எம்.எல்.ஏ என்பவர் மாவட்ட ஆட்சியரின் சக ஊழியர் அல்ல. இதை உள் அலுவலக விவகாரமாக கருதி கமிட்டி மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்ய நியூஸ் மினிட் ஏன் யோசனை சொல்கிறது? எப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ள தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் இந்த வழக்கு நீர்த்துப் போகும்
TVK MLA accused of sending obscene messages to Kallakurichi Collector: Can POSH Act be used? thenewsminute.com/tamil-nadu…
இல்லை என்று மறுத்தபிறகு ஒன்றிய உள்துறை புகார் கடிதத்தை வெளியிட்டுவிட்டால் என்னாகும்? கோவாலு பயப்படத்தான செய்வான்? லேசுவாசா கேட்டுப்பாருங்க.. சொன்னா சொல்லட்டும் சொல்லாட்டி விட்டுருவோம்.
A simple press release from an official Government handle, maybe even TN Fact check can end this speculation about the Kallakurichi MLA matter in a minute. Has there been a complaint made or letter sent by the Collector or not? What is the hesitation is saying this? If the man is innocent, they are really making a hash of saying it. If he is guilty then action must follow. Either way, badly handled.
An MLA is a public servant and the District collector is not his colleague. Using POSH Act in this case would result in brushing this case aside to an Internal Complaints Committee. That would be a travesty of Justice. A formal FIR needs to be filed under the BNS 1/2
TVK MLA accused of sending obscene messages to Kallakurichi Collector: Can POSH Act be used? thenewsminute.com/tamil-nadu…
தமிழ்நாட்டின் #சட்டம்ஒழுங்கு குறித்து ஒன்றிய அரசு கேள்வி! மாநில அரசு பதிலளிக்க உத்தரவு
Centre takes note of Tamil Nadu's law and order mess
Centre seeks assessment from TN government on law and order
@PramodMadhav6 joins @PoojaShali with the latest
#TamilNadu #LawAndOrder #Centre #TNPolitics #ITVideo
Newman retweeted
Still FIR hasn't been filed against Kallakurichi MLA or Deputy speaker.. What is stopping the government?
Will @Ahmedshabbir20 do an update on the slippery bathroom story?
MAN DIES AFTER FOUR-MEMBER GANG ATTACKS HIM WITH A KNIFE IN RAJA ANNAMALAI PURAM
A 27-year-old autorickshaw driver died after four men attacked him with a knife near the U-turn on Ramakrishna Mutt Road in Raja Annamalaipuram on Tuesday evening. Abiramapuram police arrested all four suspects within hours and altered the case from attempted murder to murder.
The deceased, Sivakumar, son of Ayyappan, lived in KVB Garden in Raja Annamalaipuram. He was sitting inside his autorickshaw when the four men, who arrived on two-wheelers, attacked him and fled.
Sivakumar was initially admitted to Govt Royapettah Hospital. As his condition required further treatment, he was shifted to Rajiv Gandhi Govt General Hospital, where he later succumbed to his injuries.
Based on a complaint lodged by his mother, Abiramapuram police registered a case. The arrested suspects were identified as Loganathan, Veera, Ajith and Ramu.
Preliminary investigations revealed that Sivakumar and Loganathan had a previous enmity following a physical altercation about three years ago. Police suspected that Loganathan had carried out the attack with the help of his associates.
All four arrested men were produced before a magistrate court and remanded in judicial custody on Wednesday.
Earlier News Link: (teapawt.net/Crime_Selvaraj/status/…)
#CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #Abiramapuram #DrunkenBrawl #LiquorDrinking #Liquor #PettyQuarrel #VerbalDuel
Newman retweeted
இவ்வாறு பலராலும் பாராட்டப்பட்ட குரியன் ஜோசப்பின் கமிட்டியின் முதல் கட்ட அறிக்கை முடக்கப்பட்டுள்ளது. @roadoram @SiluvaM_ @senbalan @Varavanaisen @sailaks11 @haraaappps @Nandhini1360381 @ImPrinze @adi10vj @DforceOffl
முதலமைச்சரின் கேம்ப் ஆபீஸ் வரை #மாற்றம் #சட்டம்ஒழுங்கு மணமணக்குது
Newman retweeted
அவர் கண் சிவந்தால்… கோபப்பட்டால்… “டேய் ரெட் டீஷர்ட், நீ செத்*தடா!” னு கத்திட்டு இருந்தாருங்க.
ஆனா இன்னைக்கு காலையில நடக்க வேண்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை தல்பதி தள்ளிப்போட்டுவிட்டார்!
கள்ளக்காதல கைவிடாததுக்கெல்லாம் கொலை என்றால் நாட்டில் யாரும் வாழவே முடியாது. வன்முறையை கையில் எடுப்பது தவறு. எதுவா இருந்தாலும் பேசி பாக்கணும்.
- தாய்மாமன் அறிவுரை.
Breaking | சென்னை செம்பியத்தில் கள்ளக்காதலை கைவிட மறுத்த ரமேஷ் என்ற இளைஞர் கொ*ல
Breaking News | Chennai | Crime News | 11 November
#BreakingNews | #Chennai | #CrimeNews |
Are these costs being borne by the Govt or @TVKPartyHQ ?
என்னது, கோடி மீடியா ரீசார்ஜ் வேலிடிட்டி அதுக்குள்ள முடிஞ்சு போச்சா? பொட்டு மாமா அதிர்ச்சி
Vijay's law and order record under scanner again | Two brutal murders reported in Chennai
@anaghakesav with more details
#TamilNadu #Crime #Murder | @anjalipandey06
Newman retweeted
தூத்துக்குடியில் பிரின்ஸ்டன் என்பவர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, அவரது வாகனத்தின் மீது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து மோதிய போதைக் கும்பலால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல்துறையிடம் புகார் அளித்தால் கொன்றுவிடுவதாகக் குடும்பத்தினரை அந்தக் கும்பல் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காலில் குண்டடிபட்டு, செயற்கைக் கால் பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளியான பிரின்ஸ்டனுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு யார் பொறுப்பு? தவெக ஆட்சியில் சாமானியர்கள் சாலையில் செல்ல முடியாத அளவுக்குப் போதைக் கும்பல்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டன.
பாதிக்கப்பட்டவர் அளித்திருக்கும் புகாரின் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரின்ஸ்டனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
























