vasanth2177 retweeted
சென்னை நீலாங்கரையில் நடைபெறும் தேமுதிக எம்பி எல்.கே.சுதீஷ் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்ற வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை..!
#Annamalai | #lksudhish | #Chennai | #PuthiyathalaimuraiTV
vasanth2177 retweeted
Politics is all about doing service to people, WTL is proving that❤️
Shared via We The Leaders App
Posted by Karunakaran K
📍Dharapuram, Tiruppur
#Annamalai #Wetheleaders
vasanth2177 retweeted
தமிழக மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள பல நிகழ்வுகளை செய்வது We The Leaders ♥️
vasanth2177 retweeted
A leader who looks to provide solution for each problem.
Last few seconds of this video is an example for that.
#Annamalai #Wetheleaders
vasanth2177 retweeted
தமிழ்நாட்டில் அண்ணாமலை ஒருவர் தான் திருப்பரங்குன்றம் விஷயத்தில் இந்துக்களுக்காக பேசும் ஒரே தலைவர்.
அண்ணாமலை தேசவிரோதி இந்துக்கள் எதிரி மைனாரிட்டி அரசியல் செய்கிறார் என்றெல்லாம் அவரை கட்டம் கட்ட நினைத்தவர்களுக்கு சரியான செருப்படி Annamalai our last hope🙏
vasanth2177 retweeted
கோயம்புத்தூரில் கங்கா மருத்துவமனையை நிறுவி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவச் சேவை செய்து, மருத்துவத் துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள, திருமதி கனகவல்லி சண்முகநாதன் அவர்கள் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
இன்று மாலை, திருமதி கனகவல்லி சண்முகநாதன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று, அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தோம். கங்கா மருத்துவமனையின் மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.
vasanth2177 retweeted
பெரிய வெங்காயத்தையே உரித்தவரு சின்ன வெங்காயங்களை உரிக்க அவருக்கு ரொம்ப நேரம் ஆகாது...
@annamalai_k
#Annamalai 🔥🔥🔥
vasanth2177 retweeted
ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டக் கலைஞரும், அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவருமான, திரு. கனகராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இன்று அவரது இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன்.
ஆசிரியர் பணியைத் தாண்டி, தமிழர்களின் தொன்மையான நாட்டுப்புறக் கலைகளான ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆகியவற்றின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தவர் திரு. கனகராஜ் அவர்கள். 'சங்கமம்' என்ற கலை அமைப்பை நிறுவி, கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்குக் கட்டணமின்றி கலைப் பயிற்சி அளித்து, அழிந்து வரும் நமது பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.
இதுவரை 120-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி, ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினரை நாட்டுப்புறக் கலைஞர்களாக உருவாக்கியதோடு, வெளிநாடுகளிலும் தமிழர்களின் கலைப் பாரம்பரியத்தைப் பறைசாற்றியவர். ஒரு சிறந்த ஆசிரியராக மட்டுமல்லாமல், நமது மண்ணின் கலைகளைக் காக்கத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த கலைப் பண்பாட்டுப் பாதுகாவலராகவும் வாழ்ந்த அவரது பணி போற்றுதலுக்குரியது. திரு. கனகராஜ் அவர்களது மறைவு நாட்டுப்புறக் கலை உலகிற்குப் பேரிழப்பாகும்.
vasanth2177 retweeted
எங்கள் சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில், எங்கள் இல்லம் தேடி வந்து மணமக்களை அன்போடு வாழ்த்திய அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வருகை எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. ரொம்ப நன்றிங்க அண்ணனே! 🙏❤️
தனது தனித்துவமான நடிப்புத் திறமையாலும், கடின உழைப்பாலும் மக்கள் மனங்களில் தனக்கென ஓர் உயரிய இடத்தைப் பிடித்திருக்கும் அன்புச் சகோதரர் நடிகர் திரு. சூரி அவர்களின் அண்ணன், திரு. மு. முத்துராமலிங்கம் அவர்களின் மகள், திருமதி மு. சுவேதா முத்து மற்றும் திரு. மு. சிவானந்த பாண்டியன் ஆகியோரின் திருமண விழா கடந்த வாரம் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்கள் இருவரையும் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக இருந்து, நீண்ட ஆயுளுடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
vasanth2177 retweeted
அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருந்து அண்ணன் விமல், தலைவர் அண்ணாமலை அவர்களைப் பற்றிப் பதிவிட்ட காணொளி
@smrvimal @annamalai_k
vasanth2177 retweeted
தலைவர் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு...👌
வைகோ, மாணிக் தாக்கூர், ஆதவ் அர்ஜுனா, என்று அனைவரும் தாக்கப்பட்டனர்...🤣😂🤣
Thalaivar Returns
#Annamalai #Tamilnadu #TN #WeTheLeaders
vasanth2177 retweeted
அண்ணன் அண்ணாமலை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறார் 🤝
vasanth2177 retweeted
சார் சத்தியமா உங்கள பார்ப்பனு நினைச்சு கூட பாக்கல..? சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை திடீரென நேரில் பார்த்த உற்சாகத்தில் பெண் ஒருவர் செய்த செயல்..!
#Annamalai | #Airport | #PolimerNews
vasanth2177 retweeted
தி.மு.கவின் 5 ஆண்டு ஆட்சியில் 31 பேர் காவல் நிலையத்தில் மரணமடைந்தனர்..
த.வெ.கவின் 6 மாத ஆட்சியிலேயே 9 காவல் நிலைய மரணங்கள நடந்துள்ளது.
பொதுமக்களுக்கும் பாதுக்காப்பு இல்லை.காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.தலைவர் #Annamalai
vasanth2177 retweeted
Naaka pudungara maari kelvi kekurapla,
Aana yaaro oruthan Annan kitta indha vishyatha mudi maraikalam nu idea kuduthurkan paaru
Adhu yaaru nu mattum sollu na, compromise ah poidalam @TVKVijayHQ
vasanth2177 retweeted
#JustNow || "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் கிலோ 58 ரூபாய்க்கு விற்ற அரிசி தற்போது 81 ரூபாய்க்கு விற்பனை.."
விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் தமிழ்நாடு - அண்ணாமலை
#Annamalai | #WeTheLeaders | #TVK | #Inflation | #PolimerNews

























