Mark Anthony (@smark667) header
Mark Anthony (@smark667) profile picture

தீவிர ஆதரவாளர்@naamtamilarOrg and #BelongstoTamilianstock

Hyderabad, India
Joined June 2012
Photo by Mark Anthony (@smark667)Photo by Mark Anthony (@smark667)Photo by Mark Anthony (@smark667)Photo by Mark Anthony (@smark667)Photo by Mark Anthony (@smark667)Photo by Mark Anthony (@smark667)Photo by Mark Anthony (@smark667)Photo by Mark Anthony (@smark667)Photo by Mark Anthony (@smark667)Photo by Mark Anthony (@smark667)
ஆண்டாண்டு காலமாய் அடிபட்ட அடிமைப்பட்ட இனத்தின் வலி பொறுக்காது பகை ஒறுக்காது இனம் இருக்காது என்றுணர்ந்து குகைவிட்டு வெளிவந்த புலியாய் வலி கொடுத்தான்- பகையைப் பலி கொடுத்தான்- பாருக்கே கிலி கொடுத்தான் இப்புலித்தலைவன். #HBD_Tamil_Leader #HBD_Tamil_Tiger #TamilsLeaderPrabhakaran
28
Mark Anthony retweeted
உச்சநீதிமன்றத்தில் மண்டியிட்ட தவெக | ஒன்று கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள் | சூடுபிடிக்கும் கள்ளக்குறிச்சி | youtu.be/zk0QXR94dUQ
112
107
14
465
30,842
சாட்டை மொத்த தற்குறிக கூட்டத்தையும் நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கறாப்ல!
35
1,253
17
3,993
116,264
சாட்டை இன்னைக்கி கொஞ்சம் ஓவரா அடி வெளுத்து வாங்கிருக்கான் மனுஷன் 😂😂😂
11
649
2
2,241
56,410
துணை சபாநாயகர் ரவிசங்கரும், காவல்துறை அதிகாரியும் மிரட்டிப் பேச வைத்தனர். -பாதிக்கப்பட்டவர் ஒப்புதல் வாக்குமூலம்! ஆட்சியாடா நடத்துறீங்க?
23
675
10
1,693
20,087
TVK-எம்எல்ஏ ரவிசங்கரால் தாக்கப்பட்டவருக்கு அரசு மருத்துவமனையில் படுக்கை மறுக்கப்பட்டுள்ளது பின்பு சாட்டை துரைமுருகன் தலையிட்டதன் பேரில் படுக்கை கொடுக்கப்பட்டுள்ளது. @Saattaidurai
37
262
15
1,061
125,157
ரவிசங்கர் எனும் பொறுக்கிப்பயல் மீது வழக்குப் போட்டு கைதுசெய்ய வேண்டும். செய்யத் திராணி இருக்கா? @TVKVijayHQ
101
809
22
2,694
40,390
Mark Anthony retweeted
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை. அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா? உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை? இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா? @TVKVijayHQ @CMOTamilnadu
257
2,379
93
6,532
314,104
தமிழ் நாட்டுக்கு இந்த சட்டை தேவைப்படும் போல…
4
24
147
19,984
முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும்... எழுந்து எழுச்சியுடன் போராடினால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும் ..... அடங்கி கிடந்த எங்களை எரிமலையாய் போராட வைத்தவன்.... சீமான்!!!! #HBD_Seeman #மாற்றத்தின்_பேருருவம் #HBDSeemanAnna
43
திராவிடம் என்னும் தீய சொல்லை நம் நெஞ்சங்களில் இருந்து அகற்றி...... நாம் தமிழர் என்னும் தீபத்தை நம் நெஞ்சங்களில் ஏற்றியவன்....... #HBDSeemanAnna
44
தவறு செய்துவிட்டேன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ஏடிஜிபி அருண்... தடுப்புக் காவல் (குண்டர் சட்டம்) உத்தரவு விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஏ. அருணுக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனங்களை நீக்கிய உச்ச நீதிமன்றம்; அருணின் மன்னிப்பை ஏற்றாலும், இனி அவர் மிகுந்த கவனத்துடன் செயல்பட எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிகாரியாக சாமனிய மக்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என அறிவுரை. வருங்காலத்தில் கவனத்துடன் செயல்படுவேன் என அருண் ஐபிஎஸ் உறுதி...
