தமிழ்ச்செல்வன் (@tamilantalks) header
தமிழ்ச்செல்வன் (@tamilantalks) profile picture

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழ்நாடு. Belongs to the Dravidian stock.

தமிழ்நாடு
Joined December 2023
Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)
என்றென்றும் திமுக ❤️🖤 Always DMK 🖤❤️
6
23
1
188
9,702
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏 Have a nice day. #NationalFriedChickenSandwichDay
1
2
19
இனிய🎈இரவு🌟 வணக்கம்🙏 நண்பர்களே 🙏
5
3
15
261
நாம ஒரு பெரிய வெடி வெடிக்கலாமா? 🤔🤔🤣🤣😂😂🤣🤣
3
4
31
958
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔 @vaalvaan
4
3
15
287
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏 Happy Weekend. #International_Day_Of_Radiology #Happy_Diwali 🪔🪔🪔🪔🪔
10
3
1
18
430
மனதில் ஒளி, முகத்தில் சிரிப்பு, வீட்டில் சந்தோஷம், வாழ்வில் வெற்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
18
5
37
907
புஸ்வானத்துக்கும் கோன் ஐஸுக்கும் வித்தியாசம் தெரியாதா?🤔🤣😂
2
5
34
3,853
ஏற்கனவே ஒரு நாய் 🐕 வச்சிருந்தீங்களே. அது எங்கே போனது?
10
4
1
24
575
இந்த போக்கிரி படத்தில் வருமே. கஞ்சா பொட்டலத்தை எடுப்பது போல. அந்த மாதிரியா ஆபிசர்?
#Watch | சிவகங்கை: திருக்களாப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மளிகை கடைக்காரரின் கடையில், போலீசார் உதவியுடன் கஞ்சா பொட்டலத்தை மறைத்து வைத்து, அதனை எடுப்பது போல் போலீசாரே நடித்த சிசிடிவி காட்சி! சிசிடிவி இருப்பது தெரியவந்ததும் தங்களின் செல்ஃபோன் எண்ணை கொடுத்து, பழி வாங்கும் நோக்கில் யாரோ செய்தது போலவும், சிசிடிவி காட்சியை அந்த செல்ஃபோனுக்கு அனுப்பி வைக்குமாறும் காவலர்கள் தெரிவித்துள்ளனர் கஞ்சா வைத்தவர்கள் மீதும், காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மளிகை கட்டைக்காரர் ராஜ்குமார் புகார் அளித்துள்ளார் #SunNews | #Sivagangai | #TNPolice
3
5
171
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎈🎈🍭🎂🧁🍭🎈🎈
112
🐿️🐿️🐿️அணில் வருவல்🐿️🐿️🐿️ பருப்பு விலை தெரியுமா? அரிசி விலை தெரியுமா? கரண்ட் பில் கேட்டியா? பால் விலைய கேட்டியா? சின்ன அக்கா பெரிய அக்கா கொடுத்தானா ₹2500? 6 சிலிண்டர் கொடுத்தானா?
1
14
33
910
செம கியூட் AI 🥰🥰🥰
2
3
26
1,148
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏 Happy Weekend. #National_Cancer_Awareness_Day
15
2
20
384
ராஜா கைய வச்சா 🤣😂🤣😂🤣
8
6
25
595
நூலகத்தை திறந்து வைத்தால் பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த அணிலுக்கு பெரிய அதிர்ச்சி. திரும்பிய பக்கம் எல்லாம் அப்பா முகம். இதை ஜீரணிக்க முடியாத அணில் கும்பல் அரைடவுசர் படையுடன் அவதுறு பரப்ப ஆரம்பித்து உள்ளது. ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் வழக்கு தொடரலாமே. மீடியாவில் ஏன் கம்பு சுற்ற வேண்டும்?
6
11
410
செத்தான்டா சேகரு 😂🤣😂
41
246
11
1,744
177,513
நண்பர்கள் தீபாவளிக்கு பார்ட்டி கொடுக்குறார்கள். நல்லவேளை தீபாவளிக்கு அப்புறம் தான் இது நடக்கும் போல. என்ஜாய். 🥰
1
3
253
இன்னும் என்னென்ன கலந்து வித்துகிட்டு இருக்காங்களோ ₹40 பெட்ரோல் ⛽️ கூட்டம். 🤔🤔
3
4
13
441
98/100 மார்க் vs 12/100 மார்க் 🤣😂🤣
2
11
1
78
3,852
இன்னும் ஒருத்தரும் ஆரம்பிக்கலயேன்னு நினைச்சேன். இதோ வந்துட்டாங்க.
2
1
9
278