WAIN Connect retweeted
வீரபாண்டிய கட்டபொம்மனை இறுதிப் போரில் வென்ற பின்னர்,இனி எவருக்கும் கட்டபொம்மனைப் போல பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் துணிவு வரக் கூடாது என்பதற்காக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பீரங்கிகள் கொண்டு தகர்த்து,இடித்தது,பிரிட்டிஷ் அரசு.இந்த வேலையை கட்டபொம்மனுடன் போர் செய்த பிரிட்டிஷ் தளபதி பானர்மேன் தானே முன்னின்று செய்தார்.
கட்டபொம்மனுடன் தொடர்பில் இருந்த பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின், பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அவரது தம்பியான ஊமைத்துரை.
1801 ஆம் ஆண்டு,பிப்ரவரி 2 ம் நாள்...
"கந்தனுக்கு அரோகரா..."
"முருகனுக்கு அரோகரா..."
-- என்று கோஷம் போட்டபடி இரண்டு பாதையாத்திரை குழுக்கள் முதலில் கிளம்பின.
அடுத்த கூட்டம் கிளம்பத் தயாராக இருந்தது.
அந்தக் கூட்டத்தை வழி நடத்துபவன் போல இருந்த அந்த வீரன் முன்னே வந்து நின்றான்.
"வீரர்களே,முதலில் போனவர்கள் அப்படியே கோஷம் போட்டபடியே போகட்டும்.அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை.அவர்களிடம் திருசெந்தூர் போகும்படி மட்டும் தான் சொல்லியிருக்கிறோம்.எதிர்ப்படுவர்களிடம் எல்லாம் திருநீறும்,பிரசாதமும் தர சொல்லியிருக்கிறோம்.அவர்களிடம்வேறு எதுவும் சொல்லவில்லை.அவர்களுக்கும் கேட்கவில்லை.அவர்கள் அப்படியே போகட்டும்.ஏனெனில் பாளையங்கோட்டை சிறை மதில் பக்கம் காவல் பலமாக இருக்கும்.அங்கே இவர்களை எப்படியும் கேள்வி கேட்பார்கள்.சோதனை செய்வார்கள்.திருச்செந்தூர் பாதயாத்திரை என்றால் விட்டு விடுவார்கள்.அப்படியே இரண்டு மூன்று குழுக்கள் போகட்டும்.அப்படி சென்றால் காவலர்களுக்கு சந்தேகம் வராது.பின் இரவில் நாம் புறப்படுவோம்..." என்றான்.
கூட்டம் ஆமோதித்தது.
காவடிகளுக்குள் வாள்களை எடுத்து சொருகிக் கொண்டனர்.
பால்குடத்தில் குறுவாளை மறைத்து வைத்தனர்.
வாழை இலைகளில் வேல்களை சுருட்டிக் கொண்டனர்.
நெற்றி நிறைய திருநீற்றைப் பூசிக் கொண்டனர்.
இன்னமும் இருட்டடும் என காத்திருந்தனர்.
அது தை முடிந்து மாசி மாதம் துவங்கும் காலம்.பனி இன்னமும் விலக வில்லை.கரிசல் காடுகளில் விளைந்த சோளமும்,உளுந்தும்,
பருத்தியும்,பருப்பும் களத்திற்கு வந்திருந்தன.ஆங்காங்கே மாட்டு வண்டிகளும்,அவற்றின் மாடுகளும் இருந்தன.களத்து மேட்டில் விவசாயிகள் காவல் இருந்தனர்.துணைக்கு நாய்கள் இருந்தன.
"சரி...கிளம்புவோம்..." என்ற குரல் வந்தது.
அடுத்த நொடி,...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.
கூட்டம் நகரத் தொடங்கியது.
மெல்ல மெல்ல நடந்து பாளையங்கோட்டை சிறை பக்கம் வந்தனர்.
அங்கே காவலுக்கு இருந்த வீரர்கள் நெற்றியில் ஏகத்திற்கும் திருநீறு இருந்தது.இதற்கு முன் சென்றவர்கள் பூசிவிட்டு சென்றிருந்தனர்.