37
186
7
750
44,673
#BREAKING | குழந்தையை கடத்தி ஆந்திராவில் விற்பனை செய்த தவெக நிர்வாகி சந்தோஷ் உள்பட 5 பேர் கைது! #TVKFails | #Tamilnadu | #kalaignarseithigal
73
2,124
188
3,583
111,838
தமிழ்நாட்டின் தீய சக்தி நடிகர் @actorvijay தலைமையிலான ரவுடிக்கும்பலின் வெறியாட்டம். 72 வயது #திமுக பெரியவர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதி …………………………… திண்டிவனம் தொகுதியில் கடந்த 23 அன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் வாக்குப்பதிவு சிறப்பாக நடந்தேறியது. வாக்குப்பெட்டிகள் பத்திரமாக strong Room க்கு கொண்டு வரப்பட்டது. திமுக,விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மிகச்சிறப்பாக களப்பணி ஆற்றி ஒய்வெடுக்க ஆரம்பித்தனர். நேற்று நள்ளிரவில் மரக்காணம் ஒன்றியம் கூனிமேடு திமுக மீனவர் அணியை சேர்ந்தவரும் பொதுக்குழு உறுப்பினருமான அய்யா பாலகிருஷ்ணன் அவர்கள் அயர்ந்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, நடிகர் விஜய் தலைமையிலான ரசிகர்களான பவனேஸ், அஜீத் உள்ளிட்ட ரவுடிக்கும்பல் உள்ளே புகுந்து வெட்டியுள்ளனர். காதுகளை அறுத்துள்ளனர். 72 வயதுள்ள பெரியவரை வெட்டி ரவுடித்தனம் செய்துள்ள தவெக ரவுடிக்கும்பலின் வயது 25 க்கும் கீழ் தான். காரணம் என்ன? மீனவப்பகுதியில் #பானை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வந்துள்ளார் பெரியவர் பாலகிருஷ்ணன் அவர்கள். வாக்குப்பதிவின் போதே, தவெகவின் ரவுடிக்கும்பல் விசில் அடித்துக்கொண்டே அலப்பரை செய்து கொண்டிருந்தது. அவற்றை பொருட்படுத்தாமல் திமுகவினரும் தோழமை கட்சியினரும் பானைக்கு வாக்கு சேகரித்து வந்தனர். பொதுமக்களும் பானைக்கே வாக்குப்பதிவு செய்து வந்தனர். இதை பொறுக்காத தவெக பொறுக்கிக்கும்பல் தூங்கிக்கொண்டிருந்த அதுவும் 72 வயது நிறைந்த முதியவரை கோழைத்தனமாக வெட்டிப்போட்டு விட்டு ஓடியுள்ளது. விழுப்புரம் மாவட்ட SP யின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றுள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்துள்ளார். உடனடியாக காவல்துறை தவெக ரவுடிக்கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வேண்டுகிறோம். வாக்கு சேகரிப்பதும் வாக்கு போடுவதும் சனநாயக உரிமை. அதை தடுப்பது தான் சனநாயக விரோதம். அந்த வேலையை நடிகர் விஜய் தலைமையிலான தற்குறி கும்பல் செய்து வருகிறது. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை அரசியல் படுத்தாமல் ரவுடிகளாக பொறுக்கிகளாக மாற்றி வருவது தமிழ்நாட்டுக்கே ஆபத்தாகும். தமிழ்நாட்டின் தீய சக்தி நடிகர் விஜய் என்பதை தமிழ்நாடு புரிந்து கொள்ளும். @TVKVijayHQ @AadhavArjuna @TVKHQITWingOffl - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25.4.2026
52
861
61
1,416
70,469
Mark Anthony retweeted
தமிழ்நாட்டில் 1 மாதத்தில் 4 சிறுவர்கள் மாயம்! #TVK #TVKVijay‌ #Childsafety #Missing
9
366
5
493
6,260
