Narayanan R (@rnsaai) profile picture
Chennai
Joined March 2009
Photo by Narayanan R (@rnsaai)Photo by Narayanan R (@rnsaai)Photo by Narayanan R (@rnsaai)Photo by Narayanan R (@rnsaai)Photo by Narayanan R (@rnsaai)Photo by Narayanan R (@rnsaai)Photo by Narayanan R (@rnsaai)Photo by Narayanan R (@rnsaai)Photo by Narayanan R (@rnsaai)Photo by Narayanan R (@rnsaai)
Narayanan R retweeted
கேரளா காவல்துறை சபரிமலை -பணிக்கு செல்லும் காட்சியை பாருங்கள்.. காவல்துறையாக இருந்தாலும் பக்தியில் அவர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் இல்லை.. அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் போதும் இந்த சடங்குகளில் எந்த குறைவும் இருக்காது குறிப்பாக குமரி மாவட்டத்தில் இருந்து நவராத்திரி ஊர்வலம் செல்லும் குமரி மாவட்ட பத்மநாதபுரம் அரண்மனையில் இருந்து உடைவாள் கொண்டு செல்வார்கள் .. சாமி சிலைகள் கொண்டு செல்வார்கள் இதை அனைத்தையும் கேரளா காவல்துறை தான் முன்னின்று நடத்துகிறது காவல்துறை விழா போல் அந்த விழாவை கேரளா காவல்துறை கொண்டாடும்.. இதற்கு தமிழக காவல்துறையும் மரியாதை செலுத்துவார்கள் ஆனால் அதை முடக்குவதற்கு பல திராவிடக் கட்சி தலைவர்கள் முயற்சித்தார்கள் ஆனால் இன்று வரை அதை முழுமையாக முடக்க முடியவில்லை தமிழக திராவிட தலைவர்களால் .. அதுபோல் குமரி மாவட்ட தக்கலை காவல் நிலையத்தில் இருந்து கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவலர்கள் காவடி எடுத்து குமாரகோவில் முருகன் கோவில் செல்வார்கள்.. அதை தடுப்பதற்கும் பல வருடங்கள் இந்து விரோத இயக்கங்கள் முயற்சித்தார்கள் ஆனால் இந்து முன்னணியும் இங்குள்ள இயக்கங்களும் அதை காத்து வருகிறார்கள் நான் தக்கலை காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் போது.. தக்கலை காவல்துறை சார்பாக.. மூன்று வருடங்கள் யானை மேல் பால் குடத்தை நான் கொண்டு சென்றேன்.. அது எனது பெரிய பாக்கியமாக கருதுகிறேன்... இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி கொடுமைகள் நடக்காது நமது கலாச்சாரத்தை முடிந்த அளவு சீரழிக்க இங்குள்ள திராவிட இயக்கங்கள் ஒவ்வொரு வருடமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் அது ஏன் என்று தான் தெரியவில்லை.. ஆனால் இந்துக்கள் அதிகமாக தமிழகத்தில் தான் இருக்கிறார்கள் இப்படி இருந்தும் இந்துக்களுக்கு இன்று இதுபோல் விஷயங்களுக்கு சுதந்திரம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது.. நமது ஒவ்வொரு உரிமைக்கும் நாம் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் இது தமிழகத்தில் இந்துக்களில் தலை எழுத்து – at Thiruvattaru, India
2
15
3
57
897
அது அழுக்கு கோட் சரவணன்
எழும்பூருக்கு தமிழன் பிரசன்னா 🤡 மதுராந்தகத்திற்கு ஐ பரந்தாமன் 🤡 வரிசையில் கொளத்தூருக்கு வேட்பாளர் #தேங்காய்முடிவக்கீல் சரவணன் அண்ணாதுரை 🤡யா❓ சரவணன் அண்ணாதுரை கொளத்தூரில் போட்டியிட்டால் வச்சு வெளுப்பதற்கு காத்திருக்கும் விரிச்சூவல் வாரியர்ஸ்.
2
57
Narayanan R retweeted
இது வரலாற்று பதிவு.. இதை விட #Crisp ஆக யாராலும் சொல்ல முடியாது...
