🌻 PKN Tamil writer (@porkodichellama) header
🌻 PKN Tamil writer (@porkodichellama) profile picture

அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம் ஆம் என்னும்....

தாம்பரம் மேற்கு
Joined August 2022
Photo by 🌻 PKN Tamil writer (@porkodichellama)Photo by 🌻 PKN Tamil writer (@porkodichellama)Photo by 🌻 PKN Tamil writer (@porkodichellama)Photo by 🌻 PKN Tamil writer (@porkodichellama)Photo by 🌻 PKN Tamil writer (@porkodichellama)Photo by 🌻 PKN Tamil writer (@porkodichellama)Photo by 🌻 PKN Tamil writer (@porkodichellama)Photo by 🌻 PKN Tamil writer (@porkodichellama)Photo by 🌻 PKN Tamil writer (@porkodichellama)Photo by 🌻 PKN Tamil writer (@porkodichellama)
அண்ணன் திரு. துரைமுருகன் அவர்களின் சம்மந்தியான திரு. கண்ணன் ரவி என்பவரை தமிழுலகத்துக்கு அவ்வளவாக தெரியாது. அவரிடம் உள்ள பணபலத்துக்கு எப்படி வேண்டுமானாலும் தன் மகனுக்கு திருமணத்தை நடத்திட அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. தன் மகனின் திருமணத்தை அதேபோலத்தான் நடத்தவும் செய்தார். ஏன் திமுகவில் கூட பலரும் பிரமாண்டமாக தன் பிள்ளைகளுக்கு நடத்தியிருக்கிறார்கள். பிரச்சனை அதுவல்ல... இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் வியந்து பார்க்கும் திமுகவில் ஒரு பேரியக்கத்தின் பொதுச்செயலாளரான அண்ணன் திரு. துரைமுருகன் கலந்துகொண்டதுதான் சர்ச்சையே தவிர தன் மகனுக்காக ஆயிரம் கோடியில் திருமணம் நடத்தப்பட்டது செய்தி அல்ல. அது கொழுப்பெடுத்துப்போனவர்கள் செய்யும் செயல். அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் திமுகவையோ திமுகவினரையோ சுட்டிக்காட்டி குறை சொல்ல இவருக்கு எந்த தகுதியும் கிடையாது. காசு எக்கச்சக்கமாக கொட்டிக் கிடக்கிறது என்பதற்காக அரசியலிலும் ஒரு கை பார்க்கலாம் என்றால் போய் ஒரு தனிக் கட்சியை ஆரம்பியுங்கள். இல்லை என்றால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து ஒருவனை எப்படி வீழ்த்தலாம் துரோகம் செய்து எப்படி வெற்றி பெறலாம் என்று கற்றுக்கொண்டு அரசியலுக்கு வாருங்கள். அதைவிடுத்து கண்ட கண்டவனெல்லாம் திமுகவை திட்டினால் அரசியலில் பெரிய ஆளாக வந்துவிடலாம் என்று எவனோ சொன்ன ஜோசியத்தை நம்பி இப்படி திமுகவை வம்புக்கு இழுப்பது நல்லதல்ல திரு. கண்ணன் ரவி. அண்ணன் துரைமுருகனின் சம்மந்தி என்பதற்காகவெல்லாம் எவனையும் திமுக தொண்டர்கள் விட்டுவைக்க மாட்டார்கள். ஜாக்கிரதை.. திமுகவை குறை சொல்லி பெயர் வாங்கிப் பிழைக்க இந்த முயற்சி நல்லதல்ல.. திமுகவுக்கு சவால் விட்ட எவனும் நன்றாக வாழ்ந்ததாக வரலாறும் இல்லை.
12
35
3
135
11,883
இவாளுக்கு நல்லாட்சி என்றால் அது தமிழர்களுக்கு கண்டிப்பாக கெட்ட ஆட்சிதான்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள். நரகாசுரனை அழித்து நல்ல நேர்மையான அனைவருக்கும் ஆன நல்ஆட்சி அமைத்துக் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி.
