ƬSΛR (@tsar_pm) header
ƬSΛR (@tsar_pm) profile picture

Feminist. women rights activist.

Joined April 2025
Photo by ƬSΛR (@tsar_pm)Photo by ƬSΛR (@tsar_pm)Photo by ƬSΛR (@tsar_pm)Photo by ƬSΛR (@tsar_pm)Photo by ƬSΛR (@tsar_pm)Photo by ƬSΛR (@tsar_pm)Photo by ƬSΛR (@tsar_pm)Photo by ƬSΛR (@tsar_pm)Photo by ƬSΛR (@tsar_pm)Photo by ƬSΛR (@tsar_pm)
Why is it always a Muslim?
#JUSTIN | சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி முகமது சபீர் (21) என்பவர் கைது நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த தாக்குதலில் ரயிலின் முன்பக்க கண்ணாடி உடைந்து உதவி லோகோ பைலட் காயமடைந்தார் #SunNews | #Chennai
15
233
They spend thousands on skincare products, makeup on top, then filters and AI before the picture can go online. But men are the insecure ones. Ironies write themselves
Men are so insecure OMG😭
44
1,619
26
12,934
141,897
Women empowerment
News Update | பெண் விஏஓ கைது உதகை அருகே பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.1.25 லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ) உமா பிரியா கைது ரூ.1.25 லட்சப் பணம் கொடுத்தால்தான் பட்டா பெயா் மாற்றம் செய்துகொடுக்கப்படும் என விஏஓ திட்டவட்டமாகக் கூறிய நிலையில், வசந்த் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆதாரத்துடன் கைது செய்து லஞ்ச ஒழிப்புத் துறையினா் அதிரடி Ooty | VAO | Bribe #Ooty #Vao #Bribe
1
9
52
887
NTK is officialy LGBTQ party and DMK B team
பேசத் துணியாத கதையைப் பேரழகுத் திரைக்காவியமாக்கிய ‘டோரதி’ படக்குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில், இசை இறைவன் இளையராஜா இசையில் வெளிவந்திருக்கும் டோரதி திரைப்படத்தை கண்டேன். 1990களில் சாதிய வன்முறை நிலவும் கிராமப்புற தமிழ்நாட்டைப் பின்னணியாகக் கொண்டு சமூகம் பேசத் தயங்குகிற, பலரும் சொல்லத் துணியாத இயற்கையின் பாலியல் மாற்றத்தை பற்றிய கதையைக் கையில் எடுத்து, அதனை உணர்வும் உயிர்ப்பும் நிறைந்த அழகிய திரைப்படைப்பாக உருவாக்கியிருக்கும் அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! மனிதர்களை அவர்களது இயல்போடும் உணர்வுகளோடும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை வளர்ப்பதே கலையின் உயர்ந்த பணி. புறக்கணிக்கப்படும் மனிதர்களின் வலியை உணரவும், அவர்களது அன்பையும் வாழ்வுரிமையையும் மதிக்கவும் வைக்கிற படைப்புகள் காலத்தின் தேவையாகின்றன. புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக கலை மாறும்போது அது புனிதமாகிறது. அந்த வகையில், பார்வையாளனின் மனச்சாட்சியோடு உரையாடும் படைப்பாக ‘டோரதி’யைப் படைத்திருக்கும் தம்பி கார்த்திக் சுப்புராஜின் படைப்புத் துணிவுக்கும் மனிதநேயத்திற்கும் எனது அன்பும் பாராட்டுகளும்! ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதற்குரிய திரைமொழியை உருவாக்குவது வரை, படைப்பாளனின் பொறுப்புணர்வு வெளிப்பட வேண்டும். சொல்ல வந்த கருத்தின் ஆழமும், அதைச் சொல்லும் விதத்தின் அழகும் ஒன்றிணையும்போதுதான் சிறந்த திரைப்படம் பிறக்கிறது. அத்தகைய அக்கறையோடு இப்படத்தை உருவாக்கியிருக்கும் தம்பியின் கலைப்பயணம் மேலும் பல உயரங்களைத் தொடட்டும்! இப்படம் இசை இறைவன், எங்கள் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா இளையராஜா அவர்களின் அளப்பரிய இசைப்பேராற்றலால், திரையில் சொல்லப்படும் உணர்வுகளுக்கு உயிரூட்டி, ஒரு சிறந்த திரைப்படத்தைக் காவிய அனுபவமாக உயர்த்துகிறது! காலங்கள் மாறலாம்; தலைமுறைகள் மாறலாம்; இசையை ரசிக்கும் முறைகளும் மாறலாம். ஆனால், மனித மனத்தின் ஆழத்தை தொட்டு உணர்வினை உசுப்பும் எங்கள் இசை இறைவனின் இசை வலிமை என்றும் மாறுவதில்லை. இன்றைய தலைமுறையும் ரசித்து மகிழும் பாடல்களை வழங்கியிருக்கும் இசை இறைவனின் படைப்பாற்றல் நம்மை மீண்டும் வியக்க வைக்கிறது. தலைமுறைகளைக் கடந்து தமிழர்களின் உணர்வுகளோடு பயணிக்கும் அவரது இசைக்கு தமிழினம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது. தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை உள்வாங்கி, அதற்கு உயிர்கொடுத்திருக்கும் அன்புத்தம்பி சனத் நடித்திருக்கிற விதம் பெரிதும் பாராட்டத்தக்கது. ஒரு மனிதரின் அக உலகத்தைப் பார்வையாளனிடம் கொண்டுசேர்ப்பதற்கு நுட்பமான நடிப்பும் ஆழமான புரிதலும் வேண்டும். ஒவ்வொரு காட்சியாக நகரும் திரைக்கதையில் பாலின மாற்றத்தை படிப்படியாக தனது ஆகச்சிறந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் தம்பிக்கு எனது பாராட்டுகள். இயல்பான நடிப்பின் வழியே தனது கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையையும் உணர்வுச் செறிவையும் அளித்திருக்கிறார் அன்புத்தம்பி ரிஷிகாந்த். கதையோடு ஒன்றிப்போகும் அவரது நடிப்பும், உணர்வுகளை வெளிப்படுத்தும் நேர்த்தியும் அவரது திறமைக்கு சான்று. தனது அனுபவமும் நடிப்பாற்றலும் அசாத்திய உடல் மொழியும் கொண்டு கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்து விசில் வீரைய்யாவாக வாழ்ந்திருக்கிறார் அன்புத்தம்பி முத்துகுமார். ஒரு பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அதற்குரிய அழுத்தத்தைத் திரையில் கொண்டுவரும் அவரது திறன் பாராட்டுக்குரியது. டோரதியாக வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், கதாபாத்திரத்தின் உணர்வுகளுக்கு முதன்மையளித்துத் தனது நடிப்பால் படைப்பிற்கு மேலும் அழகுசேர்த்திருக்கிறார்.  ஒளியையும் நிழலையும் உணர்வுகளின் மொழியாக்கி, கதையின் சூழலுக்குள் நம்மையும் அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவாளர் திரு கதாபாத்திரங்களின் மனவோட்டத்தையும், சொல்லப்படாத வலிகளையும் காட்சிகளின் வழியே உணர்த்தி, படைப்பிற்கு மேலும் உயிரூட்டியிருக்கிறார். அத்தோடு இப்படைப்பைச் சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர்கள், படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடிப்படைவாதம், ஆணாதிக்கம், சாதியம், வன்முறை , ஆவணக் கொலைகள் போன்ற சகிக்க முடியாத கொடூரங்களும் அநீதிகளும் பெருகி , ஆழமாகப் பதிந்துள்ள ஓர் உலகில், சிறுவயதிலிருந்தே பிரிக்கமுடியாத நண்பர்களாக வளரும் இரு இளைஞர்களின் வாழ்க்கையின் ஊடாக அனைத்தையும் காட்டி பாலியல் பாகுபாடு, திருநர் சமூகத்தின் அகநிலை என மனிதர்களைப் புரிந்துகொள்ளவும், இதுவரை தமிழ்த்திரையில் விரிவாக பேசப்படாத மூன்றாம் பாலினத்தவரின் உலகை பொதுச் சமூகம் நேர்மையாக அறிந்து கொள்ளவும், எல்லாவற்றையும் தாண்டி நம்மோடு சரிசமமாக வாழும் சக மனிதரை உளப்பூர்வமாக நேசிக்கவும், துயர் சூழ்ந்த அவர்களது வாழ்வை ஏற்று மதிக்கவும் துணைநிற்கும் இதுபோன்ற மதிப்பு மிகுந்த படைப்புகள் தமிழ்த்திரையில் மேலும் பெருகட்டும்! ஏற்கனவே திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "டோரதி" இப்போது தொலைக்காட்சிகளிலும் வெளியாகி அனைவரது பெரும் வரவேற்பிற்கு உள்ளாகி வருவது எனக்கு நெகிழ்வை தருகிறது. 