Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva) header
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva) profile picture

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு Belongs to Dravidian Stock from TAMILNADU. Supports all Anti-BJP Anti-Congress (ABAC)

United States
Joined April 2009
Photo by Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva)Photo by Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva)Photo by Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva)Photo by Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva)Photo by Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva)Photo by Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva)Photo by Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva)Photo by Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva)Photo by Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva)Photo by Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) (@vpselva)
இவ்வளவு வெளிப்படையா நூலகத்திலேயே விஜய் அரசு அறிவு ஊழல் பண்ணியிருக்காங்க இவனுங்களுக்கெல்லாம் இதுக்கு மேல மரியாதை டேஷ் எல்லாம் தர முடியாது.. அங்க கடிச்சி இங்க கடிச்சு இப்ப படிப்பு ல கடிச்சிருக்கான்.. அவனுக்கு முட்டுக் கொடுக்கிறவனுங்க சொத்தை தாண்டா தின்றீங்க வேற ஏதாவது தின்றிங்களா.. இன்னும் இவனை ஆள விட்டுட்டு இருந்தீங்கனா உங்க எதிர்கால தலைமுறைகளை காயடிக்கிறீங்கன்னு அர்த்தம். இந்த ஓடுகாலி தற்குறி முண்டத்துக்கு எதுக்கும் அக்கறை டேஷ் இல்லை.. நீங்க எல்லாம் நாசமா போயிட்டு இருக்கீங்க
44
ஆண்மை இருந்தா மோடியை சொல்லுடா..
கிடைத்த 8 நிமிடத்தில் ராஜ்மோகன் ஆதாரமாக காட்டிய அத்தனையையும் பதில் ஆதாரத்தை காட்டி உடைத்து யாசிர் 👌
2
161
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
10 செகண்ட் தான்…. என்னாலயே முடியல… அதுவும் அந்த End ல ஒன்னு சொன்னாரு பாருங்க
12
222
3
776
35,413
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
போலி புத்தகங்கள் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள் மாநில சுயாட்சிக் குழுவை கலைத்து விட்டார்கள். அவர்களுக்கா அரசியல் தெரியாது? அரசியல்தான் தெரியும், கொள்கை தெரியாது.
41
212
3
568
10,346
விஜய் அரசு வந்ததுல இருந்து ஊழல் தான் நடக்குது. எந்த நாயும் வாயை திறக்க மாட்றான்
1
1
42
தற்குறி டேஷ் பயலே படிச்சு தொலைங்க டா 🤡🤡🤡🤡🤡
உங்கப்பன் Stalin கையெழுத்து போட்டு, எல்லாம் சரி பாத்து.. March 2026 la yae வாங்கி வச்சத. May மாசம் ஆட்சிக்கு வந்த கட்சி Time Travel செஞ்சா நாய தடுக்க முடியும்?
2
153
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்யும் வேலையில் எடப்பாடியை எல்லாம் மிஞ்சிவிட்டார் விஜய். குழுவை கலைத்ததோடு மட்டுமல்லாமல் அறிக்கையையும் வெப்சைட்டில் காணோம். சினிமா கதாநாயகர்களால் நிஜ கதாநாயகர்களாக நடிக்கக் கூட முடியாது என்பதற்கு விஜய் மற்றுமொரு வரலாற்று சாட்சி.
10
176
1
456
4,211
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
Fake News
#JustNow || கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் வழங்க அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட ஆவணத்தை வெளியிட்டது த.வெ.க #DMK | #TVK | #PeriyarArivulagam | #Library | #PolimerNews
40
16
1
81
6,166
ஒரு A4 ஷீட்ல "ஓடுகாலியும் ஊழல்களும்" பிரிண்ட் அவுட் எடுத்துட்டு ஆதாரத்திற்கு ஆதாரம் இருக்குன்னு நம்மளும் கத்துவோமா 😂😂😂😂😂 டேய்.. ஊழல் பண்ணது நீயும் உன் தலைவனும் மண்டியிட்டு நீங்க தாண்டா மன்னிப்பு கேட்கணும்..
52
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
Replying to @lleluah @vpselva
சங்கிகளுக்கு இது புரியாது…ஓரமா வேடிக்கை பார்க்கவும்…
1
1
1
111
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
நீ மூடிட்டி போடா 2ரூபாய் சங்கி 🤡🤡🤡
1
1
1
70
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
நான் ஒரு டூர் ல வடக்கங்களோடு போயிருந்தேன் அப்போ பஸ்ல ஏற ஒவ்வொருத்தனும் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லி ஏறினா இது நடந்தது ஜெர்மனியில, ஜெர்மன் டிரைவரும் ஜெய் ஸ்ரீ ராம் சொன்னான் என்னை சொல்ல சொன்னாங்க நான் அந்த டிரைவரோட சேர்ந்து 'ப்ரைஸ் தி லார்ட்' என்று சொல்ல சொன்னேன் ஜெர்மன் டிரைவருக்கு புரியல ,அவன் ஜெய் ஸ்ரீ ராம் ஒரு மதத்தை அடையாளம் இது சொல்லிப் பாரு அப்படின்னு சொன்னதும் புரிஞ்சுக- வடக்கன எப்பப்போ ஜெய் ஸ்ரீ ராம் சொன்னாங்களோ திருப்பி அவன் ப்ரைஸ் தி லார்ட் 😀😀😀😀ன்னு சொன்னா ஏதோ என்னால முடிஞ்சது🙏
This is the problem with everywhere bruhh 💁🏻‍♂️💁🏻‍♂️💁🏻‍♂️ Hindi is not our national language…
12
6
138
15,765
எந்தனை கோடி ரூபாய் உழைப்பு வெடித்து சிதறி சாம்பலாகிறது. இந்த வெடிகளால், நாட்டிற்கு என்ன பலன். காற்றுமண்டலம் மாசடைவதை தவிர.ரூபாய் நோட்டுக்களை நெருப்பில் போட்டு எரிப்பதுதான் தீபாவளி.
