
life's simple,You make choices and you don't look back. #Vpvolt
Behind the camera
Joined November 2011
- Tweets106K
- Following811
- Followers4.7K
- Likes5.1K
Lord Voldemort retweeted
ஆறு மாசமா திறப்பு விழா மட்டும் தான் போயிட்ருக்கு அடிக்கல் நாட்டு விழா எதாவது நடக்குதானா நடக்காது.. எவனும் ஏன்னு கேக்கவும் மாட்டான்
திருச்சி செல்லும் CM விஜய்
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவால்
ரத்து செய்யப்பட்டிருந்த CM விஜய்யின் திருச்சி
பயணம் வரும் 23-ம் தேதிக்கு மாற்றம்.
ரூ.134 கோடியில் புதிய மருத்துவமனையை
திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
#Trichy #CMVijay #thanthitv
Lord Voldemort retweeted
பொய்யா திமுக மேல பழிய போட்டு கோர்டுல பொய் சொன்னா ரெண்டு கொட்டு கொட்டுவாங்கன்னு எப்படி உண்மைய சொல்லி இருக்கான் பாருங்க
திமுக மேல பொய் பழிய போட்டா ரொம்ப நாள் நிலைக்காது ராசா..
Lord Voldemort retweeted
கடந்த ஆட்சில Sorry வேணாம். நீதி வேண்டும்னு கேட்ட தற்போதைய முதல்வர் @TVKVijayHQ sorry கூட கேக்க வக்கில்ல.
நல்ல மாற்றம்டா தற்குறிஸ்.
``காவல் மரணம்’’
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படும் லாரி டிரைவர் பாலகிருஷ்ணனின் மரணம் `காவல் மரணம்’ என வழக்கு பதிந்த CBCID
#madurai #cbcid #thanthitv
Lord Voldemort retweeted
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! போலீஸ் வாகனத்தின் கீழே படுத்து போராடிய பாலகிருஷ்ணன் மகன்..! கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு..
காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..!
#Madurai |#Protest |#Police |#Issue |#PolimerNews
Lord Voldemort retweeted
”நான் உனக்கு ஒரு அண்ணனா பாதுகாப்பு தருவேன்னு சொன்னான்”.. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட த.வெ.க செயலாளர் சத்யாவுக்கு எதிராக கட்சியின் மகளிர் அணி போராட்டம்.. பெண்கள் கொடுத்த அதிர்ச்சி பேட்டி
#Tiruvannamalai | #TVK | #Complaint | #DistrictSecretary | #PolimerNews
Lord Voldemort retweeted
#JustNow || ரூ.4000 கோடி முதலீட்டை கோட்டை விட்ட தவெக அரசு.. Carbon Cosmos என்ற நிறுவனம் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டது - இபிஎஸ்
#ADMK | #EPS | #TVK | #PolimerNews
Lord Voldemort retweeted
இதென்ன பலாத்காரம் பண்ண பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கு,பிரஷ் பீஸ் இல்லைனு சொல்லுவீங்களாடா பைத்தியகார புண்டைகளா?
#JustNow || துணை சபாநாயகர் ரவிசங்கர் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில் திருப்பம்..
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் நபர் மது வாங்கச் சென்ற வீடியோ காட்சி வெளியீடு..!
#RaviShankar | #TVKMLA | #Thuraiyur | #PolimerNews
TVK members வெளிய இருக்க பொண்ணுங்கள harass பண்ணிட்டு இருக்கானுக. TVK MLA கலெக்டரயே harass பண்ணிட்டு இருக்கான்!
பெண்களுக்கு ஒன்னுனா சும்மா இருக்க மாட்டேன்னு சொன்னீங்க பாருங்க தம்பி...
BREAKING | DMK accuses TVK MLA Arul Vignesh of harassing a woman IAS officer.
#ITVideo #TamilNadu #Politics #ArulVignesh | @AnjaliPandey06 @PramodMadhav6
Lord Voldemort retweeted
கன்னிமாரா நூலகத்தில் 523 போலி நூல்கள் கண்டுபிடிப்பு - அமைச்சர் ராஜ்மோகன்!😂😂😂
சட்டம் தெரியாத அமைச்சர் விட்ட லூஸ் டாக்..!
இந்திய ஒன்றிய அரசின்.
"புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் விநியோகச் சட்டம் (பொது நூலகங்கள்),
1954 (முதலில் 1954ல் புத்தகங்களுக்கு மட்டும் நிறைவேற்றப்பட்டு, பிறகு நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களை உள்ளடக்கும் வகையில் 1956ல் திருத்தப்பட்ட) சட்டத்தின் படி.
இந்தியாவில் உள்ள அனைத்துப் பதிப்பாளர்களும் தாங்கள் வெளியிடும் ஒவ்வொரு புத்தகம், செய்தித்தாள், வார/அரை மாத/ மாத/வருட பருவ இதழின் ஒரு பிரதியை, வெளியிட்ட 30 நாட்களுக்குள் தங்கள் சொந்த செலவில் இந்தியாவில் உள்ள கீழ்க்கண்ட 4 தேசிய வைப்பு நூலகங்களுக்கு அனுப்ப வேண்டும்:
1. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம்
2. சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம்
3. மும்பையில் உள்ள மத்திய நூலகம்
4. டெல்லியில் உள்ள பொது நூலகம்
தண்டனை:
மேற்படி சட்டத்தை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
ஆகவே, அந்த சட்டத்தின் படி. இந்தியாவின் அனைத்து செய்தித்தாள், வார/மாத/வருடஇதழ்கள் மற்றும் நூல்கள் எல்லாமே ஒரு பிரதி கன்னிமாரா நூலகத்தில் யாரும் வாங்காமலேயே அங்கே தன்னாலே இடம்பெற்று இருக்கும்.
#கண்டுபிடிப்பு #கூட்டுசதி இந்த வார்த்தையை எல்லாம் அமைச்சர் சொல்கிறார்.
இந்த அடிப்படை பொது அறிவு கூட நூலக துறைக்கு #அமைச்சருக்கு
இல்லாமல் போனது #தமிழ்நாட்டின்_சாபக்கேடு.
பகிர்வு 🙏
Lord Voldemort retweeted
3 நாளா Chief Secretarty & DGP அதிகாரிகளால முதலமைச்சர தொடர்பு கொள்ள முடிலயாம்
உழைக்காம ஓட்டு கிடைச்ச சொகுசு
Lord Voldemort retweeted
திமுக காரனை தவிர இந்த தெம்பும் திராணியும் தைரியம் வேற எவனுக்கும் வராது ... திமுக டா
@iparanthamen
Lord Voldemort retweeted
5 மாசம் முன்னாடி வரை சட்டம் ஒழுங்கு பல் இளிக்குது ஸ்டாலினே பதவி விலகுன்னு மட்டு மரியாதை இல்லாம எழுதி கொந்தளிச்சுட்டு இருந்த ஆளெல்லாம், இப்போ விஜய்ணா ப்ளீஸ் உங்களோட பார்வைக்கு தெரியாம நெறய தப்பு நடக்குது நீங்க நினைச்சா மனசு வச்சா சரி பண்ணலாம்னு காதல் கடிதம் எழுதிட்டு இருக்கானுங்க.



























