VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR) header
VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR) profile picture

மாவட்ட துணைச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப பிரிவு, வேலூர் புறநகர் மாவட்டம். | Insta:: https://teapawt.net/t.co/b4FOP8Wmu1

Vellore
Joined September 2023
Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)
VinothKumar Govindasamy retweeted
New Template for @TVKPartyHQ! #TVKAgainstWomen
3
205
6
474
8,235
VinothKumar Govindasamy retweeted
மாதாமாதம் வரும் மாமுல் வராமல் இருப்பதன் காரணமாக சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள்-வைகோ நல்லா தானையா பேசிகிட்டு இருந்தான் பைத்தியமா இவன்- சினிமா வசனம்
2
21
105
1,148
VinothKumar Govindasamy retweeted
கர்நாடகா அரசு கோர்ட்டுக்குப் போய் நம்ம ஊர் பாசனத் திட்டத்தையெல்லாம் முடக்கப் பாக்குது. ஆனா இங்க ​ஆட்சில இருக்குற தவெக அரசு இன்னும் கண்ணை மூடிட்டு வேடிக்கை பாக்குது! @TVKVijayHQ தமிழகத்தின் நீர் உரிமைகள் பறிபோக போகுது. விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக போகுது. இப்ப கூட வாய் மூடி மௌனியா தான் இருப்பேன் அப்படினா எப்படி CM சார்! என்னதான் நடவடிக்கை எடுக்க போறீங்க! @CMOTamilnadu #பொய்க்கால்_குதிரை_அரசு
2
79
3
139
2,094
VinothKumar Govindasamy retweeted
மதுரை செக்கானூரணியில் நடந்த காவல் மரணத்தில் பணம் கொடுத்து சமரசம் செய்து கொள்ள முயன்ற தவெக அரசின் காவல்துறை... சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்று வசனம் பேசிய ரீல் முதல்வர் @actorVijay அவர்களே! இதுதான் உங்கள் ஆட்சியின் வெளிப்படைத்தன்மையா? இதுதான் நீங்கள் சொன்ன அந்த மாற்றமா? பாதிக்கட்டவர்களின் பக்கம் நில்லாமல் நடந்த குற்றத்தை மறைக்க முயல்வது தான் தூய ஆட்சியின் கொள்கை,கோட்பாடா? திரும்பவும் கேக்குறோம்! திரும்ப திரும்ப கேக்குறோம்! இதுக்கு எதுக்கு சார் நீங்க வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்? @CMOTamilnadu #பொய்க்கால்_குதிரை_அரசு
1
79
3
155
1,717
VinothKumar Govindasamy retweeted
Replying to @vinothAIADMKVLR
🔥🔥🔥🔥 மற்றும் பலர்ன்னு தான சொன்னான் தலைமை தற்குறி... காதுல நுழைஞ்ச வண்டு மாதிரி அவனை குடைஞ்சி காணாமல் போன சிலர் ஆக்கனும்😁😁😁
2
12
324
VinothKumar Govindasamy retweeted
மற்றும் பலரா😉 துண்டு ஒருதடவ தான் தவறும்... @TVKVijayHQ தெறிக்க விட்டோமா! அதுதான் @AIADMKOfficial
1
40
156
1,530
VinothKumar Govindasamy retweeted
Sithappu oru mudivoda thaan irukkaaru 🔥🔥
Next சம்பவம் Loading... 🔥🔥 தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் போலி கல்வி சான்றிதழ் தொடர்பாக வழக்கு.!!
1
1
26
VinothKumar Govindasamy retweeted
தவெக குதிரைபேர வழக்கு, இடைத்தேர்தலுக்கு எதிரான வழக்கு, கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிற்கு எதிரான வழக்கு என தொடர்ந்து தவெக அரசை நீதிமன்றத்தில் Expose செய்து வருகிறது அதிமுக. சமூக ஊடகங்களில் அதிமுக ஐடிவிங்கும், நீதிமன்றங்களில் அதிமுக வழக்கறிஞர் பிரிவும் தவெகவை சிறப்பாக எதிர்கொள்கிறார்கள். வாழ்த்துகள்.
