rajesh (@rajeshj004) header
rajesh (@rajeshj004) profile picture

Be Focus

Chennai
Joined September 2012
Photo by rajesh (@rajeshj004)Photo by rajesh (@rajeshj004)
#VaaModhipaaru Momentum ll start shifting to #bengalwarriors apdi than ithu varaikum ella games layum nadanthu eruku..
#VaaModhipaaru coordination among #bengalwarrios is not working today
🌀31-10-2021: Coastal Tamil Nadu to receive heavy rainfall during next 48 hours! parthaninweather.in/2021/10/…
3
4
56
நம்மவரின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு "ஐயமிட்டு உண்" சேவையின் அங்கம்மாக ஆலந்தூர் நகர செயலாளர் திரு. மாறன் அவர்களின் ஏற்பாட்டில், சிறப்பு விருந்தினர் மாநில செயலாளர் திரு. சிவ இளங்கோ அவர்களின் முன்னிலையில் இன்று ராமாவரம் எம்.ஜி.ஆர் இல்லம் ஆசிரம குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டது
9
52
2
133
வேளச்சேரி - சைதாப்பேட்டை மாவட்ட செயலாளராக பதவி ஏற்கும் திருமதி.சினேகா மோகன்தாஸ் அவர்களை வாழ்த்தி வரவேற்கும் வேளச்சேரி மக்கள் நீதி மய்யம்.. @ikamalhaasan @maiamofficial @rtielango @FoodkingSarath
3
24
4
85
பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்.
63
678
19
3,778
#விருதுநகர் மத்திய மாவட்டம் #சாத்தூர் #மக்கள்நீதிமய்யம் நற்பணி அணி அமைப்பாளர் #கமல்குமார் அவர்களின் மகள் திருமண அழைப்பிதழை #நம்மவர் அவர்களிடம் வழங்கிய போது, மணமக்களை வாழ்த்தி திருமண அழைப்பிதழில் கையெழுத்திட்டார் #நம்மவர் . #கமல்ஹாசன் #KamalHassan
1
34
83
வாக்குறுதி எண் 491 நிறைவேற்றப்படுமா ? நவம்பர் 1 ரிப்போர்ட்கார்டு வருமா ? #ரிப்போர்ட்கார்டு_எங்கே_முதல்வரே
84
1
176
ஐயோ, எதாவது சொன்னா நூலு நூலுன்னு உபியானுங்க. இன்னைக்கு கதறுவானுங்க பாருங்க #ரிப்போர்ட்கார்டு_எங்கே_முதல்வரே
2
27
1
50
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் "மாதாந்திர ரிப்போர்ட் கார்டு’" வழங்குவதை உறுதிசெய்யுங்கள் ! @ikamalhaasan @maiamofficial @CMOTamilnadu #ரிப்போர்ட்கார்டு_எங்கே_முதல்வரே
3
39
4
80