'டோரதி’ மக்களின் பேரன்பைப் பெறட்டும்! அற்புதமான கலைப் படைப்புகள் மூலம் தன்னை தமிழ்த் திரையின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒருவராக நிலைநிறுத்தி வருகிற தம்பி கார்த்திக் சுப்புராஜின் முயற்சிகள் என்றும் வெற்றியால் மிளிரட்டும் ! - சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #Dorothy @karthiksubbaraj @ilaiyaraaja @iam_rishikanth @Sananth__ @KeerthyOfficial
6
33
1
179
2,038
How we trust them to do anything is beyond me
52
221
7
2,385
43,058
DMK ecosystem hates soap and cleanliness why is that? why do they hate discipline?
1
18
467
BJP wants him back? ellama oru type ah suthuraanunga😂😂
#BREAKING | சொத்துக் குவிப்பு வழக்கில் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்! #SunNews | #CVijayabaskar | #ED
2
107
Tamil people will agree with @jagadeshwarioff on this stance. School is a place for discipline. Teachers should discipline students for a high trust society. If dravidoids and radical liberals think she is wrong then they all have mental illness. Not everything is your right.
Watch | முறையில்லாமல் முடி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மொட்டை அடித்துவிடலாம் என அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு #SunNews | #Virudhunagar | #TVK | #HairCut | #Jegadeeshwari
2
3
26
529
This is what this low IQ aunty promotes. School is a place for discipline. It is not for your dirty politics. Remove caste and reservation from the school system if you genuinely think students deserve dignity.
Honourable Minister, with due respect, I strongly feel that suggesting tonsuring students for not maintaining a particular haircut is something that raises genuine concerns about children's dignity and rights. Our children have a fundamental right to dignity, self-respect and protection from degrading treatment. A school should be a safe space where children feel accepted, encouraged and empowered to learn, not a place where they fear public embarrassment or humiliation. A child’s hairstyle cannot determine their character, values or future. If certain grooming standards need to be followed, they can certainly be communicated and implemented through parents, teachers and constructive counselling. As a fellow member of the party, I say this with genuine concern, our commitment to children’s welfare must also reflect in how we protect their individual dignity and fundamental rights. We cannot advocate empowerment while overlooking the vulnerability of children.
1
7
34
802
why is it always abduls?