அதனால் இந்த கூட்டத்தையும் பாதயாத்திரை கூட்டம் என நினைத்து அவர்கள் சோதனை செய்யவில்லை.
கூட்டம் மிகச் சரியாக சிறை வாசல் பக்கம் வந்தது.
அடுத்த நொடி,தீப்பந்தங்கள் பறந்தன.சிறை வளாகம் முழுமையும் தீப்பிடித்தது.
பெரும் கூச்சல் எழுந்தது.எங்கும் புகை சூழ்ந்தது.
வாசலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிரிட்டீஷ் காவலர்கள் எழும் முன்னரே அவர்களது தலை மண்ணில் விழுந்தது.
சிறைக்கு உள்ளே பெரும் குழப்பம் நிலவியது.
பாதயாத்திரை குழு வெறியோடு சிறைக்குள் புகுந்து சிறைக் கதவுகளை உடைத்தது.பூட்டிய சிறைக் கதவுகள் தெறித்து விழுந்தன...
ஒரு சிறை அறையை உடைத்துக் கொண்டு,ஏழடி உயரத்தில் நான்கடி அகலத்தில் இருந்த அவர் வெளியே வந்தார்.அவரது கண்களில் கோப வெறி கணன்று கொண்டிருந்தது.
வெளியே வந்த வேகத்தில் வாழை இலை கட்டில் இருந்த வேலை உருவினார்.காவடியில் இருந்த வாளை எடுத்துக் கொண்டார்.
ஜெய் ஜக்கம்மா....திருச்செந்தூர் முருகா....என்று பிளிறியபடி பாய்ந்து வந்தார்.
எதிர்த்தவர்களின் தலைகள் எல்லாம் விண்ணில் பறந்தன, உடல்கள் மண்ணில் விழுந்தன....
"ஓடி வாடா ஊமத்துரை..." என்ற கர்ஜனை கேட்டது.
அந்த குரலை கேட்ட அடுத்த நொடி பாதயாத்திரை கூட்டத்தின் வெறி கூடியது.கந்தகக் கிடங்கில் விழுந்த நெருப்புப் பொறியாக அந்த குரல் இருந்தது.
குரல் வந்த திசை நோக்கி ஓடினார் ஊமைத்துரை.அங்கே தயாராக இருந்த குதிரையில் தாவி ஏறினார்.
குதிரைகள் பறந்தன.
அவற்றைத் தடுக்க ஐம்பது பிரிட்டீஷ் வீரர்கள் தீப்பந்தத்துடன் ஓடி வந்தனர்.
அதில் முன் வரிசையில் ஓடி வந்த பிரிட்டீஷ் வீரன் தீப்பந்தத்தை தூக்கிப் பிடித்தான்.
"அய்யோ..." என்று அலறினான்.
"ஊமைத்துரையை மீட்க வந்திருப்பது பெரிய மருதுபாண்டியன்...ஐம்பது பேர்களை அவனது சுண்டுவிரலே சமாளித்து விடும்...நமது படைகள் போதாது...இதை வைத்து இவர்களை தடுக்கவே முடியாது..." என்று பயத்தில் அலறினான்.
பெரிய மருது என்ற பெயரைக் கேட்டதுமே பிரிட்டீஷ் காவல் வீரர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
எல்லாமும் பத்து நிமிடத்தில் நடந்து முடிந்தது.
WAIN Connect retweeted
🚩திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹா கந்தசஷ்டி திருவிழா 2026💥
✨️7ம் திருநாள் இன்று மாப்பிள்ளைசுவாமி ஸ்ரீ குமரவிடங்கர்
அன்னை ஸ்ரீ தெய்வானை திருக்கல்யாணத்திற்கு எழுந்தருளிய திருக்காட்சி✨️
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#festival
WAIN Connect retweeted
Thank you @JensenHuang for 33 years of bold leadership. You built a small startup into America’s most valuable company, with relentless improvement. Your grit and perseverance should always be remembered. Your personal generosity with time and advice to founders like me has secured a bright future for America and AI.
WAIN Connect retweeted
😱 Every time Lord Vishnu closes His eyes, something mysterious happens to the entire universe!
But what lies hidden in that cosmic sleep?
Why does a lotus emerge from His navel?
