20வருசமா show நடத்துறாரு மனுசன்.. முதல் முறையா அடுத்து இந்த ஜென்மங்க கிட்ட என்ன பேசுறதுனு புரியாம shock ஆகி நின்னுட்டாரு
இது ஒரு show மட்டும் இல்ல.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட நிலையும் அப்படி தான் இருக்கு
அடுத்து என்ன பண்றதுனு புரியாம தான் தமிழ்நாடே தற்குறிகிட்ட மாட்டி தவிக்குது
சந்தோஷ் - Santhosh retweeted
Periyar Library Issue Exposed
பெரியார் அறிவுலக ஊழல்..🥹
இத விசாரிச்சாலே உண்மை தெரிஞ்சுடும்..😧
சந்தோஷ் - Santhosh retweeted
Pure cinema from Messi 🎬
The game-winner that catapulted @InterMiamiCF to second in the East.
சந்தோஷ் - Santhosh retweeted
தமிழ்நாடு அரசின் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.775 கோடி
அதில்
இயல் இசை நாடக மன்றத்திற்கென
ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.23 கோடி
மன்றத்தின் பணிகள் என்னென்ன என்ற
விபரங்கள் அடங்கிய படம் இணைத்துள்ளேன் பார்க்கவும்
இந்த மன்றத்தின் தலைவர் பதவிக்கு
தான் ரூ.5 கோடி தனக்கு
தர பேரம் பேசினர் என கூறியுள்ளார்
ராஜ்மோகன் @imrajmohan
வெறும் ரூ.23 கோடி பட்ஜெட் கொண்ட
மன்றத்தின் தலைவர் பதவிக்கு 5 கோடியா ?
அதாவது,,
தான் இந்த மாநிலத்தின் அமைச்சர்களில் ஒர் அங்கம் என்ற எண்ணமே இல்லாமல்
ஏதோ பட்டிமன்ற மேடையில் பேசுவது போல,,யூட்யூப் வீடியோவில் பேசுவது போல
கொஞ்சம் கூட பொறுப்பின்றி பேசியுள்ளார்
என்னத்த சொல்ல !
இந்த பரிதாபகரமான நிலைமையில்
@tnpoliceoffl -ன் DVAC
“நேர்மையே வளமை” எனும் தலைப்பில்
Reels உருவாக்கும் போட்டியை வேறு நடத்துகிறது
ராஜ்மோகன் நடந்த சம்பவத்தை அப்படியே @LoyolaMani உடன் சேர்ந்து வீடியோ Reels ஆக எடுத்தால் DVAC நடத்தும்
“நேர்மையே வளமை”என்ற ரீல்ஸ் போட்டியில் முதல் பரிசை நிச்சயம் தட்டிவிடலாம்
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 💐
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் (DVAC), தமிழ்நாடு நடத்தும் ரீல்ஸ் உருவாக்கும் போட்டி 2026
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
சந்தோஷ் - Santhosh retweeted
#UPDATES | LAST HOPE vs THIS PAGE DOESN'T EXIST.. சில நிமிடங்களில் காணாமல் போன தவெக செய்தித் தொடர்பாளரின் பதிவு
#SunNews | #Electricity | #TVKVijay | #TNEB
சந்தோஷ் - Santhosh retweeted
Replying to @NanjilPSampath
ரிக்கி பண்டிட்டை விட அருமையாக எதிர்காலத்தை கணித்த @Saattaidurai 🙏😂
சந்தோஷ் - Santhosh retweeted
A man may die but his idea will live on forever
I didn't made a mistake by choosing him @Udhaystalin 🖤♥️
சந்தோஷ் - Santhosh retweeted
****Irrespective of the ill-treatment she was subjected to,by him and his ministers
Mrs Rukmani Rajan was gracious enough to greet and bless him.
That speaks volumes about her grace and magnanimity🫡*****
சந்தோஷ் - Santhosh retweeted
They paid. He became a star.
They voted. He became CM.
He called. They came. Some never returned alive.
They gave him their money. Their votes. Their loyalty. Even their lives.
In return? Power cuts, price rise and fear over crime.
He kept rising. They kept paying the price. 🤦🏽♂️
சந்தோஷ் - Santhosh retweeted
Power outage at an event attended by EB Minister Nirmal Kumar
TANGEDCO explanation
Minister Nirmal Kumar explanation
சந்தோஷ் - Santhosh retweeted
#BREAKING | வெளிப்படையான நிர்வாகம் எனக் கூறி வரும் தவெக அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) நீர்த்துப் போகச் செய்யும் வகையில் புதிய நடவடிக்கை!
#SunNews | #RTIAct | #சட்டம்ஒழுங்கு | #TVKVijay



































