Mohandas S retweeted
எது நடந்தாலும், யார்வந்து பேசினாலும், தற்பொழுது தாங்கள் எடுத்திருக்கும் தொகுதிமறுவரயறை நிலைப்பாட்டிலிருந்து சற்றும் விலகாதீர்கள் ஐயா @mkstalin @Udhaystalin
அப்பா எங்கன்னு கேட்டியே, அப்பாவ பார்க்க 4 ஸ்டேட் சிம், காங்கிரஸ், திரிணாமுல், காம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் வர்றாங்க. உன்ன பார்க்க சில்வண்டு ப்ரவீனை தவிர எவனாவது வந்தானா?! @TVKVijayHQ 🤦
1
17
Mohandas S retweeted
அப்பா எங்கன்னு கேட்டியே, அப்பாவ பார்க்க 4 ஸ்டேட் சிம், காங்கிரஸ், திரிணாமுல், காம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் வர்றாங்க. உன்ன பார்க்க சில்வண்டு ப்ரவீனை தவிர எவனாவது வந்தானா?! @TVKVijayHQ 😁
Mohandas S retweeted
நேற்று முழுக்க விஜய் National Leader ஆகிட்டார்.. அப்படி இப்படின்னு இல்லாத விஷயங்களை எல்லாம் பெருமைக்காக பொய்யா பரப்பிட்டு இருந்த #தவெக இன்னைக்கு full silent mode போயிடும் இல்லே?
இன்னைக்கு மொத்த இந்தியா கூட்டணி தலைவர்களும் ஸ்டாலினின் அனுமதிக்காக சென்னைக்கு ஓடி வந்திட்டு இருக்காங்க..
காலம் காத்திருந்து பதில் சொல்லும் என்பது இது தான்.
திடீர் அதிர்ஷ்டத்தில் கோபுரத்துக்கு போன இலைக்கும்.. கோபுரத்திலேயே கம்பீரமாக நிற்கும் கும்பத்துக்கும் உள்ள வித்தியாசம் புரிய வேண்டும் என்றால் காத்திருக்க தான் வேண்டும்.
But I Personally feel திமுக, காங் தலைவர்களை அன்போடு உபசரித்து மரியாதையோடு நடத்தி வழி அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் #Delimitation விஷயத்தில் எடுத்த நிலைப்பாட்டை மாற்றக்கூடாது.
ஒருவேளை காங் மீண்டும் திமுகவுடன் இணைய விரும்பினால் அதையும் ஏற்க கூடாது.
அப்படியான கட்சிகளுக்கு #தவெக போன்ற திடீர் கட்சிகளே போதும்.
Mohandas S retweeted
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியதற்காக எனக்கு வருத்தமும் இல்லை..மகிழ்ச்சியும் இல்லை..ஆனால் இதே நிகழ்வு திமுக ஆட்சியில் நடந்திருந்தால் மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பேன்..நன்றி தவெக மற்றும் தமிழக வாக்காளர்கள்..
Mohandas S retweeted
ராகுல் பிரதமராக கூடாது. காங்கிரஸ் அழியனும்.அதுக்கு என்னனாலும் பண்ணலாம்
Replying to @mkstalin
You are betraying the people of India by supporting this bill.
BJP will redraw constituencies to manipulate elections. You are openly supporting BJP's vote chori. There is no 'fair delimitation' unless the delimitation commission itself is chosen neutrally.
Mohandas S retweeted
முதுகுகுத்திகளும் சோஃபாவிற்கு விலை போனவர்களும் திமுகவிற்கு மாநில சுயாட்சி பாடம் எடுக்கும் இன்றைய கேலிகூத்து
Mohandas S retweeted
I am not getting into the politics of delimitation, nor do I want to offer an opinion on that.
However, Tamil Nadu stands to gain significantly under the proposed delimitation.
Tamil Nadu has roughly one third of Uttar Pradesh's population, yet it is projected to receive nearly half as many seats, with 59 seats compared to 120 for Uttar Pradesh.
Similarly, Karnataka, with a population of about 7 crore, is projected to get 42 seats, whereas Tamil Nadu, with a population of about 7.75 crore, is projected to get 59 seats, which is 17 seats more.
Looking at it on a linguistic basis, Telugu people across Andhra Pradesh and Telangana together make up about 9.25 crore people, and these two states are projected to get a total of 64 seats.
Meanwhile, the combined population of Tamil Nadu and Puducherry is nearly 8 crore, and on a linguistic basis, Tamil people are projected to get a total of 61 seats.
I see this outcome as a reward for Tamil Nadu's population control and its social and economic development over the last several decades.
Mohandas S retweeted
EWS இடஒதுக்கீட்டை எதிர்த்து வாக்களிச்சயா, ஆதரித்து வாக்களிச்சயா?
காங் & கம்மி: ஆதரவா வாக்களிச்சோம்!
இப்ப சொல்லு யாரு துரோகி ?
@KanimozhiDMK 🔥
Mohandas S retweeted
இதுக்கு முன்ன எத்தனையோ கட்சி கழகத்துக்கு முதுகுல குத்திருக்காங்க
ஆனா கழகம் ஒரு கட்சிக்கு ராட சொருகி இருக்குறது இதுவே முதல் முறை
Mohandas S retweeted
பாஜகவை எதிர்க்க திமுக கூட்டணி வேனும்
மாநில உரிமையை காக்க திமுக கூட்டணி வேனும்
இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க திமுக வேனும்
ஆனா பதவின்னு வரும்பொழுது திமுகவை விட்டுட்டு ஓடிடுவீங்க..
Mohandas S retweeted
வானமே வீழினும், தி.மு.கவின் அரசியல் முடிவுகள் எப்போதும் மக்கள் நலனைச் சார்ந்தே இருக்கும்! 💯
#FairDelimitation
Mohandas S retweeted
எந்த தீர்மானத்தை ஆதரித்தால் காங்கிரஸ் ஒழியுமோ அந்த தீர்மானத்தை திமுக ஆதரிக்கும்.
மூடிட்டு போங்கடா.