And what happens before He wakes up?
The answer may change how you see time itself!
Watch till the end!🙏
WAIN Connect retweeted
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம் !
எல்லாப் புகழும் முருகனுக்கே !
#OmSaravanaBhava #MurugaDevotees
WAIN Connect retweeted
2ம்நாள் இரவு
சஷ்டிநாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா
சமேத ஸ்ரீஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி வீதியுலாவந்து அருள்பாலித்த திருக்காட்சி
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
#festival
#கந்தசஷ்டிதிருவிழா2026
#kandhasastifestival2026
WAIN Connect retweeted
2ம் நாளான இன்று சஷ்டிநாயகர்
ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத
ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனையாகி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#tiruchendur #festival
#கந்தசஷ்டிதிருவிழா2026
#kandhasastifestival2026
WAIN Connect retweeted
A lot of Americans now think Indians are dirty, loud, scammy and rude. I get it, I see the same feed you do. Street food guy with bare hands. Garbage on a riverbank. Someone yelling on a train. This is Delhi bro and 2 million likes.
Now ask yourself one honest question: have you ever actually checked where that video was shot?
Because a lot of it isn't what the caption says. Some of it is from other countries. Some of it is ten years old. Some of it is cropped so you only see the worst 8 seconds. And more of it every month is just straight-up AI. Anti-Indian posts on X tripled in 2025, and researchers found a tiny group of accounts pushing a huge share of it. Tripling in one year doesn't happen naturally. Somebody built that.
And here's what nobody wants to talk about. India and the US should be best friends. Two big, loud, messy democracies. Your tech companies are full of Indian engineers. Your hospitals run on Indian doctors. Indian-Americans are among the highest-earning and lowest-crime groups in your country. Most Indians back home grew up thinking of America as the dream, the ally, the place their cousin made it.
So who benefits when Americans start hating Indians? Not you. Not us. Someone sitting very comfortably while the two of us fight in the comments.
Yes, we're loud. Our weddings last 4 days. Diwali sounds like a war zone for a week. We'll feed a stranger before we ask his name. We dance in the street when our team wins a cricket match nobody in Ohio has heard of. That's not filth. That's joy, and you've been trained to sneer at it.
Do we have problems? Obviously. Pollution, crowds, civic sense, we argue about all of it every day, louder than you ever could. But a country of 1.4 billion is not a 15-second clip.
Next time an India is disgusting video pops up, do one thing before you share it: check the account. How old is it? Where does it post from? What else does it push?
You might be surprised who's been doing your thinking for you.
I'd rather be disliked for saying something true than liked for staying quiet. 🇮🇳🤝🇺🇸
WAIN Connect retweeted
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம் !
எல்லாப் புகழும் முருகனுக்கே !
#OmSaravanaBhava #MurugaDevotees
WAIN Connect retweeted
நாள் :- 1 🙏
என் அப்பன் கேட்பதும் குடுப்பான் கேட்காததும் குடுப்பான் ⚜️🦚
உலகமெங்கும் வாழும் அனைவருக்கும் மற்றும் ஆதரவற்றோர்களுக்கும் உன் ஆதரவு வேண்டி என் விரதத்தை ஆரம்பிக்கிறேன் ✨
வேலன் வருவான் வேலும் வரும் ⚜️
#GOODMORNING
#MurugaDevotees
#SairaTunes
#lesssgoooo
WAIN Connect retweeted
நடத்தியதும் நீயே....!!✨
நடத்தப் போவதும் நீயே..!!
நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!!🕊
#Divinepeace🤍
❤🦚முருகா🦚❤
WAIN Connect retweeted
அசுரர் அழித்த அருட்பெரும் வீரனே🔥✨
அடியவர் காக்கும் ஆறுமுகனே
🦚✨
திசைகள் எட்டும் உன் திருநாமம் ஒலிக்கட்டும்❤️✨
தீமைகள் யாவும் உன் வேலால் அழியட்டும் 🔱🔥✨
ஓம் சரவணபவ🙏🦚❤️✨
கந்த சஷ்டி முதல் நாள் 🙏
#MurugaDevotees #muruga



