குடியாத்தம் - டெலிவரி பாயின் ஒரு சந்தேகப் பார்வை. சிக்கியது ரூ.1.50 லட்சம் கள்ளநோட்டு மாஃபியா! "உங்க பர்ஸில் இருக்கும் 500 ரூபாய் நோட்டு நிஜம்தானா… ஒரு தடவை திருப்பிப் பாருங்க!" வேலூர் மாவட்டம் முழுக்க இப்போது இதே பதற்றம்தான். டீக்கடைகளில், பஸ் ஸ்டாண்டுகளில், வாட்ஸ்அப் குரூப்களில் எல்லாம் ஒரே பேச்சு. குடியாத்தத்தில் ஒரு சாதாரண பிளிப்கார்ட் டெலிவரி பாய் காட்டிய ஒரு சந்தேகப் பார்வை, மேற்கு வங்கம் வரை வேரூன்றிக் கிடந்த ஒரு மாபியா நெட்வொர்க்கையே வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்! தொடங்கியது அந்த 2 நோட்டுகளில்! குடியாத்தம் அடுத்த கள்ளூர் நேரு நகர். இங்கே வசிக்கும் ரபீக் அஹ்மத் (46), தரணம்பேட்டையில் ஓட்டல் நடத்தி வருகிறார். வழக்கம்போல் பிளிப்கார்ட்டில் ஒரு பொருளை ஆர்டர் செய்திருக்கிறார். வாசலில் வந்து நின்ற டெலிவரி ஊழியர், பார்சலை நீட்ட, பாக்கெட்டிலிருந்து 2 ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டியிருக்கிறார் ரபீக். கேஷ் ஆன் டெலிவரி. நோட்டை வாங்கிய அந்த இளைஞரின் விரல்கள் ஒரு கணம் தயங்கியிருக்கின்றன. தினமும் நூற்றுக்கணக்கான நோட்டுகளைத் தொட்டுப் பழகிய அனுபவம்… காகிதத்தின் சொரசொரப்பு இல்லை, அச்சின் நேர்த்தி இல்லை, லேசாகத் திருப்பிப் பார்த்ததில் வாட்டர்மார்க்கில் ஏதோ கோளாறு! ஆனால், அந்த இடத்தில் அவர் சத்தம் போடவில்லை. சந்தேகத்தை முகத்தில் காட்டவில்லை. அமைதியாகப் பொருளைக் கொடுத்துவிட்டு பைக்கை எடுத்திருக்கிறார். பைக் நேராகச் சென்றது குடியாத்தம் காவல் நிலையத்துக்கு! அவர் கொடுத்த அந்த ஒரு ரகசியத் தகவல்தான்… இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு முதல் அடி! களத்தில் இறங்கிய தனிப்படை! தகவல் உடனடியாக வேலூர் சரக டிஐஜி மகேஷ் கவனத்துக்குப் போனது. அடுத்த சில நிமிடங்களில் மாவட்ட எஸ்.பி. சிவராமன் மேற்பார்வையில், குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. முதல் வேட்டை: ரபீக் அஹ்மத்! - அவரது ஓட்டலில், வீட்டில் தனிப்படை அதிரடி சோதனை நடத்தியபோது… போலீசாருக்கே கண்கள் விரிந்தன. கட்டுக்கட்டாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள். மதிப்பு ரூ.50,000! கிடுக்கிப்பிடி விசாரணையில் ரபீக் உடைந்தார். "எனக்கு ஒண்ணும் தெரியாது சார்… குடியாத்தம் தங்கம் நகர் பாரதியார் தெரு ஜூபேர் அஹ்மத் (52) கிட்டதான் வாங்கினேன்" என்று கைகாட்டினார். சங்கிலித் தொடராக நீண்ட கைதுகள்! - அடுத்து தூக்கப்பட்டார் ஜூபேர் அஹ்மத். அவரிடமிருந்து ரூ.20,000 கள்ளநோட்டுகள் பறிமுதல். ஜூபேரைத் துருவித் துருவி விசாரித்ததில் அடுத்த இரண்டு பெயர்கள் வெளியே வந்தன. ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையத்தைச் சேர்ந்த கோபால் (47), பேரணாம்பட்டு அடுத்த டி.டி.மோட்டூர் அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ் (48). இருவரையும் சுற்றி வளைத்தபோது அவர்களிடமிருந்து ரூ.50,000 மதிப்பிலான கள்ளநோட்டுகள் சிக்கின. ஆனால், இவர்கள் விசாரணையில்தான் போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இருவரும் ஒரே குரலில் கைகாட்டியது… ஆம்பூர் எஸ்.