இனி எந்தக் காலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என 2009ஆம் ஆண்டு சனவரி 18 அன்று அறிவித்தார் திருமா. அதே ஆண்டின் மார்ச் மாதமே துளியும் கூச்சமின்றி காங்கிரசுடன் கூட்டணிக்குச் சென்றார். மே மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் நின்று வெற்றிபெற்ற அவருக்கு மத்திய வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட இருந்ததாகவும், அது தடுக்கப்பட்டதாகவும் அண்மையில் போட்டுடைத்தார் திருமா. அதாவது, ஈழப்படுகொலை நடந்த நாட்களில் காங்கிரசுடன் கைகோர்த்த திருமா, அதே காங்கிரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவும் தயாராக இருந்திருக்கிறார். ஈழப்படுகொலை நடந்த அதே மே மாதத்தில் காங்கிரசுடன் நின்று விட்டோமே? எனும் குற்றவுணர்ச்சி துளியும் இல்லை. ஆனால், தனக்குக் கிடைக்க இருந்த மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விட்டதே எனும் வருத்தம் இன்னும் இருக்கிறது. எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதம் இது? எவ்வளவு மோசமான துரோகம்? திருமாவளவன் சிறுத்தை இல்லை; சிறுத்தை வேடமிடும் நரி!
34
491
7
1,269
11,547
😂😂😂
3
129
3
456
5,220
சவுக்கு போன்ற மூன்றாம் தர ஊடக வியாபாரிக்கு எப்போதுமே நான் பதில் தர விரும்பியதில்லை. ஊடக அரசியலுக்குப் பின்னால் பேரங்கள் பேசுவதை முதன்முதலாக தமிழக பரப்பில் தொடங்கி வைத்த இழிவானவர் அவர். அரசியல் தலைவர்கள் காவல் துறையை சேர்ந்தவர்கள் நிறுவனங்களை சார்ந்தவர்கள் என சவுக்கு பேரம் பேசி பணம் பார்க்காதவர்கள் மிகக்குறைவே. சவுக்கு ஒன்றை பேசினாலோ அல்லது உளறினாலோ அதற்குப் பின்னால் ஆதாயம் என்ற ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் இருந்ததில்லை. எனவே அது போன்ற பிழைப்பு வாத பிதற்றல்களுக்கு பதில் தர நான் எப்போதுமே விரும்பியதில்லை. அவர் எவ்வித அறமும் தரமும் மற்ற தொழில் ரீதியான பிழைப்புவாத மூன்றாம் தர Blockmailer. இருந்தும் இப்போது தங்கை கார்த்திகாவின் நீதிமன்ற நடவடிக்கைகளை பற்றி சவுக்கு தெரிவித்துள்ள கருத்துக்கள் ஒட்டுமொத்த நீதித்துறையே இழிவு படுத்துகின்ற அவமானகரமானவை. 1. முதலில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன்னிச்சையான முறையில் நான்கு மணி நேரம் விவாதிக்க முடியாது. அவருக்கென்று வழக்கறிஞர் இருக்கும் போது கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே குற்றம் சாட்டப்பட்ட நபரின் வாதம் அமையக்கூடும். அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே நீதிமன்றம் அனுமதிக்கும். வழக்கறிஞர் மட்டும்தான் மணி கணக்கில் தன் வாதங்களை எடுத்து வைக்க முடியும். 2. நீதிமன்றத்தில் காலம் என்பது மிக முக்கியமானது. அதை ஒரு பொதுக்கூட்ட மேடையாக ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர் பயன்படுத்தினார் என்று பிதற்றுவது ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபரையும் அவரை விசாரிக்கும் மாண்பமை நீதித்துறை நடுவரையும் சமூக வலைதளங்களில் இழிவு படுத்துகிற உள்நோக்கம் கொண்டது. 3. நீதிமன்றத்தின் சுவர்களுக்குள் நடக்கும் விவாதங்களை நீதிமன்றத்திற்கு வெளியே விமர்சிக்கும் போது மிகுந்த கவனம் தேவை. குற்றம் சாட்டப்பட்ட தங்கள் கார்த்திகா சொல்லாத ஒன்றை சவுக்கு சங்கர் வேண்டுமென்றே பொய்யாக சித்தரிப்பது என்பது, நீதிமன்ற நடவடிக்கைகளை கெட்ட உள்நோக்கத்தோடு அவமதிக்கும் செயல்பாடு. இது போன்று வரைமுறை அற்று ஊடகங்கள் செயல்பட்டால் நீதிமன்றத்தின் மதிப்புறுத்தன்மை சமூகப் பரப்பில் அவமதிக்கப்படுகின்ற சூழல் உண்டாகும். 3. நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் வாக்குமூலங்களை ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்கும் உரிமை என்பது கட்டுப்பாடுகள் கொண்டது. நீதிமன்ற ஆவணங்களை உரிய மனு செய்து சான்றிட்ட நகல்களை பெற்றே அது குறித்தான கருத்துக்களை உறுதியாக தெரிவிக்க முடியும். எனவே போகிற போக்கில் கூறப்படாத ‌ விஷயங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட வாக்குமூலமாக பொய்யாக சித்தரிப்பது நீதிமன்ற இறையாண்மையை சிதைக்கும் செயலாகும். 4. நீதிமன்றத்தில் நடைபெற்றதாக பொய்யாக சவுக்கு சொல்லும் செய்திகளை அவர் எதன் மூலமாக அறிந்தார் என்பதற்கான ஆதாரங்களை தெரிவிக்க அவர் கடமைப்பட்டவர். அரசியல் மேடைகள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் இருக்கின்ற எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரம், நீதிமன்ற ஆவணங்களை / அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை பற்றி தரவுகள் வெளியிடும்போது வரம்பற்றவை அல்ல என்பது மட்டுமல்லாமல், பொய்யாக தவறாக நீதிமன்ற நடவடிக்கைகளை பற்றி சித்தரிப்பது நீதித்துறையின் மாண்பிற்கு எதிரானவை ஆகும். தங்கை கார்த்திகா தாராபுரம் நீதித்துறை நடுவர் முன்பாக நான்கு மணி நேரம் பேசவில்லை. அவர் மட்டுமல்ல எந்த குற்றம் சாட்டப்பட்ட நபரும் அப்படி பேசிவிட முடியாது. இது மிக மிக அடிப்படையான ஒன்று. மேலும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனக்கு அதனால் பிணை வேண்டுமென கேட்டதாகவும் சொல்வதும் பொய்யானது.‌ தங்கை கார்த்திகா தாக்கல் செய்த பிணை மனு மற்றும் Rejection of Remand மனுவிலும் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக அநீதியாக கைது செய்யப்பட்ட தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் ஆணையிலும் இவ்வாறான செய்திகள் இல்லை. எனவே ஆதாரம் அற்ற பொய்களை ஆதாயத்திற்காக கூச்சமின்றி கூறும் சவுக்கு ஏற்கனவே புரையோடிப் போய் இருக்கும் நாற்றமெடுத்த பிழைப்புவாத ஊடக சாக்கடையில் நெளிந்து கொண்டிருக்கின்ற கேவலம் கெட்ட புழு. அதைத் தாண்டி மதிப்பு கொடுக்க அவரிடம் எதுவுமே இல்லை. இருந்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து தவறாக யாரும் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவும் , நடக்காதவைகளைப் பற்றி பொய்யாகவும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கின்ற வகையிலும் சித்தரிக்கின்ற சவுக்கு சங்கரின் கருத்துக்கள் குறித்தும் பொதுமக்கள் புரிதலுக்காக மட்டுமே இந்த பதிவு. 🔹 வழக்கறிஞர் மணி செந்தில்.
17
138
2
308
8,266
🚨 URGENT: A 9-month-pregnant woman in Bengaluru is allegedly facing loan recovery harassment. 📞 Reported number: 8527815511 @BlrCityPolice @CPBlr @RBI — please investigate urgently and protect her! #LoanHarassment #Bengaluru #paydayloan
138
230
15
482
210,478