்மையை மாறுபடுகிறது
இதற்கெல்லாம் மேலாக ஓசோன் படலம் முற்றிலுமாக சிதைந்து விடுகிறது
இப்படி வானத்திலும் பூமியிலும் தீ பறக்க விடுபவர்கள்
பின்னர் வெயில் கொளுத்துதே வெயில் கொளுத்துதே
அதைவிடுத்து, காலம் கடந்து அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களையோ, தோல்விகளையோ எடுத்துக்கொண்டு,
#இப்படியெல்லாம்பேசுவதால்தான் #உன்வாழ்க்கைஇப்படிஇருக்கிறது”
என்று பழித்துப் பேசாதீர்கள்.
ஒருவர் பேசும் பேச்சை கண்டிப்பதற்கு முழு உரிமையுள்ளது
ஆனால் அதேசமயம்
அவர்களுடைய வாழ்க்கை
என்றைக்கு சிவகாசி பட்டாசு வேலையில் உள்ளவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லாத
மாற்று வேலை கொடுத்து
அவர்களுடைய வாழ்வு உயர்த்தப்படுகிறதோ அன்றைக்கு தான் நல்ல திருநாள்.
🌻 PKN Tamil writer retweeted
👇 அப்படியென்றால் அந்தக் கல்யாணம் என் கொள்கைக்கு எதிரானது என்று கல்யாணத்துக்குப் போகாமல் இருந்திருந்திருக்கலாமே?
பெயர்த்தி சொன்னால் நீங்களும் விஜய்க்கு வாக்குப் போடுவீர்கள் என்று நன்றாகத் தெரிந்து விட்டது. உங்கள் பச்சோந்தி முகத்தைக் காட்டியதற்கு நன்றி.🙏
🌻 PKN Tamil writer retweeted
பூமியை பாயா சுருட்ட முடியுமா?
பூமியை பாயா சுருட்டி சமுத்திரத்தில் ஒழித்து வைக்க முடியுமா?
பன்றி உருவம் எடுக்க முடியுமா?
பன்றி உருவம் எடுத்து கடலுக்குள் மூழ்கி பூமியை எடுக்க முடியுமா? பன்றிக்கும், பூமிக்கும் காதல் வருமா?
பன்றிக்கும், பூமிக்கும் குழந்தை பிறக்குமா?
🌻 PKN Tamil writer retweeted
அரசியல் நாகரீகம் அரசியல் அரிச்சுவடி தெரிந்த எந்த ஒரு மனிதரும் நம் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை குறை கூறுவதோ அல்லது கீழ்தரமாக விமர்சிப்பதோ செய்யவே மாட்டார்கள் ஆனால் தற்போது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் மட்டுமே நம் தலைவரை குறை கூறுவதும் கீழ்தரமாக விமர்சிப்பதுமாக இருக்குகிறார்கள்
விரைவில் தமிழ்நாட்டு மக்கள் அப்பேறுவழிகளுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.
அண்ணன் தினகரன் அவர்களின் பார்வையில் நம் தலைவரைப் பற்றிய காணொளி.,.
🌻 PKN Tamil writer retweeted
பெரியார் அறிவுலகத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பெரிய ஊழலை திமுக பக்கமாக திருப்ப பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முயற்சி செய்வது பரிதாபத்துக்குரியது.
அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொள்வது, நூல்களை வாங்க கடந்த ஆட்சியிலேயே குழு அமைத்திருக்கிறார்கள் என்பதுதான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் இருந்த பெருமாள் முருகன்தான் இப்போது ஊழலையே வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
ஆட்சி அமைந்ததுமே அவசர அவசரமாக ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து, விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று பெரியார் நூலகத்தில் சாப்பா குத்தி புத்தகத்தை அடுக்கி வைத்தது யார்? திமுகவா?
திமுக ஆட்சியில்தான் திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் சரவணன் வகையறாக்கள் எழுதின புத்தகங்களை ஊழல் செய்து வாங்கியிருப்பார்களா?
கேக்கிறவன் கேணையா இருந்தா கேழ்வரகில் விஜய் வடியுமாம்.
🌻 PKN Tamil writer retweeted
அரசு பணம்தான் நட்டம் ஆனா நமெக்கென்ன என்று தான் இந்த தற்குறியானுக செஞ்சிருக்கானுக !
நூற்றாண்டு கண்ட திருமலைப் பிள்ளை சாலை: வெங்கட் நாராயணா சாலையாக மாறிய வரலாறு
தோற்றமும் வரலாறும் (1920-கள்):
சென்னையின் முதல் திட்டமிடப்பட்ட குடியிருப்புப் பகுதியான தியாகராய நகர் (டி. நகர்), 1920-களில் அன்றைய நீதிக்கட்சி அரசால் உருவாக்கப்பட்டது. அப்போது,
சென்னை மாநகராட்சியின்
(காமராஜர் நினைவு இல்லம்) இந்தச் சாலையில்தான் அமைந்திருந்தது. நீங்கள் துல்லியமாகக் குறிப்பிட்டது போல, 1996-ல் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) பெருமாள் கோவில் கட்டப்பட்டபோதும்,
1990களின் இறுதி (1996, 1997, 1998, 1999) வரை இந்த நீண்ட சாலை "திருமலைப் பிள்ளை சாலை" என்றே
சாலை எனத் தக்கவைக்கப்பட்டது.
2. வெங்கட் நாராயணா சாலை (தெற்கு பகுதி): ஜி.என். செட்டி சாலை சந்திப்பிலிருந்து தொடங்கி, நடேசன் பூங்காவை ஒட்டி, திருப்பதி தேவஸ்தான கோவிலும் அமைந்துள்ள எஞ்சிய நீண்ட பகுதிக்கு, திருப்பதி தேவஸ்தானக் கோவில் அமைந்த பிறகு, 2000-களின் தொடக்கத்தில் (குறிப்ப
குறிப்பாக 2002-க்குப் பிறகு), அங்குள்ள கோயில் அடையாளத்தை முன்னிறுத்துவதற்காக,
#பல்லாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்த #தமிழ்ப்பெயரான 'திருமலைப் பிள்ளை' என்பதை நீக்கிவிட்டு, அந்தச் சாலைப் பகுதிக்கு 'வெங்கட்நாராயணா' என்ற வடமொழிப் பெயர் சூட்டப்பட்டது.















