Actor / @premkumaractor in instagram Actor in South Indian Film Industry

Chennai
Joined August 2012
Prem Kumar retweeted
"Experience is something you cannot buy in the market!" — Ravi Shastri drops his dream 15-man India squad for the 2027 World Cup🚨🗣️ "If I am the coach, I am taking Rohit and Virat to South Africa. Look at the pressure at Lord's—when the storm hits, you need your concrete pillars. You cannot replicate that big-match temperament. Backing this lethal pace quartet of Bumrah, Shami, Siraj, and Bhuvi gives us the ultimate teeth to win it all."
38
40
3
619
59,182
Prem Kumar retweeted
சினிமாவில் கோடி கோடியா சம்பாதிக்க முடியுமா? | Valluvani Movie Team Interview| Actor Prem | Chai With Celebrity | Jaya TV #Valluvan #ChethanCheenu #ActorPrem #DirectorShankarSarathi #JayaTV #ChaiWithCelebrity #TamilCinema2026 #ValluvanInterview #PoliceRoleSentiment #TamilMovie
1
559
Prem Kumar retweeted
சினிமாவின் மறுபக்கம்! | Valluvani Movie Team Interview | Chethan Cheenu | Prem | Chai With Celebrity | Jaya TV #Valluvan #ChethanCheenu #ActorPrem #DirectorShankarSarathi #JayaTV #ChaiWithCelebrity #TamilCinema2026 #ValluvanInterview #PoliceRoleSentiment #TamilMovie
4
36
9,566
Prem Kumar retweeted
Pouring good words for #Valluvan *ing @ChethanCheenu @premkumaractor @ashnazaveri. Now in Day 04 in theatres. A meaningful emotional crime drama in recent times. Take on women safety. Book your tickets! 𝗩𝗼𝘆𝗲𝘂𝗿𝗶𝘀𝗺 𝗰𝗿𝗶𝗺𝗲 content.
2
7
377
Prem Kumar retweeted
Social Action Thriller #VALLUVAN is all set for this Friday Release in Cinemas... 🔥 ⭐️@ChethanCheenu @ashnazaveri @premkumaractor
3
26
1,493
Prem Kumar retweeted
1
33
3,293
ஒரு பணக்காரப் பையன். நடிப்பின் மீது கொண்ட ஆசையால் பாரதிராஜாவிடம் வாய்ப்புக் கேட்க நிதமும் நாலைந்து மணி நேரம் காத்திருப்பார். ஆனால் வாய்ப்பு கிடைத்த பாடில்லை. பாரதிராஜாவின் ஒரு புதுப் படத்துக்கு நாயகன் தேர்வு நடக்கிறது என்று அறிந்து அங்கே ஓடுகிறார். காத்திருக்கும் இரண்டாயிரம் பேர் அலையில் ஒருவராக இவரும் போகிறார். அங்கும் பாரதிராஜா ஏண்டா எடுப்பாகப் பேசுகிறார். மனம் விட்டுப் போய்த் திரும்பிகிறார். ஆனால் அவருக்கு ஒரு செய்தி வருகிறது. இவர் தான் அந்தப் பட நாயகனாகத் தேர்வாகியிருக்கிறார் என்று. அந்தப் படம் தான் கிழக்குச் சீமையிலே. ஆத்தங்கர மரமே பாடலை இது உனக்குத் தான் என்று ஆசையாகப் போட்டுக் காட்டுவாராம் பாரதிராஜா. படப்ப்பிடிப்பு நடக்கும் சமயம் ஒரு எதிர்பாராத அசம்பாவிதம். இவர் நாயகன் என்ற பதவியில் இருந்து தூக்கப்படுகிறார். கதறி அழுதும் பயனில்லை. தன் உயிரை மாய்த்து விடுவது தான் ஒரே