😂😂😂
திடீரென ஓடி வந்த நபர்: ஒரு நொடி பதறிய முதலமைச்சர் விஜய்
#cmvijay | #childrensdaycelebration | #Kolathur | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
Jagadish retweeted
தாயகம் திரும்பிய மக்களுக்காக கல்வி விழிப்புணர்வுக்காக நடந்த நிகழ்ச்சி இது போன்ற எண்ணம் எனக்குள் ஊடுருவியது அன்பு தலைவர் ரஜினிகாந் அவர்கள் @rajinikanth 🤘🤘🤘
Jagadish retweeted
கோவை: தவெக ஒன்றிய செயலாளர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகியே பாலியல் புகார்
#Kovai #TVK #News18TamilNadu
Jagadish retweeted
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா, முதல்வர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரித்தாரா என்பவை பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையா, இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது.
இந்தச் சூழலில், மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வருகிறது.
இதே குற்றச்சாட்டு, ஒரு சாமானியக் குடிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசாங்கம் இதே அளவு பொறுமையுடன், புகார் வந்ததா, வரவில்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்குமா? ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?
தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதைச் செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
Jagadish retweeted
One Month. One Celebration. One Thalaivar ❤️🙏🏼
As I mentioned earlier, this year, I wanted to make Thalaivar’s birthday special by celebrating it alongside his industry hit. After giving it a lot of thought, I decided to bring everyone together through a month-long celebration filled with love.
Throughout this month, I’ll be sharing heartfelt video messages from everyone, along with social initiatives, to give this celebration a meaningful purpose. There’s so much love and so many video messages to share that even a month won’t be enough, but we will do our best to make this celebration truly memorable for everyone. This is a small gift from everyone to Thalaivar, His fans and well wishers.
The first video message is from my dear brother @iam_SJSuryah . Thank you for your love, heartfelt words and for joining us in celebrating our Thalaivar’s birthday❤️
#Guruvesaranam
Jagadish retweeted
#WATCH | மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை கோரி, சென்னை பனகல் மாளிகை அருகே அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
"குற்றவாளியை பாதுகாப்பது ஆட்சிக்கு அழகில்லை.. பெண்களையும் குழந்தைகளையும் ஏமாற்றாதே.!
பாலியல் குற்றவாளிகளை எக்காரணத்தைக் கொண்டும் பாதுகாக்காதே.." என முழக்கமிட்டனர்.
#SunNews | #KallakurichiMLA | #ArulVignesh
Jagadish retweeted
தவெக நிர்வாகி கைது
நெல்லையில் 70 வயது மூதாட்டி வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை - தவெக நிர்வாகி இசக்கிராஜா கைது
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இசக்கிராஜா நீக்கப்பட்டுள்ளார்.
#tvk #arrest #nellai #theft #cctv #ThanthiTV
Jagadish retweeted
#JustNow | தவெக MLA மீது புகார்.. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோதிமணி வலியுறுத்தல்
#SunNews | #TVKMLA | #Jothimani
கள்ள உறவு வச்சு இருக்குற CM
கோரிக்கை வைக்குற பாமரன அடிக்கிற துணை சபாநாயகர்
திருவிழா காலத்துல கொலைகள் சாதாரணம்னு சொல்லுற அமைச்சர்
கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்புற MLA
கட்சியாடா இது🤦🏻♂️
All of the above
#POLL | முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின், 6 மாதகால ஆட்சியில் மக்களை அதிக பாதித்தது எது?
#SunNews | #TVKVijay | #TNGovt | #TamilNadu
28%விலைவாசி உயர்வு
15%மின்வெட்டு பிரச்சனை
38%சட்டம் ஒழுங்கு சீர்கேடு
19%நிர்வாக குளறுபடி
5,542 votes • Final results Jagadish retweeted
மாவட்ட ஆட்சியருக்குத் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். நேற்று துணை சபாநாயகர் ரவிசங்கர் எளிய மனிதரை அடித்திருக்கிறார். கட்சியில் எல்லா அயோக்கியர்களையும் வைத்துக்கொண்டு தான் விஜய் மாற்றத்தை ஏற்படுத்தி கிழிக்கப் போகிறாரா? வெட்கக்கேடு !
