Pinned Tweet
படிக்க வேண்டும் என்று தோன்றினால்
பொது மக்களின் புத்தியில்
திமுக ஏன்
"திருட்டு திமுக"
என்று பதிந்துள்ளது என்று
படி.
5
1,122
என்ன பஞ்சாயத்து
ஏன் தயாநிதிமாறன் விழாவில் காணவில்லை.
அப்புறம் அழகிரி குடும்பம் கலந்து கொண்டதா....
வேற யார் எல்லாம் வரல இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு...
19
நல்ல வில்லன் ❤️ retweeted
த்தூ சக்தி த.வெ.க.வின் ஆட்சியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உட்கார்ந்து கொண்டு உத்தரவிடும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரும் யார்? இவர்களுக்கு த.வெ.க ஆட்சியில் அதிகாரப்பூர்வமாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளனவா? அமைச்சர்கள்- அதிகாரிகள் - அலுவலர்கள் அனைவரிடமும் அதிகாரத்துடன் செயல்படும் தலைமைச் செயலகத்தின் சூப்பர் முதலமைச்சர்களான இவர்கள் இருவருக்கும் முதலமைச்சர் விஜய் தனது தலைமையில் உள்ள அரசில் என்ன பொறுப்பு வழங்கியிருக்கிறார் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா? இதுநாள் வரை அப்படி எந்த அரசாணையையும் வெளியிடாமல் மறைப்பதற்கு என்ன காரணம்? வெளிப்படைத்தன்மையைக் குழிதோண்டிப் புதைத்து, ரகசிய வேலைகளைச் செய்வதற்கான தரகர்களா இவர்கள்? பதில் சொல்லுங்கள் விஜய்.
நல்ல வில்லன் ❤️ retweeted
நீதிபதி Victoria - ஆபாசமான செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதைவிட ஆபத்தான விஷயம், இவ்வளவு நடந்த பிறகும் அந்தக் கட்சிக்கு ஆதரவாகவும், அவர்களின் தலைவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்களும் தான்.
POV - ஒரு மிகப்பெரிய பேராபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி ♥️
#TVKVijayFails #Kallakurichi
நல்ல வில்லன் ❤️ retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
ஜேசன் சஞ்சையின் அப்பா அவ்ளோ ஒற்று இல்லை போல..
😜
இசையமைப்பாளர் அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்திய இயக்குனர் ஜேசன் சஞ்சயின் தாயார் சங்கீதா
#SangeethaVijay #JasonSanjay #Anirudh #KavyaMaran #AnirudhKavyaReception #WeddingReception #ThanthiTVcinema #thanthitv #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
44
நல்ல வில்லன் ❤️ retweeted
தற்போது தான் இந்த புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. எத்தனையோ முறை எடப்பாடி பழனிசாமியை திட்டி இருக்கிறோம் ஆனால் இன்றைய நிலையில் தமிழ்நாடு காக்கப்பட வேண்டும் என்றால் அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் அதைவிட வலிமையாக திமுக இருக்க வேண்டும் அப்போதுதான் கண்ட நா**ய்களும் நமக்கு கருத்து சொல்லாது...
நல்ல வில்லன் ❤️ retweeted
இந்த மூவரின் நிகர செல்வ மதிப்பு (net worth) நவம்பர் மாத அமெரிக்க டாலர் மதிப்புபடி:
அதானி - ₹ 11.20 லட்சம் கோடி
அம்பானி - ₹ 8.7 லட்சம் கோடி
சிவ நாடார் - ₹ 3 லட்சம் கோடி
ஆனால் சமூகநலனுக்கு அதிகமாக கொடுத்தது ஐயா சிவ நாடார் - ஏன்னா குசராத்துல “அறம் செய்ய விரும்பு”னு சொன்ன அவ்வையார் இல்லை !!
ஐயாவின் பணி மேலும் தழைத்தொங்க அவர் விரும்பி வணங்கும் திருச்செந்தூர் முருகன் துணை நிற்கட்டும். 🙏🏻🙏🏻
அந்த கோவிலுக்கு 2025ல் அவர் அளித்த நன்கொடை ₹206 கோடி
ஆனா “ஆரோகரா” யாருக்கு போட்டணுங்க?
நல்ல வில்லன் ❤️ retweeted
அண்ணா கட்சி ஆரம்பிக்குறது அண்ணிக்கு புடிக்கல அண்ணி டிஎம்கே கூட நெருக்கமா இருக்காங்க அதனால அண்ணன
பிரிஞ்சி தனியா இருக்காங்க இதுக்கும் த்ரிஷாக்கும் சம்பந்தம் இல்ல !அண்ணா ரொம்ப நல்லவர் !
நல்ல வில்லன் ❤️ retweeted
எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️
#KaviyaAnirudhReception
நல்ல வில்லன் ❤️ retweeted
இந்திய குடியரசு துணை தலைவர் திருமிகு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தபோது.