வழி என்று இருந்தவர் எப்படி தான் விரும்பிய கலைத்துறையில் தன் இடத்தைப் பிடித்தார். புத்தாண்டு தினத்தில் ஏதாவது நல்ல விடயங்களைத் தேடிப் படிப்பது பார்ப்பது என் வழக்கம். உண்மையைச் சொல்லப் போனால் சாய் வித் சித்ராவில் நடிகர் பிரேம் குமாரின் பேட்டியை ஆர்வமில்லாமல் தான் தொடங்கினேன். ஆனால் மனுஷர் அசர வைத்து விட்டார். தன் வரலாற்றைச் சொல்லும் போது அச்சொட்டாக எழுதிப் படிப்பது, பிரதிபலிப்பது போல ஒரு பேட்டி. சித்ரா சாரும் சளைத்தவரா? பிரேம் வாய் தடுமாறி செல்வராஜ் எனும் போது பீட்டர் செல்வகுமார் என்றும், நாச்சியப்பன் எனும் போது நாகப்பன் என்றும் திருத்திப் பேட்டியை வழி நடித்துகிறார். இதுவே ஒரு கிளிப்பிள்ளை நெறியாளர் என்றால் தவறுகள் தான் பதிவாகி இருக்கும். கே.பாலசந்தர் பாணி, குறித்த பாத்திரம் ஒரு வேலைச் செய்து கொண்டே உரையாடுவது. இதை முன்னர் பலர் தம் அனுபவங்களினூடு பகிர்ந்தது போல, லுங்கியை வாயில் வைத்துக் கொண்டு பேண்ட் ஐ அவிழ்க்கும் போதும் பேசணும் என்ற அந்த அனுபவம் பகிர்கிறார். “நீ நல்லா நடிச்சா கேமராவே உன்னைத் தேடி வரும்” பாலசந்தர் கொடுத்த அந்தப் பால பாடம் தனக்குக் கை கொடுத்ததாக பிரேம் சொல்கிறார். எல்லா நிகழ்விலும் எங்களுக்கும் ஒரு செய்தி இருக்கிறது புத்தாண்டில் ஒரு படிப்பினை. கானா பிரபா
4
44
3
349
62,555
Prem Kumar retweeted
"சிவகார்த்திகேயன் எனக்கு உண்மையிலேயே தம்பி மாதிரி" - நடிகர் பிரேம் குமார் #Sivakarthikeyan #PremKumar #Actor #JayaTv
2
48
1
287
4,235
Calm before the storm ends today 😁 From Tomorrow.. Verithanama vibe-avalama 🧨 #JanaNayagan #JanaNayaganPongal #JanaNayaganFromJan9
851
7,380
669
25,161
1,328,368
Journalism has lost its ground. The so called journos take journalism to the gutters. How much a woman weighs is none of their business. And asking the hero about it?? What a shame! Kudos to the young #GowriShankar who stood her ground and gave it back. Are the same men ok if we women, actors, turn around and ask the same question about the women in their families? Respect is never a one way traffic. Learn to give respect if you expect to be respected. #RespectAllWomen #shamefuljournalism #bodyshaming xitter.cf/polimernews/status/198…
நடிகையிடம் அநாகரிக கேள்வி எழுப்பிய யூடியூபர்.. தனி ஆளாக தரமான பதிலடி கொடுத்த நடிகை கௌரி கிஷன்....! #Polimer | #Chennai | #Actress | #Movie | #GouriGKishan
57
300
18
2,689
448,341
Prem Kumar retweeted
2
5
247
சினிமா என்ற வலிமையான ஆயுதத்தை எம் மக்களுக்காக எடுத்தோம் , எம் மக்களை மட்டும் நம்பி எடுத்தோம் சண்டை செய்தோம்……..💪 இதோ….. வணிக வெற்றியை நோக்கி எங்களை குடும்பமாக கை பிடித்த அழைத்துச்செல்லும் எம் மக்களுக்கு கோடான கோடி நன்றி 🙏 #Diesel
36
173
5
1,915
144,192