R.Arul Jothi Baba retweeted
முதல்வரை விமர்சிக்ககூடாதா?
நேற்று (19.09.26) இராமேஸ்வரத்தில் நடந்த கலை இலக்கிய இரவு நிகழ்வில் அரசியல் நையாண்டி புகழ் புதுகை பூபாளம் கலைக்குழுவினர் நிகழ்ச்சியில் முதல்வரை விமர்சித்து பேசக்கூடாது என்று போலீஸ் அராஜகம் செய்து நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடுத்துள்ளது.. இது முழுக்க முழுக்க ஜனநாயகப்படுகொலை..
புதுகை பூபாளம் குழுவினர் CPM கட்சியை சார்ந்தவர்கள்.. த.மு.எ.க.ச அமைப்பை சார்ந்தவர்கள்.. தவெக ஆட்சி அமைய ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கலைக்குழுவிற்கே இந்த நிலமை என்றால் நமக்கெல்லாம் என்ன நிலை என்பதை யோசித்துக்கொள்ளுங்கள்.. இது முழுக்க முழுக்க பாசிசம்.. கருத்துரிமைக்கு எதிரானது.. இது ஜனநாயகப்படுகொலை மட்டுமல்ல கருத்துரிமை படுகொலையும்கூட..
இன்று புதுகை பூபாளத்திற்கு நாளை U2 Brutusற்காகக்கூட இருக்கலாம்..
இதை அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும்..
@Udhaystalin @mkstalin @thirumaofficial @Shanmugamcpim @BalaBharathiCPM @cpmkanagaraj
R.Arul Jothi Baba retweeted
@udhayanithistalin உதயநிதியின் புகழை உயர்த்துவதிலும், திமுகவின் வலிமையைக் கூட்டுவதிலும் விஜய் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்?😆😆
R.Arul Jothi Baba retweeted
நம் தமிழ்த்தாய் வாழ்த்தினை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார்! அவர் பெயரால் நெல்லையில் இயங்கி வரும் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகத்தான் பாடப்படுமாம்! இந்த அவமானம் நாளை நடைபெற இருக்கிறது!
என்ன செய்யலாம் ?
R.Arul Jothi Baba retweeted
💥 இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு!
🔝 இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…
📈 அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!
🌄 இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி!
👑 2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!
😎 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)
💥 Tamil Nadu’s #DravidianModel Government stands tall as the only State in India to achieve double-digit economic growth!
🔝 We proudly declared that Tamil Nadu led the nation with a growth rate of 9.69%.
📈 Now, that too has been surpassed. As per the revised estimates of the Union Government, Tamil Nadu has recorded a staggering growth rate of 11.19% — the highest in the country!
🌄 The last time we touched double-digit growth was in 2010–11, under the leadership of Kalaignar. Today, the #DravidianModel Government, walking the path shown by Thalaivar #Kalaignar, has repeated that feat. Both times, it was the #DMK Government at the helm!
👑 When we set the target of becoming a One Trillion Dollar Economy by 2030, many raised their eyebrows. “It’s too ambitious,” they said. But with growth like this, what once seemed distant is now well within reach!
😎 “Those who plan with clarity achieve their goal if they act with determination.” — Kural 666
#TamilNaduRising
R.Arul Jothi Baba retweeted
How many wish this happens… RT and share if you do. #justasking #SaveDemocracySaveIndia
Mr. Vijay Call My State TamilNadu @tvkvijayoffl @actorvijay
86
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
107
R.Arul Jothi Baba retweeted
இளைஞர் அணி. இயக்கத்தின் இதய அணி. முதல் மாநில மாநாடு⬛️🟥நெஞ்சினிக்கும் நெல்லை@arivalayam @mkstalin @Udhaystalin @dmk_youthwing
R.Arul Jothi Baba retweeted
டெல்லியில் உள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக எம் பி.க்கள் மற்றும் திரு. வைகோ எம் பி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் புகழ் வணக்கம் செலுத்தினர்.
#என்றென்றும்கலைஞர்
If You Can’t Just Quit…? Mr. Modi Are You Not Ashamed… @narendramodi
38
கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…!😡😡😡
#மனிப்பூர்
#ManipurViolence
99
கழக இளைஞரணி செயலாளராக ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும், இளைஞர்களின் எழுச்சி நாயகர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்...
#DMK4YOUTH @Udhaystalin
15
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக நடக்கும் போஸ்ட்மேன் சங்கி ரவியே ஓடிப்போ… #Article164-ன் படி ஆட்டு தாடிக்கு அதிகாரம் இல்லை…
உன் பப்பு இங்க வேகாதுப்பு….
46

























