Pinned Tweet
What else does supporter like me need from DMK ?
DMK official handle used the picture that I clicked yesterday at Royapuram 🖤❤️
Much thanks @arivalayam @mkstalin @DMKITwing @ptrmadurai
@isai_ @pudugaiabdulla @iamchsekar @Madhu7777
கழக துணை பொது செயலாளர் அன்பு அக்கா கனிமொழி கருணாநிதி MP அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றேன் 🖤❤️
@KanimozhiDMK
Political parties should rise above their differences and stand togetheras a unified force to defeat BJP in the upcoming parliamentary elections.
Talks of third front are pointless.
Hon TN CM @mkstalin 🔥
"2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதே முக்கியம்; பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும்; காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும்”
- @mkstalin
Leader with vision to unite the nation 🔥
Pictures from today's event at YMCA Nandanam ❤️
@mkstalin
#HBDMKStalin70
சலக் புலக் சங்கர் அன்பு நண்பர் Madesh கிட்ட திமுக பாஜக வெள்ளை கொடி னு ஆர்கசாம் அடைந்து கொண்டிருந்தான்...
இன்னைக்கு தலைவர் பொ மேலேய மிதிச்சுட்டு இருக்கார்...
அவன் சொல்ற Source ஐ எவ்வளவு நாள் ப்ரோ சப்பிட்டு இருப்பீங்க ?
வாய் வலிக்காதா ?
@Madeshjournali1
பிறந்தநாள் வாழ்த்துகள் #திராவிட_நாயகனே 🖤❤️
#HBDMKStalin70
பல வருட உழைப்பு, காத்திருப்புக்கு பின்பு மக்கள் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் என்று பொறுப்பில் இருந்து கொண்டு ஓய்வின்றி உழைத்து கொண்டிருக்கும் தலைவர்.
1/n
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பேருந்து, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, நான் முதல்வன் திட்டம் என்று பல புரட்சிகர திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்க்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொண்டிருக்கிறது #திராவிட_மாடல் அரசு.
2/n
ஆளுநரை சட்டமன்றத்தில் இருந்து வெளியேற வைத்தது, சமரசமின்றி ஒன்றிய அரசை எதிர்ப்பது, கூட்டணி கட்சிகளை ஒன்றிணைப்பது என்று திறம்பட ஒவ்வொன்றையும் செய்து தலைவராய் தமிழ்நாட்டை வழிநடத்தி கொண்டிருக்கும் எங்கள் #திராவிட_நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 🖤❤️
#HBDMKSTALIN70
Stalin Jacob retweeted
#LIVE: 70-ஆவது பிறந்தநாளில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தல் teapawt.net/i/broadcasts/1RDxlaZEy…
மாண்புமிகு முதல்வருக்கு அன்பு அக்கா @KanimozhiDMK அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 🖤❤️
#HBDMKStalin70
Stalin Jacob retweeted
கொச்சையாக , கீழ்த்தரமாக சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஞானசேகரன் (31) என்பவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான் .
Hon CM @mkstalin assured that 1000 Rs per month scheme will be implemented soon in TN and the date will be announced in upcoming budget.
#ErodeEastWelcomesMKS
#MkStalin
Hon CM @mkstalin campaigning for @EVKSElangovan at Erode East 🖤❤️
Thread..
IT விங் அல்லது டிஜிட்டல் கிரியேட்டர்களால் செய்யப்பட வேண்டியது எந்த ஒரு சம்பவத்துக்கும் கருத்து உருவாக்கம் செய்வது.
சீமான் தம்பிகள் மண்டை தற்போது ஏன் பொழக்கப்படுகிறது ?
1/n
















