Pinned Tweet
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu It seems the paper is not valuated manually. These are system generated basis marks. In paper 1 those who secured 81 marks, automatically it gives 14 marks in paper 2. Similarly in case 2, those who secured 79.5 marks, automatically it gives 16 marks in paper 2.
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu அதாவது ஒருத்தன் பர்ஸ்ட் பேப்பர்ல 4 வருஷமா உயிர குடுத்து படிச்சி out of 150 , 111 மார்க் வாங்கிருக்கான்.. அவனுக்கு பேப்பர் 2 ல ஜீரோ மார்க் போட்டுருக்காங்க. அதே பேப்ர் 1 ல வெறும் 69 மார்க் எடுத்தவனுக்கு பேப்பர் 2 ல 42 மார்க் போட்டு ஒரே டோட்டல் கொண்டு வந்துருக்காங்க.
பாயம்மா க்கள் இஸ்லாம் ல இருக்க பிற்போக்குத் தனத்த உடச்சி இப்படி பொதுவெளியில வீடியோ போடுறத பாக்றப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு 🥳🥳
பைனல் டிவிஸ்ட்டு 🤣 instagram.com/reel/DgDFkDrSK…
33
எல்லா விஷயங்களையும் அதிமுக தான் சட்ட போராட்டம் நடத்தி வெளிய கொண்டு வந்துருக்கு போல.. @arivalayam @DMKITwing அன்பில் மகேஷ் காப்பத்த தான் முழு மூச்சா இறங்குவீங்கனா கம்முனு கட்சிய கலச்சிருங்க..
"Even if rivals manage to block them, RCB still have a strong chance of a 3-peat. Just don’t make their job easier at the auction."
Please take 1 minute and read this — especially if you’re part of the MI, CSK, KKR, SRH, LSG, DC, PBKS, RR or GT think tank.
If you let RCB buy Shahrukh Khan (or any proven IPL finisher) on December 16, you’re basically handing them a clearer path to the IPL 2027 3-peat at the auction table itself.
RCB’s 2026 title win had one clear soft spot. Four players carried them: Kohli (675 runs), Patidar (501 runs), Bhuvi (28 wickets at 7.95 eco) and Krunal (played all 16 games). Below them, the lower-middle order was weak:
• Jitesh Sharma: 12.89 avg, 122.1 SR
• Romario Shepherd: 20.75 avg, 125.8 SR
The three times both Kohli and Patidar got out under 30, RCB lost two of those games. The one they won needed a 73 from Krunal and a last-ball miracle against MI.
Last auction, other teams slept and let RCB get Jacob Duffy for just ₹2 Cr — and he delivered 9 wickets in 6 games (including POTM in the opener and 3/39 in Qualifier 1) whenever they needed pace cover.
Don’t make the same mistake with a finisher this time. Don’t get fooled by Shahrukh Khan’s recent poor form and let him go cheap. Put him in that RCB dressing room and Dinesh Karthik will unlock him — at Chinnaswamy he only needs to clear short boundaries for 10 balls. Same warning for Nehal Wadhera and Shimron Hetmyer.
RCB only have ₹14.15 Cr left for 5 slots (1 overseas).
LSG (₹47.45 Cr), KKR (₹41.65 Cr), SRH (₹40.15 Cr), DC (₹39.50 Cr), MI (₹32.60 Cr), CSK (₹28.05 Cr), RR (₹27.05 Cr) and PBKS (₹18.60 Cr) all have much bigger purses — even GT (₹8.75 Cr) can push early bids.
Bid every proven finisher past ₹6–8 Cr so RCB can’t easily fix their No. 5–7.
Even if rivals manage to block them, RCB still have a strong chance of a 3-peat. Just don’t make their job easier at the auction.
#IPL2027 #IPLAuction #RCB
105
கொண்டாடப்பட வேண்டும்.. அஃதிலேல் கொன்று புதைக்கப்பட்ட வேண்டும்.. இதற்கிடைப்பட்ட நிலையென்றேதுமில்லை..
1
107
உன்னைவிடப் பத்துமடங்கு
சிறந்த ஒருத்தியின் காதலை
அடைவேன்..
உன்னை இழந்ததைவிட
நூறு மடங்கு துயரத்தோடு
அவளை இழப்பேன்..
நான் உன்னைவிட
மிகச்சிறந்தனவற்றுக்குத்
தகுதியானவன் என்பதை
இப்படித்தான் நிரூபிப்பேன்..
1
261
முடிஞ்சவரைக்கும் எப்பவுமே நல்ல சொற்களையே பேச முயற்சி பண்ணுங்க.. தொடர் பயிற்சி உங்கள ஈஸியா அத நோக்கி நகர்த்திடும்.. இன்னும் சொல்லப்போன காலப்போக்குல இன்னும் கனிவான சொற்கள தேர்ந்தெடுக்க பழக்கிரும்..
Rt @Kolaarism
Ambati said, “Raina is saying that, I will come and I want to help the team but they are not considering”
1
1
261
த்தூஊஊ கேவலம்..
தடுத்த அமைச்சர்...
டென்ஷன் ஆன வைகோ...
திரும்பிப் பார்த்த CM விஜய்..
#VSBabu #VSBabuSon #CMVijay #VijayConsoles #FinalTribute #TVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
92
இந்த அம்மா கழக ஆட்சியில TRB chairman ஆ இருந்துட்டு முரட்டு ஸ்கேம் பண்ணிருக்கு. அடுத்து TRB matter ல யும் கோர்ட் காறி துப்ப போகுது. @arivalayam துடைச்சிக்கோ..
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu அதாவது ஒருத்தன் பர்ஸ்ட் பேப்பர்ல 4 வருஷமா உயிர குடுத்து படிச்சி out of 150 , 111 மார்க் வாங்கிருக்கான்.. அவனுக்கு பேப்பர் 2 ல ஜீரோ மார்க் போட்டுருக்காங்க. அதே பேப்ர் 1 ல வெறும் 69 மார்க் எடுத்தவனுக்கு பேப்பர் 2 ல 42 மார்க் போட்டு ஒரே டோட்டல் கொண்டு வந்துருக்காங்க.
குடும்பத்தினரோடு
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
88
Modulus retweeted
கொளத்தூர் மக்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திவிட்டார்
அந்த ஊர் காரங்களுக்கு இன்னும் அஞ்சு வருஷம் அவர் சேவை செய்திருக்க வேண்டும்
Thanks nga
பெண்களை அவர்கள் விருப்பம் இல்லாமல்.. ஒருமையில் கூப்பிடுவது.. இன்பாக்ஸ்ல் வந்து நௌ நௌனு தொந்தரவு செய்வது.. மரியாதை இல்லாம் தானே உரிமை எடுத்து கொண்டு நீ, வா, போ.. டீ போட்டு பேசுவது..
பெண்களை உணர்வுள்ள மனிதராக பார்க்காமல் வேற மாதிரி பார்ப்பது... அவர்களை பலவந்தப்படுத்துவது..
அவர்கள் கருத்துக்கு எதிர் கருத்து வைக்க துப்பில்லாமல்.. அப்யூஸ் பண்ணுவது..
இது போன்று ஆண்கள் நீங்கள் இல்லை என்றால்.. உங்களுக்கு மட்டும்..
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉
1
1
161



