50
96
8
501
10,391
🌻 PKN Tamil writer retweeted
👇 அப்படியென்றால் அந்தக் கல்யாணம் என் கொள்கைக்கு எதிரானது என்று கல்யாணத்துக்குப் போகாமல் இருந்திருந்திருக்கலாமே? பெயர்த்தி சொன்னால் நீங்களும் விஜய்க்கு வாக்குப் போடுவீர்கள் என்று நன்றாகத் தெரிந்து விட்டது. உங்கள் பச்சோந்தி முகத்தைக் காட்டியதற்கு நன்றி.🙏
3
17
56
824
🌻 PKN Tamil writer retweeted
பூமியை பாயா சுருட்ட முடியுமா? பூமியை பாயா சுருட்டி சமுத்திரத்தில் ஒழித்து வைக்க முடியுமா? பன்றி உருவம் எடுக்க முடியுமா? பன்றி உருவம் எடுத்து கடலுக்குள் மூழ்கி பூமியை எடுக்க முடியுமா? பன்றிக்கும், பூமிக்கும் காதல் வருமா? பன்றிக்கும், பூமிக்கும் குழந்தை பிறக்குமா?
4
13
2
28
2,036
🌻 PKN Tamil writer retweeted
அரசியல் நாகரீகம் அரசியல் அரிச்சுவடி தெரிந்த எந்த ஒரு மனிதரும் நம் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை குறை கூறுவதோ அல்லது கீழ்தரமாக விமர்சிப்பதோ செய்யவே மாட்டார்கள் ஆனால் தற்போது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் மட்டுமே நம் தலைவரை குறை கூறுவதும் கீழ்தரமாக விமர்சிப்பதுமாக இருக்குகிறார்கள் விரைவில் தமிழ்நாட்டு மக்கள் அப்பேறுவழிகளுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். அண்ணன் தினகரன் அவர்களின் பார்வையில் நம் தலைவரைப் பற்றிய காணொளி.,.
31
539
6
1,839
48,392
🌻 PKN Tamil writer retweeted
பெரியார் அறிவுலகத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பெரிய ஊழலை திமுக பக்கமாக திருப்ப பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முயற்சி செய்வது பரிதாபத்துக்குரியது. அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொள்வது, நூல்களை வாங்க கடந்த ஆட்சியிலேயே குழு அமைத்திருக்கிறார்கள் என்பதுதான். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் இருந்த பெருமாள் முருகன்தான் இப்போது ஊழலையே வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஆட்சி அமைந்ததுமே அவசர அவசரமாக ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து, விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று பெரியார் நூலகத்தில் சாப்பா குத்தி புத்தகத்தை அடுக்கி வைத்தது யார்? திமுகவா? திமுக ஆட்சியில்தான் திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் சரவணன் வகையறாக்கள் எழுதின புத்தகங்களை ஊழல் செய்து வாங்கியிருப்பார்களா? கேக்கிறவன் கேணையா இருந்தா கேழ்வரகில் விஜய் வடியுமாம்.
22
394
9
751
18,295
🌻 PKN Tamil writer retweeted
அரசு பணம்தான் நட்டம் ஆனா நமெக்கென்ன என்று தான் இந்த தற்குறியானுக செஞ்சிருக்கானுக !
2
24
1
55
789
ஜனநாயகக் கட்சி வெற்றி: நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி (Democrats) நாடாளுமன்றத்தின் இரு அவைகளான செனட் (Senate) மற்றும் பிரதிநிதிகள் சபை (House of Representatives) ஆகிய இரண்டையும் டிரம்ப்பின் கட்சியிடமிருந்து அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது.
