what type of oomf am i to you?
1. oomf with the best takes
2. chaotic oomf
3. problematic oomf
4. lowkey favourite oomf
5. oomf id love to meet irl
6. oomf id interact more with
7. famous oomf
8. interesting oomf
9. cute oomf
10. funny oomf
11. non oomf
12. smart oomf
Jaqen H'ghar retweeted
பள்ளர் மக்கள் கோரிக்கை தான் சண்டியர் என வைக்க கூடாது என்பது.
திருமா அவர்கள் நுணுக்கமாக பள்ளர் எதிர்ப்பு பறையர் அரசியல் செய்கிறார்.
🤦♂️🤦♂️
'சண்டியர்' படப்பிடிப்புத் தளத்தில் உலகநாயகன் அண்ணன் #கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தோம்.
அவரோடு இருந்த நேரத்தில் சிறிது நடப்பு அரசியலும் பேசினோம்.
'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் இடம் பெற்றுள்ள போலி நிறுவனங்களின் நூல்கள் குறித்து பேசும்போது, 'அது இளம்பிள்ளைகளின் உணவில் நஞ்சு கலந்ததைப் போன்ற கொடிய செயல்'- என தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
படப்பிடிப்பிலிருந்த கருப்பு உடையுடன் வந்து எங்களோடு பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினார்.
படக்குழுவினரோடு நண்பகல் உணவைச் சாப்பிட்டார். எங்களுக்கும் ( நான்,
மூ. வீரபாண்டியன், பெ. சண்முகம், தம்பி வன்னிஅரசு மற்றும் தம்பி எஸ் எஸ் பாலாஜி..) அவரோடு விருந்துண்ணும் வாய்ப்புக் கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
#HBDKamalHassan
#MNM_KamalHaasan
@ikamalhaasan
Jaqen H'ghar retweeted
🩸 *URGENT BLOOD REQUIREMENT – B NEGATIVE (B-ve)*
We urgently require *2 units of B Negative (B-ve) blood*.
🏥 *Hospital Details:*
GKNM Hospital, Coimbatore
Blood Bank: D Block, First Floor
👤 *Patient Name:* S. Nandan
🕖 *Blood Donation Timing:* 7:00 AM to 7:00 PM
📞 *Contact Person:* Niranjan
*Contact Number:* 9944997035
🙏 We sincerely request eligible B-ve blood donors to come forward and help.
Please share this message widely and help us reach potential donors. ❤️
@teakkadai1 @BloodDonorsIn
Jaqen H'ghar retweeted
Replying to @deepigoyal
U guys yourself don’t have clarity what u are selling that’s why you are giving this many explanations to people
i think it’s a bit early launch should have waited till u get concrete evidence on entropy and make it your selling point u can’t be like idgf about if u buy or not
Cause if u are going global people ain’t gonna buy for ai assistant what u mentioned previously
Jaqen H'ghar retweeted
Replying to @deepigoyal
“We didn’t make any medical claim.”
Science doesn’t care what you intended to claim. The moment you sell a healthcare product and make claims about its benefits, those claims must stand up to scientific scrutiny.
Jaqen H'ghar retweeted
மருத்துவமனையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய அமைச்சர்
😌😌😌
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் செவிலியர்களுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய அமைச்சர் அருண்ராஜ்
#ArunRaj | #TVK | #Minister | #Diwali | #puthiyathalaimuraiTV
Jaqen H'ghar retweeted
Vijay is very happy with Perumal Murugan. The Periyar Library issue has completely diverted attention from the deaths of these 9 Tamil's.
The ultimate beneficiary of this diversion is Fisheries Minister Srinath. He have no idea how these fishermen died due to TN govt negligence
Jaqen H'ghar retweeted
Day 1: It will increase human lifespan & change the world
Day 2: It's a life-changing top-grade medical device
Day 3: It's just a fitness tracker
Day 4: It's an AI assistant without a screen that you can tap to record
Day 5: Don't hurt Hindu sentiments by criticising Temple😤
Jaqen H'ghar retweeted
அது தொடைநடுங்கித்தனமில்ல. கிரிமினல் புத்தி. சர்வைவலுக்காக தாயவும் கூகுடுக்குற கூட்டம்.ஐடி சஸ்பண்ட் ஆனதும் not affiliatedடுனு ப்ரொஃபைல்ல வச்சதும் அந்த கிரிமினல்தனம் தான். எங்க கொரைக்கனும் எங்க பம்மனும்னு ஆர்கனைஸ்டா பண்றானுக.

