8
94
3
321
4,278
ஓ!!அவிங்களஆ??? தேச பக்தி கிலோ என்ன விலை? @tadarahim_offic
😁மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்திடம் அந்தத் துறை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. அவர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.🙏 இந்தியாவில் பிறந்து வளர்ந்தும், இந்த நாட்டின் மீதோ அல்லது இந்திய ராணுவத்தின் மீதோ துளியும் அன்பு காட்டாத இத்தகைய துரோகிகளிடம், அதிகாரமிக்க பொறுப்பை எப்படி ஒப்படைக்க முடியும்? இந்தச் செய்தியைப் பார்ப்பதற்கு முன்னால், சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்: 1. 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 18-ன்படி, ராணுவ அதிகாரிகளால் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமங்கள் நாடு முழுவதும் செல்லுபடியாகும். ராணுவ வாகனத்தை இயக்கும் ஒரு வீரரிடம், பொதுமக்களுக்கான ஓட்டுநர் உரிமத்தைக் கேட்பது சட்டப்படி தவறானது. 2. போக்குவரத்து விதிகளைப் பொறுத்தவரை, சீட் பெல்ட் அணிவது கட்டாயமான விதிதான். ஆனால், கிளர்ச்சியாளர்கள் அல்லது எதிரி நாட்டுப் படைகளுக்கு எதிரான பகுதிகளில் வாகனங்களை இயக்கும் ராணுவ வீரர்களை, சீட் பெல்ட் அணியுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. ஏனெனில், தாக்குதல் நடக்கும் சூழலில், சீட் பெல்ட்டை அவிழ்த்துவிட்டுப் பதிலடி கொடுப்பதற்குள், மிக முக்கியமான சில நொடிகள் வீணாகிவிடக்கூடும்; இது அந்த வீரரின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். 3. ராணுவ வாகனங்கள் மாநில அளவிலான வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) பதிவு செய்யப்படுவதில்லை. மாறாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பிரத்யேக அமைப்பின் மூலமே இவற்றுக்கான பதிவு எண்கள் வழங்கப்படுகின்றன. 4. 1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி (CMVR), பாதுகாப்புத் துறை வாகனங்களுக்கு மாநில RTO பதிவு நடைமுறைகளிலிருந்தும், சில போக்குவரத்து விதிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ராணுவ நடவடிக்கைகளின் ரகசியத்தன்மையைப் பேணவும் இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி, செய்திக்கு வருவோம்... நவம்பர் 18, 2026 அன்று, ஜோர்ஹாட் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையத்திற்கு அருகில் வழக்கமான போக்குவரத்துச் சோதனையின் போது, ​​மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த செமிம் சுல்தானா (ஆய்வாளர்/DTO குழு உறுப்பினர்), இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான 'ஜிப்சி' (Gypsy) வாகனத்தைத் தடுத்து நிறுத்தினார். ராணுவ வாகனத்தை ஓட்டி வந்த வீரர் சீட் பெல்ட் அணியவில்லை என்றும், பொதுமக்களுக்கான ஓட்டுநர் உரிமத்தை அவர் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறி, அவருக்கு அபராதம் (challan) விதித்தார். மேலும், அவர் ராணுவ வீரர்களை அவமானப்படுத்தியதாகவும், அவர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தியதாகவும், அவர்களின் புகைப்படங்களை எடுத்ததாகவும், இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பைக் கூட நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜோர்ஹாட் மாவட்ட போக்குவரத்து அதிகாரி (DTO) ஒரு அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டார்; அதில், சோதனையின் போது தவறு நடந்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதன் விளைவாக, செமிம் சுல்தானா தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒருவேளை ராணுவ வீரர்கள் தரப்பில் ஏதேனும் தவறு நடந்திருந்தாலும், இது முறையான நடைமுறை அல்ல... பணியில் இருக்கும் ராணுவ வாகனங்களை வழிமறிக்கவோ, கைப்பற்றவோ அல்லது ஆய்வு செய்யவோ சிவில் அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுவாக, ராணுவ வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறினால், அந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் குறித்துக்கொண்டு, அது குறித்து ராணுவக் காவல்துறைக்கோ (Military Police) அல்லது அருகிலுள்ள ராணுவத் தலைமையகத்திற்கோ தெரிவிப்பதே வழக்கமான நடைமுறையாகும்; அதன் மூலம் அவர்கள் மீது உள்நிலை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதைச் சற்று கவனியுங்கள்: மோட்டார் வாகன ஆய்வாளர் (MVI) செமிம் சுல்தானா, விதிமுறைகளை மீறி இந்திய ராணுவ வீரர்களை அவமானப்படுத்தியிருந்தும், ராணுவம் இது குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. வேறு சூழலாக இருந்திருந்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் பட்டாலியனில் இருந்து கமாண்டோக்கள் வந்து, சம்பந்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றிருக்கக்கூடும்—ஒருவேளை ஏகே-47 (AK-47) துப்பாக்கிகளின் முனையில் கூட அவர்களைக் கொண்டு சென்றிருக்கலாம்; இத்தகைய விவகாரங்களைக் கையாள்வதில் இதுவே வழக்கமான முறையாகும். இருப்பினும், பிரதமர் மோடியின் மீதான மரியாதையின் காரணமாகவோ என்னவோ, ராணுவ வீரர்கள் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்தனர். .