4
4
54
ஆந்திர மாநிலத்தில் இது போன்ற என்கவுண்டர்கள் பொது மக்களுக்கு நிம்மதி தருகின்றன! அதனால்தான், தமிழகத்தை விட அங்கு குற்ற சம்பவங்களின் விகிதம் 2 மடங்கு குறைவு!! தமிழ்நாட்டில் குற்றவாளிகளுக்கு பின்னால் பற்பல கட்சிகளின் அரசியல்வாதிகள் நிற்கிறார்கள்!! youtube.com/post/UgkxyBOQEYX…
3
3
47
🌻 PKN Tamil writer retweeted
கூண்டோடு அழியப் போகும் அணில்கள் இதைவிட தெளிவாக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது தயவு செய்து திருந்துங்கள் இல்லை எனில் திருத்தப்படுவீர்கள்
9
343
4
985
25,623
விஜய் ஆட்சியின் லட்சணத்திற்கு அதுவும் நடக்கும்
1
13
45
422
🌻 PKN Tamil writer retweeted
தனித்தனி வசதிகளும் குறைபாடுகளும் உள்ளன. நகரப் போக்குவரத்தில் ஆட்டோமேட்டிக் வசதியாக இருக்கலாம்; நேரடியான கட்டுப்பாட்டை விரும்புபவர்களுக்கு மேனுவல் ஏற்றதாக இருக்கலாம். எனவே, ஒன்றை நவீனம் என்றும் மற்றொன்றைப் பழமைவாதம் என்றும் முத்திரை குத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொருவரின் தேவைக்கு
1
1
21
அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், விரைவில் வாரத்தில் ஒரு நாளாவது, அரசுத்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என சட்டம் கொண்டுவர திட்டமிருப்பதாக ஏதோ பேசி இருந்தார்! அப்ப எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை!!😂😂
1
2
2
59
You failed to deliver on time. Why should customers suffer and wait for their own money for 7 days? Is this how you value your customers? Refund my money immediately! @LiciousFoods
1
2
2
24
தில்லை தீட்சித பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை மோசடிகள் அனைத்தையும் உயர்நீதிமன்றம் அம்பலப்படுத்தி அவர்களின் முகத் திரையை கிழித்தெறிந்து இருக்கிறது. கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்களிடம் இருந்து பறித்து இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் ஒப்படைத்து இருக்கிறது. சிவபெருமான் பூமிக்கு நேரடியாக சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்ட பூதேவர் பரம்பரை என்று அவர்கள் மார்தட்டிக் கொண்டார்கள். எனவே தங்களை அரசு நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்த முடியாது என்று கூறி உச்சநீதிமன்றத்தின் ஆணையைப் பெற்றார்கள். 2014 ஆம் ஆண்டு முதல் மீண்டும் கோயில் உரிமையை கைப்பற்றி நிர்வாகம் செய்ய ஆரம்பித்த இந்த பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை அதிர்ச்சி அடைய வைக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். தீர்ப்பில் கீழ்க்கண்ட மோசடிகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. * புராதன கட்டமைப்பை குலைக்கும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் தேவை இல்லாத சட்ட விரோதமான கட்டுமானங்களை கட்டியுள்ளனர். * கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. * கடந்த 12 ஆண்டுகளாக கோயிலின் உண்மையான வருமானத்தை தீட்சதர்கள் மூடி மறைத்துள்ளனர். * அன்னதானம் போடுவதற்காக பெறப்பட்ட நன்கொடைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. * கோயில் வளாகம் உணவு விற்பனை வளாகமாக மாற்றப்பட்டு மதம் சாராத நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. * கோயில் புராதான கட்டமைப்புகள் சீர்குலைந்து கிடக்கின்றன. இப்போது அமைக்கப்பட்டுள்ள நிர்வாக அமைப்பு இந்த மோசடிகளையும் குறைகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் இந்து அறநிலையத் துறையில் இருந்து இந்த குழுவுக்கான செலவுகளை ஏற்க வேண்டும். - என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். நீதிபதிகள் தீர்ப்பில் பின்னிணைப்பாக இந்த மோசடிகள் ஊழல்களுக்கு ஆதாரங்களாக படங்களையும் கடிதங்களையும் வெளியிட்டு இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. கோயில்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்கள். பொது தீட்சிதர் கட்டுப்பாட்டில் இருந்த தில்லை நடராசன் கோயில் ஊழலில் இப்படி மானங்கெட்டுச் சந்தி சிரிப்பதை கண் திறந்து பார்க்க வேண்டும். இனியும் பொது தீட்சிதர்களின் பிடியில் தில்லை கோயில் இருக்கக்கூடாது. இந்து அறநிலைய துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற இயக்கத்தை தொடங்க வேண்டும். விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் 31.10.2026
12
67
169
3,582
யாருக்கு தாண்டா பாதுகாப்பு கொடுப்பீங்க இந்த ஆட்சியில்?
