Pinned Tweet
𝚃𝚑𝚊𝚗𝚔 𝚢𝚘𝚞 𝚅𝚒𝚔𝚊𝚝𝚊𝚗 & 𝚂𝙰 𝚃𝚎𝚊𝚖✨❣️🙏
ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023-ல் Favourite Family விருதை வென்றது விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' குடும்பம்!
#SiragadikkaAasai | #VijayTV | #AnandaVikatanTVAwards2023 | #VikatanAwards
R.Saravanan (R.Saran) retweeted
இந்த சமூகம் நம்மள மதிக்கணும்னும்னா பொருளாதார ரீதியா ஜெயிக்கிறது தான் ஒரே வழி, நான் நல்லவன் நான் திறமைசாலினு கம்பு சுத்தி ஒரு பிரோஜனமும் இல்ல....
R.Saravanan (R.Saran) retweeted
நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன். teapawt.net/pandi_tamilan/status/1…
#AskKamalHaasan @ikamalhaasan நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா?
R.Saravanan (R.Saran) retweeted
அரசு அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை
அப்படி என்ன ஒத்துழைப்பு கொடுக்கல
மெசேஜ் பன்னா ரீப்ளை பன்ன மாட்றாங்க
வாழ்த்துகள் ஸ்ரீதேவா ப்ரோ. தங்களின் 606 திரைப்படம் பெரும் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன்!💗💐
@SRI_DEV_16
youtu.be/gIQ9-YtOggg?si=B8OF…
#siragadikkaaasai #manoj #srideva #vijaytelevision #vikatan #tamilcinema
சூப்பர். இதைப் பார்த்து இன்னும் முப்பது பேரு அருவாளைத் தூக்கிக்கிட்டு, கேசு வாங்கிக்கிட்டு, 30 வயசுக்குள்ள மண்ணுக்குள்ள போகப்போறானுக..!
Very very Worst Vetrimaaran🤮 😕😣😖😡
@Dir_Vetrimaaran @theVcreations
One KING. One identity. A name that echoes ‘DAAS’ 👑🔥
The world of @SilambarasanTR_’s ARASAN is getting closer!
Happy Diwali! 🪔 The Fireu never stops! 💥
▶️ youtu.be/Yl-nQ_V-bAA
#VetriMaaran @VijaySethuOffl @theVcreations @anirudhofficial @priyankaamohan @GTelefilms @imManishShah #Yogalakshmi @iYogiBabu @VelrajR #Jacki @RIAZtheboss #fireufireufireu
தீபங்களின் ஒளியில் நம் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையட்டும்! இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்!
🪔✨
.
.
.
#diwalivibes #deepavali #festival #lights #happydiwali❤️
R.Saravanan (R.Saran) retweeted
பெரியார் அறிவுலகத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
-- அகல்விளக்கு என்று யாரும் கேள்விப்படாத பதிப்பகத்திடமிருந்து 1,800க்கும் மேற்பட்ட நூல்களை பெரியார் அறிவுலகத்தில் வாங்கியிருக்கிறார்கள். 300 பக்க புத்தகங்களின் விலை ரூ.1,400லிருந்து 2,000 வரை. அந்தப் பதிப்பகத்தின் எல்லாப் புத்தகங்களின் விலையும் அப்படித்தான்.
-- இதைவிடப் பெரிய கொடுமை அந்தப் புத்தகங்கள் எல்லாம் போலி ஆசிரியர்கள் பெயரில் ஏஐ எழுதியவை. உதாரணத்துக்கு ஒரு புத்தகம் நாலடியார் என்றொரு புலவர் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. நாலடியார் என்பது புலவர் பெயரில்லை. நூலின் பெயர். ஆக, உலகத்திலேயே முதல் ஏஐ புலவர் நம்ம நாலடியார்தான்.
இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து எழுத்தாளர் பெருமாள்முருகன் @perumal_murugan எழுதிய 'பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்' எனும் கட்டுரை. தவறவிடாதீர்.