நல்ல வில்லன் ❤️ retweeted
மூவரால் பார்த்து பார்த்து வளர்க்கப்பட்ட விஜய் அண்ணா ♥️
பக்கதுல நிக்குற ரஜினி அவரை வச்சி அண்ணாமலை தம்பி இங்க பாட வந்தேன் டானு அண்ணா கரியர ஆரம்பிச்சாரு
நடுவுல நிக்குற கலாநிதி அஜித் விஜய்னு டப்பா போயிடு இருக்கும் போது sun tv மூலமா வீடு வீடா அண்ணாவ கொண்டு போனவர்
கடைசியா நிக்குற ஸ்டாலின் தன் உடன் பிறப்பு வாக்களிச்சி வெற்றி பெற்ற கூட்டணிகட்சிகள அனுப்பி வச்சி அண்ணா வா முதல்வர் ஆக்குனவரு ♥️
நல்ல வில்லன் ❤️ retweeted
மெகந்தி இல்ல, பட்டு புடவை இல்ல, பெருசா நகைகள் இல்ல 🤩
எங்க ஊர்ல கல்யாண பொண்ண விட, கல்யாணத்துக்கு போறதுக கழுத்து நிறைய போட்டுட்டு போகும் 🤣😂
நல்ல வில்லன் ❤️ retweeted
நாள் 2
முதலமைச்சரின் ஆலோசகர்களாக கூறப்படும்
ஜான் ஆரோக்கியசாமி & விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டதாக சொல்லப்படும் தமிழ்நாடு அரசின் அரசாணை எங்கே?
#Notransparency
#Noaccountability
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?
பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும்.
அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா?
சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்?
அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது?
துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
நல்ல வில்லன் ❤️ retweeted
ஆந்திர அரசு தொழிற்துறையில் எப்படி சிறப்பாக செயல்படுகிறது என்பதை உலகளவில் விளம்பரப்படுத்த விரும்புகிறது. அதற்கு அவர்களுக்கு வாய்த்த அதிசய விளம்பரதூதர்தான் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா.
1. பதவியேற்றதும் மசாலா பாக்கெட் விற்கும் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூசர் போல வீடியோ போட்டு, இந்திய தொழிலதிபர்கள் கேலி செய்து, தமிழ்நாட்டின் மானம்-விமானம் ஏறியபிறகுதான் ரீல்ஸ் போடுவதையே நிறுத்தினார் கீர்த்தனா. நம்பிக்கையில்லையெனில் ஏன் இப்போது கோட் சூட் போட்டு ரீல்ஸ் போடுவதில்லை என அவரிடமே கேளுங்கள்.
2. தமிழ்நாட்டோடு ஒப்பிட்டு எப்படி வளர்கிறோம் பாருங்கள் என ஆந்திர அரசு தொடர்ந்து தரவுகளை பரப்பி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கவேண்டிய வேலையை விஜய் அரசு செய்யவே இல்லை. ஏன் செய்யவில்லை என்று கேட்டபோதுதான் Guidance Tamilnadu எங்க முதுகுல குத்திட்டாங்க' என தல' டயலாக் மனப்பாடம் செய்துகொண்டிருந்தது தவெக அரசு.
3. போலீசாரையே வெட்டிக் கொல்லும் ஒரு மாநிலத்தை, மாதாமாதம் கைதிகள் ஜெயிலிலிருந்து தப்பித்துப் போவது-விலைவாசி தாங்காமல் அவர்களே மீண்டும் சரண்டர் ஆகும் ஒரு மாநிலத்தை, நாட்டிலேயே GST வரி வருவாய் தொடர்ந்து குறைந்துவரும் ஒரு மாநிலத்தை- இந்தியாவிலேயே பணவீக்கம் அதிகமுள்ள ஒரு மாநிலத்தை ஒருபோதும் உலக முதலீட்டாளர்கள் தேர்வு செய்யமாட்டார்கள். இதற்கும் விஜய் அரசு வழக்கம்போல ஒன்றுமே செய்யவில்லை.
4. You Want Masala. I want Results என சந்திரபாபு நாயுடு வெளிப்படையாகவே தமிழ்நாட்டை கேலி செய்கிறார். அதற்கு இப்போதுவரை இங்கு யாருமே பதிலளிக்கவில்லை. ஏனெனில் இவர்களுக்கு பதிலே தெரியாது.
5. கோடிக்கணக்கான முதலீடுகளை ஆந்திராவிற்கு நழுவ விட்டது போதாதென்று, ஆந்திர தொழில்துறை அமைச்சருக்கு பதிலடி கொடுக்கிறேன் என சமூகவலைதளங்களில் தொடர்ந்து அவமானப்படுகிறது தமிழ்நாடு.
ஜெகன்மோகன், பவன் கல்யாண் என இளம் தலைவர்களால் நிரம்பியிருக்கிற ஆந்திராவில், சொந்த மகனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த அவரை தொழில்துறை அமைச்சராக மட்டும்தான் ஆக்கினார் சந்திரபாபு நாயுடு.
ஆனால் அவரை தேசிய அளவில் தரமுயர்த்தும் வேலையை தமிழ்நாடு அமைச்சர் கீர்த்தனாவிடம் Sub Contract கொடுத்திருக்கிறார் போல நாயுடு அங்கிள்.
జై ఆంధ్ర ❤️🫰
நல்ல வில்லன் ❤️ retweeted
😅😅😅
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu






