45
501
30
2,203
66,712
VinothKumar Govindasamy retweeted
ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்துள்ள நிலையில், வழக்கு பதிந்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக Reports வருகின்றன. அப்படியென்றால், இந்த விவகாரம் ஜூலை மாதமே தவெக அரசுக்கு தெரியும், குறிப்பாக அமைச்சர்களுக்கு தெரியும், மிக முக்கியமாக, முதலமைச்சருக்கு தெரியும்! முன்னரே தெரிந்திருந்தே, “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று, மறுத்து, மறைத்து, மடைமாற்றி பொய் பேட்டி கொடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்டுள்ள அமைச்சர் @CTR_Nirmalkumar தலைமைச் செயலகத்திலேயே பச்சைப் பொய்யைச் சொன்னதும், பண்டிகைக் கொலைகள் என புதிய Terminology-யை கண்டுபிடித்த அமைச்சர் @imrajmohan, “ஆட்சியர் புகார் அளிக்கவில்லை” என வடிகட்டிய பொய் பேசியதும், எதைக் கேட்டாலும் “That How Do I know” என சொல்லும் வசூல்ராஜா படத்தின் மார்க்கபந்து போல, மவுன சாமியாராகவே இருக்கக்கூடிய முதலமைச்சர் @actorvijay இந்த புகார் வந்து 117 நாட்கள் மவுனமாக இருந்ததும், மேற்கூறிய இவை எல்லாமே, நடைபெற்ற குற்றத்திற்கு இணையான கொடுமையான குற்றம்! சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும், இது Criminal Offense-ஆ இல்லையா? Direct Violation of Sworn In Oath-ஆ இல்லையா? குற்றம் செய்தவர் குற்றவாளி என்றால், அந்த குற்றத்தை மறைத்து கூட்டுச்சதி செய்ய உடனிருந்த அத்தனை பேரும் குற்றவாளிகள் தான்! நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள ஐஜி தலைமையிலான விசாரணை அமைப்பு, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் பணிந்துவிடக் கூடாது. இந்த குற்றத்திற்கும், கூட்டு சதிக்கும் பின்னால் எந்த Powercenter இருந்தாலும் சரி, அது @CMOTamilNadu-வாகவே இருந்தாலும் சரி, துளி கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டியில் அடிபட்டு மூளையில் பாதிப்பா ன்னு கேட்பதும் போல, “எனக்கு Blood Test எடுத்து பாருங்க” ன்னு ஒன்னு சொன்னாரு பாருங்க அந்த கள்ளக்குறிச்சி தவெக MLA…. அவரை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் சொன்னதுபோல் இன்றைக்கே, உடனே கைது செய்ய வேண்டும்! #TVKAgainstWomen
23
400
17
845
13,222
VinothKumar Govindasamy retweeted
“ஒன்றுமே நடக்கவில்லை” என்று சொன்ன அமைச்சர்கள் எல்லாம் இதில் துணை போயுள்ளார்கள் இல்லையா? எனவே, MLA-வை கைது செய்வதுடன், இவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு உயரதிகாரிக்கே இந்த நிலை என்றால், தனி மனிதனுக்கு? நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் @AIADMKOfficial வழக்கு தொடர்ந்தது. அதன்படி, இன்றைக்கு நீதிமன்றம் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது. -கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. @IInbadurai அவர்கள். #TVKAgainstWomen
14
560
14
1,488
19,475
VinothKumar Govindasamy retweeted
கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் அருவருக்கத்தக்க முறையில் உண்மையை மறைத்து நாடகமாடிய ஜோசப் விஜய் அரசின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது... இனியாவது கள்ள மௌனத்தை கலைப்பாரா குதிரைபேர முதலமைச்சர்?? மக்களிடம் மன்னிப்பு கேட்டு வெட்கித் தலைகுனியுங்கள் @CMOTamilnadu
33
358
6
948
8,115
VinothKumar Govindasamy retweeted
“அப்படி ஒன்னு நடக்கவே இல்ல….” எங்க இப்போ சொல்லுங்க பாப்போம் @CTR_Nirmalkumar ? சட்டத்துறைக்கு அமைச்சராக இருந்துவிட்டு, தலைமைச் செயலகத்தில் ஒரு பச்சைப் பொய்யை, அதுவும் Sensitive-ஆன ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான குற்றத்தை மறைத்து பேச கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா? உங்களையும் கேக்குறோம்- இதுக்கு எதுக்கு சார் வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்? #TVKAgainstWomen #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
32
616
15
1,573
12,359
“Whether one is a Chief Secretary or a sanitation worker, everyone must be protected from sexual harassment” – Madras Highcourt #KallakurichiMLA #TVK #WomenSafety
FIR has been registered against Kallakurichi M.L.A Arul Vignesh - P.P John Sathyan submitted a report to the High Court. #KallakurichiMLA #TVK #WomenSafety
3
1
3
488
VinothKumar Govindasamy retweeted
மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கவில்லை... அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை.. சட்டமன்ற உறுப்பினர் பாவம்.. வாட்ஸ்அப் செய்தியை எல்லாம் பெருசா ஆக்காதீங்க.. இந்த சம்பவம் குறித்து எந்தவொரு புகாரும் வரவில்லை.. Blood Test கூட எடுத்து பாருங்க... இந்த விவாகரம் குறித்த file முதல்வர் டேபிள்லதான் இருக்கு.. இதெல்லாம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் ஆச்சரியக்குறி அரசின் அமைச்சர்கள்... @CTR_Nirmalkumar @imrajmohan @arunraajkg இப்போது ஆட்சியரே புகார் அளித்துவிட்டார். இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள் ஆச்சரியக்குறிகள்? என்ன Narrative Set செய்யலாம் அப்டின்னு Route போட்டுட்டு இருக்கீங்களா? முதல்வர் @actorvijay அவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான்! Transparent ஆன ஆட்சி நடத்துவேன் அப்டின்னு பன்ச் டயலாக் எல்லாம் பேசினீங்களே! இப்ப எங்க போச்சு அந்த வெளிப்படைத்தன்மை? எங்க போச்சு பெண்கள் பாதுகாப்பு? யாரா இருந்தாலும் தயவுதாட்சண்யம் இல்லாம நடவடிக்கை எடுப்பேன்னு சொன்னீங்களே! இப்ப என்ன ஆச்சு? இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்? @CMOTamilnadu #TVKAgainstWomen
13
213
7
424
4,894
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களின் திருநெல்வேலி இல்லம் முன்பு காவல்துறையைக் குவித்து, அவரையும் பாஜக நிர்வாகிகளையும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் முடக்கும் தவெக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரையே சட்டவிரோதமாக முடக்குவது பாசிசத்தின் உச்சம்! காவல்துறையை ஏவி அரசே அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் உருவாக்குவது ஜனநாயகத்திற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். உடனடியாக இத்தகைய அடக்குமுறைகளைக் கைவிட்டு, சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகளைச் சட்டவிரோதமாக முடக்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வன்மையாகக் கண்டித்து வலியுறுத்துகிறேன்! @CMOTamilnadu @AIADMKOfficial
68
480
14
1,997
62,676
VinothKumar Govindasamy retweeted
ADMK did an excellent job in this issue. Had they not moved court, the truth probably would have been buried.