5
55
உச்சநீதிமன்ற தீர்ப்பை விட பாய்மார்கள் ஓட்டுதான் முக்கியம் என்று விஜய் அரசு கூறினால் !! தமிழக இந்துக்களே நாண்டுகிட்டு சாவுங்க !! எங்களுக்கு என்ன !! முருகா!! உன் மண்ணிலா உனக்கு இந்த அவல நிலை !!!
4
53
149
1,236
Narayanan R retweeted
என்னைப்போல பலர் ஏமாந்துபோயிருக்காங்க..🥺 Yes உண்மையில் நான் நினைச்சேன் திமுக போல தவேக நடந்துகாது ன்னு ..but really dissapointing.. பொதுமக்கள் பலருக்கும் இந்த கருத்து உண்டு..
6
110
1
375
3,189
Narayanan R retweeted
அடுத்தவன் வீட்டு தாலியை சந்தோஷமாக அறுப்பார்கள் ஆனால் இவர்களது விட்டு பெண்களுக்கு தாலி அறுபோகாமல் பார்த்துக் கொள்வார்கள் இதுதான் திராவிட கொள்கை.. – at Pacode, India
28
336
11
738
55,307
இனி வருங்காலத்தில் தமிழகத்தில் அனைத்து இந்து தர்ம மக்களும் இவன் கதையை முடிக்கத் தயாராகி வருகின்றனர். இனி தமிழகத்தில் DMK. ADMK. TVK- இவர்களின் திராவிடியா கழக ஆட்சி முடிவுக்கு வரும்.
5
50
179
4,148
என்னப்பா இது???? @tadarahim_offic இந்த காரம் (ஹராம்) எல்லாம் ஒரிஜினல் ஆளுங்களுக்கு கிடையாதா?????
🇸🇦 Hashim Abbas is going viral for his Sanskrit song performance on stage in Riyadh, Saudi Arabia.
2
2
22
165
Narayanan R retweeted
_*எனது வாழ்நாளில் இது மிகுந்த சந்தோசமான தருணம் இது...*_ இந்த தாய்க்குலத்தின் பேச்சைக் கேளுங்கள்.. எவ்வளவு பக்குவமாக பேசுகிறார்.. எவ்வளவு உண்மையாக பேசுகிறார்.. ஒரு தீபம் ஏற்றுவது என்பது இருளை அகற்றி அந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கு.. பிரகாசம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.. இருள் அடைந்த வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல அது சோகத்தின் அடையாளம்.. அதனால் தான் வெளிச்சத்தை மக்கள் விரும்புகிறார்கள்.. ஆனால் அந்த வெளிச்சத்தை மக்களுக்கு கொடுக்காமல் இத்தனை ஆண்டுகளாக தமிழக அரசு முடிந்த அளவு முட்டுக்கட்டை போட்டார்கள் கந்தனின் தீர்ப்பு என்பது யாராலும் கணிக்க முடியாது.. இந்த மலை கந்தன் மலை என்பதை காலம் நிரூபிக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.. இல்லாத சமாதிக்கு, இல்லாத சடலத்துக்கு.. ஒரு தர்காவை கட்டி வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் இஸ்லாமிய சமூகத்தினர்.. – at Thiruvattaru, India
2
34
1
149
2,297
Narayanan R retweeted
இப்போ புரியுதா?? தீபம் எத்துறதே இம்புட்டு போராட்டமா இருக்கே.. வடக்கே அவனவன் எம்புட்டு வருஷம் போராடி அந்த கோயிலை கட்டிருப்பான் னு யோசி.. சும்மா இல்ல அங்க மொத்த கூட்டமும் ஒன்னும் யோசிக்காம தாமரைக்கு குத்துறான்.. அவனுங்க அனுபவம் அப்டி.
