கோச்சா retweeted
ஆமைக்கறி சாப்பிட்டுச் சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சாம்… அதான் இப்போ பிரியாணி பக்கம் ரூட் மாத்தியிருக்காராம் பூனை சீமான்! 😂🤣🤣
சுவை மாறலாம்… ஆனா வேட்டை மாறாதே! 🐢🍗🍛
கருநாய்நிதி வல்லவர் , நல்லவர். சுடாலின் அதைவிட நல்லவரு 🤣
#சரணாகதி
#திருட்டு_திமுக
“முன்னாள் தமிழ்த்தேசிய செயல்பாட்டளாரும், ஈழ ஆதரவாளரும்”…👌🥴😂
முன்னாள் தமிழ்த்தேசிய செயல்பாட்டளாரும், ஈழ ஆதரவாளரும்,
மாற்று கட்சியினரிடம் மாண்பு காட்டும் மானசீக குருநாதரும்,
நாம் தமிழர் கட்சியின் நிரந்தர தலைமை ஒருங்கிணைப்பாளருமான அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
@Seeman4TN
கோச்சா retweeted
கருணாநிதி என் சித்தப்பா போன்றவர்.....
சின்ன வயதில் இருந்தே அவரின் அரசியல் நுணுக்கங்களையும், ஆளுமையும் பார்த்து தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம்...
~ சந்தர்ப்பவாதி கார்த்திகா, நாம் வீணாப்போன கட்சி உறுப்பினர்....
கோச்சா retweeted
மூதூர் கடற்கரைச்சேனை படுகொலை.
8, 9, 10/11/1985
1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் திகதிகளில் பவுத்த சிங்கள இனவாத இலங்கை அரசின் கடற்படையினர், விமானப்படையினர், இராணுவத்தினர் கூட்டாக இணைந்து மூதூர் கடற்கரைச்சேனைப் பகுதிமீது தாக்குதல் நடத்தினார்கள். இத் தாக்குதலில் தரை வழியாக சென்ற இராணுவத்தினரால் ஆலயங்களில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் தாக்கப்பட்டார்கள். வீடுகளிலிருந்த பலர் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களை இராணுவத்தினர் வீடுகளுடன் சேர்த்து எரியூட்டினர். ஆலயங்களிற் தங்கியிருந்த எழுபதிற்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை. மூன்று நாள் தாக்குதலில் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன.
அமைதிப்படை வந்தபோது சிங்களவர்களின் உதவியை தலைவர் நாடவில்லை. எதிரியிடம் எப்பொழுதும் சரணாகதி அடையவில்லை. தலைவர் தலை அசைத்திரு ந்தால் வடக்கு கிழக்கு முதலமைச்சர் பதவியை அள்ளி கொடுக்க ஜயவர்வர்தனா ஏங்கி கொண்டிருந்தார்,
சாட்டையின் கூற்று பொய். நான் இலங்கையில் வாழ்பவன்.
கோச்சா retweeted
மாவீரன் தினம் அன்று 20 லட்சம் வசூல் வேட்டையில் சீமான்
Highlight - 50 பேரை நாம் தமிழர் கட்சியில் சேர்த்தால் சீமானை பார்க்கும் அரியவகை வாய்ப்பாம்
கட்சியில் எவனும் இல்லை MLM start பண்ணி இருக்கிறார் அதிபர்
கோச்சா retweeted
Wishing all my Twitter friends a very Happy Diwali, May this festival of lights bring happiness, peace, prosperity, and success to everyone♥︎