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
78
396
12
2,820
167,215
VinothKumar Govindasamy retweeted
கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கலாநிதி மாறன் மகள் திருமணத்தில், அழைப்பின் பேரில் கலந்துகொண்டார். அதை திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்கள் விமர்சிக்கிறார். அம்மா இருந்திருந்தால் என ஆரம்பித்து நீட்டி முழக்குகிறார். திமுகவின் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்களின் குடும்ப திருமண விழாவில் கலந்துகொண்டார் திரு. வேலுமணி அவர்கள். அத்துனை நெருக்கத்தோடு, அந்தக் குடும்பத்தோடு ஒட்டி உறவாடி கூடிச்சிரித்தக் கதையெல்லாம் ஊரே பார்த்தது எடப்பாடியாரை விமர்சிக்கும் இதே திருவாய், அம்மா இருந்திருந்தால் வேலுமணி, துரைமுருகன் குடும்ப விழாவில் கலந்து கொள்வாரா எனக் கேள்வி எழுப்புமா..? அல்லது கலந்துகொண்ட திரு. வேலுமணியைக் கட்சியைவிட்டு நீக்குங்கள் என பொதுச் செயலாளருக்கு கோரிக்கை வைக்குமா..? திரு. துரைமுருகன் குடும்ப விழாவில் திரு. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டபோது, திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்கள் மவுனமாக இருந்தது ஏன்..? விளக்கத்தயாரா..? எடப்பாடியாரை வீடுதேடி வந்து அழைத்தார்கள். கலந்து கொண்டார். மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல சென்ற போது, பெண் வீட்டார் என்கிற முறையில் திரு. ஸ்டாலின் வணக்கம் தெரிவித்து வரவேற்க, ஐயா எடப்பாடியாரும் வணக்கம் தெரிவித்தார் தமிழர்க்கேயுரிய நாகரிகப் பண்பாட்டுடன். இவ்வளவு தான் நடந்தது. இது என்ன திட்டமிட்டா நடந்தது..? ஸ்டாலினை நேரில் பார்த்ததும் கத்தி அரிவாள் வேல்கம்பு ஆகிய ஆயுதங்களோடு சென்று சண்டையிட்டு இருக்க வேண்டுமா என்ன..? என்னய்யா நத்தம் அவர்களே, வாயிருக்குன்னு வாந்தி எடுக்கக் கூடாது. நத்தம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, ஐ. பெரியசாமியை எதிர்த்து, ஆத்தூர் தொகுதியில் உங்களை அம்மா ஏன் நிற்கப் பணித்தார்ன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். திமுகவின் ஐ. பெரியசாமியோடு உங்கள் கூட்டு உடன்படிக்கை எல்லாம் முழுமையாக அறிவோம். அளவோடு பேசுங்கள். கொஞ்சம் பார்த்துப் பேசுங்கள். உயிரினும் மேலான எங்கள் அண்ணாதிமுகவை கட்டிகாத்துவரும் எங்கள் பொதுச் செயலாளர் பற்றியெல்லாம் விமர்சிப்பதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.
13
92
2
359
20,120
VinothKumar Govindasamy retweeted
அந்த MLA பாவம் ன்னு சொன்னது நீங்க தானே @manickamtagore? இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்? #TVKAgainstWomen #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
30
456
19
1,105
16,124
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
139
1,582
88
4,522
346,388
VinothKumar Govindasamy retweeted
வெட்கங்கெட்ட @TVKPartyHQ ! இதுக்கு எதுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டையோட அலையணும்? “ல்தகா சைஆ” என்று படத்தில் சொன்ன தலைவன், அதே வழியில் தொண்டன்? …..ச்சீ! #TVKAgainstWomen #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
13
223
7
496
6,922