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
Jagadish retweeted
முதலமைச்சரா பொறுப்பேற்ற உடனே
ஆட்சிக்கு வந்துட்டோம் ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் னா இப்பவே இந்த நிமிஷமே ஓடிப்போயிடுங்க னு சொன்னதும் சில்லறையை செதறவிட்ட தற்குறிகள்
துணைசபாநாயகர் அதிகாரத்திமிருல தாக்கி மிரட்டியிருக்கிறான் முட்டுக்கொடுத்துட்டு இருக்கானுக த்தூ
Jagadish retweeted
#கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு லவ் லெட்டர் அனுப்பிய ...
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ...
#அட _________ 🥱🥹
Jagadish retweeted
ஒரே நாளில் 11 கொலைகள்-
தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை, திருவள்ளூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது தமிழ்நாட்டில்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து, மாநிலம் முழுவதும் ரத்தக் களறியாக மாறியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.
"ரோட்டில் நின்றால் கொலை... தட்டிக்கேட்டால் படுகொலை!" என்னும் அளவிற்கு ரவுடிகளும் குற்றவாளிகளும் தெருக்களில் அச்சமின்றி நகர்வலம் வரும் அளவிற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கைத் தள்ளியிருக்கிறது தவெக அரசு.
இதில் உச்சகட்ட கொடுமையாக, தேனியில் பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களையே ரவுடிகள் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
"காக்கிச் சட்டைக்கே இங்கே பாதுகாப்பில்லை என்றால், சாமானிய மக்களுக்கு எங்கே இருக்கும் பாதுகாப்பு?"
அஇஅதிமுக ஆட்சியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற தமிழ்நாடு காவல்துறை, இன்றைக்கு ஆளத் தெரியாத ஆச்சரியக்குறி தவெக அரசால் கலகலத்துப் போய் நிற்பது மிகுந்த வேதனைக்குரியது.
அரசியல் என்பது சினிமா செட் அல்ல; முதலமைச்சர் நாற்காலி என்பது 'பஞ்ச் டயலாக்' பேசுவதற்கான மேடையும் அல்ல என்பதை இந்த 'ரீல்' முதல்வர் @actorVijay அவர்கள் இப்போது புரிந்து கொள்வார்?
படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களின் குடும்பத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40 லட்ச ரூபாய் நிதி உதவி என்பது போதுமானது அல்ல.
அஇஅதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, Line Of Duty-ன் போது உயிரிழக்கும் காவலர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். இந்த அரசும், கடந்த 14.10.2026 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில், பணியின்போது துணிச்சலுடன் உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என கூறியுள்ளது.
தான் போட்ட அரசாணை கூட இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு நியாபகம் இல்லை என்பதுதான் இங்கு ஆச்சரியமாய் இருக்கிறது.
அந்த வகையில், திரு. செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இந்த அரசைக் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
ஒரே நாளில் 11 கொடூரக் கொலைகளை செய்து தமிழகத்தை பதற வைத்த அனைத்துக் குற்றவாளிகள் மீதும் மிகக்கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial
Jagadish retweeted
#JustNow || "துணை சபாநாயகர் என்னைத் தாக்கியது உண்மை தான்.. அசிங்க, அசிங்கமாகப் பேசி தாக்கினார், மிரட்டித் தான் பணிய வைத்தார்கள்.."
என் குடும்பத்தை கொன்றுவிடுவதாக துணை சபாநாயகர் மிரட்டினார்..
துறையூர் த.வெ.க எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீது துறையூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் புகார்
#Ravisankar | #Thuraiyur | #TVK | #PolimerNews





