4
184
310
2,958
ஜப்பானியர்கள் ஏன் இந்தியர்களை தங்கள் வீடுகளுக்கு வழக்கமாக அழைப்பதில்லை..? ஒரு வருடத்திற்கும் மேலாக ஜப்பானில் வசித்து வந்த ஒரு இந்தியர் விசித்திரமான ஒன்றைக் கவனித்தார்: அவரது ஜப்பானிய நண்பர்கள் கண்ணியமாகவும் உதவிகரமாகவும் இருந்தனர், ஆனால் அவர்களில் யாரும் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்ததில்லை, ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க வீட்டிற்கு அழைக்கவில்லை. குழப்பமாகவும் வேதனையுடனும், இறுதியாக ஒரு ஜப்பானிய நண்பரிடம் இது ஏன் என்று கேட்டார். நீண்ட மௌனத்திற்குப் பிறகு, நண்பர் பதிலளித்தார், "எங்களுக்கு இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது... உத்வேகத்திற்காக அல்ல, ஆனால் ஒரு எச்சரிக்கையாக." இந்தியர் ஆச்சரியப்பட்டு, "ஒரு எச்சரிக்கையா? இந்திய வரலாறு ஒரு எச்சரிக்கையாக கற்பிக்கப்படுகிறது? தயவுசெய்து ஏன் என்று விளக்குங்கள்" என்று கேட்டார். ஜப்பானிய நண்பர், "எத்தனை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டார்கள்?" என்று கேட்டார். இந்தியர், "ஒருவேளை... சுமார் 10,000 பேர்?" என்று பதிலளித்தார். ஜப்பானியர் தீவிரமாக தலையசைத்து, "அந்த நேரத்தில், 300 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இல்லையா?" என்று கேட்டார். "அப்படியானால் உங்கள் மக்கள் மீது யார் அட்டூழியங்களைச் செய்தார்கள்? அவர்களை சவுக்கடி, சித்திரவதை மற்றும் சுட உத்தரவுகளைப் பின்பற்றியது யார்?" "ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்த ஜெனரல் டயர் உத்தரவிட்டபோது, யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்? ஆங்கில வீரர்களா? இல்லை, அது இந்தியர்கள்தான்" என்று அவர் அழுத்தமாகக் கேட்டார். "ஜெனரல் டையரை நோக்கி யாரும் துப்பாக்கியை நீட்டவில்லை, ஒரு நபர் கூட இல்லை?" அவர் தொடர்ந்தார், "நீங்கள் பேசும் அடிமைத்தனம் - இது உங்கள் உண்மையான அடிமைத்தனம். உடலின் அல்ல, ஆன்மாவின்."* இந்தியர் அசையாமல், அமைதியாக, வெட்கத்துடன் நின்றார். ஜப்பானிய நண்பர் தொடர்ந்தார், "மத்திய ஆசியாவிலிருந்து எத்தனை முகலாயர்கள் வந்தார்கள்? ஒருவேளை சில ஆயிரம் பேர் இருக்கலாம்? ஆனாலும் அவர்கள் உங்களை பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர்." "முகலாயர்கள் தங்கள் எண்ணிக்கையின் மூலம் இந்தியாவை ஆளவில்லை; அவர்களுக்கு வணங்கியது, அவர்களுக்குக் கீழ்ப்படிந்தது, தங்கள் சொந்தத்தை காட்டிக் கொடுத்தது, முகலாயர்களுக்கு விசுவாசத்தைக் காட்டியது உங்கள் சொந்த மக்களே. உயிர்வாழ்வதற்காகவோ அல்லது வெள்ளி நாணயங்களுக்காகவோ." "உங்கள் சொந்த மக்களே மதங்களை மாற்றினர். அவர்கள் தங்கள் சகோதரிகளையும், மகள்களையும் முகலாயர்களுக்கு திருமணத்தில் கொடுத்தனர்." "உங்கள் சொந்த மக்களே உங்கள் ஹீரோக்களை ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். சந்திரசேகர் ஆசாத்தை