38
391
7
1,801
21,894
Narayanan R retweeted
அழகான வீடியோ எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிக்காது அதே மாதிரி தான் 💛 இந்த வீடியோ 23 Million Views கடந்த வீடியோ
20
324
5
2,988
227,770
_முருகனை முப்பாட்டன் என்று கூவும் நாம் தமிழர் கட்சி எங்கே போனது ???_ _- செருப்பை சாணியில் முக்கி சைமனை அறைந்த அண்ணன் அஸ்வத்தாமன்!🔥_ @Seeman4TN @SeemanOfficial உங்களை இல்லையே
11
94
2
283
2,457
கொளத்தூர் இடைத்தேர்தலில் Ex MLA மு க ஸ்டாலின் மீண்டும் நின்றால் மீண்டும் படுதோல்வி அடைய செய்ய தயாராகும் கொளத்தூர் தொகுதி மக்கள்.
5
48
1
239
4,758
QUORA: by Niharika Singh Rathore: Finally Zakir Naik revealed the truth about Congress in Pakistan.
"I flew to Pakistan from Malaysia on an international flight. I had a total of 1,300 kg of luggage. Of that, 1,000 kg was adjusted, but 300 kg was extra. The man at the counter asked me for a lot of money. So I called the CEO of Pakistan International Airlines. He said, 'Zakir Bhai, I'll give you a 50% discount.' I said, 'I don't want your discount. When I was in India, no airline charged me for luggage, whether it was 1,000 kg or 2,000 kg, and everyone greeted me respectfully. Modi is wrong, but India is not wrong. And one day Modi will not be there." A friend of Zakir Naik, who was the Western Circle Manager for Indigo Airlines, explained that during the Manmohan Singh government, the Civil Aviation Ministry had ordered that if Zakir Naik's crew had any luggage, they should not be charged for it. A voucher was issued and a claim was to be made from the ministry. During Manmohan Singh's government, crores of rupees of India & our taxes were spent only on Zakir Nayak because he used to convert Hindus on a large scale. Ahmed Patel played a key role in this, as he was a close friend of Zakir Naik & was also Sonia Gandhi's political secretary. Sonia Gandhi forgot to mention this in her book, or chose to stay silent? Traitors within are worse than white ants. #JagoBharatJago
33
480
23
1,033
39,412
ஆக்ரமிப்பு கடை களில் எந்த வியாபாரமும் செய்யாமல் இருந்தால் எந்த பிரச்சினையும் வராது
தென்காசியில் புது SP வந்ததும் களைகட்டிடுச்சு! காசிவிஸ்வநாதர் கோயில் ரத வீதியை ஆக்கிரமிச்சவங்களுக்கு ஆப்பு! பக்தர்கள் கொண்டாட்டம் - ஊர் முழுக்க SP ஸ்டாலினுக்கு போஸ்டர்! தென்காசிக்கு புதுசா வந்திருக்கிற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு, வந்த சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு. காரணம் - அவர் எடுத்த ஒரே ஒரு அதிரடி நடவடிக்கை தான். என்ன நடந்தது? தென்காசியின் அடையாளமே அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில் தான். அந்த கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகள் - அதாவது தேர் ஓடும் வீதிகள் - நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பில் இருந்தது. கடைகள், வண்டிகள், தற்காலிக ஷெட்டுகள் என ரோடு முழுக்க அடைத்து, பக்தர்கள் நடந்து போகவே முடியாத நிலை. தேர் திருவிழா நேரத்தில் மட்டும் இல்லை, சாதாரண நாட்களிலும் கூட வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் கோயிலுக்கு போக பெரும் சிரமம். இதைப் பார்த்த புதிய SP ஸ்டாலின், உடனடியாக களத்தில் இறங்கினார். SP-யின் அதிரடி: காவல்துறையினர் மூலம் ரத வீதிகளில் இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. இப்போது: - பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்கு சென்று வர முடிகிறது - வாகனங்கள் ஒழுங்காக செல்ல முடிகிறது - தேர் வீதி பழையபடி அகலமாக, சுத்தமாக மாறியுள்ளது - பொதுமக்கள் பயமின்றி நடந்து செல்ல முடிகிறது "போலீஸ்-ன்னா பயமுறுத்துறது மட்டும் இல்ல, மக்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்குறதும் தான்" என்பதை SP ஸ்டாலின் நிரூபித்துள்ளார் என்று மக்கள் கூறுகின்றனர். மக்கள் என்ன செய்தார்கள்? இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தென்காசி நகர் பகுதிகளில் *பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சுவரொட்டிகள்* ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில்: > "தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி! காசிவிஸ்வநாதர் கோயில் ரத வீதி ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்தமைக்கு பாராட்டுகள்!" என்று எழுதப்பட்டுள்ளது. பொதுவாக போலீஸ் அதிகாரிகளை எதிர்த்து தான் போஸ்டர் ஒட்டுவார்கள். ஆனால் தென்காசியில், பாராட்டி போஸ்டர் ஒட்டியிருப்பது தான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. *ஏன் இது முக்கியம்?* தென்காசி என்பது வெறும் நகரம் இல்லை, குற்றாலம் செல்லும் வழி, ஆன்மீக சுற்றுலா நகரம். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடம். இங்கு கோயில் வீதி சுத்தமாக இருப்பது என்பது, அந்த ஊரின் முகமே சுத்தமாக இருப்பது போல. பக்தர்களின் பயன்பாட்டிற்கும், பொதுமக்களின் வசதிக்கும் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள், காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும். *முடிவு:* பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற ஒரு நடவடிக்கை மூலம் மக்கள் மனதை வென்றுள்ளார் SP ஸ்டாலின். "தென்காசியில் இனி ஆக்கிரமிப்புக்கு இடம் இல்லை, பக்தர்களுக்கு தான் முதலிடம்!" - இது தான் இப்போது தென்காசி மக்கள் சொல்லும் வார்த்தை. .