கே.ரோடு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாபு (65) என்ற பெரிய தலையை! 10 ஆண்டுகளுக்கு முன் சிறை சென்ற பாபு… யார் இவர்? பாபுவைப் பிடித்து விசாரித்தபோது தனிப்படையினருக்கே முதுகுத்தண்டு சில்லிட்டது. இவர் சாதாரண ஆள் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியவர்! சிறையில் இருந்த காலத்தில் மேற்கு வங்க கள்ளநோட்டு மாஃபியாவுடன் ஏற்பட்ட தொடர்பு, வெளியே வந்த பிறகும் தொடர்ந்திருக்கிறது. அங்கிருந்து மொத்தமாகக் கள்ளநோட்டுகளைக் கொண்டு வந்து, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர் என தமிழக எல்லையோரப் பகுதிகளில் சிறு சிறு வியாபாரிகள், ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் மூலம் இரவோடு இரவாகப் புழக்கத்தில் விட்டிருக்கிறார் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பாபுவிடமிருந்து மட்டும் ரூ.30,000 கள்ளநோட்டுகள் பறிமுதல். மொத்தம் 5 பேர் கைது. பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.1,50,000! இன்னும் விடை தெரியாத மர்ம முடிச்சுகள்! இந்த வழக்கில் போலீசாரைத் தூங்கவிடாமல் செய்யும் கேள்விகள் ஏராளம்… 1. மேற்கு வங்கத்திலிருந்து லட்சக்கணக்கான கள்ளநோட்டுகள் எப்படி வந்தன? ரயிலிலா, பஸ்ஸிலா, காரிலா? 2. பாபுவுக்கு சப்ளை செய்த மேற்கு வங்க கும்பல் யார்? அந்த நெட்வொர்க் எவ்வளவு பெரியது? 3. வேலூரைத் தாண்டி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை வரை இந்த நோட்டுகள் பரவியுள்ளனவா? 4. சிறு கடைகள், பெட்ரோல் பங்குகளைக் குறிவைத்து இரவு நேரங்களில் இந்த நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளனவா? 1/2
1
6
196
goltis-deeldo😂
Ranking of Indian States Based on Tourism. ⚓🔥
2
2
16
628
instagram wikipedia (not app) reddit baadu
2
17
443
ƬSΛR retweeted
I won’t let a woman drive me in a car, let alone pilot the plane that I’m in.
32
54
4
817
9,128
- female pilots - female drivers - female judges - female doctors what else should we avoid for our safety? 🫣
Learjet co-pilot in fatal Florida crash ID'd as 20-year-old who got her license in high school trib.al/Us1GbvY
1
1
7
305
ƬSΛR retweeted
BAN ALL FEMALE PILOTS TODAY
96
174
9
2,323
26,104
ƬSΛR retweeted
white pilots
WATCH: New video shows Learjet 60 business jet crashing near West Palm Beach, Florida. The plane was completely disintegrated upon impact. Number of casualties unknown.
70
245
8
2,202
29,964
ƬSΛR retweeted
Imagine having enough money for a private jet and then hiring a woman.
158
552
39
11,375
128,052
Learjet co-pilot in fatal Florida crash ID'd as 20-year-old who got her license in high school trib.al/Us1GbvY
5
254
ƬSΛR retweeted
Gems of Sonakshi Sinha 🤡🤡
80
2,018
9
15,593
174,387
ƬSΛR retweeted
Muslims are talking about age issue when their 53y old Prophet married 9y old Aisha.
66
882
7
8,479
86,567