---
#பயணிதரன்
#அறிவுக்கருவிகள்
#வாழ்வெனும்பயணம்
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும்.😒😳
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
"எவரும் பசித்திருக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர்"- எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மாரடைப்பால் மரணம்!
vikatan.com/literature/books…
Rest in Peace 😭💔
எழுத்தாளர் பிரபு தர்மராஜ் அவர்களின் மரண செய்தியை நம்பவே முடியவில்லை. தோழர் @prabhunicas அவர்கள் இவ்வளவு விரைவாக நம்மை விட்டுப் பிரிவார் என கனவிலும் நினைக்கவில்லை. அவரது எழுத்து எப்போதும் தனித்துவமானது. கன்னியாகுமரி வட்டார மொழியின் அழகையும் நுட்பத்தையும் எழுத்தில் கொட்டிக் கொடுத்திருப்பார். வாழ்வின் சுகதுக்கங்களை எள்ளலுடன் அணுகும் இவரது எழுத்து, மிக சுவாரசியமாக இருக்கும்.
நையாண்டியை யார் மனதையும் புண் படுத்தாமல் கையாண்ட மாயாஜாலக்காரர். முச்சந்துமன்றத்தில் கசவாளி காவியம் வாசித்தது இன்று வரை மலரும் நினைவாக உள்ளது. ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு வலிக்க சிரித்து, வாசிப்பை பாதியில் நிறுத்தியது இவரது புத்தகத்தை படித்த போதுதான். பிரபு தர்மராஜ் அவர்களுடனான உரையாடலின் போதும், அவ்வளவு சிரிக்க வைத்தார். அவ்வளவு சிரிக்கவைத்தவர், இன்று நம்மிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.
இனி பிரபு தர்மராஜ் அவர்களின் எழுத்துக்களின் வழியாக மட்டுமே அவரை காண முடியும் என நினைக்கையில், மனம் கனக்கிறது. ஏன் இவ்வளவு அவரசம் தோழர்...
ஆழ்ந்த இரங்கல் 💔
முதல் சந்திப்பிலேயே சிலரை மட்டும் தான் நம்மின் பிரதி என்று உணரத் தொடங்குவோம். அத்தர் போல மகிழ்ச்சியின் வாசனையை பரப்பிச் செல்லும் அப்படியோர் உன்னத மனிதர் தான் இயக்குநர் அசோக் குமார் அண்ணன்.
முகப்பிரகாசன்... மகத்தான புன்னகைக்குச் சொந்தக்காரர். இயந்திர வாழ்வின் பற்சக்கரங்களில் தினங்களைத் தொலைத்தபடி ஓடித்திரியும் என் போன்றவர்களுக்கு கொடும்பாலையிலும் நிழல் தரும் தரு அவர்.
'நெருப்புடா' படத்தின் இயக்குநர், 'சர்தார் 1 & 2' படங்களின் இணை இயக்குநர், 'சிறகடிக்க ஆசை' சீரியலின் 'சக்திவேல்' என்ற 'டெவில் ஜோசியர்' என வெள்ளித் திரையிலும் சின்னத்திரையிலும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் சினிமாவில் காணக்கிடைக்காத அரிய மனிதர்.
நான் பார்த்த வகையில் எண்ணமும் செயலும் ஒன்றாகக் கொண்ட சொற்ப மனிதர்களில் ஒருவர். மரியாதைப் பண்பின் சிறு பின்னமும் குறையாதவர். எல்லோரிடமும் மழையைப் போல ஒரே மாதிரி அன்பைப் பொழிபவர்.
'இளைதாக முள்மரம் கொல்ல' கடவுள் இவருக்கு சர்வ வல்லமை கொடுக்கட்டும்! 🌟❤️✨
.
.
#DirectorAshokKumar #SiragadikkaAasai #Kollywood #TamilCinema #puresoul





