1
5
1
17
344
Narayanan R retweeted
इज़राइल के विपक्ष को सल्यूट करती हूँ 🙏 इज़राइल चुनाव नतीजे: नेतन्याहू ब्लॉक - 53 सीट आइज़नकोट ब्लॉक - 48 सीट अरब (मुस्लिम) ब्लॉक - 19 सीट बहुमत - 61 सीट नेतन्याहू (गाजा में मुसलमानों को बर्बाद करने वाला) को हटाने के लिए अरब पार्टियां आइज़नकोट को बिना शर्त समर्थन देने को तैयार हैं। आइज़नकोट चाहता तो आज ही पीएम बन जाता। सिर्फ अरब पार्टियों का हाथ पकड़ना था। पर वो नहीं बना। क्यों? क्योंकि आइज़नकोट ने चुनाव इसी मुद्दे पर लड़ा है कि नेतन्याहू ने गाजा, लेबनान, सीरिया और ईरान को सही तरीके से सबक नहीं सिखाया। अमेरिका के दबाव में आतंकवादियों पर कार्रवाई कम कर दी। अगर वो अरब पार्टियों के सहारे पीएम बनता, तो अरब पार्टिया बिना शर्त समर्थन देने को तैयार है पर उनका बिना शर्त भी एक शर्त के साथ है - गाजा मे युद्ध रोको, हमास पर कार्रवाई रोको, वेस्ट बैंक मे बस्तियो पर रोक लगाओ और इजराइल मे मुसलमानो को खुली छूट दो मतलब कुर्सी मिल जाती, पर देश की सुरक्षा बिक जाती। आइज़नकोट ने कुर्सी ठुकरा दी, पर सिद्धांत नहीं बेचा। हमारे यहां तो पूरा विपक्ष मुस्लिम वोट के लिए मुसलमान से ज्यादा मुसलमान बना पडा है आतंकवादियो और अपराधियो को मुसलमान कहने से डरता है वहां PM की कुर्सी सामने पड़ी थी, फिर भी नहीं लिया। आइज़नकोट PM बन सकता था, पर उसने इज़राइल को नहीं बेचा.... #israilnews #WorldNews #newsfeed #viralreelschallenge
132
1,546
45
5,782
174,524
ஒரு தீபம் ஏத்துறதுக்காக இந்துக்கள் பெரும்பான்மையாக(?) உள்ள நாட்டில் கோர்ட்டுக்கு போறதே கேவலம். அதைவிட கேவலம் கோர்ட் "போனா போகுது, இந்த ஒரு வருஷம் மட்டும் ஏத்திக்குங்க" ன்னு பிச்சை போடுறது. தலையெழுத்து.
7
91
3
313
2,144
அப்படியே கல்வெட்டில் எழுதி உங்க வீட்டில் செதுக்கி வைத்துகொள்! 😁🤗😴🤗🤭 நடிகை/நடிகர் என்றாலே பெரிய அறிவு 🐛🔥மாதிரி பேசுறது, அதையும் செய்தி கூந்தல்ன்னு போடுறான் பாருங்க மாமா ஊடகம்! #திரைப்படமோகம்சமூகசீர்கேடு #PaidMedias
3
17
223
@tadarahim_offic இது ஹராம் இல்லையா?
2
14