Chennai 🔥 Deepavali. Love you .
335
44
34
268
38,024
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
இதெல்லாம் புத்தகங்களாடா ங்கோ**
4
80
1
139
4,659
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
சரியான கேள்வி 💥💥 தவெக சார்பில் கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்குத் தேவையான கொள்முதல் ஆணை (Purchase Order) ஆதாரங்களை அரசு அனுமதி இல்லாமல் தவெக ITwing எப்படி வெளியிட்டுள்ளது
2
47
83
1,505
தூய ஊழல் விஜய்.. ஒரு இத்து போன மூஞ்ச எத்தனை நாளுக்கு சினிமா எக்ஸ்ட்ராஸ் வெச்சிட்டு முட்டு கொடுத்துட்டு இருப்பானுங்க.. 4 மாசத்துலயே ரேஷன் அரிசிக்கு மக்கள் போயிட்டாங்க.. பட்டினி சாவு எல்லாம் நம்ம கண் முன்னே பாத்துருவோமோ ன்னு பயமா இருக்கு...
ஹாய் தூயசக்தி, வாட் ஈஸ் திஸ்?
2
4
258
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
“அவர் ஊத, இவர் ஆட” பாஜக சொல்ல தவெக செய்ய!!! மாநில சுயாட்சிக்கு எதிரான தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கை! பாஜகவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறதா விஜய் அரசு? இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாகப் பிரதிபலிக்காமல், வலுவான ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் ஒருமைத் தன்மை கொண்ட கூட்டாட்சி அமைப்பாக (Quasi-Federal) வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரக் குவிப்பைக் கருத்தில் கொண்டுதான், மாநிலங்களுக்கான உரிமைகளும் அதிகாரங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் “மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி” என்ற முழக்கத்தை முன்வைத்தார். அந்தக் கொள்கையின் வழியில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் ஒவ்வொரு முறையும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான மற்றும் அரசியலமைப்புச் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருக்கிறது. தனக்குள்ள அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆணையங்களை அமைப்பது, அவற்றின் பரிந்துரைகளை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிப்பது, தேவைப்படும்போது நீதிமன்றங்களை நாடுவது எனத் தொடர்ந்து மாநில உரிமைகளுக்காகப் போராடி வந்திருக்கிறது. அந்த வகையில், கடந்த திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் மாநில சுயாட்சிக்கான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை வழங்கியதோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியது. இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகள் தொடர வேண்டிய நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அந்தக் குழுவைக் கலைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தனது கொள்கைத் தலைவராகப் பேரறிஞர் அண்ணாவைக் கூறிக்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம், அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சிக்கான முயற்சியையே முடக்குவது எத்தகைய முரண்பாடு? இந்தக் குழுவைக் கலைத்த தமிழக வெற்றிக் கழக அரசின் முடிவை பாஜக உடனடியாக வரவேற்றுக் கொண்டாடுகிறது. இதிலிருந்தே இந்த முடிவு யாருடைய அரசியல் விருப்பத்திற்கு உகந்ததாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பாஜகவால் நேரடியாகச் செய்ய முடியாத பலவற்றை, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டில் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறதா பாஜக என்ற கேள்வி எழுகிறது. சினிமாவில் சொல்வதைப் போல, “அவர் ஊத, இவர் ஆட” என்ற நிலைதான் தமிழ்நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை இந்த நிகழ்வு வலுப்படுத்துகிறது. அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு, அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சியையே பலியிடுவது கொள்கை முரண்பாடு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு இழைக்கப்படும் அநீதியும் ஆகும்! தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசமில்லை! மாநில சுயாட்சியே நமது இலக்கு! #DMK #TVKVijay‌Fails
🤖 Made with AI
6
34
78
2,069
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
தப்பு செய்யிரவன் திருந்த வாய்ய்ப்பிருக்கு.. ஆனா எல்லா தப்பையும் பண்ணிட்டு அத இன்னொருத்தன் மேல தூக்கி போடுரான் பாருங்க அவன் திருந்த வாய்ப்பே இல்ல..
299
558
40
1,648
70,909
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
இரண்டு பதிப்பகங்களிலிருந்து 1,800 நூல்களா..? அப்போதுகூட சந்தேகப்பட்டு சரிபார்க்கவில்லையா பெரியார் அறிவுலக நிர்வாகிகள்..?
28
25
4
94
5,458
Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) retweeted
Fake purchase order போட்டியே spelling ஒழுங்கா போட்டியானு கிழிச்சிருக்காரு 🔥🔥🔥
13
446
5
1,480
45,604