யார் காட்டிக் கொடுத்தார்கள்? ஆல்ஃபிரட் பார்க்கில் அவர் மறைந்திருக்கும் இடம் பற்றி ஆங்கிலேயர்களுக்கு யார் தகவல் கொடுத்தார்கள்?" "பக்தசிங்கை தேசபக்தர்கள் என்று அழைத்துக் கொண்டவர்களின் (காந்தி-நேரு) அனுமதியின்றி பகத்சிங் எளிதாக தூக்கிலிடப்பட்டார்." "இந்தியர்களாகிய உங்களுக்கு வெளிநாட்டு எதிரிகள் தேவையில்லை. உங்கள் சொந்த மக்கள் அதிகாரம், பதவி மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக உங்களைத் தொடர்ந்து காட்டிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இந்தியர்களிடமிருந்து விலகி இருக்கிறோம்." "ஆங்கிலேயர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு வந்தபோது, ஒரு உள்ளூர்வாசி கூட அவர்களின் படையில் சேரவில்லை. ஆனால் இந்தியாவில், நீங்கள் எதிரியின் படையில் மட்டும் சேரவில்லை - நீங்கள் அவர்களுக்கு சேவை செய்தீர்கள். நீங்கள் அவர்களை வணங்கினீர்கள். அவர்களை மகிழ்விக்க உங்கள் சொந்த மக்களைக் கொன்றீர்கள்." "இன்றும் கூட, நீங்கள் மாறவில்லை. வரலாற்றிலிருந்து நீங்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. கொஞ்சம் இலவச மின்சாரம், ஒரு பாட்டில் மது அல்லது ஒரு போர்வைக்காக கூட - நீங்கள் உங்கள் வாக்கு, உங்கள் மனசாட்சி மற்றும் உங்கள் குரலை சிந்திக்காமல் விற்கிறீர்கள்." "நீங்கள் கோஷங்களை உச்சரிக்கிறீர்கள், எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், ஆனால் நாட்டிற்கு உங்கள் தியாகம் தேவைப்படும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் முதல் விசுவாசம் இன்னும் உங்கள் வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வத்திற்குத்தான். மீதமுள்ளவை - நாடு மற்றும் மதம் - நரகத்திற்குச் செல்லலாம்." இதைச் சொல்லிவிட்டு, ஜப்பானியர்கள் வெளியேறினர், அந்த இந்தியர் அங்கேயே தலை குனிந்து, வெட்கத்தில் உறைந்து நின்றார். நாமும் ஒரு இந்தியரே -தாய் பிரபு நன்றி @porkodichellama
334
1,111
121
3,755
450,774
🌻 PKN Tamil writer retweeted
#NewsUpdate | "கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசிக்க அனுமதித்த முந்தைய திமுக அரசின் உத்தரவு செல்லும்!" -சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு #SunNews | #ChennaiHighCourt | #DMK | #ChidambaramTemple
3
353
13
964
20,808
🌻 PKN Tamil writer retweeted
#WATCH | சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கவனிக்க புதிய நிர்வாக குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தீர்ப்பின் விவரங்களை விரிவாக விளக்கிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் #SunNews | #ChidambaramTemple | #ChennaiHighCourt
2
16
1
44
5,725
🌻 PKN Tamil writer retweeted
#BREAKING | "கோயிலுக்குள் தீட்சிதர்கள் மேற்கொண்ட தொடர் கட்டுமானங்களால் புராதன கட்டிடங்களுக்கு பெருத்த சேதம்.." -சென்னை உயர்நீதிமன்றம் #SunNews | #ChennaiHighCourt | #ChidambaramTemple
4
78
1
225
9,322